Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை …. 5 வது இடத்தில் விராட் கோலி…!!!

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான தரவரிசை பட்டியலில்  இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி  5 வது இடத்தை பிடித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான வீரர்களின் தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களுக்கான  தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் கேப்டன்  விராட் கோலி                5-வது இடத்தை பெற்றுள்ளார். அடுத்ததாக ரிஷப் பண்ட் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் 6 வது இடத்தை உள்ளனர். தரவரிசையில் 6 வது இடத்தை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“தோனி சொன்ன அட்வைஸ்”…. “எனக்கு ரொம்ப உதவியா இருந்துச்சு”…! மனம் திறந்த ரஷித் கான்…!!!

 விராட் கோலி , தோனியை குறித்து ஆப்கானிஸ்தான் வீரர்  ரஷித் கான் புகழ்ந்து பேசியுள்ளார். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான  ரஷித் கான் யூடியூப் சேனல்  ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில், ” போட்டியில் பேட்ஸ்மேனுக்கு நன்றாக  பந்து வீசி, நெருக்கடி கொடுக்கும் போது, அவர்கள் தனக்கு சம்பந்தமில்லாத ஷாட்களை அடித்து ஆடுவார்கள். ஆனால் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, எந்த ஒரு நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டாலும் தனது இயல்பான ஆட்டத்தை அவர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

WTC final : பிராக்டிஸ் இல்லாமல் விளையாடுறது ….! விராட் கோலி ,ரோகித் சர்மா ஆட்டத்தை பாதிக்கும் – திலிப் வெங்சர்க்கார் …!!!

விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா பயிற்சி ஆட்டமில்லாமல் ,உலக டெஸ்ட்  சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடுவது , இவர்களுக்கு பாதகமாக இருக்கும் என்று திலிப் வெங்சர்க்கார் தெரிவித்துள்ளார். இந்தியா – நியூசிலாந்து  அணிகளுக்கிடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி வருகின்ற 18ஆம் தேதி இங்கிலாந்தில் சவுத்தாம்ப்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்கு முன் நியூசிலாந்து அணி , இங்கிலாந்துக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளில்  விளையாடுகிறது. இந்திய அணி ஐபிஎல் தொடரில் விளையாடிய பிறகு , நேரடியாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இந்தியா டீம்ல பெஸ்ட் கேப்டன் யாரு”….? “விராட் கோலியா அல்லது தோனியா”-மைக்கல் வாகன் பதில் …!!!

டி20 போட்டிகளில் விராட் கோலியை விட ,தோனிதான் சிறந்த கேப்டனாக இருந்துள்ளார், என்று இங்கிலாந்தின் முன்னாள் கேப்டனான மைக்கல் வாகன்  கூறியுள்ளார். கடந்த 2007 ம் ஆண்டு இந்திய அணியின் கேப்டனாக தோனி தலைமை ஏற்று, சிறப்பாக வழி நடத்தியிருந்தார். இவருக்குப் பின் , இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி  சிறப்பாக வழிநடத்தி வருகிறார். இதில் குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி சிறப்பாக விளையாடுகிறது . இந்நிலையில் இந்திய அணியில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“ரொம்ப ஆக்ரோஷமா ஆட வேண்டாம்” ….” பொறுமையா விளையாடனும்”….விராட் கோலிக்கு அட்வைஸ் கொடுத்த ‘கபில் தேவ்’…!!!

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடுகிறது. இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த கபில்தேவ், இந்திய அணி வீரர்களுக்கு சில ஆலோசனைகளை வழங்கினார் . குறிப்பாக தற்போது அணியின் கேப்டனான  விராட் கோலிக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.இதுகுறித்து  பேட்டி ஒன்றில் அவர் கூறும்போது, […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘விராட் கோலியை விட இவருக்கு தான் அதிக சம்பளம்’…! யார் அந்த வீரர் …?

உலகளவில் உள்ள கிரிக்கெட் அணி கேப்டன்களில் அதிக சம்பளம் பெறும் பட்டியலில் விராட்கோலி 2 வது  இடத்தைப் பெற்றுள்ளார். உலகளவில் அதிகளவு சம்பளம் வாங்கும் கிரிக்கெட் விளையாட்டு வீரர்களின் பட்டியலில் கட்டாயம் விராட் கோலி இடம் பிடிப்பார். மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரிலும் இந்திய அணி, கேப்டனாக விளங்கும் விராட் கோலி, கிரிக்கெட்டில் மட்டுமல்லாது பல விளம்பரங்கள் மூலமாகவும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார். விராட் கோலி அதிகமாக  சம்பளம் பெறும் கிரிக்கெட் வீரராக இருப்பார் என்று பலரும் இருந்தனர். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

முன்னாள் வீராங்கனையின் தாயாரின்….கொரோனா சிகிச்சைக்கு ரூ 6.77 லட்சம்…. நிதியுதவி வழங்கிய விராட் கோலி …!!!

கொரோனா நிவாரண நிதிக்காக கேப்டன் விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா இருவரும் இணைந்து நிதி திரட்டி உள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முன்னாள் வீராங்கனையின் தாயாரின் மேல் சிகிச்சைக்காக இந்திய கேப்டன் விராட் கோலி நிதியுதவி அளித்துள்ளார் .இந்திய கிரிக்கெட் மகளிர் அணியின் முன்னாள் வீராங்கனையான ஸ்ரவந்தி நாயுடுவின் தாயார், கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு , மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். தாயின் மருத்துவ சிகிச்சைக்காக ரூபாய் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

விராட் கோலிக்கு ஆதரவாக ….மைக்கேல் வாகனை வெளுத்து வாங்கிய- பாகிஸ்தான் வீரர் …!!!

விராட் கோலியை பற்றி சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த ,மைக்கேல் வாகனுக்கு பாகிஸ்தான் வீரர் சல்மான் பட் பதிலடி கொடுத்துள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் வாகன் ,தற்போது வர்ணனையாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து ரசிகர்களிடம் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறார். இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இதில் இந்திய அணியின் கேப்டனான  விராட் கோலியை,  நியூசிலாந்து கேப்டன் கேன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக …. விராட் கோலி திகழ்கிறார்-புகழ்ந்து தள்ளிய டிம் பெய்ன்…!!!

உலகின்  மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக  இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி திகழ்கிறார், என்று ஆஸ்திரேலிய கேப்டன் பாராட்டிப் பேசியுள்ளார். கடந்த 2018 -19 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் நடந்த, விராட்கோலி தலைமையிலான டெஸ்ட் போட்டியில் 2-1 என்ற கணக்கில் ,இந்திய அணி வெற்றி பெற்றது. அத்துடன் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டியை வென்ற முதல் ஆசிய அணி என்ற வரலாற்று சாதனை படைத்தது. இதைத்தொடர்ந்து 2020 – 21 ஆம் ஆண்டில் இந்தியாவின் நடந்த போட்டியிலும், ஆஸ்திரேலியாவை துவம்சம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“விராட் கோலி அவ்ளோ பெரிய பிளேயரா”…? ‘அவர விட இவர்தான் பெஸ்ட் பிளேயர்…! சர்ச்சையை கிளப்பிய மைக்கேல் வாகன்…!!!

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன்,  இந்திய கிரிக்கெட் அணி மற்றும் வீரர்களை குறித்த கருத்துக்களை தெரிவித்து வருகின்றார். இவர் இந்திய அணி வீரர்கள் மற்றும் அணியை பற்றி சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வந்துள்ளார். தற்போது இவர் நியூசிலாந்து அணி வீரரும், கேப்டனுமான கேன் வில்லியம்சனுடன்,  இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை  ஒப்பிட்டு பேசி மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார். இதுபற்றி கூறும்போது ஒருவேளை நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் இந்தியாவில் பிறந்திருந்தால் அவரை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இவர அடிச்சுக்க ஆளே இல்ல” …! “விராட்கோலி தான் எப்பவுமே நம்பர் ஒன் “…! புகழ்ந்து தள்ளிய முகமது யூசப் …!!!

முன்னாள் வீரர்களுடன் ,தற்போதுள்ள வீரர்களை ஒப்பிடுவது சரியாக இருக்காது என்று பாகிஸ்தான் அணியின் ஜாம்பவானான முகமது யூசப் கூறியுள்ளார். இந்திய அணியில் கேப்டனான விராட் கோலி, போட்டியின்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். எனவே அவரை முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிட்டு வருகின்றனர். பாகிஸ்தான் அணியின் கேப்டனும், சிறந்த பேட்ஸ்மேனுமான பாபர் அசாம் சிறந்த வீரராக திகழ்ந்து வருகிறார். இதனால் பாபர் அசாமை , விராட் கோலியுடன் ஒப்பிட்டு வருகின்றனர். விராட் கோலி போட்டித் தொடரில்  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘நாங்க தோற்றத்துக்கு ,அந்த ஒரு ஓவர் தான் காரணம்’…! விராட் கோலி வருத்தம்…!!!

பஞ்சாப் கிங்ஸ் 34 ரன்கள் வித்தியாசத்தில் ,பெங்களூரு அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற 26 வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிக்கொண்டன. இதில் பஞ்சாப் கிங்ஸ் 34 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.இதுகுறித்து தோல்வி அடைந்ததை பற்றி ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி கூறும்போது, இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங் சிறப்பாக அமைந்திருந்தது. அந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘முதல் விக்கெட்டாக ,இவர அவுட் பண்ணது’… ‘எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு’….! மகிழ்ச்சியில் ஹர்ப்ரீத்…!!!

நேற்று நடந்த பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் வீரர் ஹர்ப்ரீத் ,விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்தியதை பற்றி பேசியுள்ளார் . நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற 26 ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ்-  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிக்கொண்டன.இதில் முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவரில்  5 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்களை குவித்திருந்தது. இதில் குறிப்பாக ராகுல் 91 ரன்களும் ,கிறிஸ் கெயில் 46 ரன்களும் குவித்தனர். அடுத்து களமிறங்கிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 போட்டியில் விராட் கோலியின் …! சாதனையை முறியடித்த பாபர் அசாம்…!!!

ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டன்  பாபர் அசாம் அரைசதம் அடித்து, சாதனை படைத்துள்ளார்  . பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின்  கேப்டனான  பாபர் அசாம், அனைத்துப் போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் . நேற்று நடைபெற்ற ஜிம்பாப்வே – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ,3வது  டி20 போட்டியில்,  பாபர் அசாம் அரை சதம் எடுத்து  அசத்தினார். இந்தப் போட்டியானது அவருக்கு 52 வது டி20  இன்னிங்ஸ் ஆகும். எனவே டி20 போட்டிகளில் அதிவேகமாக ,2000 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆர்சிபி ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு …! பதிலளித்த விராட் கோலி…!!!

இந்த சீசனில் நடைபெற்ற ஐபில் போட்டிகளில் ,ஆர்சிபி அணி தொடர்ந்து வெற்றியை சந்தித்து வருகிறது  . 2021ம் ஆண்டிற்கான  ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணி ,சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை நடந்த 4 போட்டிகளிலும்  விளையாடிய ஆர்சிபி அணி,  வெற்றி பெற்றுள்ளது. அதோடு தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தை கைப்பற்றியது. குறிப்பாக ஆர்சிபி அணியில் விராட் கோலி ,டிவில்லியர்ஸை  அடுத்து, தற்போது மேக்ஸ்வெல் ,தேவ்தத் படிக்கல் ஆகிய  வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றன. அதோடு பவுலிங்கில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

படிக்கல் சதம் அடித்து அசத்தல் ..! பாராட்டு தெரிவித்த விராட் கோலி…!!!

நேற்று நடைபெற்ற ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மும்பையில் நேற்று நடந்தத போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் -ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பீல்டிங்கை தேர்வு செய்ததால் ,ராஜஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. இறுதியாக ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் குவித்தது. இதன்பிறகு 178 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு ஆர்சிபி […]

Categories
விளையாட்டு

கொரோனா  விதிமுறையை பின்பற்றுமாறு …மக்களுக்கு விராட் கோலி வேண்டுகோள் …!!!

கொரோனா   விதிமுறைகளை மக்கள் அனைவரும் பின்பற்ற வேண்டுமென்று ,விராட் கோலி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவில் தற்போது கொரோன தொற்றின்  2வது அலை, வேகமாக பரவி வருகிறது. இதனால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும்  2.94 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில் மக்கள் அனைவரும் கொரோனா  விதிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும் ,என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக விராட் கோலி கூறியுள்ளார். அவர் கூறுகையில், கடந்த ஆண்டைவிட தற்போது கொரோனா வைரஸ் வேகம் எடுக்க  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

2010-களின் தலை சிறந்த கிரிக்கெட் வீரராக… விராட் கோலி தேர்வு…!!

ஒவ்வொரு 10 ஆண்டுக்கும் ஆனா தலை சிறந்த வீரர்களின் பட்டியல்களை விஸ்டன் இதழ் வெளியிட்டது. அதில் 2010களில் விராட் கோலி தலை சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒருநாள் கிரிக்கெட் அறிமுகமாகி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி 1971 முதல் 2021 வரையிலான காலங்களில் ஒவ்வொரு 10 ஆண்டுகளிலும் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களாக பிறந்தவர்களின் பட்டியல்களை லிஸ்டன் இதழ் வெளியிட்டிருந்தது. அதில் 1970-களில் விவி ரிச்சர்ட்ஸ், 1980-களில் கபில்தேவ், 1990 – களில் சச்சின் டெண்டுல்கர், 2000-களில் முத்தையா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

என்னது விராட் கோலி சிஎஸ்கே-வுக்கு விளையாடுராரா… வைரல்….!!!!

ஆர்சிபிக்கு சிஎஸ்கே ஜெர்சி எமோஜி வைத்து ட்விட்டர் நிறுவனம் விளம்பரப்படுத்தி உள்ளது. ஐபிஎல் போட்டி மிக விரைவில் நடைபெற உள்ளது. அதற்கு ஒவ்வொரு அணியிலும் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து ட்விட்டர் நிறுவனம் ஐபிஎல் போட்டிகளை விளம்பரப்படுத்தி வருகிறது. அதன்படி ஒவ்வொரு அணியின் எமோஜியுடன் ஹேஸ்டேக் போட்டு டுவிட் செய்திருந்தது. அந்தப் பதிவில் ஆர்சிபிக்கு சிஎஸ்கே ஜெர்சி எமோஜி வைத்திருந்தது. இதனை அனைவரும் கலாய்த்து வந்ததுடன் விராட் கோலி சிஎஸ்கே அணிக்காக விளையாட உள்ளதாக குறிப்பிட்டு வைரலாகி வருகின்றனர். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 பேட்டிங் தரவரிசை…. விராட் கோலி முன்னேற்றம்..!!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் இன்று வெளியிட்ட டி20 தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி நான்காம் இடத்தைப் பெற்றுள்ளார். இந்தியா இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டிகள் கொண்ட தொடர் அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இதுவரை நடைபெற்ற மூன்று போட்டிகளில் இங்கிலாந்து அணி இரண்டிலும் இந்திய அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது. இங்கிலாந்து அணியில் டேவிட் மாலன் தொடர்ந்து முதலிடத்திலும், ஆஸ்திரேலிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இங்கிலாந்துடனான டி20 தொடரில்… இந்திய அணி அபார வெற்றி…!!

டி20 தொடரில் 3-2 என்ற கணக்கில் 36 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை தோற்கடித்து இந்தியா வெற்றி பெற்றுள்ளது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி ஸ்டேடியத்தில் இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் நடந்துள்ளது. அதில் இரண்டு அணிகளும் தலா இரண்டு வெற்றிபெற்று தொடரில் சமநிலை பெற்றுள்ளனர். டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனால் முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகளை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விராட் கோலி வாழ்க்கை வரலாறு படத்தில் சிம்பு… போஸ்டரை உருவாக்கி அதிர்வலையை ஏற்படுத்திய ரசிகர்கள்…!!

விராட் கோலி வாழ்க்கை வரலாற்று படத்தில் சிம்பு நடித்தால் எப்படி இருக்கும் என்று சிம்பு ரசிகர்கள் போஸ்டர் ஒன்றை உருவாக்கி வெளியிட்டுள்ளனர். தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் சிம்பு. இவர் தற்போது மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படத்தில் சிம்பு நடித்தால் எப்படி இருக்கும் என்று சிம்பு ரசிகர்கள் ஒரு போஸ்டரை உருவாக்கி வெளியிட்டுள்ளனர். மேலும் அந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

விராட் கோலி அனுப்பிய மெசேஜ்… துள்ளி குதித்த வீரர்… அப்படி என்ன அனுப்பியிருப்பாரு?….!!!

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இளம் வீரர்களுக்கு தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். கிரிக்கெட் விளையாட்டில் ஐபிஎல் போட்டியானது மிக புகழ் பெற்றது. இந்த ஐபிஎல் போட்டியில் பல்வேறு நாடுகளை சார்ந்த வீரர்களும் பங்கு பெறுவர். சென்னையில் ஒரு சில தினங்களுக்கு முன்பு ஐபிஎல் போட்டிக்கான மினி ஏலம் தொடங்கப்பட்டது. அதில் அணியின் உரிமையாளர்கள் பல்வேறு வீரர்களை ஏலம் எடுத்தனர். இதில் பல்வேறு வீரர்கள் குறிப்பாக ஆல்ரவுண்டர் மற்றும் பந்து வீச்சு  வீரர்களை தேர்ந்தெடுக்க அங்கிருந்த அணிகளுக்கிடையே கடும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கேட்கல…. கேட்கல…. சத்தமா…. பிகில் விஜய் போல…. மெர்சலாகிய விராத் கோலி ….!!

கேப்டன் விராட்  கோலி சென்னை ரசிகர்களிடம் விசில் அடிக்க சொன்ன காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது . சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது .முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 88 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 300 ரன்களை குவித்து இருந்தது .இதை தொடர்ந்து இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 95.5 ஓவர்களில் 329 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதைத் தொடர்ந்து முதல் […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா….. ரூ1,734 கோடி…… இந்தியாவின் பிராண்ட்-ஆக மாறிய கோலி….!!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இந்தியாவின் மதிப்புமிக்க பிரபலங்கள் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மிகச்சிறந்த போட்டியாளர். அவர் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரின் மனதிலும் நீங்காத இடம் பிடித்தவர். அவரின் திறமைக்கு பாராட்ட வார்த்தைகளே இல்லை. இப்படிப்பட்ட பல்வேறு புகழ்பெற்ற விராட் கோலி, டப் & பெல்ப்ஸ் நிறுவனத்தின் ‘இந்தியாவின் மதிப்புமிக்க பிரபலங்கள்’தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார். கோலி என்ற பிராண்டின் மதிப்பு 2020 ஆம் ஆண்டில் ரூ.1,734 […]

Categories
தேசிய செய்திகள்

இந்த நேரத்தில் நாம் அனைவரும் இணைந்திருப்போம்… விராட் கோலி கருத்து…!!!

டெல்லி விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து விராட்கோலி ட்விட்டரில் தனது கருத்தை தெரிவித்துள்ளார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன்வைத்து 70 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போது வரை 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

குழந்தையின் புகைப்படத்தை முதல் முறையாக வெளியிட்ட அனுஷ்கா சர்மா… மகளின் பெயர் என்ன தெரியுமா?…!!!

நடிகை அனுஷ்கா சர்மா முதல் முறையாக தனது குழந்தையின் புகைப்படத்தை சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . பாலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் அனுஷ்கா சர்மா . இவர் இந்திய அணியின் கிரிக்கெட் வீரரான விராட் கோலியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ‌. கடந்த 2017 ஆம் ஆண்டு இவர்களது திருமணம் இத்தாலியில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதையடுத்து இந்த தம்பதிக்கு கடந்த மாதம் 11 ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. We have […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

விராட் கோலி பேபியை வாழ்த்திய அமுல் பேபி… வைரலாகும் ட்வீட்…!!

விராட் கோலி பேபியை அமுல்பேபி வாழ்த்திய ட்விட் இணையத்தில் வைரலாகி வருகிறது . இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பிரபல நடிகை அனுஷ்கா சர்மா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் ‌. இதையடுத்து சில மாதங்களுக்கு முன் அனுஷ்கா கர்ப்பமாக இருப்பதாக விராட் கோலி தெரிவித்திருந்தார். கடந்த 3 நாட்களுக்கு முன் இந்த தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது . சமூக வலைத்தளங்களில் விராத் -அனுஷ்காவிற்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

விராட் கோலி – அனுஷ்கா வீட்டுக்கு புதுவரவு… வாழ்த்தும் ரசிகர்கள்…!!!

விராட்  கோலி – அனுஷ்கா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கடந்த சில மாதங்களுக்கு முன் அனுஷ்கா கர்ப்பமாக இருப்பதாக விராட் கோலி அறிவித்திருந்தார். இதையடுத்து பிரசவ கால விடுப்பு எடுத்து விராட் கோலி அவரது மனைவியான அனுஷ்கா சர்மாவை நன்றாக கவனித்து வந்தார். இதனால் விராட் கோலி தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

உலகக் கோப்பை கிரிக்கெட் “நடராஜன் முக்கியம்”… விராட் கோலி பேட்டி..!!

உலக கோப்பை டி20 தொடரில் இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் முக்கிய வீரராக இருப்பார் என்று கோலி தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடிய நடராஜன் உலக கோப்பையிலும் பங்கேற்பார் என்று விராட் கோலி தெரிவித்ததால் நடராஜன் உச்சபட்ச மகிழ்ச்சியில் உள்ளார். இதனால் தமிழக கிரிக்கெட் ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் தமிழக வீரர் வருன் சக்கரவர்த்தி தோள்பட்டை காயத்தால் விலகினார். இதனால் நம் நடராஜனுக்கு பந்து வீச வாய்ப்பு அளிக்கப்பட்டது. அடுத்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

11 ஆண்டு சாதனை… இந்த வருஷம் மிஸ் ஆயிடுச்சு… ‘ரன் மெஷின்’ பட்டத்துக்கு ஆபத்து வந்துவிடுமோ..?

இந்தியா-ஆஸ்திரேலியா ஏதிரான 3 ஒருநாள் போட்டியில், ஒரு போட்டியில் கூட விராட் கோலி சதம் அடிக்கவில்லை. இதனால் ரன் மெஷின் படத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. விராட் கோலியின் இந்த மோசமான சாதனைக்கு காரணமாக பார்க்கப்படுபவர் ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர் ஹேசில்வுட். இவர் 2020ஆம் ஆண்டில் மட்டும் விராட் கோலியை தொடர்ச்சியாக நான்கு முறை வீழ்த்தியுள்ளார். இந்த வருடம் கொரோனா ஊரடங்கு காரணமாக இந்திய அணி மொத்தம் 9 ஒருநாள் போட்டியில் மட்டுமே பங்கேற்றது. நியூஸிலாந்துக்கு எதிராக மூன்று முறையும், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கர்ப்பமாய் இருந்து இப்படி பண்றாங்களே… அனுஷ்கா சர்மாவின்… வைரல் புகைப்படம்..!!

கேப்டன் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா ஷர்மா தற்போது யோகாசனம் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலியின் மனைவி அனுஷ்கா ஷர்மா.இவர்  தற்போது கர்ப்பமாக உள்ளார். அந்த சமயத்திலும் அவர் சிரசாசனம் எனும் தலைகீழாக நிற்கின்ற சிக்கலான யோகாசனத்தை செய்துள்ளார்.  இந்தப்புகைப்படத்தை அனுஷ்கா ஷர்மா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் அனைவரையும் ஆச்சிரியத்தில் மூழ்க செய்தது. மருத்துவரின் பரிந்துரை பெயரிலும், யோகா மாஸ்டரின் கண்காணிப்பின் கீழும் இந்த பயிற்சியை செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

அனுஷ்காவின் நாய் விராட்….. கடுமையாக விமர்சித்த காங்கிரஸ் பிரமுகர்…. எழுந்த சர்ச்சை…!!

விராட் கோலியை நாய் என  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் விமர்சித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தீபாவளியை முன்னிட்டு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி அனைவருக்கும் வாழ்த்துக்கூறி ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் பட்டாசு வெடிக்காமல் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் விதமாக தீபம் ஏற்றி இனிப்பு வழங்கி கொண்டாடும் படி கேட்டுக் கொண்டார். அவரது இந்த பதிவு நெட்டிசன்களிடையே பல கேள்விகளை எழுப்பியது. ஐபிஎல் தொடரில் பட்டாசு வெடித்து வெற்றியைக் கொண்டாடும் போது நாங்கள் மட்டும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆன்லைன் விளையாட்டுகள் குழந்தைகளையும் சீரழிக்கிறது..!!

ஆன்லைன் விளையாட்டுகள் இளைஞர்கள் மட்டுமல்லாமல் குழந்தைகளையும் சீரளிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ஆன்லைன் சூதாட்டத்தை நிர்வகித்து வருபவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அத்தகைய ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கான விளம்பரத்தில் நடித்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி, நடிகை தமன்னா உள்ளிட்டோரையும் கைது செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது ஆன்லைன் விளையாட்டுகள் இளைஞர்களை மட்டுமல்லாமல் குழந்தைகளையும் சீர் அழிப்பதாக சென்னை […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள்

BREAKING: குட்டி விராட் கோலி கம்மிங்… ரசிகர்கள் ஹேப்பி…!!

விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா இருவரும் சேர்ந்து உள்ள புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு முக்கிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் விராட் கோலி. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா இருவரும் 2013 ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்த நிலையில் 2017 டிசம்பர் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு முக்கிய பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“விராட் கோலி மற்றும் பாபர் அஸம் இவருக்கு நிகராக ஒப்பிட வேண்டியவர்கள் “-இயன் பிஷப் கருத்து…!

இயன் பிஷப் சச்சின் டெண்டுல்கருக்கு நிகராக விராட் கோலி மற்றும் பாபர் அஷாம் ஒப்பிட வேண்டியவர்கள் என கருத்து தெரிவித்துள்ளார். விராட் கோலி, ஸ்டிவ் ஸ்மித் , கேன் வில்லியம்சன், ஜோ ரூட் ஆகிய நால்வரின் கூட்டணி தான் இன்றைய கிரிக்கெட் உலகில் ஆதிக்கம் செலுத்துகின்றனர் என்று கருத்துலகில் பாகிஸ்தானின் பாபர் அஷாம் பலரையும் சேர்த்துள்ளார். மே.இ தீவுகளின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் இயன் பிஷப். இயன் பிஷப் தனது ஆரம்ப காலத்திலேயே சச்சின் டெண்டுல்கருக்கு பந்து வீசியிருக்கிறார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“அடுத்து இவர் வந்தா நிதானமாக விளையாட முடியாது” பிரபல வீரரை குறிப்பிட்ட சஞ்சு சாம்சன்…!!

இந்திய விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் விராட் கோலியை குறித்து தனது அனுபவத்தை பதிவிட்டுள்ளார்.   ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி இந்திய அணியின் விக்கெட் கீப்பராக இருப்பவர் சஞ்சு சாம்சன். இவர் இந்த ஆண்டு தொடக்கத்தில் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணி ஆடிய தொடர்களில் இறுதியாக பங்கேற்றார். இந்த நிலையில் ஐபிஎல் தொடர் குறித்து இந்திய அணியின் அனுபவங்களை அவர் பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில்” டி20 போட்டிகளில் இந்திய அணி […]

Categories
தேசிய செய்திகள்

உழைக்கும் எண்ணம் இல்லை…. ஆசையை தூண்டிய…. கோலி…. தமன்னாவை கைது செய்ய கோரி வழக்கு….!!

பிரபல கிரிக்கெட் வீரர் கோலி, நடிகை தமன்னா ஆகியோரை கைது செய்ய வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இளைஞர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி வரும் ஒரு விஷயம் என்றால் அது ஆன்லைனில் பணம் வைத்து விளையாடுவதுதான். ஆரம்பத்தில் அதிக பணத்தை சம்பாதிப்பது போல் ஒரு தோற்றத்தைக் கொடுத்து விட்டு, நாள் போகப்போக நம்மிடம் இருக்கக்கூடிய அனைத்தையும் சுரண்டி எடுக்க கூடியதுதான் சூதாட்டம். அந்த சூதாட்டம் நடப்பு வாழ்க்கையிலிருந்து காலத்திற்கு ஏற்றார் போல் தற்போது ஆன்லைனுக்கு மாறியுள்ளது.  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கோலி புதிய சாதனை….. எந்த வீரருக்கும் கிடைக்காத பெருமை…. கொண்டாடும் ரசிகர்கள்….!!

இந்திய விளையாட்டு வீரர்களில் யாருக்கும் கிடைக்காத பெருமை விராட்கோலிக்கு கிடைத்ததை அவரது ரசிகர்கள் பெருமையுடன் கொண்டாடி வருகிறார்கள். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். கிரிக்கெட்டை பொறுத்த வரையில், சச்சின், தோனி, சேவாக் கங்குலி உள்ளிட்ட பலருக்கு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அதிலும் தோனி சச்சின் ஆகியோருக்கு இணையாக கிரிக்கெட் ரசிகர்கள் பட்டாளம் மற்ற வீரர்களுக்கு கிடையாது. விராட் கோலியை பொருத்தவரையில், அவருக்கென்று தனியாக ஒரு ரசிகர் பட்டாளம் இருந்தாலும், அதைத்தாண்டி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டீம் வலுவா இருக்கு… இந்தாண்டு கோப்பை RCB க்கு தான்… ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் நம்பிக்கை..!!

இந்த ஆண்டு ஐபிஎல் லில் விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி அணி வெற்றி பெறும் என ஆஸ்திரேலிய அணி வீரர் தெரிவித்துள்ளார். இந்த வருடம் நடக்க இருந்த உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து பிசிசிஐ ஐபிஎல் போட்டியை நடத்துவதற்கான முயற்சியை முன்னெடுக்க தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் மாதம் 19ம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் 8ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கோலியோடு சேக்காதீங்க….. இவர்களோடு சேருங்க…. அசால்ட் கொடுக்கும் பாபர் அசாம் ..!!

தன்னை கோலியுடன் ஒப்பிடாமல் அதற்கு மாறாக பாகிஸ்தான் ஜாம்பவான்களான ஜாவித் மியான்தாத் போன்றோருடன் ஒப்பிட்டால் நன்றாக உணர்வேன் என பாபர் அசாம் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் விராட் கோலி என ரசிகர்கள் செல்லமாக அழைத்து வரும் பாபர் அசாம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஒரு சிறந்த பேட்ஸ்மேனாக உள்ளார்.  இவரை அந்நாட்டு ரசிகர்கள் விராட் கோலிக்கு இணையான வீரராக கட்டமைத்து உள்ளனர். இது குறித்து பேசிய பாபர் அசாம், “கோலியுடன் என்னை ஒப்பிடுவதில் எனக்கு விருப்பமில்லை. அதற்கு பதிலாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

விராட் அற்புதமானவர்…. பல சாதனைகளை முறியடிப்பதை பார்ப்போம்…!!

விராட் பல சாதனைகளை முறியடிக்க போவதாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார் விராட் கோலி ஸ்டீவ் ஸ்மித் என இருவருமே களத்தில் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களாகவே ரசிகர்களால் அறியப்படுகின்றனர். கிரிக்கெட் பந்தை சேதப்படுத்தியதாக ஸ்டீவ் ஸ்மித் 12 மாதங்கள் விளையாட்டில் இருந்து விலகி இருந்து பின்னர் மீண்டும் திரும்பிய போது அவருக்கு ஆதரவளித்த முக்கியமான வீரர்களில் ஒருவர் விராட் கோலி. ஸ்டீவ் ஸ்மித்தும் பல சமயங்களில் விராட் கோலியை வெகுவாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கோலி ஒரே ஆளு 11 பேருக்கு சமம் – ஐடியா கொடுத்த சக்லைன் முஷ்டாக் …!!

விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்த இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் மேற்கொண்ட யுக்தி குறித்து பந்துவீச்சு ஆலோசகர் தெரிவித்துள்ளார் கிரிக்கெட்டில் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சக்லைன் முஷ்டாக், 2016 முதல் 19 உலக கோப்பை வரை இங்கிலாந்து அணிக்கு சுழற்பந்து வீச்சு ஆலோசகராக விளங்கியவர். இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் விக்கெட்டை இங்கிலாந்த் சுழற்பந்து வீச்சாளர் வீழ்த்துவதற்கு பயன்படுத்திய யுக்தி குறித்து பேசியுள்ளார். “விராட் கோலியின் விக்கெட்டை ஒட்டுமொத்த இந்திய அணியின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“3 கேப்டன்களும் தனித்துவமானவர்கள்”… தோனியை பற்றி என்ன சொல்கிறார் எம்.எஸ்.கே. பிரசாத்?

விராட், ரோகித், தோனி என மூவரும் தனித்துவமான பாணியை கொண்டவர்கள் என இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் தேர்வு குழு தலைவர் தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் தேர்வுக் குழு தலைவரான எம்.எஸ்.கே.பிரசாத் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கேப்டன்சி மற்றும் தோனியின் எதிர்காலம் என பல விஷயங்கள் பற்றி மனம் திறந்து பகிர்ந்துள்ளார். பேட்டியில் எம்.எஸ்.கே.பிரசாத் கூறியிருப்பதாவது, “கேப்டன்சி என பார்த்தால் விராட், தோனி, ரோஹித் என மூன்று பேருக்கும் தனித்துவமான குணம் உண்டு. மூவரும் தனி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“9 மணிக்கு 9 நிமிடங்கள் ஒளியேற்றுவோம்”… விராட்கோலி!

பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போரில் இன்று இரவு 9 மணியளவில்  உலகிற்கு காண்பிப்போம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ட்விட்டரில் கேட்டுக்கொண்டார். பிரதமர் மோடி நேற்றுமுன்தினம் ஒரு வீடியோ  பதிவில், ஞாயிற்றுக்கிழமை கொரோனா வைரசுக்கு எதிரான போரில் ஒருவருக்கொருவர் ஒற்றுமையைக் காட்ட (ஏப்ரல்5) இன்று இரவு 9 மணிக்கு நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் மின் விளக்குகளை அணைக்கும்படியும், 9 நிமிடங்கள் மெழுகுவர்த்தி, […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

எங்களது இதயம் உடைகின்றன…. நாங்கள் நிதி வழங்குவோம்… விராட் -அனுஷ்கா!

அனுஷ்காவும் நானும் கொரோனா நிவாரண நிதிக்கு எங்களது பங்களிப்பை வழங்குவதாக உறுதியளித்துள்ளோம் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் இந்தியாவில் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் இந்தியாவில் இதுவரை 1000-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 30 பேர் பலியாகி இருக்கின்றனர். இந்த வைரஸை கட்டுப்படுத்தி நாட்டு மக்களை பாதுகாக்க 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு தற்போது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். மேலும் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும்,  நாட்டில் உள்ள […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா -மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்

மகளிர் டி-20 உலகக் கோப்பை தொடரில்  இறுதிப்போட்டிக்கு  இந்திய அணி முதன்முறையாக முன்னேறி உள்ளது.  மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் ஆரம்பம் முதலே இந்திய அணி வெற்றி வாகை சூடி வருகிறது. இதில் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று மோத இருந்த போது இந்த போட்டி மழையால் கைவிடப்பட்டது. The #INDvENG semifinal is called off due to rain. #TeamIndia 🇮🇳🇮🇳 […]

Categories

Tech |