Categories
கிரிக்கெட் விளையாட்டு

டிராவிட்டின் சாதனையை நெருங்கும் விராட் கோலி….. டி20 தொடரில் இது சாத்தியமா….?

இந்திய அணியில் முன்னணி வீரரான விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் தனது 75 ஆவது சதத்தை பதிவு செய்துள்ளார். தற்போது மீண்டும் பார்மிற்கு திருமயுள்ள வீராட்கோலி ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அசத்தலாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையான முதல் டி20 போட்டி இன்று நடக்கிறது. இந்நிலையில் இந்த தொடரில் விராட் கோலி ராகுல் டிராவிட்டின் மிகப்பெரிய சாதனையை தகர்க்கும் வாய்ப்பினை […]

Categories
விளையாட்டு கிரிக்கெட்

“என்னால தாங்க முடியல”… இன்னும் வலிக்குது… வெறும் “8 ரன்” தான்… நினைவு கூர்ந்த கேப்டன்….!!

கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற 9 ஆவது ஐபிஎல் போட்டியின் இறுதி ஆட்டத்தில் கோப்பையை வெல்லாதது இன்னும் வலிக்கிறது என்று விராட் கோலி கூறியுள்ளார். கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற 9 ஆவது ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனாக விராட் கோலி இருந்துள்ளார். இவருடைய அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் 9 ஆவது ஐபிஎல் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பங்கேற்றுள்ளது. இந்த விளையாட்டில் 8 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

தெருவோரமாக சோளக்கதிர் விற்கும் “விராட் கோலி”…. உண்மை என்னான்னு தெரியுமா?….!!!!!

விராட் கோலி போலவே அச்சு அசலாக தோற்றத்தில் இருப்பவர் குறித்த புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் விராட் கோலி தெருவோரமாக மக்கா சோளக்கதிர் விற்பனை செய்து வருகிறார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி, “எப்படி இருந்த விராட் கோலி இப்படி ஆகிவிட்டார்”, கோலிக்கு வந்த நிலைமை பார்த்தீர்களா?”, “வீதிக்கு வந்த விராட்” என்று பலரும் தங்கள் கிண்டல் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.இந்த புகைப்படத்தை வைத்து பல மீம் கிரியேட்டர்கள் மீம்களையும் வெளியிட்டு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

என் கஷ்டத்தை புரிந்துகொண்டார்…. விராட் அணியில் மேக்ஸ்வெல்…. இத்தனை கோடி கொடுத்து வாங்கினாங்களா…?

ஐபிஎல் 2021-ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் ஆஸ்திரேலியா வீரர் க்ளன் மேக்ஸ்வெல் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தியன் பிரீமியர் லீக் போட்டியின் 14 வது சீசன் நடைபெற இருக்கும் நிலையில் இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைவராக விராட் கோலி பொறுப்பேற்றார். இந்த அணி ஆஸ்திரேலிய பந்து வீச்சாளரான கிளன் மேக்ஸ்வெல்லை 14.25 கோடி கொடுத்து வாங்கியுள்ளது. 2020 ஐபிஎல் போட்டியில் மோசமாக விளையாடியதாக கூறி பஞ்சாப் கிங்ஸ் அணி மேக்ஸ்வெல்லை வெளியேற்றியுள்ளது. ஆனால் இப்போது ராயல் […]

Categories

Tech |