Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பெண்ணுடன் ஏற்பட்ட தகராறு…. வாலிபர் செய்த செயல்….. போலீஸ் நடவடிக்கை….!!

பெண்ணை தாக்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ரிசர்வ்லைன் பகுதியை கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கமலா என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதிகள் அதே பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் பணி புரிந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த தம்பதிகளுக்கும் இவர்களது பக்கத்து வீட்டில் வசிக்கும் செல்வம் என்பவருக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது. இதனை அடுத்து செல்வம் இரும்பு கம்பியால் கமலாவை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் கமலா பலத்த காயமடைந்து […]

Categories

Tech |