Categories
ஆன்மிகம் ஜோதிடம்

18 வருடங்கள் பட்ட கஷ்டத்திற்கு பிறகு…. விருச்சக ராசிக்கு கிடைக்கப்போகும் ராஜ யோகம் …!!

வரும் செப்டம்பர் மாதம் ராகு-கேது பெயர்ச்சி நடைபெற இருக்கிறது.செப்டம்பர் 24ம் தேதியில் சனி பகவான் சுய வீட்டிலும் ராகு சுக்கிரன் வீட்டிலும் கேது உங்களது ராசியில் அமர்ந்து விருச்சிக ராசிகாரர்களுக்கு மிக பெரிய யோகத்தை தர விற்கிறார்கள் என்றே கூறலாம். விருச்சகராசிகாரர் உங்களது வாழ்வில் கடந்த 18 வருடங்களாக படாதபாடுபட்டிருப்பீர்கள் கிட்டத்தட்ட உங்களது வாழ்க்கையில் எந்த சுகத்தையும் அனுபவித்து இருக்கமாட்டீர்கள் சதா பிரச்சனை கவலை என்றே காலம் போயிருக்கும். காலகட்டங்களில் குறிப்பாக ஐந்து வருடங்களாக எந்த நல்லதும் […]

Categories

Tech |