இந்தியா -தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற 26-ம் தேதி தொடங்குகிறது. தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற 26-ம் தேதி தொடங்குகிறது . இந்நிலையில் இந்திய அணியின் விராட் கோலிக்கு எதிராக பந்து வீசுவது கடினமானது என தென்ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் டுவான் ஒலிவியர் கூறியுள்ளார் .இதுகுறித்து […]
Tag: விராட் கோலி
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் நடைபெறுகிறது. இதில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக விராட் கோலி 97 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7,801 ரன்கள் குவித்துள்ளார் .இதில் 27 சதங்கள் மற்றும் 27 அரை சதங்கள் அடங்கும். இந்நிலையில் நடைபெறவுள்ள தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் விராட் […]
பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி விராட் கோலி கேப்டன் விவகாரத்தில் பிசிசிஐ-யின் முடிவை விமர்சனம் செய்துள்ளார். இந்திய அணியின் ஒருநாள் கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலியை இந்திய கிரிக்கெட் வாரியம் அதிரடியாக நீக்கியது. அவருக்கு பதிலாக ஒருநாள் அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவை பிசிசிஐ நியமித்தது .இந்நிலையில் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 கேப்டனாக ரோகித் சர்மா செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டது .இந்நிலையில் ஒருநாள் கேப்டன் பதவியிலிருந்து […]
ஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் பேட்டிங் தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியா அணி வீரர் மார்னஸ் லபுஸ்சேன் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஐசிசி டெஸ்ட் தொடருக்கான பேட்டிங் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது .இதில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனான விராட் கோலி 7 -வது இடத்துக்கு பின் தங்கியுள்ளார். இதையடுத்து ஆஸ்திரேலியா அணியில் மார்னஸ் லபுஸ்சேன் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் 2-வது இடத்திலும் ,ஆஸ்திரேலியா அணி வீரர் ஸ்டீவ் ஸ்மித் 3-வது இடத்திலும் […]
விராட் கோலி குறித்து கங்குலி தெரிவித்துள்ள கருத்து தற்போது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது . இந்திய கிரிக்கெட் அணியில் 3 வடிவிலான போட்டியிலும் கேப்டனாக செயல்பட்டு வந்த விராட் கோலி டி20 கேப்டன்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார் .இந்நிலையில் சமீபத்தில் ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார். இந்நிலையில் கேப்டன் விவகாரத்தில் விராட் கோலிக்கும் , பிசிசிஐ தலைவர் கங்குலிக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. அதேசமயம் ‘டி20 கேப்டன் பதவியிலிருந்து விலக வேண்டாம் என விராட் […]
டி20 கேப்டன்சிலிருந்து விராட் கோலி விலகியபோது அவரை தொடர்புகொண்டு கேப்டன் பதவியில் நீடிக்க வலியுறுத்தினோம் என பிசிசிஐ தலைவர் கங்குலி கூறியிருந்தார் . தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது .இந்நிலையில் இந்திய அணியின் ஒருநாள் கேப்டன் பதிவிலிருந்து விராட் கோலி நீக்கப்பட்டார் .இதற்கு முன்பாக அவர் டி20 கேப்டன்சிலிருந்து விலகியது குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி,’ விராட் கோலி பதவியிலிருந்து விலக வேண்டாம் என கேட்டுக் கொண்டோம் […]
ஐசிசி டி20 தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியில் விராட் கோலி டாப்-10 ல் இருந்து வெளியேறியுள்ளார். பாகிஸ்தான்-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று முடிந்தது . இதில் பாகிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது .இந்நிலையில் டி20 தொடருக்கான புதிய தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. இதில் குறிப்பாக இந்திய அணியில் விராட் கோலி வரலாறு காணாத […]
விராட் கோலி கேப்டன்சி விவகாரம் குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி விளக்கம் கொடுக்க வேண்டும் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார் . இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி அதிரடியாக நீக்கப்பட்டது கிரிக்கெட் வட்டாரத்தில்பரபரப்பை ஏற்படுத்தியது.குறிப்பாக நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் விராட்கோலி பிசிசிஐ தலைவர் கங்குலி குறித்து கூறிய கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது .கேப்டன் விவகாரம் குறித்து விராட் கோலி கூறும் போது,” டெஸ்ட் அணி தேர்வு செய்வதற்கு […]
தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் தனி விமானம் மூலம் தென் ஆப்பிரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர் . தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது .இதில் டெஸ்ட் அணியின் கேப்டனாக விராட் கோலியும் ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் […]
தென்னாப்பிரிக்கா தொடரை விராட் கோலி புறக்கணிக்க உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில் அவர் விளக்கமளித்துள்ளார். இந்திய அணியில் 3 வகை கிரிக்கெட் தொடரிலும் கேப்டனாக இருந்த விராட் கோலி, நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாகவும், தான் அணியில் ஒரு வீரராக டி20 போட்டியில் ஆடுவேன் என்று தெரிவித்திருந்தார்.. இதையடுத்து அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா டி20 கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார்.. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பாக […]
தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விராட் கோலி நிச்சயம் பங்கேற்பார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது .இத்தொடரில் பங்குபெறும் இந்திய அணி வீரர்கள் மும்பையில் மூன்று நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு பயிற்சி மேற்கொண்டு வருகின்றன இந்நிலையில் காயம் காரணமாக தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து துணை […]
தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விராட் கோலி விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இத்தொடரில் பங்கேற்பதற்காக மும்பையில் முகாமிட்டு உள்ள இந்திய அணி வீரர்கள் பயோ பபுளைபின்பற்றி பயிற்சி மேற்கொண்டு வருகின்றன . இதில் காயம் காரணமாக தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து ரோகித் சர்மா விலகியுள்ளார். இந்நிலையில் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் […]
இந்திய அணியின் ஒருநாள் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலியை பிசிசிஐ அதிரடியாக நீக்கப்பட்டார் . இந்திய கிரிக்கெட் அணியின் 3 வடிவிலான போட்டிக்கும் கேப்டனாக விராட் கோலி செயல்பட்டு வந்தார் . இந்நிலையில் சமீபத்தில் டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அவர் அறிவித்தார். இதனிடையே யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்திய அணியின் ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்தும் விராட் கோலி அதிரடியாக நீக்கப்பட்டார். இதனால் ஒருநாள் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார் .இதற்கு முன்பாக […]
ஒரு பேட்ஸ்மேனாக விராட் கோலியின் திறமை அணிக்கு மிக முக்கியமானதாகும் என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார் . இந்திய அணியின் டி20 கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகியதை தொடர்ந்து அணியின் புதிய கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார் .இந்நிலையில் ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்தும் விராட்கோலி நீக்கப்பட்ட நிலையில் ஒருநாள் அணியின் கேப்டனாகவும் ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார் .இதுகுறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி கூறுகையில்,” டி20 கேப்டன் பதவியிலிருந்து விலக வேண்டாம் என விராட் கோலி […]
இந்திய அணியின் ஒருநாள் கேப்டன் பதிவிலிருந்து விராட் கோலி நீக்கப்பட்டது குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி விளக்கமளித்துள்ளார் . இந்திய கிரிக்கெட் அணியில் 3 வடிவிலான போட்டிக்கும் கேப்டனாக விராட் கோலி செயல்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால் ரோகித் சர்மா டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு கேப்டனாக ரோகித் சர்மாவை பிசிசிஐ நியமித்துள்ளது. இந்நிலையில் விராட் கோலி கேப்டன் பொறுப்பில் […]
இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி நீக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் மூன்று வடிவிலான போட்டியிலும் இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி செயல்பட்டு வந்தார் .இந்நிலையில் சமீபத்தில் நடந்த டி20 உலக கோப்பை போட்டிக்கு பிறகு டி20 கேப்டன்சியிலிருந்து விராட் கோலி விலகுவதாக அறிவித்தார் .அதோடு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விராட் கோலி விலகியுள்ளார். இதனால் இந்திய டி20 அணிக்கு கேப்டனாக ரோகித் சர்மா […]
சர்வதேச கிரிக்கெட்டில் ஒவ்வொரு பிரிவிலும் 50 வெற்றிகளை பெற்றுள்ள முதல் வீரர் என்ற மகத்தான சாதனையை விராட்கோலி படைத்துள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. இதில் இரு அணிகளுக்கு இடையே நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது .இதனிடையே இரு அணிகளுக்கிடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இதில் முதல் டெஸ்ட் போட்டி […]
நியூசிலாந்து அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி சொந்த மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 14 போட்டிகளில் வென்றுள்ளது. இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது .இதில் முதல் போட்டி டிராவில் முடிந்தது .இதனிடையே இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 372 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. அதோடு 1-0 என்ற கணக்கில் […]
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக அரைசதம் கடந்த வீரர்களின் பட்டியலில் ரோகித் சர்மா முதல் இடத்தை பிடித்துள்ளார் . இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டி கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது .இதில் 73 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி டி-20 தொடரை கைப்பற்றியது. இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் குவித்தது .இதில் அதிகபட்சமாக கேப்டன் ரோகித் […]
டி20 கிரிக்கெட்டில் அதிக அரைசதம் கடந்த விராட் கோலியின் சாதனையை ரோகித் சமன் செய்துள்ளார். இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.இப்போட்டியில் 2-வது இன்னிங்சில் தொடக்க வீரர்களாக கே.ல்.ராகுல் – ரோஹித் சர்மா ஜோடி களமிறங்கினர்.அதோடு இப்போட்டியில் ரோகித் சர்மா முக்கிய […]
சர்வதேச டி20 கிரிக்கெட் தொடரில் அதிக ரன்கள் குவித்து நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்தில் முதலிடத்தை பிடித்துள்ளார். இந்தியா -நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய மார்ட்டின் கப்தில்31 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார் .இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 107 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 3,741 ரன்கள் […]
டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் தோல்விக்கு அணியில் வீரர்கள் தேர்வு தான் காரணம் என பலரும் விமர்சித்தனர். அந்த போட்டிக்குப் பிறகு அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக விராட்கோலி அறிவித்த நிலையில் இந்திய அணி சூப்பர் 12 சுற்றோடு உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது. இதையடுத்து இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இது குறித்து பேட்டி அளித்த ரவிசாஸ்திரி,விராட் கோலி ஒருநாள் அணி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினாலும் விலகலாம் […]
இந்திய கிரிக்கெட் அணியின் 3 விதமான போட்டிக்குப் கேப்டனாக இருந்த விராட் கோலி சமீபத்தில் டி20 போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகினார். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சூப்பர் 12 சுற்றுடன் வெளியேறியது .அதோடு டி20 அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இருவரின் ஏழு வருட கூட்டணியும் முடிவுக்கு வந்தது. இதனிடையே ஒருநாள் கேப்டன் பதவிலிருந்தும் விராட் கோலி விலகுவார் என […]
நியூசிலாந்து அணிக்கெதிரான டி20 தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு வழங்கப்பட்ட நிலையில் முதல் டெஸ்டிலும் அவர் பங்கேற்கமாட்டார் . உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழும் விராட் கோலி கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக சதம் அடிக்க முடியாமல் உள்ளார் . கடைசியாக கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த வங்காளதேசத்திற்கு எதிரான கொல்கத்தா டெஸ்டில் சதமடித்தார் .மேலும் இந்திய அணியில் மூன்று விதமான தொடருக்கும் கேப்டனாக விராட் கோலி நியமிக்கப்பட்டிருந்தார். இதனால் அவரது பேட்டிங் திறமை பாதிக்கப்படுவதாக […]
டி 20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசாம் 7-வது இடத்தில் உள்ளார். டி 20 உலக கோப்பை தொடரில் நேற்று நடந்த இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள் மோதின .இதில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 34 பந்துகளில் 39 ரன்கள் குவித்தார் .அப்போது அவர் 32-வது ரன்னை […]
கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மகளுக்கு ஆன்லைன் வழியே பாலியல் மிரட்டல் விடுத்த ஹைதராபாத்தை சேர்ந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான்… டி20 உலக கோப்பை தொடரில் தன்னுடைய முதல் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது.. இது ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.. இதனால் இந்திய அணியை பலரும் விமர்சனம் செய்தனர்.. அதில், குறிப்பாக இந்திய அணி தோல்விக்கு காரணம் முகமது ஷமி தான் என்று அவருக்கு எதிராக […]
இந்திய ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து விராட் கோலி நீக்கபட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 7-வது டி 20 உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .இதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி தொடர்ந்து சொதப்பி வருகிறது. இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் படுதோல்வி அடைந்த நிலையில் ,தனது 2-வது போட்டியிலும் நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்தது இதனால் இந்திய அணியின் அரைஇறுதி வாய்ப்பு கேள்விக்குறியாக உள்ளது .மேலும் கேப்டன் […]
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலியின் 9 மாத பெண் குழந்தைக்கு பாலியல் மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . டி20 உலகக் கோப்பை தொடரில் கடந்த 24 ஆம் தேதி நடந்த ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இதனிடையே அணியின் கேப்டன் விராட் கோலியின் 9 மாத பெண் குழந்தைக்கு ஆன்லைன் மூலமாக மர்ம நபர் ஒருவர் பாலியல் மிரட்டல் விடுத்துள்ளார் .இது குறித்து […]
நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி மீண்டும் தோல்வி அடைந்தது. இதையடுத்து அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இந்தியா இழந்துவிட்டது. இந்திய அணி தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து கேப்டன் கோலியை பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் கோலி மற்றும் அனுஷ்கா சர்மாவிற்கு பிறந்த பெண் குழந்தை வாமிகாவையும் ஆபாசமாக பேசி வக்கிரத்துடன் பல ட்வீட்டுகள் பதிவிட பட்டு வருகின்றன. கேபிஸ்தான் ரேடியோ என்ற பக்கம் கோலியின் மகள் […]
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சனா மிர் புகழ்ந்துள்ளார். டி20 உலகக் கோப்பை தொடரில் துபாயில் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் மோதியது. இதில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது. இதனிடையே போட்டி முடிந்த பிறகு பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் முகமது ரிஸ்வானை, விராட் கோலி கட்டித்தழுவி பாராட்டினார். […]
டி-20 உலகக் கோப்பை போட்டியில் சூப்பர் 12 சுற்றில் குரூப் 2 பிரிவில் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வீழ்த்தியது. இதுகுறித்து விராட் கோலி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துக் கொண்டிருந்தார். அப்போது, பத்திரிக்கையாளர் ஒருவர் அடுத்த போட்டியில் மிக சிறப்பான பாமில் இருக்கும்இஷான் கிஷனை அணியில் சேர்க்கப்பட்டு, ரோகித் சர்மா அணியில் இருந்து நீக்கப்படுவாரா ? என்று கேட்டார். அப்போது விராட் கோலி யாரும் எதிர்பாராத வகையில் ஒரு ஷாக் ரியாக்சன் கொடுத்து இந்த […]
டி20 உலக கோப்பை தொடரில் நேற்று நடந்த பாகிஸ்தான் அணிக்கெதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார். 7-வது டி20 உலக கோப்பை தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்தியா -பாகிஸ்தான் அணிகள் மோதின .இதில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக அணியின் கேப்டன் விராட் கோலி 57 ரன்கள் குவித்தார். இதன்மூலம் டி20 உலக […]
டி20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கெதிரான ஆட்டத்தில் தோல்வியடைந்தது குறித்து கேப்டன் விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார். டி20 உலக கோப்பை தொடரில் நேற்று துபாயில் நடந்த ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் குவித்தது.இதில் அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 57 ரன்கள் குவித்தார். […]
டி20 உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணிக்கெதிரான விராட் கோலி வைத்திருக்கும் விசித்திரமான சாதனை தற்போது வைரலாகியுள்ளது. டி20 உலகக்கோப்பை போட்டி கடந்த 17ஆம் தேதி முதல் தொடங்கி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .இதில் தகுதி சுற்று போட்டிகள் நிறைவடைந்த நிலையில் நேற்று முதல் ‘சூப்பர் 12’ சுற்றுப் போட்டிகள் தொடங்கியுள்ளது .இதில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதுவரை பாகிஸ்தான் […]
7-வது டி20 உலக கோப்பை போட்டி கடந்த 17ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இந்தியா -ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக வார்னர்- கேப்டன் ஆரோன் பின்ச் ஜோடி களமிறங்கினர் .இதில் முதல் ஓவரில் 3 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலிய அணி இரண்டாவது ஓவரில் அடுத்தடுத்து […]
இந்தியா டி20 கிரிக்கெட் அணியின் அடுத்த கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. T20 உலகக் கோப்பைக்குப் பிறகு விராட் கோலி டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார்.. மேலும் ஒரு வீரராக டி20 போட்டியில் இந்திய அணிக்காக விளையாடுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.. விராட் கோலி விலகினால் அவருக்கு அடுத்த படியாக யார் கேப்டனாக யாரை பிசிசிஐ நியமிக்கும் என்று கேள்விக்குறியாகி இருந்தது.. அதேசமயம் விராட் கோலிக்கு அடுத்தபடியாக ரோகித் […]
3 பேர் தலைவர்களாக இருப்பதால் இந்திய அணி கோப்பையை வெல்லுமா என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.. டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறுகிறது. நேற்று முதல் தகுதிச்சுற்று போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்திய அணி தற்போது இங்கிலாந்து அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் மோதி வருகிறது.. நாளை மறுநாள் ஆஸ்திரேலிய அணியை பயிற்சி ஆட்டத்தில் சந்திக்கிறது. அதனை தொடர்ந்து சூப்பர் 12 சுற்றில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இந்திய […]
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் 7ஆவது டி20 உலக கோப்பை முதல் சுற்று போட்டிகள் நேற்று தொடங்கியது. இந்நிலையில் இதுவரை நடந்து முடிந்த 6 டி20 உலகக் கோப்பை போட்டியில் மொத்தமாக அதிக ரன்கள் அடித்தவர்கள் யார்? என்ற விவரங்களை பார்க்கலாம்.. இதில் முதலிடத்தில் இலங்கை அணியை சேர்ந்த மகிளா ஜெயவர்தனே இருக்கிறார்.. இவர் மொத்தமாக 31 இன்னிங்ஸில் 1,016 ரன்கள் எடுத்துள்ளார். இவர் 111 பவுண்டரி, 25 சிக்ஸர் அடித்துள்ளார்.. 1 சதம், 6 […]
இந்திய அணி வீரர்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டு விராட் கோலிக்கு கோப்பையை பெற்று தரவேண்டும் என்று சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.. 16அணிகள் பங்கேற்கும் 7ஆவது T20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியுள்ளது. இதில் ஓமனில் 6 போட்டிகள் மட்டுமே நடக்கிறது.. மற்ற போட்டிகள் அனைத்தும் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய், சார்ஜா அபுதாபி ஆகிய 3 நகரங்களில் நடைபெற உள்ளது.. ஐசிசி தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடித்திருக்கும் அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் […]
இந்திய அணியின் ஆலோசகராக நியமனம் தோனி செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக விராட் கோலி தெரிவித்துள்ளார்.. டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 17ஆம் தேதி (இன்று) தொடங்கி நவம்பர் 14ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடர் ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது. இந்திய அணி 18ஆம் தேதி (நாளை) நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியையும், 20ஆம் தேதி ஆஸ்திரேலிய அணியையும் எதிர்கொள்கிறது.. அதனை தொடர்ந்து 24ஆம் தேதி முக்கிய […]
2021 சீசன் ஐபிஎல் போட்டியில் நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் பெங்களூர் – டெல்லி அணிகள் மோதின .இதில் பெங்களூர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இதில் முதலில் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் குவித்தது .இதன்பிறகு 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி களமிறங்கியது. ஆனால் 55 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து பெங்களூர் அணி […]
டி20 கிரிக்கெட்டில் ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி 10 ஆயிரம் ரன்கள் கடந்து புதிய சாதனையை படைத்துள்ளார் . 14 -வது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த 39-வது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் ,ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இதில் முதலில் பேட் செய்த பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் குவித்தது. இதில் […]
சிஎஸ்கே அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்விக்கு பின் விராட் கோலி ,தோனியை கட்டிப்பிடித்து கொண்ட புகைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. 14 வது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த 35வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் ராயல் பெங்களூர் அணிகள் மோதின. இதில் டாஸ் போடுவதற்கு முன்பாக மைதானத்தில் மணல் புயல் வீசியதால் ஆட்டம் தொடங்குவதில் சிறிது நேரம் தாமதமானது .இதன்பிறகு டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் […]
நேற்று நடந்த சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி அடித்த சிக்சர் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது . 14-வது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிக்கொண்டன. இப்போட்டியில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது .அதோடு புள்ளி பட்டியலிலும் சென்னை அணி முதலிடம் பிடித்தது .இதில் பெங்களூர் அணியின் கேப்டன் […]
பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது . 14-வது ஐபிஎல் தொடரின் இரண்டாவது பகுதி ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 31-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இப்போட்டியில் பெங்களூர் அணி படுதோல்வி அடைந்தது .இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி கூறும்போது, “கொல்கத்தா அணியில் வருண் […]
முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை சமன் செய்யும் முயற்சியில் விராட் கோலி ஈடுபட்டுள்ளார் என்று முன்னாள் வீரர் பிராட் ஹாக் கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியில் 3 வடிவிலான போட்டியிலும் கேப்டனாக விராட் கோலி செயல்பட்டு வந்தார் .இந்நிலையில் டி20 கேப்டன் மற்றும் ஐபிஎல்-யில் பெங்களூர் அணி கேப்டன் பதவிகளிலிருந்து விராட் கோலி விளங்கியுள்ளார் .மேலும் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினாலும் ஒரு வீரராக அணியின் வெற்றிக்கு பாடுபடுவேன் என்று அவர் கூறியுள்ளார். […]
நடப்பு ஐபிஎல் தொடருக்கு பிறகு விராட் கோலி ஆர்சிபி கேப்டன் பதவியிலிருந்து விலக உள்ளதாக தெரிவித்துள்ளார். ஐபிஎல் 2021 தொடருக்கு பின்பு பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். முன்னதாக டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து விலகப் போவதாக அறிவித்திருந்த நிலையில் தற்போது பெங்களூரு அணி கேப்டன் பதவியில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். இருப்பினும் பெங்களூரு அணியில் தொடர்ந்து பேட்ஸ்மேனாக விளையாடுவேன் என்று கூறியுள்ளார். 33 வயதாகும் விராட்கோலி உலகின் முன்னணி பேட்ஸ்மேன்களில் […]
துணை கேப்டன் பொறுப்பில் இருந்து ரோகித் சர்மாவை நீக்ககோரி அணித் தேர்வாளர்களிடம் விராட் கோலி கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது . இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக விராட் கோலிக்கும் , அதிரடி வீரர் ரோகித் சர்மாவுக்கும் இடையே பிரச்சினை நிலவி வருவதாக வெகுநாட்களாகவே பேசப்பட்டு வருகிறது .இதனை பிசிசிஐ மற்றும் இந்திய அணி நிர்வாகம் தரப்பில் இருந்து தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தாலும் ,இது தொடர்பான தகவல்கள் வெளியாகி சர்ச்சையை கிளப்பி வருகின்றன .இதில் ஒருநாள் தொடரில் […]
ஐசிசி வெளியிட்ட டி20 போட்டிக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி பந்துவீச்சாளர்கள் முதல் 10 இடங்களில் இடம்பெறவில்லை . டி20 போட்டிக்கான பேட்ஸ்மேன் மற்றும் பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டது. இதில் இங்கிலாந்து வீரர் டேவிட் மலான் 841 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளார் .இதையடுத்து பாகிஸ்தான் அணி கேப்டனான பாபர் அசாம் 819 புள்ளிகளைப் பெற்று 2-வது இடத்திலும் ,ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் 733 புள்ளிகளைப் பெற்று 3-வது இடத்திலும் […]
ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பவுலர்கள் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 10 இடங்கள் முன்னேறி 9-வது இடத்தைப் பிடித்துள்ளார் . டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்களின் தரவரிசைப் பட்டியலை ஐசிசி நேற்று முன்தினம் வெளியிட்டுள்ளது. இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் 901 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் உள்ளார். அடுத்ததாக ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித் ஸ்மித் 891 புள்ளிகளைப் பெற்று 2-வது இடத்திலும் , […]