சென்னையில் 20-வது சர்வதேச திரைப்பட திருவிழா டிசம்பர் 15-ஆம் தேதி முதல் டிசம்பர் 22-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த விழாவில் உலகம் முழுவதும் இருந்து வந்த 102 படங்கள் திரையிடப்பட்டது. இதில் தமிழ் படங்கள் 12 அடங்கும். இந்நிலையில் சென்னை சர்வதேச திரைப்பட திருவிழாவின் இறுதி நாளில் சிறந்த கலைஞர்களுக்கு விருது வழங்கப்பட்டது. இதில் தமிழில் மொத்தம் 9 விருதுகள் வழங்கப்பட்டது. அதன்படி மாமனிதன் படத்திற்காக நடிகர் விஜய் சேதுபதிக்கும், கிடா படத்திற்காக நடிகர் பூ […]
Tag: விருதுகள்
தமிழகத்தில் உள்ள 114 பள்ளிகளுக்கு தமிழக அரசு விருது வழங்கி சிறப்பிக்கிறது. தமிழகத்தில் தொடக்க கல்வியில் சிறப்பாக செயல்பட்ட பள்ளிகளுக்கு தமிழக அரசு விருது வழங்குவதற்கு முடிவு செய்துள்ளது. அதன்படி 38 மாவட்டங்களில் உள்ள 114 அரசு பள்ளிகளுக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் விருதுகள் வழங்கப்பட இருக்கிறது. இந்த விருதுகள் பள்ளியின் உள் கட்டமைப்பு, கணினி வழி கல்வி, ஆசிரியரின் கற்பித்தல் திறன் போன்றவற்றை அடிப்படை காரணிகளாக கொண்டு வழங்கப்படுகிறது. மேலும் சென்னையில் நாளை நடைபெறும் விழாவில் […]
உலக நாயகன் கமல்ஹாசன் பல திறமை கொண்டவராவார். இராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் 1954-ஆம் ஆண்டு, நவம்பர் 7-ஆம் நாள் வழக்கறிஞர் டி.சீனிவாசன் – ராஜலட்சுமி தம்பதியருக்குக் கடைசி மகனாகப் பிறந்தவர் தான் பார்த்தசாரதி என்கிற கமல்ஹாசன். இவருக்கு சாருஹாசன், சந்திரஹாசன் என இரு அண்ணன்களும், நளினி என்ற ஓர் அக்காவும் இருக்கிறார்கள். கடந்த 1960-ஆம் ஆண்டு வெளியான “களத்தூர் கண்ணம்மா” கமலின் முதல் திரைப்படமாகும். தனது 6 வயதில் குழந்தை […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். நடிகர் கமல்ஹாசன் இந்திய சினிமா வரலாற்றில் ஒரு முக்கியமான நடிகராக கருதப்படுகிறார். கமல்ஹாசன் தனக்கு 6 வயது இருக்கும் போது களத்தூர் கண்ணம்மா என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தில் நடித்ததற்காக ஜனாதிபதியின் தங்க பதக்கம் விருது கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டது. அதன் பிறகு கமல்ஹாசன் நடித்த 7 திரைப்படங்கள் சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படத்திற்கான […]
நடிகை சாய் பல்லவி தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சாய் பல்லவி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனையடுத்து, தென்னிந்திய பிலிம்பேர் விருது வழங்கும் விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் சாய்பல்லவி நடித்த ஷியாம் சிங்கராய் படத்திற்காக இவருக்கு சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விமர்சகர் விருது வழங்கப்பட்டது. மேலும், லவ் ஸ்டோரி படத்திற்காக சிறந்த […]
கேத்தி மற்றும் ராப்பி பிலிம்ஸ் சார்பாக தயாராகி இருக்கும் குறும்படம் “சஷ்தி” ஆகும். ஜூட்பீட்டர் டேமியான் இந்த குறும்படத்தின் கதையை எழுதி இயக்கியிருக்கிறார். இவற்றில் செம்மலர் அன்னம், லிசி ஆண்டனி, மாஸ்டர் ஜெப்ரி ஜேம்ஸ் போன்றோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றனர். இந்த குறும்படம் ஆகஸ்ட் 15-ஆம் தேதி ஐ ட்யூன்ஸ் மற்றும் கூகுள் பிளே போன்றவற்றில் வெளியாகி இருக்கிறது. லைவ் ஆடியோ ரெக்கார்டிங் முறையில் உருவாகி இருக்கும் இந்த குறும்படம், தாய் மற்றும் மகனுக்கு இடையில் […]
சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு விருதுகள் வழங்கப்பட இருக்கிறது. தமிழகத்தில் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களை கௌரவிக்கும் வகையில் விருதுகள் வழங்கப்பட இருக்கிறது. அதன்படி பொது சேவைக்கான முதல்வரின் பதக்கம் மற்றும் புலன் விசாரணை துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பதக்கம் மற்றும் ரொக்க பணம் போன்றவைகள் வழங்கப்பட இருக்கிறது. இந்த விருதுகளை பெறுவதற்கு மொத்தம் 15 காவலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் மக்கள் சேவையில் சிறப்பாக பணியாற்றிய செம்மஞ்சேரி போக்குவரத்து சிறப்பு காவல் உதவியாளர் மா.குமார், மதுரை […]
நாட்டில் 75 வயது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு மரியா மிராண்டா குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். மரியா மிராண்டா இவர் இந்தியாவில் மிகவும் அறியப்பட்ட ஒரு ஓவியரும் கேலி சித்திரக்காரனுமானவர். இவர் கோவா மாநிலத்தை பிறப்பிடமாகக் கொண்டு 85 வது வயதில் டிசம்பர் 11ஆம் மாதம் 2011 ஆம் வருடம் காலமானார். இவரின் பாத்திரப்படைப்புகளான மிஸ் நிம்பு பாணி மற்றும் புந்தல்தாஸ் போன்ற கேலிச்சித்திர பாத்திரங்கள் மிகவும் பிரபலமாக பார்க்கப்படுகிறது. கோவையை பிரபலப்படுத்திய படைப்புகள் இவரது […]
சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு விருந்துகள் வழங்கப்பட இருக்கிறது. இந்தியாவில் வருகிற ஆகஸ்ட் 15-ஆம் தேதி 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட இருக்கிறது. இந்த சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் பிறகு பிரதமர் மோடி அவர்கள், சுதந்திர தின விழாவை முன்னிட்டு மக்கள் அனைவரும் வீடுகளில் 3 நாட்களுக்கு தேசிய கொடியை ஏற்றி வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதனையடுத்து சுதந்திர தின விழா நாடும் […]
இந்தியாவின் தலைசிறந்த கலைஞரும், எழுத்தாளரும், ஓவியருமான ராம்குமார் பற்றிய சில தகவல்களை பார்க்கலாம். இவர் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள சிம்லாவில் கடந்த 1924-ம் ஆண்டு செப்டம்பர் 23-ஆம் தேதி பிறந்தார். இவர் டெல்லியில் உள்ள ஸ்டெயின் ஸ்டீபன் கல்லூரியில் பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றார். இவர் கடந்த 1945-ஆம் ஆண்டு ஒரு கலை கண்காட்சியில் கலந்து கொண்டார். சாரதா உகில் கலைப் பள்ளியில் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுத்த ராம்குமார் தன்னுடைய கலைப் பணியை தொடர்வதற்காக கடந்த 1948-ஆம் […]
இந்திய கார்ட்டூன் வரைவாளரான கே. சங்கர பிள்ளை குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம். கடந்த 1902-ஆம் ஆண்டு ஜூலை 31-ஆம் தேதி கேரளாவில் உள்ள காயம்குளம் பகுதியில் சங்கர பிள்ளை பிறந்தார். இவர் ஒரு சிறந்த கேலிச்சித்திர வரைவாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். இவர் அரசியல் தொடர்பான கேலிச்சித்திரங்களை வரைவதில் பிதாமகன் என்று அழைக்கப்படுகிறார். இவர் சங்கர் வீக்லி என்ற ஆங்கில இதழை நடத்தினார். இதனையடுத்து சங்கரின் அனைத்துலக பொம்மைகள் அருங்காட்சியகம் மற்றும் சங்கர்ஸ் வீக்லி […]
தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவின் வாழ்க்கை வரலாறு பற்றி பார்க்கலாம். தமிழக டிஜிபி ஆக பொறுப்பேற்றுள்ள சைலேந்திரபாபு கடந்த 1962-ஆம் ஆண்டு ஜூன் 5-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குழித்துறை பகுதியில் பிறந்தார். இவர் குழித்துறையில் அமைந்துள்ள அரசு பள்ளியில் பள்ளி படிப்பை படித்து முடித்துவிட்டு, மதுரை மாவட்டத்தில் உள்ள விவசாய பல்கலைக்கழகத்தில் சேர்ந்து இளங்கலை பட்டம் பெற்றார். அதன் பிறகு கோவையில் உள்ள வேளாண்மை கல்லூரியில் சேர்ந்து பட்டம் பெற்றார். இதனையடுத்து அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சேர்ந்து […]
யோகிபாபு நடிக்கும் மீன்குழம்பு படத்திற்கு விருது கிடைத்துள்ளது. நடிகர் யோகிபாபு தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருகிறார். சமீபத்தில் இவர் நடித்த ‘மண்டேலா’ திரைப்படம் ஆஸ்கார் விருது பரிந்துரை பட்டியலில் இடம் பிடித்தது. இதனையடுத்து, யோகிபாபுவின் அடுத்த திரைப்படத்திற்கும் விருது கிடைத்துள்ளது. யோகிபாபு அடுத்ததாக நடிக்கும் திரைப்படம் ‘மீன் குழம்பு’. இந்த திரைப்படத்தை இயக்குனர் சபரிநாதன் முத்துபாண்டியன் இயக்குகிறார். இந்த திரைப்படத்தின் திரைக்கதை சிறந்த பிளாக் காமெடி திரைக்கதை என்ற விருதை வென்றுள்ளது. மேலும், […]
சமந்தா 11 ஆண்டுகளில் சுமார் 40 விருதுகள் வாங்கி சாதனையை செய்துள்ளார். தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில், இவர்கள் இருவரும் பிரிய போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தனர். தற்போது, சமந்தா விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ”காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தில் நடித்து வருகிறார். மேலும், இவர் வெப்தொடர்களிலும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், கடந்த 11 […]
தமிழ் திரைப்படமான மகாமுனி திகில் நிறைந்த கதையாக இயக்குனர் சாந்தகுமார் இயக்கியிருந்தார். ஆர்யா மற்றும் இந்துஜா இனைந்து நடித்த மகாமுனி 2019ஆம் ஆண்டு வெளியானது. இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் மக்களிடையே அதிகம் வரவேற்பு பெற்றது. சர்வதேச திரைப்பட விழாவில் இத்திரைப்படத்திற்காக 9 விருதுகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதன்படி சிறந்த நடிகருக்காக ஆர்யா, சிறந்த நடிகைக்காக இந்துஜா, துணை நடிகருக்காக மகிமா நம்பியர் என 9 விருதுகளுக்கு மகாமுனி படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தில் நடைபெற […]
2021 ஆம் ஆண்டுக்கான முப்பெரும் விழா விருதுகள் பெறுவோரை திமுக அறிவித்துள்ளது.. பெரியார் விருது – மிசா பி. மதிவாணன், அண்ணா விருது – எல்.மூக்கையா, கலைஞர் விருது – கும்மிடிப்பூண்டி வேணு, பாவேந்தர் விருது – வாசுகி ரமணன், பேராசிரியர் விருது – பா.மு. முபாரக்கிற்கு வழங்கப்படும் என்று திமுக தெரிவித்துள்ளது..
கலைஞரின் வாழ்க்கை சிறுகுறிப்பு கலைஞர் மு.கருணாநிதிதிராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர். தமிழ்நாட்டின் முதல்வராக ஐந்துமுறை பதவியில் இருந்தவர் . 1969 ஆம் வருடம் முதன்முறையாக தமிழக முதல்வரானார். மே 13, 2006 ஆம் வருடம் ஐந்தாவது முறையாக தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். கருணாநிதி, தமிழ்த் திரையுலகில் உரையாடல், கதை போன்றவற்றில் ஈடுபாடு கொண்டவர். இவர் எழுதிய ‘தூக்குமேடை’ நாடகத்தை தொடர்ந்து எம்.ஆர். ராதா, இவருக்கு ‘கலைஞர்’ என்ற பட்டம் அளித்தார். இன்றும் அப்பெயராலேயே இவரது ஆதரவாளர்களால் அழைக்கப்படுகின்றார். இந்திய […]
1984 ஆம் ஆண்டு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது கொடுத்து சிறப்பித்தது. அதே வருடம் மத்திய அரசிடம் இருந்து அர்ஜுனா விருது பெற்றார். 1985 ஆம் வருடம் ஜகார்த்தா ஆசிய தடகள மீட்டில் P.T.உஷாவுக்கு சிறந்த பெண் தடகள வீராங்கனைகான உலகக்கோப்பை வழங்கப்பட்டது. 1986 ஆம் வருடம் சியோல் ஆசிய விளையாட்டு கழகத்தின் சார்பாக சிறந்த தடகள விளையாட்டு வீராங்கனைகான அடிடாஸ் கோல்டன் ஷூ விருது கொடுக்கப்பட்டது. 1984, 1985, 1986, 1987 மற்றும் 1989 ஆம் […]
1992 ஆம் ஆண்டு நாளைய தீர்ப்பு திரைப்படத்திற்காக புதுமுகத்திற்கான விருதை பெற்றார். 1997 ஆம் ஆண்டு காதலுக்கு மரியாதை படத்திற்காக சிறந்த நடிகர் விருதை பெற்றார். 2004ஆம் ஆண்டு கில்லி திரைப்படத்திற்காக சிறந்த நடிகர் விருதை பெற்றார். 2005 ஆம் ஆண்டு திருப்பாச்சி திரைப்படத்திற்கு சிறந்த நடிகர் விருதை பெற்றார். 2007 ஆம் ஆண்டு போக்கிரி திரைப்படத்திற்கு சிறந்த கதாநாயகன் விருதைப் பெற்றார். 2007ஆம் ஆண்டு டாக்டர் எம்ஜிஆர் எஜுகேஷன் அண்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் இடமிருந்து டாக்டரேட் […]
கலைஞரின் வாழ்க்கை சிறுகுறிப்பு கலைஞர் மு.கருணாநிதிதிராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர். தமிழ்நாட்டின் முதல்வராக ஐந்துமுறை பதவியில் இருந்தவர் . 1969 ஆம் வருடம் முதன்முறையாக தமிழக முதல்வரானார். மே 13, 2006 ஆம் வருடம் ஐந்தாவது முறையாக தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். கருணாநிதி, தமிழ்த் திரையுலகில் உரையாடல், கதை போன்றவற்றில் ஈடுபாடு கொண்டவர். இவர் எழுதிய ‘தூக்குமேடை’ நாடகத்தை தொடர்ந்து எம்.ஆர். ராதா, இவருக்கு ‘கலைஞர்’ என்ற பட்டம் அளித்தார். இன்றும் அப்பெயராலேயே இவரது ஆதரவாளர்களால் அழைக்கப்படுகின்றார். இந்திய […]
1983 ஆம் ஆண்டு வெளியான சகர சங்கமம் 1988 ஆம் ஆண்டு வெளியான ருத்ரவீணா போன்ற படங்களில் தனது பாடல் திறனை வெளிப்படுத்திய எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு இந்திய தேசிய விருது கிடைக்கப் பெற்றது. 1981 ஆம் ஆண்டு எஸ்.பி.பாலசுப்ரமணியம் தமிழக அரசின் கலைமாமணி விருதை பெற்றார். 1996 ஆம் ஆண்டு வெளியான மின்சார கனவு திரைப்படத்தில் “தங்கத் தாமரை மகளே” என்ற பாடலைப்பாடி தேசிய விருதை பெற்றார். 2001 ஆம் ஆண்டு இந்திய அரசிடமிருந்து பத்மஸ்ரீ விருதையும் 2011 […]