Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கோரிக்கைகளை வலியுறுத்தி… நாம் தமிழர் கட்சியினர்… ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்…!!

விருதுநகர் மாவட்டத்தில் நம் தமிழர் கட்சியினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோவில் பஜார் பகுதியில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வத்திராயிருப்பு தலைமை மருத்துவமனையில் போதிய அளவு மருத்துவர்கள் இல்லை என்றும், அந்த காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து சாட்டை துரைமுருகன், மகிலன், மற்றும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறக் கோரியும் […]

Categories

Tech |