Categories
மாநில செய்திகள்

TN, TRB விரைவுரையாளர் தேர்வு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களுக்கு பிறகு தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது வடகிழக்கு பருவமழையின் காரணமாக பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வந்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1060 விரிவுரையாளர் காலிப்பணியிடங்கள் உள்ளது என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான போட்டித்தேர்வு வருகின்ற 8 முதல் 12 […]

Categories
மாநில செய்திகள்

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு…. சொந்த மாவட்டத்தில் மையங்கள் அமைக்க வேண்டும்…. ராமதாஸ் கண்டனம்….!!

தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு 1060 விரைவுரையாளர் பணிக்கு தேர்வு செய்வதற்கான போட்டி வருகின்ற 28, 29,30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனிடையே தேர்வு மையங்களை ஊரில் இருந்து பல கிலோ மீட்டருக்கு தள்ளி அமைக்கப்பட உள்ளது என்று தேர்வாணையம் அறிவித்துள்ளது. இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல்வகை தொழில்நுட்ப கல்லூரி விரிவுரையாளர் பணிக்கான போட்டித் தேர்வுகளில் 1,35,000 பேர் பங்கேற்க உள்ளனர். தேர்வு மையங்கள் […]

Categories
மாநில செய்திகள்

அக்.28 முதல் அக்.31 வரை தேர்வு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு அக்டோபர் மாதம் 28 ஆம் தேதி முதல்  31 ஆம் தேதி வரை [நடைப்பெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. கணினி வழியில் நடத்தப்படும் தேர்வில் ஒவ்வொரு பாடத்திற்கும், ஒவ்வொரு நாள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர்கள் காலிப்பணியிடங்களுக்கு பணி தேர்வை சார்ந்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கை என் 14/ 2019 […]

Categories

Tech |