Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

விராலிமலை பகுதியில்….. நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற ஐகோர்ட் கிளை உத்தரவு..!!

புதுக்கோட்டை விராலிமலை பகுதியில் நீர் நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நீர் நிலைகளை ஆய்வு செய்த 12 வாரத்திற்குள் அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை மலங்குளம் நீர் நிலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை 12 வாரத்தில் அகற்ற ஹைகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்த விவசாயி…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி விவசாயி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகாவில் இருக்கும் மதயானை பட்டி பகுதியில் 39 வயதுடைய விவசாயியான பால்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் சொந்தமாக வீடு கட்டி வந்துள்ளார். இந்நிலையில் புதிதாக கட்டி வருகின்ற வீட்டிற்கு அருகில் உள்ள போர்வெல் மூலம் நேற்று காலை பால்ராஜ் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தார். இதனையடுத்து பால்ராஜ் மோட்டார் சுவிட்சை அழுத்தியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக பால்ராஜ் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் […]

Categories
மாவட்ட செய்திகள்

தேசத் தலைவர்களின் படங்களை தென்னங்கீற்றில் வரைந்த இளைஞர்கள்… புதிய முயற்சிக்கு குவிந்து வரும் பாராட்டுக்கள்…!!!

விராலிமலையில் இளைஞர்கள் இருவர் தேசத் தலைவர்களின் படங்களை தென்னங்கீற்றில் வரைந்து பாராட்டுகளை பெற்று உள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள விராலிமலையில் இருக்கும் ரத்னா கார்டன் பகுதியைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் இருபத்தி ஒரு வயதுடைய மகன் நேதாஜி வேதியல் பாடத்தில் இளங்கலை பட்டத்தை பெற்றவர். அதே பகுதியில் வாழும் கமலக்கண்ணன் என்பவருடைய இருபத்தியோரு வயது மகன் குகன். இவர்கள் இருவரும் சிறு வயதிலிருந்தே தோழர்களாக இருந்து வருகின்றனர். இருவருக்கும் ஓவியம் வரைவதில் மிகவும் ஈடுபாடு இருந்து வந்த […]

Categories
மாநில செய்திகள்

“என்னை வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றி”… அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்…!!

என்னை வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றி என்று அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் விராலிமலை தொகுதியில் அதிமுக வேட்பாளர் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் 23,644 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கை பல முறை நிறுத்தப்பட்டதால், முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற விஜய பாஸ்கர் விராலிமலை தொகுதி மக்களுக்கு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

4வதாக பிறந்த பெண் குழந்தை… குடும்பத்தில் வறுமை… தாய் செய்த கொடூரம்…!!!

விராலிமலை அருகே பெற்ற குழந்தையை வறுமைக்காக தாயே ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே இருக்கின்ற வேலூர் பூங்கா நகர் இன் ஹாஜி முகமது மற்றும் அமினா பேகம் தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு ஏற்கனவே இரண்டு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த 2ஆம் தேதி அவர்களுக்கு நான்காவதாக ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனிடையே ஹாஜி முகமது சமையல் வேலை செய்து […]

Categories

Tech |