Categories
அரசியல் புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

விராலிமலை சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

புதுக்கோட்டை மாவட்டத்தில் குளத்தூர் தொகுதி கலைக்கப்பட்டு விராலிமலை சட்டமன்றத் தொகுதி உருவாக்கப்பட்டது. உலகப் புகழ் பெற்ற சித்தன்னவாசல் குகைவரை ஓவியம் இத்தொகுதியின் சிறப்பு. அருணகிரி நாதருக்கு அஷ்டமா சித்தி என்னும் கூடுவிட்டு கூடு பாயும் வித்தையை முருகன் கற்று தந்ததாகக் கருதப்படும் விராலிமலை முருகன் கோவில் இங்கு அமைந்துள்ளது. தேசிய பறவையான மயில் இப்பகுதியில் அதிக அளவில் காணப்படுகிறது. சிறு குறு தொழில்கள் அதிகம் உள்ள பகுதியாக விராலிமலை உள்ளது. விராலிமலை தொகுதியில் உருவாக்கப்பட்ட பின் நடைபெற்ற […]

Categories

Tech |