Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வாலிபர் செய்த கொடூர செயல்…. அதிஷ்டவசமாக தப்பிய இளம்பெண்…. போலீஸ் நடவடிக்கை….!!

இளம்பெண் மீது ஆசிட் வீச முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோவிந்தன் நகர் பகுதியில் 25 வயதுடைய இளம் பெண் ஒருவர் நகைக்கடையில் வேலைபார்த்து வருகிறார். கடந்த அக்டோபர் 21 – ஆம் தேதியன்று இளம் பெண் வேலைக்கு செல்வதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் நேதாஜி ரோடு் நகைக்கடை பஜாரில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் இளம்பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டிருந்தார். அதன் பிறகு அந்த வாலிபர் மறைத்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அடையாளம் தெரியாத வாகனம் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…..!!

நடந்து சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நூர்சாகிபுரம் பகுதியில் சண்முககுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த அக்டோபர் 21 -ஆம் தேதியன்று சண்முககுமார் ராஜபாளையம் செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் சண்முககுமாரின் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் சண்முககுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இது […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

திடீரென நடைபெற்ற போராட்டம்….. பல்வேறு அம்ச கோரிக்கைகள் முன்வைப்பு…. விருதுநகரில் பரபரப்பு….!!

நூல் விலை உயர்வை கண்டித்து சி.ஐ.டி.யூ. சார்பில் திடீரென போராட்டம் நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சங்கரபாண்டியபுரம் பகுதியில் சி.ஐ.டி.யூ. சங்கத்தின் சார்பில் நூல் விலை உயர்வை கண்டித்து போராட்டமானது நடைபெற்றுள்ளது. இந்த போராட்டமானது சி.ஐ.டி.யூ. செயலாளரான சக்திவேல் என்பவரின் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து மத்திய அரசு நூலிற்கு விதித்துள்ள ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும் எனவும், தாராள பஞ்சு நூல் ஏற்றுமதியை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பொதுமக்கள் அளித்த தகவல்….. தீயணைப்புத்துறை வீரர்களின் முயற்சி….. வனத்துறையினரின் பாராட்டுக்குரிய செயல்….!!

வனத்துறையினர் இரண்டு பாம்புகளை நவீன கருவியின் மூலம் பிடித்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருச்சுழி சாலையில் தனியார் பெட்ரோல் பங்க் அமைந்துள்ளது. அங்குள்ள பழைய கட்டிடத்தில் பாம்புகள் இருப்பதாக பொதுமக்கள் தீயணைப்புத்துறை வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் பதுங்கியிருந்த 2 பாம்புகளை நவீன கருவிகள் மூலம் நீண்ட நேரம் போராடி பாதுகாப்பாக பிடித்துள்ளனர். அதன் பிறகு அந்த பாம்புகளை வனப்பகுதிக்குள் கொண்டுவிட்டனர்.

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கணவன் – மனைவிக்கு இடையே தகராறு…. பெண்ணுக்கு நடந்த கொடூரம்….. போலீஸ் நடவடிக்கை….!!

குடும்ப தகராறில் மனைவியை கத்தியால் குத்திய கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள கரிவலம்வந்தநல்லூர் பகுதியில் கூலித் தொழிலாளியான காளிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எழுவன்பச்சேரி கிராமத்தில் வசிக்கும் லட்சுமி என்ற மனைவி உள்ளார். கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இந்த தம்பதிகளுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன் – மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததுள்ளது. இதனால் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்து….. முதியவருக்கு நடந்த விபரீதம்….. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வீட்டின் மாடியிலிருந்து தவறி விழுந்த முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் சேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வீட்டின் மாடியில் துணி காய வைத்ததை எடுக்கச் சென்றுள்ளார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்த சேகருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனைப் பார்த்ததும் உறவினர்கள் சேகரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சேகரை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நடைபெற்ற தடுப்பூசி முகாம்….. ஆர்வத்துடன் செலுத்திக் கொண்ட பொதுமக்கள்…. அதிகாரிகளின் தீவிர முயற்சி…..!!

சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்ற உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்  நடைபெற்ற உள்ளது. இந்த முகாமானது ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் என அனைத்து இடங்களிலும் நடைபெற்ற உள்ளது. மேலும் இந்த முகாமானது வரும் அக்டோபர் மாதம் 23 – ஆம் தேதியன்று நடைபெற உள்ளது. இந்நிலையில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், மருத்துவ குழுவினர், மாணவ மாணவிகள், சுகாதார ஆய்வாளர்கள், […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி…. செவிலியர்களின் புனிதமான செயல்…. வைரலாகும் புகைப்படம்….!!

அரசு மருத்துவமனை செவிலியர்கள் விழிப்புணர்வு பேரணியை நடத்தியுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றுள்ளது. இந்த விழிப்புணர்வு பேரணியானது விபத்து மற்றும் அவசர சிகிச்சை தினத்தை முன்னிட்டு நடைபெற்றுள்ளது. மேலும் இந்த விழிப்புணர்வு பேரணியில் அரசு மருத்துவமனை செவிலியர்கள் பலரும் கலந்து கொண்டனர். தற்போது இந்த புகைப்படமானது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நடைபெற்ற திடீர் போராட்டம்…. 12 அம்ச கோரிக்கைகள்…. விருதுநகரில் பரபரப்பு….!!

கட்டுமான தொழில் சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு கட்டுமான தொழில் சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த போராட்டமானது மாவட்ட தலைவரான மாரியப்பன் என்பவரின் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. மேலும் கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வூதியமாக 3 ஆயிரம் ரூபாய் பணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் எனவும், பண்டிகைக் கால சலுகை வழங்க வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து கட்டுமான தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கார் நேருக்கு நேர் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

நேருக்கு நேர் கார் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொக்கம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இதனை அடுத்து ராமகிருஷ்ணன் மற்றும் அவரின் உறவினரான 4 பேர் விருதுநகரிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிக்கு காரில் சென்று கோவில் தரிசனம் செய்துள்ளனர். அதன்பிறகு கோவில் தரிசனம் முடித்துவிட்டு வீட்டிற்கு மீண்டும் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு கார் நேருக்கு நேராக ராமகிருஷ்ணனின் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இதற்கு அனுமதி இல்லை….. அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவல்…. போலீஸ் நடவடிக்கை….!!

அரசின் விதி முறைகளை மீறி பட்டாசுகளை தயாரித்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் பகுதியில் ராமலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக செங்கமலப்பட்டி பகுதியில் பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலையில் விதிகளை மீறி பட்டாசுகள் தயாரிப்பதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் பட்டாசு ஆலையை சோதனை செய்தபோது விதிமீறல் நடந்தது தெரியவந்துள்ளது. அதன்பிறகு வருவாய்த்துறை அதிகாரிகள் அந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இரு சக்கர வாகனம் – கார் மோதல்….. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் ஆசிரியை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாலாஜி நகரில் தாமோதரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயமாலினி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 20 – ஆம் தேதியன்று விஜயமாலினி தனது இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் விஜயமாலினியின் இரு சக்கர வாகனம் மீது மோதிய விபத்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்ற ஆசிரியர்…. பாலத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சோகம்….!!!!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே, மதுரை- தூத்துக்குடி 4 வழிச்சாலையில் குண்டாறு பாலத்தின் மீது இருசக்கர வாகனத்தில் சென்ற அரசுப் பள்ளி ஆசிரியை பாலத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். விருதுநகர் மாவட்டம் பாலாஜி நகரை சேர்ந்தவர், தாமோதரன் மனைவி விஜயமாலினி. இவர் அருப்புக்கோட்டை அருகே சொக்கம்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இதையடுத்து விஜயமாலினி தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் விருதுநகரிலிருந்து சொக்கம்பட்டி பள்ளிக்கு சென்று கொண்டிருக்கும் போது மதுரை -தூத்துக்குடி 4 […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு…. பெண்ணுக்கு நடந்த கொடூரம்….. போலீஸ் நடவடிக்கை…..!!

மனைவியை தாக்கிய கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தளவாய்புரம் பகுதியில் ரவிக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சகுந்தலா தேவி என்ற மகள் இருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் பேரின்பராஜ் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு 1 மகன் மற்றும் 1 மகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் – மனைவிக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. கடந்த 2017 ஆம் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பணம் பறித்த வாலிபர்….. வியாபாரிக்கு நடந்த சம்பவம்….. போலீஸ் வலைவீச்சு….!!

பணம் பறித்த வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள என்.ஜி.ஓ. காலனி பகுதியில் சுதாகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் பால் வியாபாரம் செய்து வருகின்றார். இந்நிலையில் சுதாகர் பால் வியாபாரத்தை முடித்து விட்டு தனது சரக்கு வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பெட்ரோல் நிலையத்தில் தனது சரக்கு வாகனத்திற்கான டீசல் போட்டுள்ளார். அதன்பிறகு சரக்கு வாகனத்தில் சுதாகர் வைத்திருந்த 35 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குடிப்பழக்கத்தால் ஏற்பட்ட தகராறு…. முதியவர் எடுத்த விபரீத முடிவு….. சோகத்தில் குடும்பத்தினர்….!!

விஷம் குடித்து முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆர்.ஆர். நகரில் பாண்டியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுதா ராணி என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் பாண்டியன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பாண்டியன் மது குடிப்பதற்காக சுதா ராணியிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் சுதா ராணி பாண்டியனுக்குப் பணம் கொடுக்கவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பாண்டியன் எலி மருந்தை குடித்து ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நடைபெற்ற திடீர் போராட்டம்….. எரிக்க முயன்ற அமைச்சர்களின் புகைப்படங்கள்…. விருதுநகரில் பரபரப்பு….!!

விவசாய சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள இந்நகர் பகுதியில் இருக்கும் பழைய பேருந்து நிலையம் முன்பு விவசாய சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்தப் போராட்டமானது இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு உறுப்பினரான எம்.எல்.ஏ. ராமசாமியின் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. மேலும் இந்த போராட்டத்தில் மாவட்ட செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு் கட்சியின் மாநில குழு உறுப்பினர், விவசாய சங்கத்தினர், சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதனை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நடைபெற்ற திடீர் போராட்டம்….. ஏமாற்றமடைந்த பக்தர்கள்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!

இந்து முன்னணியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இங்கு நவராத்திரியின் இறுதி நாளான நேற்று பக்தர்கள் செல்ல அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த இந்து முன்னணியினர் விலக்கில் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தியுள்ளனர். ஆனால் அதிகாரிகள் பக்தர்களுக்கு அனுமதி மறுத்துள்ளனர். இதனை அடுத்து இந்து முன்னணியினர் போராட்டத்தை கைவிட்டு பின்பு தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு சாமி தரிசனம் செய்து அங்கிருந்து சென்றுள்ளனர்.

Categories
அரசியல்

தலைமையிடம் இருந்து தப்பிக்க…. வழி தேடும் மாஜி அமைச்சர்கள்…. அமைச்சர் குற்றசாட்டு…!!!

நடந்த முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுகவானது அமோக வெற்றி பெற்றுள்ளது. இதனை முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர் பி உதயகுமார் இவ்வெற்றியானது அதிகாரத்தில் கிடைத்ததாகும் என குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கூடியிருந்த பொதுமக்கள் மற்றும் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கோட்டூரில் இருந்து குருசாமி கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காகவும், பொதுமக்களின் வசதிக்காகவும் சிவகாசி மற்றும் சாத்தூர் இடையே பொதுப் பேருந்துகள் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பணத்தால் ஏற்பட்ட தகராறு….. வாலிபர் செய்த கொடூர செயல்…. போலீஸ் நடவடிக்கை…..!!

பணம் கொடுக்காததால் தாயை கொலை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மல்லாங்கிணறு பகுதியில் களஞ்சியம் என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இதில் ஹரிஹரன் என்ற மகனுக்கு திருமணமாகாமல் எந்த வேலைக்கும் செல்லாமல் மதுவிற்கு அடிமையாகி இருந்துள்ளார். இந்நிலையில் ஹரிஹரன் தனக்கு பணம் வேண்டும் என்று தனது தாயாரிடம் கேட்டு தகராறு செய்துள்ளார். அதன் பிறகு தாய் ஹரிஹரனுக்கு பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஹரிஹரன் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சிறுமிக்கு நடந்த கொடுமை….. தொழிலாளிக்கு கிடைத்த தண்டனை….. நீதிபதியின் அதிரடி உத்தரவு…..!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த துப்புரவு தொழிலாளிக்கு நீதிபதி ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.  விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மடத்துப்பட்டி பகுதியில் துப்புரவு தொழிலாளியான காளிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் காளிமுத்துவை கைது செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கானது போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்துள்ளது. அதன் பிறகு இந்த வழக்கை விசாரித்த நீதிபதியான தனசேகரன் என்பவர் காளிமுத்துக்கு ஆயுள் தண்டனை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…..!!

அனுமதியின்றி பட்டாசுகளை பதுக்கி வைத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் பகுதியில் அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது சாத்தூர் பகுதியில் பேருந்து நிறுத்தம் அருகே இருக்கும் இடத்தில் கோவை மாவட்டத்தில் வசிக்கும் நாகராஜ் என்பவர் அனுமதியின்றி பட்டாசுகள் பதுக்கி வைத்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிந்த காவல்துறையினர் நாகராஜிடமிருந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மோட்டார் சைக்கிள் – சரக்கு வாகனம் மோதல்….. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

சாலை விபத்தில் மெக்கானிக் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சன்னாசிபட்டி பகுதியில் பாபுராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிவகாசியில் மெக்கானிக் கடை வைத்து நடத்தி வருகின்றார். கடந்த அக்டோபர் 12 – ஆம் தேதியன்று பாபுராஜ் தனது மோட்டார் சைக்கிளில் விளம்பட்டி பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு சரக்கு வாகனம் பாபுராஜின் மோட்டார் சைக்கிளின் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் பாபுராஜ் சம்பவ […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கத்தியை காட்டி மிரட்டல்…. மர்ம நபர்களின் கைவரிசை….. போலீஸ் நடவடிக்கை…..!!

பணம் பறித்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சித்துராஜபுரம் பகுதியில் மாரியப்பன் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் உள்ளார். இவர் செங்கமலபட்டி பகுதியில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ரஞ்சித்குமார், குருசாமி ஆகியோர் மணிகண்டனிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த 290 ரூபாய் பணத்தை பறித்து அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து மணிகண்டன் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கோவில் பிரசாதம் சாப்பிட்டதால்…… சிறுமிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…..!!

மர்மமான முறையில் சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விழுப்பனூர் பகுதியில் முத்துக்குட்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரேமா என்ற மகள் உள்ளார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு பிரேமாவிற்கும் சுகுமார் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் இந்த தம்பதிகளின் 2 – வது குழந்தையான ஜெயப்பிரியா கோவில் பிரசாதம் சாப்பிட்டுள்ளார். இதனை அடுத்து மறுநாள் காலையில் ஜெயபிரியாவிற்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சட்டவிரோதமான செயல்….. வசமாக சிக்கிய வாலிபர்…… போலீஸ் நடவடிக்கை….!!

பட்டாசுகளை பதுக்கி வைத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மீனம்பட்டி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு கடையின் முறையான அனுமதியின்றி பட்டாசுகள் பதுக்கி வைத்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து தென்னரசு என்பவரிடம் இருந்த பட்டாசுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த தென்னரசுவை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பெண்ணிடம் நகை பறிப்பு…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு…..!!

பெண்ணிடம் நகை பறித்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மண்டபசாலை கிராமத்தில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சத்யா என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு 1 வயதுடைய குழந்தையுள்ளது. இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் வீட்டின் கதவை உடைத்த மர்ம நபர்கள் சத்யாவிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 4 பவுன் செயினை பறித்த அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து கார்த்திக் காவல் நிலையத்திற்கு சென்று […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மிதந்த முதியவரின் சடலம்….. பொதுமக்கள் அளித்த தகவல்….. போலீஸ் நடவடிக்கை….!!

கண்மாயில் இருந்து அடையாளம் தெரியாத முதியவரின் சடலத்தை மீட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் அயன் கொல்லங்கொண்டான் கண்மாய் உள்ளது. இந்த கண்மாயில் 60 வயது மிக்க முதியவரின் சடலம் கிடப்பதாக பொதுமக்கள் காவல் துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீயணைப்பு துறை வீரர்களின் உதவியுடன் முதியவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சட்டவிரோதமான செயல்….. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

அனுமதியின்றி கருந்திரி பதுக்கி வைத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கே.கே.நகர் பகுதியில் அனுமதியின்றி கருந்திரி பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் அமைந்துள்ள வீடுகளின் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது ராஜ் என்பவரின் வீட்டில் அனுமதியின்றி பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் கருந்திரிகள் இருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராஜிடமிருந்த கருத்திரியை பறிமுதல் செய்ததோடு, […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஆட்சியர் அலுவலகம் முன்பு…. கூலித்தொழிலாளி எடுத்த விபரீத முயற்சி….. அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை…..!!

ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு கூலித்தொழிலாளி திடீரென தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பெருமாள்பட்டி கிராமத்தில் கூலி தொழிலாளியான கருப்பையா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் வீட்டில் அருகே உள்ள பொதுப் பாதை அடைக்கப்பட்டதின் காரணத்தினால் கருப்பையா காவல் நிலையம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளார். ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் கருப்பையா ஆட்சியர் அலுவலகத்திற்கு மண்எண்ணெய் கேனுடன் சென்றுள்ளார். இந்நிலையில் கருப்பையா குறை தீர்க்கும் கூட்டம் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பேருந்து – கிரேன் மோதல்….. படுகாயம் அடைந்த 6 பேர்….. போலீஸ் நடவடிக்கை…..!!

பேருந்தின் மீது கிரேன் மோதிய விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எம்.பி.கே புதுப்பட்டி பகுதியில் தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த கிரேன் வாகனம் தனியார் பேருந்தின் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் டிரைவரான திருப்பதி உட்பட 6 பயணிகள் சிறிய காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நடைபெற்ற தடுப்பூசி முகாம்…. ஆர்வத்துடன் செலுத்தி கொண்ட பொதுமக்கள்….. அதிகாரிகளின் முயற்சி……!!

சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்  நடைபெற்றுள்ளது. இந்த முகாமானது 62 இடங்களில் நடைபெற்றுள்ளது. மேலும் இந்த முகாமானது 57 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்நிலையில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், மருத்துவ குழுவினர், மாணவ மாணவிகள், சுகாதார ஆய்வாளர்கள், கிராம செவிலியர்கள் என பலரும் இந்த சிறப்பு முகாமில்  கலந்துகொண்டு ஆர்வத்துடன் தடுப்பூசியை செலுத்தி கொண்டனர். மேலும் இந்த முகாமில் 8,011 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஈடுபட்ட ரோந்து பணி…. பறிமுதல் செய்யப்பட்ட டிராக்டர்…. போலீஸ் நடவடிக்கை….!!

அனுமதியின்றி மணல் கடத்திய டிராக்டர் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தையும் காவல்துறையினர் தீவிர சோதனை செய்துள்ளனர். இதனை அடுத்து அந்த வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அதன்பிறகு காவல்துறையினரை கண்டதும் டிராக்டர் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனை தொடர்ந்து டிராக்டரை சோதனை செய்து பார்த்த போது அனுமதியின்றி மணல் கடத்தியது காவல்துறையினருக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சமையல் செய்த பெண்…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…..!!

தீ விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குறிச்சியார்பட்டி பகுதியில் சுப்புலட்சுமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரின் வீட்டில் வெந்நீர் சுடவைத்து கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக அடுப்பின் மீது சேலை விழுந்து தீப்பற்றிக் கொண்டுள்ளது. இந்த விபத்தில் சுப்புலட்சுமியின் உடல் முழுவதும் தீப்பற்றி மளமளவென எரிந்து திடீரென விபத்து நேர்ந்துள்ளது. இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் சுப்புலட்சுமியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சேமித்து வைத்த பழைய பொருட்கள்…. மளமளவென பற்றி எறிந்த தீ….. விருதுநகரில் பரபரப்பு….!!

திருமண மண்டபத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வ.புதுப்பட்டி பகுதியில் பேரூராட்சிக்கு உட்பட்ட சொந்தமான திருமண மண்டபம் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக பழைய பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளை பேரூராட்சி நிர்வாகம் சேமித்து வைத்து வருகின்றது. இந்நிலையில் நேற்று காலை திடீரென்று திருமண மண்டபத்தில் தீ விபத்து நேர்ந்துள்ளது. இந்த தீ விபத்தில் பழைய பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தும் எரிந்து கருகின. இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்புத்துறை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பராமரிப்பு பணி தீவிரம்…. மின் விநியோகம் தடை…. அதிகாரிகளின் அறிவிப்பு…..!!

விருதுநகர் மாவட்டத்தில் பராமரிப்பு பணிக்காக நாளை மின் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள துலுக்கப்பட்டி பகுதியில் இருக்கும் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. அதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சுற்றுவட்டாரப் பகுதியான நடுவப்பட்டி, இ. முத்துலிங்காபுரம், இ.குமாரலிங்கபுரம், மேலச் சின்னையாபுரம், சங்கரலிங்காபுரம், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நாளை மின் விநியோகம் துண்டிக்கப்படும். இந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சட்டவிரோதமான செயல்….. வசமாக சிக்கிய வாலிபர்கள்….. போலீஸ் நடவடிக்கை….!!

அனுமதியின்றி பட்டாசு தயாரித்த வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோட்டையூர் பகுதிகளில் அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்குள்ள வீடுகளில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் அதே பகுதியில் வசிக்கும் தவிட்டு ராஜ் என்பவர் வீட்டில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ராஜிடம் இருந்த 20 கிலோ சரவெடிகளை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கிணற்றில் மிதந்த மான்….. பொதுமக்கள் அளித்த தகவல்….. தீயணைப்பு வீரர்களின் முயற்சி….!!

புள்ளிமான் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பந்தல்குடி பகுதியில் உள்ள கிணற்றில் புள்ளிமான் தவறி விழுந்ததை பொதுமக்கள் பார்த்துள்ளனர். இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்புத்துறை வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி புள்ளிமானே சடலமாக மீட்டெடுத்துள்ளனர். இதனை அடுத்து தீயணைப்பு துறை வீரர்கள் புள்ளிமானை வனத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். அதன் பிறகு வனத்துறை அதிகாரிகள் புள்ளிமானே பிரேத […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சிறுமிக்கு நடந்த கொடுமை….. தொழிலாளிக்கு கிடைத்த தண்டனை….. நீதிபதியின் அதிரடி உத்தரவு…..!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலிதொழிலாளிக்கு நீதிபதி ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.  விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காந்தி நகரில் கூலி தொழிலாளியான பால் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 28/11/2014 தேதியன்று பால்ராஜ் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பால் ராஜை கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கானது போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்துள்ளது. அதன் பிறகு இந்த வழக்கை விசாரித்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சட்டவிரோதமான செயல்….. வசமாக சிக்கிய வாலிபர்கள்….. போலீஸ் நடவடிக்கை…..!!

சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்த 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் முக்கிய சாலைகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு மது விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து விற்பனை செய்த நபர்களிடமிருந்து 1,625 மதுபாட்டில்கள் மற்றும் 82,940 ரூபாய் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இடிந்து விழுந்த வீடு….. மூதாட்டிக்கு நடந்த விபரீதம்….. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…..!!

வீடு இடிந்து விழுந்து மூதாட்டி படுகாயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புல்லலக்கோட்டை பகுதியில் நகராட்சி துப்புரவு பணியாளர்களுகான காலனி அமைந்துள்ளது. இங்கு ஓய்வுபெற்ற நகராட்சி பணியாளரான நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் இவர்களது வீட்டுச்சுவர் திடீரென்று இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் லட்சுமி படுகாயமடைந்துள்ளார். இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் லட்சுமியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கிடைத்த ரகசிய தகவல்….. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

நாட்டு வெடிகுண்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சுந்தரராஜபுரம் பகுதியில் குருசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் சொந்தமாக காடு உள்ளது. அங்கு நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து சப்-இன்ஸ்பெக்டரான பெருமாள் சாமி முன்னிலையில் ரோந்து பணி நடைபெற்றுள்ளது. அப்போது அந்தக் காட்டிலுள்ள பம்புசெட் அறையில் 9 நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சட்ட விரோத செயல்…. வாலிபர்கள் செய்த செயல்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக மண் அள்ளிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஆமத்தூர் கிராம நிர்வாக அதிகாரி உமா கணேசனுக்கு குருமூர்த்திநாயக்கன்பட்டியில் உள்ள ஓடையில் கிராவல் மண் அள்ளுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி வருவாய் ஆய்வாளர் மலர்கொடி மற்றும் ஆமாத்தூர் காவல்துறையினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதனையடுத்து வருவாய் ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் அங்கு பார்த்தபோது எவ்வித அனுமதியும் இன்றி ஜே.சி.பி. இயந்திரம் மூலம் ஒரு டிராக்டரில் மணல் […]

Categories
மாநில செய்திகள்

“ருத்ரதாண்டவம்” திரைக்கு வரும் நிலையில்…. தியேட்டர்களை மூடுவதா…? அர்ஜுன் அர்ஜுன் சம்பத்…!!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சஞ்சீவி நாதபுரம் பகுதியில் அமைந்துள்ள ராமர் கோவிலில் கோவிலுக்கு உற்சவ சிலையாக உருவாக்கப்பட்ட ராமர் சிலைக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “தற்பொழுது கன்னியாகுமரியில் உள்ள அனைத்து திரையரங்குகளையும் உரிமம் புதுப்பிக்கப்படவில்லை எனக்கூறி மாவட்ட ஆட்சியர் அதனை மூட உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் ‘ருத்ர தாண்டவம்’ படம் திரைக்கு வரும் சூழ்நிலையில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நடைபெற்ற தடுப்பூசி முகாம்….. ஆர்வத்துடன் செலுத்தி கொண்ட பொதுமக்கள்….. அதிகாரிகளின் தீவிர முயற்சி……!!

சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்  நடைபெற்றுள்ளது. இந்த முகாமானது பந்தல்குடி பகுதியில் இருக்கும் கலைமகள் கல்லூரியில் நடைபெற்றது. மேலும் இந்த முகாமானது கல்லூரி முதல்வரான பெருமாள் என்பவரின் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், மருத்துவ குழுவினர், மாணவ மாணவிகள், சுகாதார ஆய்வாளர்கள், கிராம செவிலியர்கள் என பலரும் இந்த சிறப்பு முகாமில்  கலந்துகொண்டு ஆர்வத்துடன் தடுப்பூசியை செலுத்தி கொண்டனர்.

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பராமரிப்பு பணி தீவிரம்….. மின் விநியோகம் துண்டிப்பு…. அதிகாரிகளின் அறிவிப்பு….!!

விருதுநகர் மாவட்டத்தில் பராமரிப்பு பணிக்காக நாளை மின் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பகுதியில் இருக்கும் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. அதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சுற்றுவட்டாரப் பகுதியான கங்கர்செவல், குண்டாயிருப்பு, எதிர்கோட்டை, உப்புபட்டி, கல்லமநாயக்கன்பட்டி, கொங்கன்குளம், காக்கிவாடான்பட்டி, நதிக்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நாளை மின் விநியோகம் துண்டிக்கப்படும். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பராமரிப்பு பணி தீவிரம்…. மின்சாரம் துண்டிப்பு…. அதிகாரிகளின் அதிரடி அறிவிப்பு…..!!

விருதுநகர் மாவட்டத்தில் பராமரிப்பு பணிக்காக இன்று மின் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாலையம்பட்டி, பந்தல்குடி பகுதியில் இருக்கும் துணை மின் நிலையத்தில் இன்று பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. அதனால் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சுற்றுவட்டாரப் பகுதியான சேதுராஜபுரம், செட்டிகுறிச்சி, ஆமணக்குநத்தம், குருந்தமடம், பாளையம்பட்டி, கோபாலபுரம், ராமானுஜபுரம், குறிஞ்சாங்குளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்று மின் விநியோகம் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அடையாளம் தெரியாத வாகனத்தினால்…. குரங்குகள் நடத்திய பாசப் போராட்டம்…. வலைதளங்களில் வைரலான காட்சிகள்….!!

சமூக வலைதளங்களில் வைரலான குரங்குகள் நடத்திய பாசப் போராட்டக் காட்சிகள். விருதுநகர் மாவட்டத்தில் தாணிப்பாறை சதுரகிரி மலை பகுதியில் அமைந்துள்ளது. இந்த மலையில் நூற்றுக்கணக்கான குரங்குகள் வசித்து வருகின்றன. இதனை அடுத்து குரங்குகள் இரைதேடி மலை அடிவாரம் பகுதிக்கு சென்றுள்ளது. அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒரு குரங்கின் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் குரங்கு சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டது. இதனால் மற்ற குரங்குகள் சோகத்தில் இருந்துள்ளன. இதனை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இருசக்கர வாகனம் – லாரி மோதல்….. கோர விபத்தில் பறிபோன உயிர்….. சோகத்தில் குடும்பத்தினர்…..!!

இருசக்கர வாகனம் – லாரி மீது மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆலடிப்பட்டி பகுதியில் முனியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விவசாயியான கருப்பசாமி பாண்டியன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கருப்பசாமி பாண்டியன் தனது இருசக்கர வாகனத்தில் திருச்சுழி பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென இருசக்கர வாகனம் நிலை தடுமாறி சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் கருப்பசாமிபாண்டியன் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

8 அம்ச கோரிக்கைகள்…. தொழிலாளர்கள் திடீர் போராட்டம்…. விருதுநகரில் பரபரப்பு….!!

ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு தையல் கலைஞர் சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு தையல் கலைஞர் சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்தப் போராட்டமானது மாவட்ட தலைவரான பிச்சைக்கனி என்பவரின் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து ஆண்டுதோறும் பள்ளி சீருடைகள் தைப்பதற்கு 5 சதவீதம் கூலி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மேலும் இந்த போராட்டத்தில் […]

Categories

Tech |