ஆசிய கோப்பை டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விராட்கோலி சதமடித்தார். இந்த நிலையில் பிசிசிஐ தலைவர் கங்குலியுடன், விராட் கோலியின் ஆக்ரோஷமான ஆட்டத்தை ஒப்பீட்டு செய்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். இதற்கு கங்குலி அளித்துள்ள பதிலில் “ஒரு வீரரின் திறமையின் அடிப்படையில் ஒப்பீடு இருக்க வேண்டும். விராட்கோலி என்னைவிட திறமையானவர் என நான் கருதுகிறேன். நாங்கள் வெவ்வேறு தலைமுறைகளில் கிரிக்கெட்விளையாடி இருக்கிறோம். அத்துடன் நாங்கள் பல்வேறு போட்டிகள் விளையாடி இருக்கிறோம் . நான் என் தலைமுறையில் […]
Tag: விராட்கோலி
இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் வீராட் கோலி உலகின் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்களில் 61வது இடத்தில் உள்ளார். அவர் பல்வேறு விளம்பரங்களில் நடித்து சம்பாதிக்கிறார். அவரது ஆண்டு வருமான ரூ.200 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விராட் கோலி ஓட்டல் தொழில்களில் குதித்துள்ளார். அவர் மும்பையில் ரெஸ்டாரண்டை தொடங்குகிறார். மறைந்த பாடகர் கிஷோர் குமாருக்கு சொந்தமான பங்களாவில் ரெஸ்டாரண்டை விராட் கோலி நடத்த உள்ளார். இந்த பங்களா மும்பை புறநகர் பகுதி என […]
விராட் கோலிக்கு ஓய்வு தேவை என்று ரவிசாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரின் 15வது சீசன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற லக்னோவுக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி வீரர் விராட் கோலி ரன் எடுக்காமல் அவுட் ஆகி வெளியேறினார். அவர் சமீபத்தில் விளையாடி அனைத்து போட்டிகளிலும் அதிக ரன்கள் எடுப்பதற்கு தடுமாறுகிறார். இரண்டரை வருடங்களுக்கு மேல் அவர் சர்வதேச போட்டிகளில் சதம் விலாசமும் இல்லை. இது குறித்து இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி […]
ஐசிசி டி20 புதிய தரவரிசைப் பட்டியலில் பந்து வீச்சாளர் மற்றும் ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் இந்திய வீரர்கள் ஒருவர் கூட இடம்பெறவில்லை. சர்வதேச டி20 கிரிக்கெட்டின் புதிய தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது .இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதல் இடத்தை பிடித்துள்ளார் .அடுத்ததாக இங்கிலாந்து அணியில் டேவிட் மலான் இரண்டாவது இடத்திலும், தென்னாப்பிரிக்கா அணியில் மார்க்ராம் 3-வது இடத்திலும் நீடிக்கின்றன .இந்திய அணியில் விராட்கோலி தரவரிசையில் 8-வது இடத்திற்கு […]
டெல்லிக்கு அணிக்கெதிரான ஆட்டத்தில் சிறப்பாக சிறப்பான பினிஷிங்கை கொடுத்த தல தோனியை ,விராட் கோலி பாராட்டி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் . 2021 சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த குவாலிபயர் 1 ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 172 ரன்கள் குவித்தது. இதன்பிறகு களமிறங்கிய சென்னை அணி 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடியது. இதில் […]
சூரியனின் வீசும் புயலால் பூமியிலுள்ள தொலைத்தொடர்பு பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சூரியனின் கோள உச்சத்தில் பூமியை நோக்கி வீசும் புயல் மணிக்கு 16 லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் இருக்கும். இன்று பூமியை நெருங்கும் சூரிய புயல் பூமியை வெளிப்புற மண்டலத்தை வெப்பம் ஆக்குவதால் ஜிபிஎஸ், செல்போன் சிக்னல், செயற்கைக் கோள் தொலைக்காட்சிகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டனில் நடைபெறுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி ரசிகர்களிடையே மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணி இங்கிலாந்தில் மிகப்பெரிய அளவில் சாதித்தது இல்லை. அதோடு இங்கிலாந்து சீதோஷ்ண நிலை நியூசிலாந்து அணிக்கு சாதகமாக உள்ளது. இதனால் இந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற , அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இந்திய அணியில் கேப்டன் […]
நடிகை அனுஷ்கா ஷர்மா விராட் கோலியை தூக்கும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியும் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் அவ்வப்போது தங்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர். இவர்கள் இருவரும் அகமதாபாத் விமான நிலையத்தில் குழந்தையுடன் அனுஷ்கா வர்மா முன்னே செல்லும் போது பின்னால் வந்த விராட் கோலி பைகள் அனைத்தையும் சுமந்து வந்த புகைப்படம் […]
டி 20 ஓவர் உலகக் கோப்பைக்கு பயிற்சி மேற்கொண்டு, ஐ.பி.எல் போட்டியிலும் தொடக்க வீரராக விளையாட போகிறேன் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய கடைசி 20வது ஓவர் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. அகமதாபாத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் பெற்றது. கேப்டனாக விராட் கோலி 52 பந்தில் 80 ரன்னும், ரோகித் சர்மா 34 பந்தில் […]
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் விராட் கோலி டென்ஷனான வீடியோ வைரலாகி வருகிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான நான்காவது டி 20 போட்டி நடைபெற்று வரும் நிலையில் முதலாவதாக இந்திய அணி பேட்டிங் செய்துள்ளது. இந்திய அணியின் இலக்கான 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக ஆடிய இங்கிலாந்து அணி இந்த இலக்கை நோக்கி ஆடத் தொடங்கிய நிலையில் இந்திய வீரர் சூர்யகுமார் முதலில் […]
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டியில் விராட் கோலி விளையாடுவதற்கு தடை விதிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி முடிந்தது. இதனை அடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நடந்து கொண்டிருக்கிறது. இதில் 3வது நாள் ஆட்டத்தில் ஜோ ரூட்டுக்கு எல்பிடபிள்யூ கொடுக்காததால், இந்திய அணி கேப்டன் விராட் கோலி நடுவர் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதனால் விராட் கோலிக்கு ஒரு […]
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சிட்னியில் நடந்த இனரீதியான விமர்சனத்திற்கு எதிராக விட்டு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் நான்காம் நாள் ஆட்டத்தின் போது மைதானத்தில் இருந்த முகமது சிராஜை இனரீதியாக இழிவுபடுத்திய 6 ரசிகர்களை மைதானத்திலிருந்து மைதான பாதுகாப்பு ஊழியர்கள் வெளியேற்றினர். இந்த விவகாரத்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் கண்டனமும், மன்னிப்பும் கேட்டது. மேலும் முன்னாள் வீரர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். The incident needs […]
நீண்ட நாட்களுக்கு பிறகு பயிற்சியில் ஈடுபட்டுள்ள ஆர்சிபி அணியின் கேப்டன் முதல் பந்தை எதிர்கொள்ள சிறிது பயமாக இருந்தது என கூறியுள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் 13வது ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளது. இதன் போட்டிகள் துபாயில் நடைபெற உள்ளதால் இதற்காக வீரர்கள் அங்கு சென்று பயிற்சிகளை தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி நீண்ட நாட்களுக்கு பின் வலை பயிற்சியில் ஈடுபட்ட அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில் “ஐந்து மாதங்களுக்குப் பிறகு […]
ஆர்.சி.பி அணியின் கேப்டன் விராட் கோலி ஐபிஎல் போட்டியில் விளையாட மிகுந்த ஆர்வத்தோடு இருக்கிறேன் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். ஆஸ்திரேலியாவின் அக்டோபர் 15 முதல் நவம்பர் 15 வரை நடைபெறவிருந்த டி20 உலக கோப்பை அடுத்த வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வருடம் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 அன்று தொடங்கி நவம்பர் 10 வரை 53 நாட்கள் ஐபிஎல் போட்டி நடைபெற உள்ளது. ஆர்.சி.பி அணி கேப்டன் விராட் கோலி ஐபிஎல் போட்டி குறித்து […]
ஐபிஎல் T20 போட்டிகளுக்கு கோலி தலைமையின் கீழ் செயல்படும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் தயாராகி வருகிறது. வரும் செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி தொடங்க இருக்கும் ஐபிஎல் போட்டிகள் நவம்பர் எட்டாம் தேதி வரை யூஏ இவில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டிக்கான அட்டவணைகள் குறித்து ஐபிஎல் நிர்வாகம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி ஐபிஎல் அணிகள் யூஏஇ க்கு பயணம் மேற்கொள்ள உள்ளன. இதைத்தொடர்ந்து அணிகளில் உள்ள […]
தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆயிரமாவது பதிவு செய்துள்ள விராட் கோலி அதனால் மனம் நெகிழ்ந்துள்ளார். சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி அவ்வப்போது வித்தியாசமான புகைப்படத்தையும், சில ருசிகரமான தகவல்களையும் பதிவிட்டு வருகிறார். 6 கோடியே 95 லட்சம் பேர் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின் தொடர்கின்றனர். இந்நிலையில் 2008-ம் ஆண்டில் தன் கிரிக்கெட்டில் அறிமுகமான போது எடுத்த புகைப்படத்தையும் தற்போதைய புகைப்படத்தையும் இணைத்து விராட் கோலி நேற்று வெளியிட்டுள்ளார். […]