Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திடீரென புகுந்த பாம்பு… அதிர்ச்சியடைந்த ஊழியர்கள்… பத்திரமாக மீட்ட தீயணைப்பு படையினர்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் சிற்பக்கூடத்தில் புகுந்த பாம்பை தீயணைப்பு படை வீரர்கள் பத்திரமாக மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி பழைய தாராபுரம் சாலை பகுதியில் நாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான சிற்பக் கலைக்கூடத்தில் வழக்கம்போல் நேற்று ஊழியர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது விரீயன் பாம்பு ஒன்று அங்கு திடீரென்று புகுந்துள்ளது. அதனைக் கண்ட ஊழியர்கள் அதிர்ச்சியடைந்து அந்த பாம்பை தேடி பார்த்தனர். அதற்குள் அந்த பாம்பு அங்கு […]

Categories

Tech |