Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வடிகாலில் ஏற்பட்ட அடைப்பு… கடைகளுக்குள் புகுந்த மழைநீர்…. வியாபாரிகள் வேதனை…!

ராஜபாளையம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக நகரின் முக்கிய பகுதிக்குள் மழைநீர் புகுந்து பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள அய்யனார் கோவில் ஆற்றில் நீர்வரத்து அதிகமாக உள்ளதால் அப்பகுதியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான 2 குடிநீர் தேக்கங்களுக்கும் வரும் நீரின் அளவும் அதிகரித்துள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதனையடுத்து ராஜபாளையத்தில் நேற்று இரவு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மண்சாலையாக மாறிய தார்சாலை…. பராமரிப்பு பணிகள் இல்லாததால் வேதனை…. விவசாயிகள் கோரிக்கை….!

15 ஆண்டுகளாக சீரமைப்பு பணிகள் இல்லாமல் பழுதடைந்து உள்ள சாலையை சீரமைத்து தரக்கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  விருதுநகர் மாவட்டம் கான்சாபுரத்தில் இருந்து அத்திகோவிலுக்கு செல்லும் சாலையில் பிளவக்கல் பெரியாறு அணைக்கு செல்வதற்கான பிரிவு சாலை உள்ளது. இந்த சாலை விவசாய நிலங்களுக்கு விவசாயிகள் சிரமமின்றி செல்வதற்காக சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த சாலை பராமரிப்பு பணிகள் நடைபெறாமல் மண்சாலையாக மாறி உள்ளது. இதனால் மழைக்காலங்களில் அப்பகுதி சேரும் சகதியுமாக இருப்பதால் அப்பகுதியில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(12.09.22) மின்தடை….. எந்தெந்த பகுதிகள் தெரியுமா….? இதோ முழு லிஸ்ட்….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று((12-09-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. சிவகங்கை மாவட்டம்: கோவிலூா் அருகே மானகிரி, கண்டரமாணிக்கம் நாச்சியாபுரம் பகுதிகளில் திங்கள்கிழமை (செப்.12) மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காரைக்குடி மின்வாரிய செயற்பொறியாளா் எம். லதா தேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோவிலூா் துணை மின்நிலையத்தில் வரும் திங்கள்கிழமை (செப்.12) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் மானகிரி, தளக்காவூா், கீரணிப்பட்டி, […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில்….. நாளை அரசு அலுவலகங்கள், பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை….. மாவட்ட ஆட்சியர் அதிரடி….!!!!

ஆண்டாள் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டுதோறும், ஆடி மாதம் ஆடிப்பூரத் திருவிழா மிகவும் விமர்ச்சையாக நடைபெறும். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக தொற்று காரணமாக திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 28ஆம் தேதி கருட சேவை, 30ஆம் தேதி ஆண்டாள் சயன சேவை நிகழ்வுகள் நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து ஆடிப்பூரத் தேர்த்திருவிழா நாளை நடைபெறுகின்றது .இரண்டு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கமிஷனரின் திடீர் உத்தரவு…. மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை…. பறிமுதல் செய்யப்பட்ட பொருளால் பரபரப்பு….!!!

நகராட்சி நிர்வாக அதிகாரிகள் திடீரென கடைகளில் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் சில ஹோட்டல்களில் கெட்டுப்போன இறைச்சியை பயன்படுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளது. இதன் காரணமாக கமிஷனர் உத்தரவின் பேரில் நகராட்சி நிர்வாகிகள் மாவட்டம் முழுவதும் உள்ள சில ஹோட்டல்கள் மற்றும் கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். அந்த சோதனையின் போது காமராஜர் சாலை அருகே உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் கெட்டுப்போன இறைச்சியை உணவுக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த இறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கள்ளக்காதலுக்காக கணவனை கொன்ற மனைவி…. உடலை சாலையில் வீசிவிட்டு விபத்து போல் நாடகம்…. விருதுநகரில் பரபரப்பு….!!!

கள்ள காதலுக்காக கணவனை மனைவியே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் உள்ள புளியங்குளத்தில் முத்துராமலிங்கம் (45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த வருடம் மின்வாரிய துறையில் வேலை கிடைத்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் முத்துராமலிங்கம் காரேந்தல் பேருந்து நிலையத்தின் அருகே பலத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதைப்பார்த்த பொதுமக்கள் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முத்துராமலிங்கத்தின் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விருதுநகர்

“சூப்பரோ சூப்பர்” அரசுப்பள்ளியில் சேர்ந்தால் ரூ.1000…. அசத்தும் பள்ளி தலைமையாசிரியர்….!!!!

தமிழகத்தில் பள்ளி கல்வி கற்காத மாணவர்கள் யாருமே இல்லை என்ற நிலை உருவாக்கப்பட வேண்டும் என்ற உயரிய எண்ணத்தோடு தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. அதன்படி மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்க்கும் வண்ணம் செயல்பட தொடக்கக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் அவர்களுடைய இடங்களுக்கே சென்று சேர்க்கை நடத்தவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பக்கத்தில் உள்ள படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியரான ஜெயக்குமார் ஞானராஜ் தன்னுடைய பள்ளியை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

யானை தந்தத்தால் செய்யப்பட்ட ஆபரணங்கள்…. அகழாய்வில் கிடைத்த அதிசய பொருட்கள்….!!

தொல்லியல் துறையினர் நடத்திய அகழாய்வில் பண்டைய கால யானை தந்தத்தால் செய்யப்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அடுத்துள்ள விஜயகரிசல்குளம் மேட்டுக்காடு பகுதியில் கடந்த சில தினங்களாக அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி தற்போது 7-வது அகழாய்வு குழியில் தோண்டியபோது பழங்காலத்தில் யானை தந்தத்தால் செய்யப்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளது. இதனை பார்க்கும்போது பண்டைய காலத்தில் யானை தந்தங்களை வைத்து ஆபரணங்கள் போன்ற பொருட்கள் செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து சுடுமண்ணால் செய்யப்பட ஏராளமான அகல்விளக்குகள் கிடைத்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மேலும் நகை கடன் தள்ளுபடி… வெளியான ஹேப்பி நியூஸ்…!!!

நகைக் கடன்கள் தள்ளுபட தொடர்பாக மேலும் ஒரு  அறிவிப்பு வெளியாகியுள்ளது.  தமிழகத்தில் நடைபெற்ற  கடந்த சட்ட மன்ற தேர்தலின்போது திமுக தனது தேர்தல் அறிக்கையில் முக்கிய வாக்குறுதியாக, கூட்டுறவு நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று  வாக்காளர்களுக்கு அளித்து இருந்தது. அதாவது, கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் மற்றும் அதற்கு குறைவாக தங்க நகைகளை அடமானம் வைத்துள்ள பயனாளிகளின் கடன்களை  தள்ளுபடி செய்யப்படுவதாக முதல்வர்  மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்து இருந்தார். இந்நிலையில் திமுக ஆட்சியை பிடித்த பிறகு, […]

Categories
மாநில செய்திகள்

இருசக்கர வாகனத்திற்கு ரூ.25000 மானியம்… வெளியான அசத்தல் அறிவிப்பு…!!!

இரு சக்கர வாகனங்கள் வாங்க மானியம் வழங்கப்படும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இஸ்லாமியரின் மத (மார்க்க), சமூக மற்றும் பொருளாதார பணிகளுக்கு வக்பு அமைப்புகள் உதவி வருகின்றன. கல்விக் கூடங்கள், மருத்துவ மனைகள் மற்றும் விருந்தினர் இல்லங்கள், பள்ளி வாசல்கள் மற்றும் அடக்க தளங்கள் (தர்கா)களுக்கும் வக்பு அமைப்புகள் உதவி வருகின்றன. அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட 10 வக்பு நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு, புதிய இரு சக்கர […]

Categories
மாநில செய்திகள்

பக்தர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….. இன்று முதல் அனுமதி…. வெளியான மாஸ் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு மாத பிரதோஷம் மற்றும் அமாவாசை, பௌர்ணமி ஆகிய நாட்களில் மட்டுமே இந்த கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பங்குனி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை ஒட்டி இன்று(மார்ச் 29) முதல் வருகிற ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி வரை சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

வேலை இல்லையா? நோ டென்ஷன்…. 8-ஆம் வகுப்பு தேர்ச்சி மட்டும் போதும்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

எட்டாம் வகுப்பு படித்து இருந்தாலே போதும் இதோ உங்களுக்கான வேலை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது, தமிழக அரசின் உரிய அனுமதியால், விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் மூலமாக மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஒன்று நடத்தப்பட உள்ளது. அதன் அடிப்படையில் விருதுநகர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள  V.V.வன்னியபெருமாள் பெண்கள் கல்லூரியில், வருகின்ற மார்ச் 31-ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாமானது நடக்க உள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“பணி நிரந்தரம் செய்ய வேண்டும்” அங்கன்வாடி ஊழியர்களின் போராட்டம்…. விருதுநகரில் பரபரப்பு…!!

மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஆட்சியர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அரியானா மாநிலத்தில் பணி நிரந்தரம் செய்யக்கோரி கடந்த 80 ஆண்டுகளாக நடைபெறும் அங்கன்வாடி பணியாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் பணி நிரந்தரம்,  காலிப் பணியிடங்கள் நிரப்புதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த ஆர்ப்பாட்டமானது  நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட […]

Categories
அரசியல்

இந்தா வந்துட்டாருல்ல நம்ம தலைவரு….! திரளாக குவிந்த கூட்டம்…. களைகட்டிய சிறை வளாகம்….!!!!

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு 15 நாட்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. பண மோசடி வழக்கில், சுமார் 20 நாட்களாக தேடப்பட்டு வந்த முன்னாள் அமைச்சரான ராஜேந்திர பாலாஜி தனிப்படை காவல்துறையினரால் கர்நாடகாவில் நேற்று கைது செய்யப்பட்டார். தற்போது, அவரை தனிப்படை காவல்துறையினர் விருதுநகர் மாவட்டத்தின் குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். ராஜேந்திரபாலாஜியை அங்கு அழைத்து வருகிறார்கள் என்பதை அறிந்த முன்னாள் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினரான, எம்.எஸ்.ஆர் ராஜவர்மன் நூற்றுக்கும் அதிகமான அதிமுகவினரை  மாவட்ட […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நடைபெற்ற தடுப்பூசி முகாம்….. ஆர்வத்துடன் செலுத்தி கொண்ட பொதுமக்கள்….. அதிகாரிகளின் முயற்சி…..!!

மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்  நடைபெற்று உள்ளது. இந்த முகாமானது அக்டோபர் மாதம் 23 – ஆம் தேதியன்று ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் என அனைத்து இடங்களிலும் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், மருத்துவ குழுவினர், மாணவ மாணவிகள், சுகாதார ஆய்வாளர்கள், கிராம செவிலியர்கள் என பலரும் இந்த சிறப்பு முகாமில்  கலந்துகொண்டு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

விடுக்கப்பட்ட கொலை மிரட்டல்….. வசமாக சிக்கிய வாலிபர்…… போலீஸ் நடவடிக்கை…..!!

பிராணிகள் நல ஆர்வலருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குமராபுரம் பகுதியில் சுனிதா என்பவர் வசித்து வருகிறார். இவர் பிராணிகள் நல ஆர்வலராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் 7 மாடுகளை இறைச்சிக்காக கொண்டு செல்வதாக சுனிதாவிற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சுனிதா வேனை நிறுத்தியுள்ளார். ஆனால் வேனிலிருந்த முனிப்பாண்டி மற்றும் சதீஷ் ஆகியோர் சுனிதாவிற்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கார் – இருசக்கர வாகனம் மோதல்…. கோர விபத்தில் பறி போன உயிர்கள்…. சோகத்தில் குடும்பத்தினர்…..!!

இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் தந்தை – மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இலுப்பையூர் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தங்கபாண்டியன் மற்றும் லொகேஷ் என்ற இரு மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் மூவரும் மல்லாங்கிணறு சென்று விட்டு தங்களது இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஆறுமுகத்தின் இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது. இந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கிணற்றில் விழுந்த பூனை… 3 மணி நேர போராட்டம்… பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்…!!

கிணற்றில் தவறி விழுந்த பூனையை சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம் அருப்புகோட்டை அருகே உள்ள மதுரை-தூத்துக்குடி புறவழிச்சாலையில் சாய்பாபா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு அருகே உள்ள கிணற்றில் பூனை ஒன்று தவறி கிணற்றில் விழுந்துள்ளது. இதுகுறித்து பூனையின் உரிமையாளர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து சென்ற அருப்புகோட்டை தீயணைப்பு அலுவலர் ஜெயபாண்டி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் பூனையை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

போலீஸ் அதிரடி ரோந்து… வசமாக சிக்கிய நபர்… 3 கிலோ கஞ்சா பறிமுதல்…!!

காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த நபரை கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சத்திரரெட்டியபட்டி பகுதியில் பாண்டியன் நகர் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்திருந்துள்ளனர். அப்போது அப்பகுதியில் உள்ள ரயில்வே பாலம் அருகே ஒரு நபர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் பாண்டியன்நகரை சேர்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரிடம் இருந்த பையில் 3 கிலோ 600 கிராம் கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்துள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கடைக்கு சென்ற கணவன் மனைவி… வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி… மர்ம நபர்களுக்கு வலைவீச்சு…!!

இட்லி வியாபாரி வீட்டின் கதவை திறந்து 20 கிராம் தங்க நகைகளை திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் தளவாய்புரம் அடுத்துள்ள கொமந்தபுரம் பொன்னப்பன் கோவில் தெருவில் சுப்பையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இட்லி கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று சுப்பையா மனைவி மாரீஸ்வரி வீட்டை பூட்டி விட்டு சாவியை வீட்டிற்கு வெளியே இருந்த மீட்டர் பெட்டி மீது வைத்து விட்டு வழக்கம்போல இட்லி கடைக்கு சென்றுள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பிரியங்கா காந்தி கைது… உத்திரபிரதேச ஆட்சியை கண்டித்து… கட்சியினர் ஆர்ப்பாட்டம்…!!

காங்கிரஸ் இளைஞர் அணி சார்பில் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதியின் இளைஞர் காங்கிரஸ் சார்பில் கட்சியினர் உத்திரபிரதேச அரசை கண்டித்து கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளுக்கு ஆறுதல் கூற சென்ற பிரியங்கா காந்தியை கைது செய்ததை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. எனவே கைது செய்யப்பட்ட பிரியங்கா காந்தியை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த ஆர்பாட்டத்திற்கு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அய்யப்பன் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இருசக்கர வாகனம்-லாரி மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

இருசக்கர வாகனம் மீது லாரி மோதி அரசு பள்ளியின் தலைமையாசிரியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் பகுதியில் சத்யநாராயணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த அக்டோபர் 1 – ஆம் தேதியன்று வீட்டிற்கு தேவையான காய்கறிகளை வாங்குவதற்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி சத்யநாராயணனின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நடைபெற்ற தடுப்பூசி முகாம்…. ஆர்வத்துடன் சென்ற பொதுமக்கள்….. அதிகாரிகளின் முயற்சி….!!

மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகமானது மாவட்ட ஆட்சியரான மேகநாதரெட்டி என்பவரின் முன்னிலையில் நடைபெற்றது. இந்த முகாம் 700 இடங்களில் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து கொரோனா தடுப்பூசி முகாமில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், மருத்துவ குழுவினர், மாணவ மாணவிகள், சுகாதார ஆய்வாளர்கள், கிராம செவிலியர்கள் என பலரும் கலந்துகொண்டு ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொண்டு வருகின்றனர். இந்த முகாமில் 59.77 சதவிகிதம் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இரை தேடி சென்ற மான்…. கடித்து குதறிய நாய்…. வனத்துறையினரின் செயல்…!!

நாய் கடித்ததில் மான் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள வெம்பக்கோட்டை பகுதியில் இருக்கும் காட்டில் அதிகமான அளவு மான்கள் வசித்து வருகின்றன. இதனை அடுத்து தெரு நாய் ஒன்று மானைக் கடித்துக் குதறி விட்டது. இதில் சம்பவ இடத்திலேயே மான் பரிதாபமாக உயிரிழந்த விட்டது. இதனைப் பார்த்த பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பல்வேறு அம்ச கோரிக்கைகள்…. பெண்கள் திடீரென போராட்டம்…. விருதுநகரில் பரபரப்பு….!!

பெண்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள யூனியன் அலுவலகம் முன்பு பெண்கள் தீடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தின் 100 நாள் வேலையை 200 நாட்களாக அதிகரித்து சம்பளமாக 600 ரூபாய் பணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்சக் கோரிக்கைகளை அரசிற்கு முன்வைத்துள்ளனர். மேலும் இந்தப் போராட்டத்தில் ஒன்றிய நிர்வாகியான சரோஜா என்பவர் முன்னிலை வகித்துள்ளார். இந்தப் போராட்டத்தில் மாநிலத் செயலாளர், ஒன்றிய தலைவர் உள்ளிட்ட 45 பெண்கள் கலந்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குடல்வால் பிரச்சனை…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…..!!

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாரதி நகரில் ஞானதுரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு முனீஸ்வரி என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு 3 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் ஞானதுரை தனியார் லேமினேஷன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவரின் மனைவி முனீஸ்வரி ரேஷன் கடையில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஞான துரைக்கு குடல்வால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதற்காக […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கார் – வேன் மோதல்…. படுகாயமடைந்த 4 பேர்…. விருதுநகரில் பரபரப்பு…!!

கார் மீது வேன் மோதிய விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள அழகாபுரம் பகுதியில் பாஸ்கரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது உறவினரான ராமசாமி, அழகம்மாள், மணிமாறன் ஆகியோருடன் பாவாலி கிராமத்திற்கு சென்று சாமி கும்பிட்டுவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வேன் காரின் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் காரில் இருந்த 4 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இது […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை….!!

இருசக்கர வாகனத்தில் மணல் கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் மணல் கடத்துவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் ராஜபாளையம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை தீவிரமாக சோதனை செய்துள்ளனர். இதனை அடுத்து இரு சக்கர வாகனத்தை சோதனை செய்தபோது சமத்துவபுரம் பகுதியில் வசிக்கும் முத்துவீரன் என்பவர் மூட்டைகளாக கட்டி மணல் கடத்தியது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன்பிறகு முத்துவீரனிடமிருந்து மணல் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

விவசாயிகள் நடத்திய போராட்டம்…. அரசிற்கு முன்வைத்த கோரிக்கைகள்…. விருதுநகரில் பரபரப்பு….!!

ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு பாரத்கிசான் சங்கத்தினர் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு பாரத்கிசான் சங்கத்தின் சார்பில் போராட்டமானது நடைபெற்றுள்ளது. இந்தப் போராட்டத்தில் விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலையை நிர்ணயமிக்க வேண்டும் என அரசிற்கு வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை அடுத்து இந்த போராட்டத்தை மாவட்ட செயலாளரான காளியப்பன் என்பவரின் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. மேலும் இந்த போராட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர், சமூக ஆர்வலர்கள், விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர். அதன் பிறகு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

படுகாயமடைந்த மயில்…. பொதுமக்கள் அளித்த தகவல்…. விரைந்து செயல்பட்ட வனத்துறையினர்…!!

பலத்த காயமடைந்த மயிலுக்கு சிகிச்சை அளித்த பிறகு  வனத்துறையினர் அதனை வன  பகுதிக்குள் கொண்டு விட்டனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள செட்டிகுறிச்சி பகுதியில் ஆண் மயில் ஒன்று அடிபட்டு பலத்த காயமடைந்து கீழே கிடந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தலைவனின் வழி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறை அதிகாரிகள் மயிலை மீட்டு கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதனை அடுத்து கால்நடை மருத்துவர்கள் மயிலுக்கு தீவிர சிகிச்சை அளித்துள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தாயின் துக்க நிகழ்ச்சி…. மகனுக்கு நடந்த கொடூரம்…. விருதுநகரில் பரபரப்பு….!!

வாலிபரை தாய்மாமன் அரிவாளால் வெட்டிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மடத்துப்பட்டி பகுதியில் பஞ்சவர்ணம் – லெக்கம்மாள் தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு தீபா மணி என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு திருமணம் நடைபெற்று ஒரு பெண் குழந்தை இருக்கின்றது. இந்நிலையில் தீபா மணிக்கும் அவரின் மனைவிக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனை அடுத்து தீபா மணியின் தாயார் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இந்த துக்க நிகழ்ச்சியில் தீபா மணியின் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மாணவிக்கு நடந்த கொடூரம்…. தாயார் அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை….!!

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஓ.நடுவப்பட்டி பகுதியில் குருசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் பிளஸ் – 1 பயின்று வரும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டி வந்துள்ளார். இந்நிலையில் மாணவிக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன்பிறகு மாணவி தனது தாயாரிடம் நடந்தது அனைத்தையும் கூறியுள்ளார். இது குறித்து மாணவியின் தாயார் மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று குருசாமியின் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சிறுமிக்கு பாலியல் தொல்லை….. தொழிலாளிக்கு கிடைத்த தண்டனை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு  கொடுத்த குற்றத்திற்காக  நெசவுத் தொழிலாளிக்கு  7  – ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பகுதியில் கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் நெசவுத் தொழில் செய்து வருகிறார். கடந்த 10-12-2018 தேதியன்று 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக மகளிர் காவல் துறையினர் கருப்பசாமியை கைது செய்துள்ளனர். அதன் பிறகு இந்த வழக்கு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்துள்ளது. இந்த வழக்கை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணிட்டாங்க…. சிறுமிக்கு பிறந்த குழந்தை…. போலீஸ் நடவடிக்கை…..!!

16 வயது சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை பகுதியில் 16 வயது சிறுமியை 22 வயதுடைய வாலிபர் காதலித்து வந்துள்ளார். கடந்த 2020 – ஆம் ஆண்டு இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. அதன் பிறகு இந்த தம்பதியினர் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் 16 வயதுடைய சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார். கடந்த செப்டம்பர் 2 – ஆம் தேதியன்று சிறுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வீடு புகுந்து திருட்டு…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

மர்ம நபர்கள் வீடு புகுந்து நகை மற்றும் செல்போனை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கொத்தங்குளம் கிராமத்தில் விஜயராமன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த செப்டம்பர் 2 – ஆம் தேதியன்று விஜயராமன் தனது மனைவி மற்றும் 2 மகளுடன் இரவு நேரத்தில் வீட்டில் கதவை தாளிட்டு தூங்கிக் கொண்டிருந்தார். அதன்பிறகு மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது வீட்டின் பீரோவில் வைத்திருந்த 8 கிராம் மதிப்பிலான தங்க நகை மற்றும் 2 […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கபடி விளையாடிய வாலிபர்…. தீடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கபடி விளையாடிய வாலிபர் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வ.புதுப்பட்டி பகுதியில் கூலி தொழிலாளியான நிர்மல் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த செப்டம்பர் 4 – ஆம் தேதியன்று அரசு பள்ளி மைதானத்தில் நிர்மல் நண்பர்களுடன் கபடி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக நிர்மல் நிலைதடுமாறி மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனை பார்த்த நண்பர்கள் நிர்மலை மீட்டு இருசக்கர வாகனத்தில் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு நிர்மலை பரிசோதித்துப் பார்த்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

விளக்கு ஏற்றிய பெண்…. திடீரென நடந்த சம்பவம்…. விருதுநகரில் பரபரப்பு….!!

விளக்கு ஏற்றிய போது எதிர்பாராதவிதமாக தீ விபத்து நேர்ந்ததால் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெள்ளையாபுரம் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராசாத்தி என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ராசாத்திக்கும் ஆலாவூரணி பகுதியில் வசிக்கும் மணிகண்டன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மணிகண்டன் ராசாத்தியின் நகையை அடகுவைத்து வீட்டிற்கு ஒத்தி பணம் கொடுத்துள்ளார். அதன் பிறகு இந்த தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

இருசக்கர வாகனம் மற்றும் செல்போன் திருடிய 2 – பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை பகுதியில் செல்போன் மற்றும் இருசக்கர வாகனங்கள் திருட்டு போவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிர சோதனை மேற்கொண்டனர். அதன்பிறகு துரைசாமிபுரம் பகுதியில் வசிக்கும் அருண்குமார் மற்றும் சுந்தர்ராஜ் ஆகியோரை சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதனை அடுத்து விசாரணையின் போது சுந்தர்ராஜ் மற்றும் அருண்குமார் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கொத்தனார்களுக்கு இடையே தகராறு….. கைது செய்யப்பட்ட இருவர்…. போலீஸ் நடவடிக்கை….!!

கொத்தனாரை அரிவாளால் வெட்டிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆவியூர் கிராமத்தில் கொத்தனாராக செல்வ அதிபதி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இவரது தாய் மாமனான அம்மையப்பன் என்பவர் கோவையில் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் கர்ணன் மற்றும் லிங்கேஸ்வரன் ஆகியோர் அம்மையப்பனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து செல்வ அதிபதிக்கும் கர்ணன் மற்றும் லிங்கேஸ்வரனுக்கும் இடையே இது குறித்து தகராறு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வழங்கப்படாத உதவித்தொகை…. மாற்றுத்திறனாளிகளின் போராட்டம் …. அரசிற்கு முன்வைத்த கோரிக்கைகள்…..!!

உதவி தொகை வழங்காததை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் தாலுகா அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்தப் போராட்டமானது சங்கத் தலைவரான சரவணன் என்பவரின் முன்னிலையில் நடைபெற்றது. இதனை அடுத்து மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு உதவி தொகை வழங்க வேண்டும் என்று அரசுக்கு மனு அளித்துள்ளனர். ஆனால் அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் உதவித்தொகையை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படாமல் இருந்து வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மாற்றுத்திறனாளிகள் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மத்திய அரசுக்கு கண்டனம்….. தொழிற்சங்கத்தினரின் போராட்டம்….. விருதுநகரில் பரபரப்பு….!!

சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் மத்திய அரசை கண்டித்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையம் முன்பு சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் மத்திய அரசை கண்டித்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நிதி திருட்டில் என்று கூறி பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்வதை கண்டித்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி உள்ளனர். இந்த ‌ போராட்டத்தை பொதுப் போக்குவரத்து கழக பிரிவு தலைவரான சுந்தரராஜ் என்பவர் தலைமையில் நடைபெற்றுள்ளது. மேலும் இந்த போராட்டத்தில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்க மாவட்ட […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நிலைதடுமாறிய இருசக்கர வாகனம்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. விருதுநகரில் பரபரப்பு….!!

மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தடியம்பட்டி பகுதியில் செல்லத்துரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு செந்தூரப் பிரியா என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு மதுபாலா என்ற மகளும், சூரிய பிரகாஷ் என்ற மகனும் உள்ளனர். கடந்த ஆகஸ்ட் 29 – ஆம் தேதியன்று விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை பகுதியில் செல்லத்துரை குடும்பத்துடன் உறவினர் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

கருந்திரியை பதுக்கி வைத்திருந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மீனாட்சிபுரம் பகுதியில் கருந்திரி பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி வீடு வீடாக சென்று காவல் துறையினர் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். அதன் பிறகு அப்பகுதியில் வசிக்கும் வேல்முருகன் என்பவரின் வீட்டில் 200 குரோஸ் கருந்திரிகளும், செல்வராஜ் என்பவரின் வீட்டில் 300 குரோஸ் கருந்திரிகளும் இருப்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வீட்டிற்கு சென்ற மனைவி …. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஓ.நடுவப்பட்டி பகுதியில் ராமலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நூற்பாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக  நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ராமலிங்கம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதன் பிறகு வீட்டிற்கு வந்த பார்த்த அவரது மனைவியான லட்சுமி தனது கணவர் தூக்கில் தொங்குவதை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குறுக்கே வந்த மாடுகள்…. தம்பதிகளுக்கு நடந்த விபரீதம்…. விருதுநகரில் கோர விபத்து…!!

சாலை விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆமத்தூரை பகுதியில் முத்துராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெள்ளத்தாய் என்றால் மனைவி இருந்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 27 – ஆம் தேதியன்று இருசக்கர வாகனத்தில் கணவன் – மனைவி இருவரும் அரசு மருத்துவமனை ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மாடுகளினால் நிலை தடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்த இருவரும் கீழே விழுந்துள்ளனர். இதனைப் பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“என்னை கேலி செய்தான்” பெயிண்டருக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் விசாரணை…!!

பெயிண்டரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குமிழங்குளம் பகுதியில் மார்த்தாண்டம் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் பிரபாகரன் என்பவருக்கும் மார்த்தாண்டத்திற்கும் முன் விரோதத்தின் காரணமாக தகராறு இருந்து வந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 27 – ம் தேதியன்று அழகாபுரி- எரிச்சநத்தம் ரோட்டில் மார்த்தாண்டம் தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த பிரபாகரன் மார்த்தாண்டம் தன்னைப் பற்றி பேசி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பீரோவில் வைத்த புதுப்பெண்…. மாயமான தங்க நகைகள்…. போலீஸ் விசாரணை…!!

வீட்டின் பீரோவில் வைத்திருந்த 16 பவுன் நகை மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கிரகத்தாயம்மாள் நகரில் ஆசிர்வாதம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜென்சி கிறிஷ்டினா என்ற மகள் உள்ளார். கடந்த ஆகஸ்ட் 20 – ஆம் தேதியன்று ஜென்சி கிறிஷ்டினாவிற்கும் மதுரையில் வசிக்கும் ரவின்சித்தார்த் என்பவருக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இரு வீட்டிலிருந்தும் 30 – க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதனை அடுத்து ஜென்சி கிறிஷ்டினா தான் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இருசக்கர வாகனம்-டிராக்டர் மோதல்…. கோர விபத்தில் பறி போன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

இருசக்கர வாகனம் மீது டிராக்டர் மோதிய விபத்தில் போலீஸ்காரர்  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள செவிலியர் காலனியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எம்.புதுப்பட்டி பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவல்துறையினராக பணி புரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜேந்திரன் இரு சக்கர வாகனத்தில் திருத்தங்கல் நோக்கி சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த டிராக்டர் மோதி விபத்து நேர்ந்துள்ளது. இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் ராஜேந்திரனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி…. ஆர்வத்துடன் கலந்து கொண்ட பொதுமக்கள்…. அதிகாரிகளின் தீவிர முயற்சி…..!!

கொரோனா விழிப்புணர்வு குறித்த கலை நிகழ்ச்சியானது காவல்துறையினர் சார்பில் நடைபெற்றுள்ளது.  விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் காவல்துறையினரின் சார்பில் கொரோனா விழிப்புணர்வு குறித்து கலை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியானது ரயில்வே சப் இன்ஸ்பெக்டர் மற்றும் தனிப்பிரிவு அதிகாரியின் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து தொற்றினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு தெளிவாக விழிப்புணர்வு நிகழ்ச்சியின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ரயில் பயணிகள் அனைவரும் கலந்து கொண்டனர். அவர்களுக்கு முகக் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நடந்து சென்ற பால் வியாபாரி…. லாரியால் ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

லாரி மோதிய விபத்தில் பால் வியாபாரி  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சோலைசேரி கிராமத்தில் அந்தோணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பால் வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் அந்தோணி பால் கொண்டு சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி இவர் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் அந்தோணி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் அந்தோணியின் உடலை பிரேத […]

Categories

Tech |