Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கடையின் பூட்டு உடைப்பு….. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவானந்தம் நகரில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. கடந்த நவம்பர் 5 – ஆம் தேதியன்று இரவு வழக்கம் போல் விற்பனையை முடித்துவிட்டு ஊழியர்கள் கடையை பூட்டி விட்டு சென்றுள்ளனர். இதனை அடுத்து மறுநாள் காலையில் ஊழியர்கள் கடையை திறக்க முயன்றபோது பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதன் பிறகு ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்தபோது பெட்டியில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஓடும் பேருந்தில் நடந்த சம்பவம்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

ஓடும் பேருந்தில் பெண்ணிடம் நகை திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை பகுதியில் சங்கரமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கல்யாணி என்ற மனைவி இருக்கிறார். இவர் பேருந்தில் பந்தல்குடி பகுதிக்கு பயணம் செய்துள்ளார். அதன் பிறகு பந்தல்குடியில் இறங்கி பார்த்த போது கல்யாணி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து கல்யாணி காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இரு சக்கர வாகனம் – கார் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…..!!

இரு சக்கர வாகனம் – கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நடையனேரி கிராமத்தில் துரைப்பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் எரிச்சநத்தம் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார் துரைப்பாண்டியின் இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் துரைப்பாண்டிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் துரைப்பாண்டியை மீட்டு சிகிச்சைக்காக அரசு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தீடீரென நடைபெற்ற போராட்டம்….. அதிகாரிகளின் அலட்சியப் போக்கு…. விருதுநகரில் பரபரப்பு….!!

நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவந்திபுரம் பகுதியில் இருக்கும் நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். கடந்த 20 – நாட்களாக சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு தெருக்களில் கழிவுநீர் தேங்கி இருப்பதாக பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். மேலும் வீட்டிற்குள் கழிவுநீர் புகுந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீருடன் கழிவுநீரும் கலந்து வந்து நோய் வர அதிகளவில் வாய்ப்புள்ளது என […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மேற்கூரை சரிந்து விழுந்து விபத்து….. மூதாட்டிக்கு நடந்த கொடூரம்….. சோகத்தில் குடும்பத்தினர்…..!!

வீட்டின் மேற்கூரை சரிந்து விழுந்த விபத்தில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சேதுராஜபுரம் பகுதியில் சீரங்கம்மாள் என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் 1 – ஆம் தேதியன்று சீரங்கம்மாள் வீட்டின் வாசலில் துணி துவைத்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக வீட்டின் மேற்கூரை சரிந்து சீரங்கம்மாள் தலையில் விழுந்துள்ளது. இந்த விபத்தில் சீரங்கம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நடைபெற்ற திடீர் போராட்டம்….. பல்வேறு அம்ச கோரிக்கைகள்….. விருதுநகரில் பரபரப்பு….!!

சுகாதாரத்துறை ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகம் முன்பு ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த போராட்டமானது மாவட்ட செயலாளரான சந்திரசேகர் என்பவரின் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து கொரோனா நிவாரண பணிக்காக நியமிக்கப்பட்ட சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு 6 மாத ஊதிய நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடைபெற்றுள்ளது. மேலும் இந்த போராட்டத்தில் அரசு ஊழியர் சங்க […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பெண்ணிடம் நகை பறிப்பு…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு…..!!

பெண்ணிடம் நகையை பறித்து சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புகோட்டை பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர் அரசு கால்நடை மருத்துவமனையில் பராமரிப்பு உதவியாளராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் தீபாவளி தள்ளுபடியின் போது ராஜலட்சுமி பஜாருக்கு சென்று டி.வி. வாங்கிவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ராஜலட்சுமியை தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க நகையை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நடைபெற்ற ரோந்து பணி…. பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள்….. போலீஸ் நடவடிக்கை…..!!

ரோந்து பணியின் போது 40 மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நரிக்குடி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காவல்துறையினர் அங்கு சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த நபரை அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். அதன் பிறகு அந்த நபர் அனுமதியின்றி 40 மதுபாட்டில்கள் வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையின் போது அந்த நபர் நத்தகுளம் பகுதியில் வசிக்கும் பெரியண்ணன் என்பது தெரியவந்துள்ளது. அதன் பிறகு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தீடீரென நடந்த சாலை விபத்து…. சேதமடைந்த கார்…. போலீஸ் நடவடிக்கை….!!

காரின் மீது வேன் மோதி சாலை விபத்து நேர்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கூனங்குளம் பகுதியில் முத்துமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது காரில் சேத்தூர் பகுதியிலிருந்து முதுகுடிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த வேன் காரின் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் காரின் முன்பக்கம் பெரிதும் சேதமடைந்துள்ளது. மேலும் இந்த விபத்தில் அதிஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பியுள்ளனர். இது குறித்து முத்துமணி காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மின்சாரம் தாக்கியதில்…. பெண்ணுக்கு நடந்த கோர சம்பவம்….. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மின்சாரம் தாக்கியதில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குமராபுரம் பகுதியில் முத்துமாலை என்பவர் தீப்பெட்டி உற்பத்தி செய்யும் கம்பெனி வைத்து நடத்தி வருகின்றார். இவருக்கு அன்னலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு முத்துஜோதி என்ற மகன் உள்ளார். இவர்கள் தினமும் தனது சொந்த ஊரான கோவில்பட்டியிலிருந்து குடும்பத்துடன் தீப்பெட்டி தொழிற்சாலைக்கு வருவது வழக்கமாகும். இந்நிலையில் தொழிற்சாலையிலிருந்து வீட்டிற்கு செல்ல கம்பெனியை பூட்டுவதற்காக காவலாளி அறைக்கு சென்று சாவியை எடுப்பதற்காக அன்னலட்சுமி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

காதலித்த 16 வயது சிறுமி…. வாலிபர் செய்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பந்தல்குடி பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 23 வயது உடைய தாமரைச்செல்வன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விளாத்திகுளம் பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியை காதலிப்பதாக தாமரைச்செல்வன் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். அதன்பிறகு தாமரைச்செல்வன் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து அறிந்த சிறுமியின் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சட்டவிரோதமான செயல்….. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…..!!

பெட்டிக் கடையில் பெட்ரோல் விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாரனேரி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு பெட்டிக் கடையில் பெட்ரோல் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த பெட்டிக் கடையின் உரிமையாளரான மகேஷ்குமார் என்பவரிடமிருந்த 3 லிட்டர் பெட்ரோலை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நடைபெற்ற ரோந்து பணி….. பறிமுதல் செய்யப்பட்ட பட்டாசுகள்….. அதிகாரிகளின் நடவடிக்கை…..!!

திடீரென மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் பட்டாசு கடைகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர். விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் பட்டாசு கடைகளில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் திடீரென சோதனையை மேற்கொண்டனர். இதனை அடுத்து பேரியம் வேதியல் பொருட்கள் வைத்து தயாரிக்கப்படும் பட்டாசுகள் மற்றும் சரவெடிகளை உற்பத்தி மற்றும் விற்பனை செய்வதற்கு அரசு தடை விதித்துள்ளது. இதனால் அதிகாரிகள் பட்டாசு கடைகளில் இதுபோன்ற உற்பத்தி நடைபெறுகிறதா என்று சோதனை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து அரசின் விதிமுறைகளை மீறி பேரியம் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மின்சாரம் தாக்கியதில்….. விவசாயிக்கு நடந்த கோர விபத்து…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிறுவனூர் கிராமத்தில் விவசாயியான வேல்முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது தோட்டத்திற்கு சென்று தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். அப்போது பயிர்களை காப்பதற்காக மின்சார வேலி அமைக்கப்பட்டிருந்தது. இதில் வேல்முருகன் தவறுதலாக மிதித்துவிட்டார். இதனால் வேல்முருகன் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வேல்முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தீவிர ரோந்து பணி…. பறிமுதல் செய்யப்பட்ட பட்டாசுகள் ‌‌….. போலீஸ் நடவடிக்கை….. !!

தடை செய்யப்பட்ட வேதி பொருட்களை வைத்து தயாரிக்கப்படும் பட்டாசுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.  விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முக்கிய பகுதிகளில் ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனை அடுத்து பேரியம் வேதியல் பொருட்கள் வைத்து தயாரிக்கப்படும் பட்டாசுகள் மற்றும் சரவெடிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் 10 ஆயிரம் வாலா சரவெடி களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து அரசின் விதிமுறைகளை மீறி பேரியம் வைத்து தயாரிக்கப்படும் பட்டாசுகளை விற்பனை செய்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மாநில அளவிலான போட்டி….. வெற்றி பெற்ற மாணவன்….. தலைமையாசிரியரின் பாராட்டுக்கள்…..!!

வில்வித்தை போட்டியில் வெற்றி பெற்ற மாணவனே தலைமையாசிரியர் அழைத்து பாராட்டியுள்ளார். தமிழகத்தின் மாநில அளவிலான வில்வித்தை போட்டி சென்னையில் நடைபெற்றுள்ளது. இதில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சப்-ஜூனியர் பிரிவில் அரசுப் பள்ளி மாணவரான வேதாந்த் கலந்து கொண்டார். இந்த போட்டியில் தங்கப்பதக்கமும், வெண்கலப்பதக்கமும் வேதாந்த் பெற்றுள்ளார். இவர் ஏற்கனவே தேசிய அளவிலான வில்வித்தை போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இதற்காக வேதாந்தை அழைத்து தலைமை ஆசிரியர்கள் பாராட்டு நடத்தியுள்ளார்.

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கார் கவிழ்ந்து விபத்து….. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்….. மகிழ்ச்சியில் குடும்பத்தினர்…..!!

கார் கவிழ்ந்து விபத்து நேர்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டிணம்காத்தான் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் குடும்பத்தினருடன் சிவகாசிக்கு சென்று பட்டாசுகள் வாங்கியுள்ளார். அப்போது மறையூர் கிருதுமால் ஆற்றின் குறுக்கே இருக்கும் வளைவில் கார் கவிழ்ந்து விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் சரவணன், அவரது மனைவி சசிகலா மற்றும் 2 குழந்தைகள் லேசான காயத்துடன் அதிஸ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்….. போலீஸ் நடவடிக்கை….!!

பெட்டிக்கடையில் பட்டாசு விற்பனை செய்த வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ரிசர்வ் லைன் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு பெட்டிக்கடையில் பட்டாசு விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து காவல்துறையினர் கடையின் உரிமையாளரான ஞான சேகர் என்பவரிடமிருந்து பட்டாசுகளை பறிமுதல் செய்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அண்ணாகாலனி பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சாலை விபத்து…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…..!!

சாலை விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள புளியறை பகுதியில் சர்புதீன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லாரி டிரைவரான அசுருதீன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் திருப்பூரில் லாரி டிரைவராக வேலை பார்த்துள்ளார். கடந்த 3 மாதங்களாக தனது தாயாரான மெகருன்னிசாவுடன் புளியறையில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அசுருதீன் சம்பள பாக்கியை வாங்குவதற்காக தனது இருசக்கர வாகனத்தில் திருப்பூருக்கு சென்றுள்ளார். அப்போது விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஆர்.ஆர். நகர் பகுதியில் சாலை விபத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நடைபெற்ற தடுப்பூசி முகாம்…. ஆர்வத்துடன் செலுத்தி கொண்ட பொதுமக்கள்….. அதிகாரிகளின் முயற்சி……!!

நடைபெற்ற சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் 978 இடங்களில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்  நடைபெற்றுள்ளது. இந்த முகாமானது ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் என அனைத்து இடங்களிலும் நடைபெற்ற உள்ளது. இந்நிலையில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், மருத்துவ குழுவினர், மாணவ மாணவிகள், சுகாதார ஆய்வாளர்கள், கிராம செவிலியர்கள் என பலரும் இந்த சிறப்பு முகாமில்  கலந்துகொண்டு ஆர்வத்துடன் தடுப்பூசியை செலுத்தி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நடைபெற்ற தடுப்பூசி முகாம்…. ஆர்வத்துடன் செலுத்திக் கொண்ட பொதுமக்கள்…. முதல்வரின் திடீர் ஆய்வு….!!

மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்  நடைபெற்றுள்ளது. கடந்த அக்டோபர் 30 – ஆம் தேதியன்று பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய தமிழக முதல்வரான மு.க ஸ்டாலின் அவர்கள் அந்த வழியாக வந்த போது தடுப்பூசி முகாமை ஆய்வு செய்துள்ளார். இந்த முகாமானது ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் என அனைத்து இடங்களிலும் நடைபெற்ற […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நடைபெற்ற திடீர் போராட்டம்….. பல்வேறு அம்ச கோரிக்கைகள்….. விருதுநகரில் பரபரப்பு…..!!

விவசாய தொழிலாளர் சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு விவசாய தொழிலாளர் சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த போராட்டத்தில் ஊதிய நிலுவைத் தொகை வழங்க வேண்டும் எனவும், ஓய்வூதியம் வழங்க வேண்டுமெனவும் தொழிலாளர்கள் கோஷங்களை எழுப்பியுள்ளனர். மேலும் இலவச பட்டா வழங்க வேண்டும் என விவசாய சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றனர். இந்தப் போராட்டத்தில் 100 – க்கும் மேற்பட்ட பெண்கள், விவசாயிகள், சமூக […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இருசக்கர வாகனம் கார் மோதல்…. உரிமையாளர் அளித்த புகார்….. போலீஸ் நடவடிக்கை….!!

இருசக்கர வாகனம் மோதி கார் சேதமடைந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரெட்டியப்பட்டி கிராமத்தில் திருமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாரனேரி பகுதிக்கு காரில் சென்றுள்ளார். அதே பகுதியில் உள்ள ஒரு பட்டாசு கடையில் காரை நிறுத்திவிட்டு திருமூர்த்தி பட்டாசு வாங்கி கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக அதிவேகத்தில் செல்வக்குமாரின் இரு சக்கர வாகனம் திருமூர்த்தியின் கார் மீது மோதியுள்ளது. இந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இளம் பெண்ணுக்கு நடந்த கொடூரம்….. ஆசை வார்த்தைகள் கூறிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…..!!

திருமணம் செய்து கொள்வதாக கூறிய வாலிபர் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராமமூர்த்தி பகுதியில் கவியரசு என்பவர் சொந்தமாக கட்டுமான நிறுவனம் வைத்துள்ளார். இவருக்கு மகேந்திரன் என்ற நண்பன் இருக்கின்றார். இந்நிலையில் 21 – வயது மிக்க இளம் பெண்ணுடன் கவியரசனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கமானது காதலாக மாறியுள்ளது. அதன்பிறகு கவியரசன் அந்த இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி தனியார் விடுதிக்கு அழைத்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சட்டவிரோதமான செயல்….. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரித்த வாலிபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெற்றிலையூரணி பகுதியில் சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரிப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர சோதனை செய்துள்ளனர். அதே பகுதியில் வசிக்கும் புனிதராஜ் மற்றும் நாராயணன் ஆகியோர் சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரித்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன்பிறகு இருவரிடமிருந்த 30 கிலோ சர வெடியை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

முன்விரோதம் காரணத்தினால்….. ஊழியருக்கு நடந்த சோகம்….. போலீஸ் நடவடிக்கை….!!

மின்வாரிய ஊழியரை தாக்கிய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சத்திரரெட்டியபட்டி பகுதியில் இருக்கும் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் பாலச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகேந்திரன் என்ற நண்பர் இருக்கின்றார். தற்போது முன்விரோதம் காரணமாக பாலச்சந்திரன் மற்றும் மகேந்திரன் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் மின் வாரியத்தில் பணி புரிந்து வருகின்றனர். கடந்த அக்டோபர் 28 – ஆம் தேதியன்று பாலச்சந்திரன் தனது இருசக்கர வாகனத்தில் மதுரைக்கு சென்று […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மின்சாரம் தாக்கியதில்…… டிரைவருக்கு நடந்த கொடூரம்…. சோகத்தில் குடும்பத்தினர்…..!!

அறுந்து விழுந்த மின்வயரை தெரியாமல் மிதித்த டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் பாலாஜி என்ற மகன் இருந்துள்ளார். இவர் மணல் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் கொண்டு செல்லும் லாரியில் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த அக்டோபர் 28 – ஆம் தேதியன்று பாலாஜி லாரியில் மணல்களைக் கொண்டு சென்று கொண்டிருந்தார். இதனை அடுத்து பாலாஜி லாரிக்கு வழி காட்டிக் கொண்டிருந்தார். அப்போது […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நகை மற்றும் பணம் கொள்ளை….. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் ஆவார். இவருக்கு கனகம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். தற்போது கணேசன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகின்றார். இவர் வீட்டில் தனியாக இருந்த கொண்டிருந்தபோது காரில் வந்த மர்ம நபர்கள் கணேசனை கட்டிப்போட்டுவிட்டு பீரோவில் வைத்திருந்த 4¼ லட்சம் ரூபாய் பணம், […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தீடீரென நடைபெற்ற போராட்டம்…. பல்வேறு அம்ச கோரிக்கைகளை முன்வைப்பு….. விருதுநகரில் பரபரப்பு….!!

டாஸ்மாக் ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு டாஸ்மாக் ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்தப் போராட்டமானது சங்க மாவட்ட தலைவரான வேல்முருகன் என்பவரின் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து ஊழியர்கள் 40 சதவீத போனஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தியுள்ளனர். மேலும் இந்த போராட்டத்தில் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர், மாநில குழு உறுப்பினர், மாவட்ட பொதுச் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்….. போலீஸ் நடவடிக்கை….!!

சூதாட்டம் விளையாடிய 23 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எட்டூர்வட்டம் பகுதியில் காவல்துறையினர் திடீரென சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு கட்டிடத்தில் அதிக சத்தம் கேட்டுள்ளது. இதனை அடத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது அங்கு வாலிபர்கள் காசு வைத்து சூதாட்டம் விளையாடியது தெரியவந்துள்ளது. அதன்பிறகு அந்த கட்டிடத்தின் உரிமையாளரான கண்ணன் என்பவர் காசு வைத்து சூதாட்டம் விளையாட அனுமதி கொடுத்ததாக காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி…. ஆர்வத்துடன் கலந்து கொண்ட மாணவர்கள்…. அதிகாரிகளின் தீவிர முயற்சி….!!

தீயணைப்புத்துறை வீரர்களின் சார்பில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை பகுதியில் இருக்கும் எஸ்.பி.கே பள்ளியில் பாதுகாப்பாக தீபாவளி கொண்டாடுவது குறித்து தீயணைப்புதுறை சார்பில் மாணவர்களுக்கு இலவச விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியானது தீயணைப்புதுறை மாவட்ட அலுவலரான கணேசன் என்பவரின் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து பள்ளி மாணவர்கள் பட்டாசு பயன்படுத்தும் விதம் மற்றும் பாதுகாப்பு குறித்து தீயணைப்பு வீரர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசியுள்ளனர். மேலும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட உதவி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கார் – இரு சக்கர வாகனம் மோதல்….. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

இரு சக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மம்சாபுரம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் ஆலங்குளம் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் முருகனின் இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வேன் இருசக்கர வாகனம் மோதல்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

வேன் – இருசக்கர வாகனம் மீது மோதிய விபத்தில் 10 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கூமாபட்டி பகுதியில் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் குடும்பத்தினருடன் பாவூர் சத்திரம் பகுதியில் நடைபெற உள்ள நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு வேனில் சென்று கொண்டிருந்தனர். அந்த வேனை அதே பகுதியில் வசிக்கும் சேகர் என்பவர் ஓட்டியுள்ளார். இதனை அடுத்து வேன் நாச்சியார்புரம் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நடைபெற்ற போட்டிகள்….. ஆர்வத்துடன் கலந்து கொண்ட மாணவர்கள்….. அதிகாரிகள் வழங்கிய சான்றிதழ்கள்…..!!

போட்டியில் வெற்றி பெற்ற மாணவ – மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள காரியாபட்டி பகுதியில் இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றுள்ளது. இந்தப் போட்டியில் அனைத்து மாணவ மாணவியர்களும் கலந்து வெற்றி பெற்றனர். இதனை அடுத்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ – மாணவியர்களுக்கு துணை போலீஸ் சூப்பிரண்டான சகாய ஜோஸ், இன்ஸ்பெக்டரான மூக்கன், சப்- இன்ஸ்பெக்டரான அசோக்குமார் ஆகியோர் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கியுள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சகோதரர்களின் நினைவு நாள் முன்னிட்டு….மூடப்படும் மதுபான கடைகள்…. ஆட்சியரின் அதிரடி உத்தரவு….!!

மதுபான கடைகள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகங்கை நகரில் நாளை மருது சகோதரர்களின் நினைவு தினம் நடைபெற உள்ளது. இதனால் விருதுநகர் மாவட்டத்திலுள்ள சுற்றுவட்டார பகுதிகளில் மதுபான கடைகள் மூடப்பட உள்ளது. மேலும் வருகின்ற 30 – ஆம் தேதியன்று பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் ஜெயந்தி விழா கொண்டாடப்படவுள்ளது. இதனால் வரும் 30 – ஆம் தேதியன்று டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்த உத்தரவை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சேதமடைந்த சாலை…. சிரமத்தில் பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை…..!!

சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி பகுதியில் சாலை மிகவும் சேதமடைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் சாலையை பயன்படுத்த மிகவும் சிரமம் அடைந்துள்ளனர். இந்த காரியாபட்டி பகுதிக்கு அருகே விவசாய நிலம் அமைந்துள்ளது. இங்கு விவசாயிகள் பொருட்கள், உரங்கள் கொண்டு செல்ல மிகவும் சிரமம் அடைகின்றனர். இந்த சாலையானது போக்குவரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்து வருகிறது. அதனால் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நடைபெற்ற போராட்டம்…. பல்வேறு அம்சக் கோரிக்கைகள்….. விருதுநகரில் பரபரப்பு…..!!

சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் போக்குவரத்து கழக பணிமனை முன்பு சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்தப் போராட்டத்தில் தொழிலாளர்கள் 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என அரசுக்கு தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த போராட்டத்தில் 130 பேர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து மின் வாரிய அனைத்து தொழிற்சங்கத்தினர் சாத்தூர் பகுதியில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மேலும் இந்த போராட்டத்தில் 70 பேர் கலந்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நடைபெற்ற ரோந்து பணி….. வசமாக சிக்கிய வாலிபர்….. போலீஸ் நடவடிக்கை……!!

மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தையும் காவல்துறையினர் தீவிர சோதனை செய்துள்ளனர். இந்நிலையில் அந்த பகுதியில் இருக்கும் பட்டாசு கடை அருகே உள்ள இடத்தில் பரமசிவம் என்பவர் மது விற்பனை செய்துள்ளார். இதனை பார்த்ததும் காவல்துறையினர் அவரிடம் இருந்த 12 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சங்கடஹர சதுர்த்தி….. நடைபெற்ற சிறப்பு பூஜை…. பின்பற்றப்பட்ட அரசின் விதிமுறைகள்…..!!

சங்கடஹர சதுர்த்தியையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராசாப்பட்டி, அண்ணாநகர், இருளப்ப நகர், தேவர் நகர், பெரியார்நகர், கண்மாய்பட்டி சூர்யாநகர், சுண்டங்குளம், ஏ. லட்சுமிபுரம், கீழாண்மறைநாடு, கல்லமநாயக்கர்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி சிறப்பு அலங்காரத்துடன் இந்த பூஜையானது விநாயகர் கோவிலின் நடை பெற்றுள்ளது. இந்த பூஜையில் பக்தர்கள் அரசின் விதிமுறைகளை பின்பற்றி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தற்கொலை மிரட்டல் விடுத்த தொண்டர்…. போலீசாரின் சமரச பேச்சுவார்த்தை….. விருதுநகரில் பரபரப்பு….!!

செல்போன் கோபுரத்தில் ஏறி அ.ம.மு.க. தொண்டர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்டேட் பாங்க் காலனி பகுதியில் ஆட்டோ டிரைவரான சிங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அ.ம.மு.க. தொண்டர் ஆவார். இந்நிலையில் முன்னாள் முதல் – அமைச்சரான எடப்பாடி பழனிசாமி சசிகலாவை பற்றி அவதூறாக பேசியுள்ளார். இதற்கு அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சிங்கராஜ் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து தகவல் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மாநில அளவிலான போட்டி….. வெற்றி பெற்ற மாணவ மாணவியர்கள்….. ஆசிரியர்களின் பாராட்டு….!!

மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவ – மாணவியர்களை ஆசிரியர்கள் பாராட்டியுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் மாநில அளவிலான கயிறு இழுக்கும் போட்டி நடைபெற்றுள்ளது. இந்தப் போட்டியில் விருதுநகர் மாவட்டத்திலுள்ள வெம்பக்கோட்டை பகுதியில் இருக்கும் அரசு பள்ளி மாணவ – மாணவியர்கள் கலந்து கொண்டனர். இதனை அடுத்து 3 பிரிவில் மாணவ – மாணவியர்கள் முதலிடம் பெற்றுள்ளனர். இதனை தொடர்ந்து அரசு பள்ளி தலைமை ஆசிரியரான மாரியப்பன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவரான ரவிசங்கர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நடைபெற்ற மாநில அளவிலான போட்டி….. வெற்றி பெற்ற மாணவி…. ஆசிரியர்களின் பாராட்டு….!!

கயிறு இழுக்கும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவியை ஆசிரியர்கள் பாராட்டியுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தொம்பகுளம் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த அரசு பள்ளியில் ஷா சீந்தா என்ற மாணவி 10 – ஆம் வகுப்பு பயின்று வருகின்றார். இவர் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற கயிறு இழுக்கும் போட்டியில் இரண்டு பிரிவுகளில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். இதனால் வெற்றி பெற்ற மாணவியை தலைமையாசிரியரான செந்தில்குமரன், உடற்பயிற்சி ஆசிரியரான அசோக் குமார், மற்றும் பல ஆசிரியர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு….. பெண் எடுத்த விபரீத முடிவு….. சோகத்தில் குடும்பத்தினர்…..!!

பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சேதுநாராயணபுரம் பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மஞ்சுளா என்ற மனைவி இருந்துள்ளார். இந்தத் தம்பதிகளுக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மஞ்சுளா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனி அறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பெட்ரோல் ஊற்றி தாக்குதல்….. வாலிபருக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் நடவடிக்கை….!!

பெட்ரோல் ஊற்றி அண்ணனை கொலை செய்த தம்பியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி பகுதியில் பட்டு நெசவுத் தொழிலாளியான புருஷோத்தமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு லாரி டிரைவரான ராஜசேகர் என்ற தம்பி இருக்கின்றார். இவர்கள் இருவருக்கும் இடையே சொத்து பிரச்சினையால் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ராஜசேகரின் இருசக்கர வாகனத்தை புருஷோத்தமன் இரண்டு நாட்களாக பயன் படுத்திவிட்டு வீட்டிற்கு வந்து வைத்துள்ளார். அதன்பிறகு புருஷோத்தமன் மற்றும் ராஜசேகருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நடைபெற்ற திடீர் போராட்டம்…. பல்வேறு அம்ச கோரிக்கைகள்….. விருதுநகரில் பரபரப்பு…..!!

அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ராஜபாளையம் பகுதியில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்தப் போராட்டத்தில் குறைந்தபட்ச ஊதியமாக 25 சதவீதம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் எனவும், பண்டிகை கால சலுகை அளிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தொழிலாளர்கள் கோஷங்களை எழுப்பியுள்ளனர். அதன் பிறகு மருத்துவ காப்பீடு சலுகை வழங்க வேண்டும் எனவும், ஊதிய ஒப்பந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கிரிக்கெட் பேட்டால் தாக்குதல்…. கணவனுக்கு நடந்த சோகம்….. போலீஸ் நடவடிக்கை…..!!

கணவனை கிரிக்கெட் பேட்டால் தாக்கி கொன்ற மனைவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை பகுதியில் ராஜா ராம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு ரேவதி என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ராஜாராம் மது பழக்கத்திற்கு அடிமையாகி மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். கடந்த அக்டோபர் 21 – ஆம் தேதி அன்று ராஜாராம் மது அருந்திவிட்டு மனைவியிடம் சண்டை போட்டுக் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இருசக்கர வாகனம் – லாரி மோதல்….. கோர விபத்தில் பறிபோன உயிர்….. சோகத்தில் குடும்பத்தினர்…..!!

இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தளவாய்புரம் பகுதியில் அய்யனார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூட்டுறவு மருத்துவமனையில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு ரேவகா என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு அன்பு, கார்த்திகா என்ற இரு மகள்கள் உள்ளனர். கடந்த 22 – ஆம் தேதியன்று அய்யனார் தனது இருசக்கர வாகனத்தில் கொல்லங்கொண்டான் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மின்சாரம் தாக்கியதில்…… வாலிபருக்கு நடந்த விபரீதம்….. சோகத்தில் குடும்பத்தினர்…..!!

மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இலந்தைகுளம் பகுதியில் கந்தசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அந்த பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டம் ஒன்றில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கந்தசாமியின் மீது மின்சாரம் தாக்கி அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கந்தசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இதற்கு அனுமதி இல்லை….. வசமாக சிக்கிய வாலிபர்கள்…… போலீஸ் நடவடிக்கை…..!!

அனுமதி இன்றி பட்டாசு தயாரித்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள வேப்பங்கொட்டை பகுதியில் அனுமதியின்றி பட்டாசுகள் தயாரிப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் அமைந்துள்ள வீடுகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது வீடுகளில் தங்கம், முனீஸ்வரன், பசும்பொன் நகரில் வசிக்கும் முனீஸ்வரன், கண்ணன் ஆகியோர் அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன் பிறகு அவர்களிடமிருந்து தலா 2 கிலோ […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நடைபெற்ற திடீர் போராட்டம்… பல்வேறு அம்ச கோரிக்கைகள்…. விருதுநகரில் பரபரப்பு….!!

அரசு ஊழியர் சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு அரசு ஊழியர் சங்கத்தினர் சார்பில் திடீரென போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்தப் போராட்டமானது மாவட்ட தலைவரான லியாகத் அலி, செயலாளரான வைரவன் ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் கட்டணமில்லா சிகிச்சையை உறுதிப்படுத்த வேண்டும் எனவும், மருத்துவமனைகளில் முன் பணம் பெறுவதை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து […]

Categories

Tech |