நாட்டு வெடிகுண்டு வைத்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தெற்கு கோட்டையூர் பகுதியில் விவசாயியான பாலசுப்பிரமணியன் வசித்து வருகிறார். அதே பகுதியில் இவருக்குச் சொந்தமான விவசாய நிலம் ஒன்று உள்ளது. அங்கு பாலசுப்ரமணியன் விவசாய பணிக்காக டிராக்டரை ஓட்டி சென்றுள்ளார். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக டிராக்டரின் சக்கரம் ஏறியதில் மண்ணுக்குள் மறைந்திருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்து விட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக பாலசுப்பிரமணியன் உயிர் தப்பியுள்ளார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் […]
Tag: விருதுநகர்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு பகுதியில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டமானது முன்னாள் எம்.எல்.ஏ ராமசாமி தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் வத்திராயிருப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் செங்கல் சூளைக்கு மணல் அள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டமானது நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்தில் மாவட்ட அமைப்பாளர் குருசாமி, மாவட்டச் செயலாளர் சவுந்தரபாண்டியன், […]
பராமரிப்பு பணி நடைபெறுவதால் கிராமங்களுக்கு மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி இ.எஸ்.ஐ, சாட்சியாபுரம் ஆகிய துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட ஆனையூர், விளாம்பட்டி, கிச்சநாயக்கன்பட்டி, மாரியம்மன் நகர், லட்சுமியாபுரம், அய்யம்பட்டி, மாரனேரி, பெரியபொட்டல்பட்டி, ஊராம்பட்டி, தொழிற்பேட்டை, போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்வாரிய பகிர்மான பொறியாளர் முரளிதரன் தெரிவித்துள்ளார். மேலும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் மின் வினியோகம் […]
தேசிய பெண் குழந்தைகள் தின விழாவில் கலந்து கொண்டு குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மருளுத்து கிராமத்தில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா நடைபெற்றது. இதில் மாவட்ட குழந்தை பாதுகாப்பு உறுப்பினர் கலாராணி, ஆள்கடத்தல் பிரிவு காவல்துறை ஆய்வாளர் நிர்மலா, உதவி ஆய்வாளர் வகுளாதேவி, அழகு ஜோதி, கிராம நிர்வாக அலுவலர் சுதாராணி கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து அலுவலர் […]
சட்டவிரோதமாக 40 கிலோ அரிசியை வேனில் கடத்தி வந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இந்துநகரில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த வேனை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் 40 கிலோ ரேஷன் அரிசி 30 மூட்டைகளில் கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து வேனில் வந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் 40 […]
தண்ணீரை அசுத்தப்படுத்தும் ஆகாயத்தாமரை செடிகளை எந்திரம் மூலம் அதிகாரிகள் அகற்றியுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி, சிறுகுளம், பெரியகுளம் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் குளங்கள் நிரம்பி உள்ளது. இதனால் அந்த குளங்கள் முழுவதும் ஆகாயத்தாமரை படர்ந்து தண்ணீரை அசுத்தபடுத்தி வந்துள்ளது. இந்த தாமரை செடிகளை அகற்ற அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அந்த உத்தரவின்படி இயந்திரம் மூலம் செடியை அகற்றியுள்ளனர். இதனை எம்.எல்.ஏ அசோகன், மாவட்ட கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, சுகாதாரத்துறை அதிகாரி பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் […]
அரசு அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி -சாத்தூர் சாலையில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 நபரை பிடித்த காவல்துறையினர் விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் பால்ராஜ் மற்றும் சஞ்சய் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் அப்பகுதியில் அரசு அனுமதியின்றி பிஜிலி வெடிகளை வைத்து விற்பனை செய்துள்ளனர். இதனையடுத்து பால்ராஜ் […]
நூற்பு ஆலையில் பற்றிய தீயை தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரம் போராடி அனைத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பேராளி பகுதியில் மாரியப்பன் என்பவருக்கு சொந்தமான நூற்பு ஆலை ஒன்று இயங்கி வந்துள்ளது. இந்நிலையில் இந்த நூற்பு ஆலை திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ஆலையில் […]
13 வயது சிறுவனின் கழுத்தில் ஆணி குத்தி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள என்.ஜி.ஓ. காலனியில் விஜய்நாயகம்- சுரேகா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சிவபிரசாத் என்ற 13 வயதுடைய மகன் இருந்துள்ளார். அவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 7- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மீது வீட்டின் சுவற்றில் உள்ள ஆணி சிவபிரசாத்தின் கழுத்தில் குத்தியுள்ளது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]
சட்டவிரோதமாக மண் அள்ளிய 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள துரைச்சாமிபுரத்தில் சட்டவிரோதமாக மண் அள்ளப்படுவதாக மாரனேரி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் துரைச்சாமிபுரத்தில் சோதனை செய்தனர். அப்போது அங்கு மண் அள்ளி கொண்டிருந்த 6 பேரை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து அவர்களிடம் இருந்த இயந்திரங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் மண் அள்ளிய கனகராஜ், முத்துப்பாண்டி, […]
அரசு பேருந்தை தாக்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நத்தத்துப்பட்டி கிராமத்தில் நாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோட்டுரிலிருந்து சாத்தூர் செல்லும் அரசு பேருந்தில் ஏறியுள்ளார். இந்நிலையில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது நாராயணன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பேருந்தின் கண்ணாடி மற்றும் ஜன்னல்களை உடைத்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பேருந்து ஓட்டுனர் குருசாமி உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் […]
வயிற்றுவலியால் கட்டிட தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பெரியதும்மகுண்டு கிராமத்தில் கட்டிட தொழிலாளியான நாராயணசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நாராயணசாமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் வலி தாங்க முடியாத நாராயணசாமி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நாராயணசாமியின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் […]
பட்டாசு ஆலையில் பற்றிய தீயை தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடி அணை த்துள்ளனர்ள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள செங்கமலம்பட்டி பகுதியில் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வந்துள்ளது. இந்நிலையில் இந்த பட்டாசு ஆலையில் திடீரென தீப்பிடித்து எரிந்ததை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்துள்ளனர். […]
ஆதித்தமிழர் பேரவையினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையத்தின் முன்பு ஆதித்தமிழர் பேரவை சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டம் ஆனது மாவட்டச் செயலாளர் புவைஸ்வரன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலையை சேர்ந்த அருந்ததியர் மக்களின் சொத்துகளை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோசம் எழுப்பியுள்ளனர். மேலும் இந்த போராட்டத்தில் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது […]
ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பாக பெண்களுக்கு விதைகள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நரிக்குடி அரசு தோட்டக்கலை பண்ணையில் ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பாக முருங்கை, பப்பாளி, பீர்க்கன், கத்தரிக்காய், புடலை, கீரை, உள்ளிட்ட விதை தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தோட்டக்கலை அலுவலர் இந்துமித்ரா, வட்டார வாழ்வாதார இயக்கமேலாளர் சோனைமுத்து, வட்டார ஒருங்கிணைப்பாளர் சுகந்தி, முருகேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின் 15 ஊராட்சிகளில் இருந்து 650 சுய உதவிக் […]
பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி சாலை பராமரிப்பு பணியாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்ட இன்ஜினியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு பணியாளர் சங்கத்தினர் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்தப் போராட்டம் ஆனது மாவட்டத்தலைவர் ஆழ்வார் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சாலைப் பணியாளர்கள் ஊதியத்தில் 10% ஆபத்துக்கால ஊதியமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் ஆனது நடைபெற்றுள்ளது. இந்தப் […]
கொள்முதல் நிலையம் அமைக்க கோரி விவசாய சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராமகிருஷ்ணாபுரத்தில் தமிழக விவசாய சங்கத்தினர் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்தப் போராட்டமானது மாவட்ட தலைவர் ராமச்சந்திரராஜா தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் உடனடியாக நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. மேலும் இந்த போராட்டத்தில் மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, சங்க மாவட்ட தலைவர் முத்தையா, விவசாய சங்க மாவட்ட […]
குளிக்கச் சென்ற நபர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பள்ளிமடம் கிராமத்தில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள கண்மாயிக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் கண்மாயில் குளித்துக் கொண்டிருக்கும்போது பாலசுப்பிரமணியன் திடீரென தண்ணீரில் மூழ்கி தத்தளித்து உள்ளார். அப்போது அருகில் இருந்தவர்கள் பாலசுப்பிரமணியனை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பாலசுப்பிரமணியன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இது குறித்து தகவல் […]
தேர்வில் தோல்வியடைந்ததால் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாண்டியன் நகரில் ராமமூர்த்தி-ஷீலா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பூஜா என்ற பட்டதாரி மகள் இருந்துள்ளார். இந்நிலையில் பூஜா காவலர் பணிக்கான எழுத்துத்தேர்வில் ஒரு மதிப்பெண் குறைவாகப் பெற்று தோல்வியடைந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த பூஜா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
குடியரசு தின விழாவில் தமிழக வீரர்களின் வாகனங்களை அனுமதிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சேத்தூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்தப் போராட்டமானது மாவட்ட செயலாளர் லிங்கம் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் குடியரசு தினவிழாவில் தமிழக சுதந்திர போராட்ட தியாகிகளின் வாகனங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்தப் போராட்டமானது நடைபெற்றது. மேலும் இந்த போராட்டத்தில் மாவட்ட […]
காதலியை கத்தியால் குத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாட்டக்குளம் கிராமத்தில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்த 24 வயதுடைய பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. இதனால் அந்த பெண்ணின் பெற்றோர் பிரகாஷ் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் காதலர்களை விசாரணைக்கு அழைத்துள்ளனர். அப்போது பிரகாஷ் தான் மறைத்து வைத்திருந்த […]
விருதுநகர் பாராளுமன்ற எம்பி மாணிக்கம் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்டுவது தொடர்பாக அந்த இடங்களை விருதுநகர் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் பொதுப்பணித் துறை அதிகாரிகளுடன் பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, “விருதுநகர் மாவட்டத்திற்கு மருத்துவ கல்லூரியை அளித்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அந்த கல்லூரிக்கு காமராஜரின் பெயரை சூட்ட வேண்டும். ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தின் மூலம் […]
ஆதிதிராவிட மாணவ, மாணவிகள் மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற பிப்ரவரி 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் ஆதிதிராவிட மற்றும் மதம் மாறிய ஆதிதிராவிட மாணவர், மாணவிகளுக்கு 2021- 22 ஆம் வருடத்துக்கான மத்திய அரசு சார்பில் மேற்படிப்பு மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கல்வி […]
அரசு பேருந்து மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் 6 பேர் பலத்த காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் தாலுகா மேட்டமலை அருகில் சிவகாசியிலிருந்து-கோவில்பட்டிக்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் எதிரே வந்த சரக்கு வாகனம் ஒன்று மேட்டமலை அருகில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த ராமமூர்த்தி, சுப்புராஜ், மணிராம், முகமது பைசல், அருள்ராஜ் மற்றும் ராகுல் பிரன்னா ஆகியோர் […]
அரசு பேருந்தில் பணம் திருடிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வடமலைக்குறிச்சி பகுதியில் கலைவாணி என்பவர் வசித்து வருகிறார். இவர் விருதுநகர் பழைய பேருந்து நிலையத்தில் ஊருக்கு செல்வதற்காக பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது கலைவாணி அவரது பையிலிருந்த பர்சை திருடியதாக பேருந்தில் ஏறிய பெண் ஒருவரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதனையடுத்து காவல்துறையினர் அந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில் அவர் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை பகுதியில் வசிக்கும் வள்ளி என்பது […]
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக கிராம நிர்வாக அலுவலர் சங்க மாநில கூட்டம் மற்றும் காலண்டர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கலந்துகொண்டு காலண்டர் வெளியிட்டார். அதன் பிறகு பேசிய அவர், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, திருமண பதிவு சான்றிதழ் ஆகியவற்றிற்காக வருபவரிடம் கனிவாகவும் பணிவுடனும் நடந்து கொள்ள வேண்டும். மேலும் இந்த கூட்டத்தில் தமிழகத்தில் அனைத்து அரசு பணியாளர்களின் சங்கங்களின் […]
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் ஐயம்மாள் என்பவர் வசித்துவருகிறார். இவரின் கணவர் இறந்துவிட்டார். இவருக்கு பவித்ரா என்ற மகள் உள்ளார். தற்போது பவித்ரா கோவில்பட்டியில் தனியார் ஹோட்டலில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் வழக்கம் போல் பட்டாசு ஆலைக்கு வேலைக்கு சென்ற ஐயம்மாள் வெடி விபத்தில் படுகாயமடைந்த நிலையில் அவரை கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு வெண்டிலட்டர் வசதி இல்லை என்று கூறிய நிர்வாகம் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல […]
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள மஞ்சள் ஓடைப்பட்டி என்ற கிராமத்தில் கருப்புசாமி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இங்கு இன்று காலை வழக்கம்போல் ஊழியர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பட்டாசு வெடி மருந்து உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 2 அறைகள் இடிந்து தரைமட்டமானது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் கட்டிட இடிபாடுகளில் இருந்து 7 பேரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். […]
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள மஞ்சள் ஓடைப்பட்டி என்ற கிராமத்தில் கருப்புசாமி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இங்கு இன்று காலை வழக்கம்போல் ஊழியர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பட்டாசு வெடி மருந்து உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 2 அறைகள் இடிந்து தரைமட்டமானது.இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் கட்டிட இடிபாடுகளில் இருந்து 7 பேரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் […]
விருதுநகரின் நாடாளுமன்ற உறுப்பினரான மாணிக்கம் தாகூர், பொங்கலை மட்டும் எதற்காக மோடியின் பெயருடன் இணைக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார். விருதுநகரின் நாடாளுமன்ற உறுப்பினரான மாணிக்கம் தாகூர், மதுரையில் தன் அலுவலகத்தில் வைத்து பத்திரிகையாளர்களை சந்தித்தபோது தெரிவித்திருப்பதாவது, பிரதமர் நரேந்திர மோடி மதுரைக்கு வருவதை முன்னிட்டு மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவது தொடர்பில் அவருக்கு கடிதம் எழுதி இருக்கிறேன். எனவே, சர்வதேச விமான நிலையமாக மதுரை விமான நிலையத்தை மாற்ற தீர்மானித்து, வரும் 12ஆம் […]
ஸ்ரீவில்லிபுத்தூர் நாகலாபுரத்தில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையை முருகன் என்பவர் நடத்தி வருகிறார். இந்த பட்டாசு தொழிற்சாலை ஆரம்பித்து கிட்டத்தட்ட 2 வருடங்கள் ஆகிவிட்டது. இந்த பட்டாசு தொழிற்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். புத்தாண்டை முன்னிட்டு 80 பேர் வேலை பார்த்து வந்தனர். இந்த பட்டாசு தொழிற்சாலையில் கிட்டத்தட்ட 23 அறைகள் உள்ளது. இந்தநிலையில் நேற்று காலையில் கெமிக்கல் கலக்கும் வரையில் திடீரென மருந்துப் பொருள்களை கலக்கும் போது […]
விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் அருகே அச்சங்குளத்தில் நடந்த பட்டாசு ஆலை விபத்தில் முன்பு 23 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் பாறைப்பட்டியில் உள்ள ஆர்.வி.பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தபோது பட்டாசுகள் வெடித்து சிதறியதால் விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி தவித்த தொழிலாளர்களை மீட்க தீயணைப்பு படையினர் விரைந்து உள்ளனர். இந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த […]
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் இருக்கிறது. இந்த கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு டிசம்பர் 31-ஆம் தேதி முதல் ஜனவரி 3 ஆம் தேதி வரை 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நீரோடைகளில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தென் மண்டல அளவிலான ஹாக்கி போட்டி கே. வி. எஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கே.வி.எஸ் மேல்நிலைப் பள்ளியில் தென் மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி லயன்ஸ் கிளப் டான் சார்பில் நடத்தப்பட்டது. இந்தப் போட்டியில் விருதுநகர், மதுரை, தூத்துக்குடி மற்றும் தேனி போன்ற மாவட்டங்களில் இருந்து 11 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் மதுரையை சேர்ந்த இந்திரா காந்தி நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும், அருப்புக்கோட்டை சேர்ந்த எஸ். […]
விபத்தில் பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர வாகனங்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டையில் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வைத்து வாகனத்தை ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியானது போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் 100ற்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார். இதனைத் தொடர்ந்து அருப்புக்கோட்டையில் போக்குவரத்து நெரிசலை சரி செய்வதற்காக கூடுதல் காவல்துறையினர் நியமனம் […]
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் குலாலர் தெருவில் வசித்து வருபவர் சுப்பராஜ். இவர் ஒரு கூலித்தொழிலாளி. இவருடைய தாய்-தந்தை திருப்பதி, ராசாத்தி ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் கூலித்தொழிலாளி ஒன்றரை வயது மகன் அன்பு செல்வத்தை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இந்த நிலையில் மதுரை- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் மடவார் விளாகம் பகுதியில் அவர்களின் பின்னால் வந்த லாரி இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் லாரியின் சக்கரத்தில் மாட்டிக் கொண்ட […]
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே வதுவார்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் அன்னத்தாய். 26 வயதுடைய அன்னத்தாய் என்பவர், 5 மாத கர்ப்பிணி பெண். அவர் வயிற்றில் இரட்டைக் குழந்தைகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், அன்னத்தாயிற்கு பரோட்டா சாப்பிட ஆசையாக இருந்ததால், அருகிலிருந்த கடையில் பரோட்டா சாப்பிட்டுள்ளார். பரோட்டா சாப்பிட்ட சிறிது நேரத்தில் அவருக்கு தாங்க முடியாத வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அதனால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த […]
ராஜபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம், சமுசிகாபுரம், வாகைக்குளம்பட்டி போன்ற பகுதிகளில் நேற்றிரவு கனமழை பெய்துள்ளது. இந்த கனமழையில் ராஜபாளையத்தில் 13 வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளது.இந்நிலையில் வாகைகுளம்பட்டி கண்மாய் நிரம்பி கிராமத்தில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துவிட்டது. இதுகுறித்து தகவலறிந்து வந்த வட்டாட்சியர் ராமச்சந்திரன், பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்ட பல அதிகாரிகள் வந்து சேதமடைந்த வீடுகளை ஆய்வு செய்தனர். பின்னர் வீடுகளுக்குள் புகுந்த […]
ஸ்ரீவில்லிபுத்தூரில் 2-வது நாளாக பெய்த கனமழையினால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் 2-வது நாளாக பெய்த கனமழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்ததால் பல்வேறு குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளநீர் புகுந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் மட்டுமின்றி அதன் சுற்றுப்புற பகுதிகளான மல்லி, கிருஷ்ணன் கோவில், செண்பகத்தோப்பு, வன்னியம்பட்டி போன்ற இடங்களில் 2-வது நாளும் கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக மாவட்டத்தின் பெரியகுளம் கண்மாய் அதனுடைய முழு கொள்ளளவை எட்டி உள்ளது. இதனால் கண்மாயில் இருந்து […]
கனமழை காரணமாக 4 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக விருதுநகர், மதுரை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (4ஆம் தேதி) விடுமுறை அளிக்கப்பட்டது.. அதேபோல நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.. இந்த நிலையில் தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்..
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக இன்று தென் மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும் என்றும், வட கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்த நிலையில் தென் மாவட்டங்கள் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில் கனமழையின் காரணமாக மதுரை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கும், நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்ட்டது. இதனைத்தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமாக பெய்து வருகிறது. அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, கடந்த ஆண்டை காட்டிலும் கனமழை அதிகளவில் இந்த முறை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.. மேலும் பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது.. அதேபோல புதுச்சேரியிலும் கனமழை பெய்து வருகிறது.. தற்போது கனமழை பல்வேறு மாவட்டங்களில் பெய்து வருகிறது.. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களது […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமாக பெய்து வருகிறது. அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, கடந்த ஆண்டை காட்டிலும் கனமழை அதிகளவில் இந்த முறை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.. மேலும் பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.. அதேபோல புதுச்சேரியிலும் கனமழை பெய்து வருகிறது.. தற்போது கனமழை பல்வேறு மாவட்டங்களில் பெய்து வருகிறது.. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களது […]
மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமானது ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் என அனைத்து இடங்களிலும் நடைபெற்ற உள்ளது. இந்த முகாமானது காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், மருத்துவ குழுவினர், மாணவ மாணவிகள், சுகாதார ஆய்வாளர்கள், கிராம செவிலியர்கள் என […]
கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்து நேர்ந்துள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள குடிசை மாற்று வாரியத்தில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சரண்ராஜ் என்ற நண்பர் இருக்கின்றார். இதனை அடுத்து பாலசுப்பிரமணியன் மற்றும் சரண்ராஜ் ஆகிய இருவரும் இரு – சக்கர வாகனத்தில் துக்க வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது தீடீரென கட்டுப்பாட்டை இழந்த இரு – சக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் பாலசுப்பிரமணியன் சம்பவ […]
பேராசிரியரின் வீட்டில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள டி.கே.எஸ்.பி.நகரில் கிருஷ்ணசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கீதா என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் கிருஷ்ணசாமி பெங்களூர்விற்கு சென்றிருந்த நிலையில் கீதா தனது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். கடந்த நவம்பர் மாதம் 21 – ஆம் தேதியன்று கிருஷ்ணசாமி மற்றும் அவரது மனைவி […]
கார் கவிழ்ந்த விபத்தில் கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள அருளாட்சி கிராமத்தில் முத்துச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசி என்ற மகன் இருந்துள்ளார். இவர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் 21 – ஆம் தேதியன்று சசி தனது நண்பர்களான அரவிந்த், ராஜதுரை ஆகியோருடன் வாடகைக்கு கார் ஏற்பாடு செய்து சினிமா தியேட்டருக்கு படம் பார்க்க சென்றுள்ளனர். அந்த […]
மாவட்ட ஆட்சியரின் முன்பு ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சேத்தூர் பகுதியில் இருக்கும் அணையை திறப்பதற்காக மாவட்ட ஆட்சியர், எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் வந்தனர். இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு மாவட்ட ஆட்சியர் புறப்பட்டுள்ளார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் கணேசன் என்பவர் தனது குடும்பத்துடன் உடலில் மண் எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்ததும் அருகில் உள்ள காவல்துறையினர் கணேசனை தடுத்து நிறுத்தியுள்ளனர். அதன்பிறகு மாவட்ட ஆட்சியர் […]
பா.ம.க. கட்சியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் பா.ம.க. கட்சியினர் தீடீரென போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த போராட்டமானது பாட்டாளி மக்கள் கட்சி செயலாளரான டேனியல் என்பவரின் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. அதாவது ஜெய்பீம் படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகள் குறித்து பா.ம.க. கட்சியினர் போராட்டம் நடத்தியுள்ளனர். மேலும் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க கோரி பா.ம.க. கட்சியினர் தங்களின் கோரிக்கையை மனுவாக எழுதி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் கொடுத்துள்ளனர்.
சாலை விபத்தில் கூலித்தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சொக்கநாதன்புத்தூர் பகுதியில் கூலித்தொழிலாளியான விநாயகமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த நவம்பர் மாதம் 19 – ஆம் தேதியன்று விநாயகமூர்த்தி தனது இருசக்கர வாகனத்தில் சிவலிங்கபுரம் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கனமழையின் காரணத்தினால் இருசக்கர வாகனம் சாலையோரம் சறுக்கி விழுந்து விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் விநாயகமூர்த்தி சம்பவ இடத்திலேயே […]