Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

முன்விரோதம் காரணத்தினால்…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்….. போலீஸ் நடவடிக்கை….!!

தொழிலாளியை தாக்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புல்லலக்கோட்டை பகுதியில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இதனை அடுத்து அதே பகுதியில் செல்லப்பாண்டி என்பவரும் வசித்து வருகிறார். இவர்கள் இருவரும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் செல்லப்பாண்டி பெருமாளே அவதூறாக பேசியதோடு அவரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் பெருமாளின் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து பெருமாள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

திடீரென நடைபெற்ற போராட்டம்…. 8 அம்ச கோரிக்கைகள்….. விருதுநகரில் பரபரப்பு….!!

டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முன்பு பணியாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தின் முன்பு பணியாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த போராட்டமானது மாவட்ட தலைவரான சந்திரபோஸ் என்பவரின் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து டாஸ்மார்க் ஊழியர்களுக்கு பணி நிமிர்த்தம் செய்ய வேண்டும் எனவும், தேவையற்ற சோதனைகளை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை ஊழியர்கள் முன்வைத்துள்ளனர். மேலும் இந்த போராட்டத்தில் முன்னாள் மாநில பொருளாளர், […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஏராளமான தடுப்பூசி முகாம்…. ஆர்வத்துடன் செலுத்தி கொண்ட பொதுமக்கள்…. அதிகாரிகளின் முயற்சி….!!

மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகமானது மாவட்ட ஆட்சியரான மேகநாதரெட்டி என்பவரின் முன்னிலையில் நடைபெற்றது. இந்த முகாமானது 955 இடங்களில் நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து கொரோனா தடுப்பூசி முகாமில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், மருத்துவ குழுவினர், மாணவ மாணவிகள், சுகாதார ஆய்வாளர்கள், கிராம செவிலியர்கள் என பலரும் கலந்துகொண்டு ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொண்டு வருகின்றனர். இந்த முகாமில் 51,863 […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பராமரிப்பு பணி தீவிரம்….. மின் விநியோகம் துண்டிப்பு…. அதிகாரிகளின் அறிவிப்பு….!!

விருதுநகர் மாவட்டத்தில் பராமரிப்பு பணிக்காக இன்று மின் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மல்லாங்கிணறு பகுதியில் இருக்கும் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. அதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சுற்றுவட்டாரப் பகுதியான நந்திக்குண்டு, மேலதுலுக்கன்குளம், அழகியநல்லூர், கெப்பிலிங்கம்பட்டி, நாகம்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நாளை மின் விநியோகம் துண்டிக்கப்படும். இந்த தகவலை மின் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நடைபெற்ற தடுப்பூசி முகாம்…. ஆர்வத்துடன் செலுத்தி கொண்ட பொதுமக்கள்…. அதிகாரிகளின் முயற்சி….!!

சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் இ.டி.ரெட்டியபட்டி, உப்பு பட்டி, கிளியம்பட்டி அப்பயநாயக்கர்பட்டி மேலாண்மறைநாடு, கரிசல்குளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்றுள்ளது. இந்த முகமானது மருத்துவரான செந்தட்டி காளை முன்னிலையில் நடைபெற்றது. இந்நிலையில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், மருத்துவ குழுவினர், மாணவ மாணவிகள், சுகாதார ஆய்வாளர்கள், கிராம செவிலியர்கள் என பலரும் இந்த சிறப்பு முகாமில்  கலந்துகொண்டு ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இந்த முகமானது அடுத்தடுத்து தினம் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நடைபெற்ற தீவிர ஆய்வு…. அதிகாரிகளின் திடீர் அறிவிப்பு…. அதிர்ச்சியில் மது பிரியர்கள்….!!

டாஸ்மார்க் கடைகளில் அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.  விருதுநகர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மார்க் கடைகளில் அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அதாவது மது பிரியர்கள் கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களை டாஸ்மாக் கடையில் சமர்ப்பித்தால் மட்டுமே மதுபானங்கள் விற்பனை செய்யப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் திடீரென அறிவிப்பு வெளியானது. இதனால் வருவாய்த்துறை அதிகாரிகள் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் படி  டாஸ்மார்க் கடைகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர். எனவே, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அதிகாரிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

திடீரென ஏற்பட்ட தீ விபத்து…. பற்றி எரிந்த சான்றிதழ்கள்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி….!!

தனியார் பள்ளியில் திடீரென தீ விபத்து நேர்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மல்லாங்கிணறு பகுதியில் ஒரு தனியார் பள்ளி அமைந்துள்ளது. கடந்த அக்டோபர் 3 ஆம் தேதியன்று அந்தப் பள்ளியில் திடீரென தீ விபத்து நேர்ந்துள்ளது. இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் தீயணைப்பு துறை வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் பள்ளிசான்றிதழ்கள் மற்றும் வங்கி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பெயர்ந்துபோன சாலை …. பொதுமக்களின் திடீர் போராட்டம்…. போலீஸ் பேச்சுவார்த்தை….!!

பழைய சாலையை பெயர்க்காமல் தார் ஊற்றியதால் லாரியை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அம்பேத்கர் சிலை பகுதியில் இருந்து பெரியார் அணை சாலை வரை தற்போது புதிதாக தார் சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் பழைய சாலையை பெயர்க்காமல் அதன் மேலேயே புதிய சாலை அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இதனை அடுத்து அந்த வழியாக வந்த லாரியை தடுத்து நிறுத்தி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பேருந்து நிலையத்தில் நின்ற நபர்…. சோதனையில் தெரிந்த உண்மை….. போலீஸ் நடவடிக்கை….!!

லாட்டரி டிக்கெட் விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி பேருந்து நிலையம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இந்திராநகர் பகுதியில் கணேசமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் கேரளா மாநில லாட்டரி டிக்கெட் என்று போலியாக எண்களை எழுதி பொதுமக்களுக்கு விற்பனை செய்துள்ளார். இதனை பார்த்த காவல்துறையினர் கணேசமூர்த்தி இடமிருந்தால் லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நேருக்கு நேர் மோதிக் கொண்ட வாகனங்கள்….. கோர விபத்தில் பறிபோன உயிர்கள்….. சோகத்தில் குடும்பத்தினர்….!!

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் விவசாயி மற்றும் சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள உலக்குடி கிராமத்தில் விவசாயியான சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். அதே பகுதியில் அஜய் என்ற 15 வயது சிறுவனும் வசித்து வந்துள்ளான். கடந்த அக்டோபர் 1 – ஆம் தேதியன்று பனைக்குடி பகுதிக்கு தனது இருசக்கர வாகனத்தில் சுரேஷ் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே வழியில் எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் சுரேஷின் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பேருந்துக்காக காத்திருந்த முதியவர்…. நடந்த விபரீத சம்பவம்….. சோகத்தில் குடும்பத்தினர்…..!!

பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த முதியவர் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ரெட்டியபட்டி கிராமத்தில் முருகவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பட்டாசு ஆலையில் கணக்காளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் காச நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் ஆமத்தூர் பேருந்து நிலையத்தில் முருகவேல் நின்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக முருகவேல் நிலைதடுமாறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கார் – சரக்கு வாகனம் மோதல் …. கோர விபத்தில் பறிபோன உயிர்….. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கார் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் மெக்கானிக் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாதாங்கோவில்பட்டி பகுதியில் ஜெயபாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிவகாசியில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த அக்டோபர் 1 – ஆம் தேதியன்று சிவகாசி ரோட்டில் ஜெயபாண்டி தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் ஜெயபாண்டியன் கார் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

எங்களுக்கு வேலை தரலை…. உரிமையாளருக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் நடவடிக்கை….!!

லாரி செட் அதிபரை அரிவாளால் வெட்டிய குற்றத்திற்காக இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அல்லம்பட்டி பகுதியில் பால்பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரயில்வே பீடர் ரோட்டில் லாரி செட் வைத்துள்ளார். கடந்த அக்டோபர் 1 – ஆம் தேதியன்று பால்பாண்டி வேலையை முடித்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மர்ம நபர்கள் பால்பாண்டியன் வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் பால்பாண்டி சம்பவ […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

மணல் கடத்திய வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புதுக்காலனி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டர் மற்றும் ஜே.சி.பி எந்திரத்தை நிறுத்தி காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதனை அடுத்து அவர்கள் உரிய அனுமதியின்றி மணல் கடத்தியது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து மணலுடன் டிராக்டர் மற்றும் ஜே.சி.பி எந்திரத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் டிராக்டர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இதை முதல்ல செஞ்சா தான்…. சரக்கு வாங்க முடியும்…. குடிமகன்களுக்கு ஷாக் அறிவிப்பு…!!!

விருதுநகர் மாவட்டத்தில் இன்று அனைத்து பகுதிகளிலும் சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைத்து அதில் 70 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்தப்பட உள்ளது. இதனை அடுத்து முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ள நினைப்பவர்கள், 18வயதுக்கு மேற்பட்டோர், அருகில் உள்ள கொரோனா தடுப்பூசி மையத்திற்குச் சென்று தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். அதன் பின்னர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்க விரும்புவோர் அனைவரும் தாங்கள் கொரோனா தடுப்பூசி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஆப்பு.! தடுப்பூசி போட்டால் மட்டுமே மதுபானம்… இல்லன்னா கிடையாது… அதிரடி அறிவிப்பு!!

விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே மதுபானம் விற்கப்படும் என்று ஆட்சியர் மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தாக்கம் சற்று குறைந்து வருகிறது.. இருப்பினும் கொரோனா 3ஆவது அலை வரும் என்று சொல்லப்படுகிறது.. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.. கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு மெகா முகாமும் நடைபெற்று வருகின்றது.. தொடர்ந்து 3 முறை (ஞாயிற்றுக்கிழமை) மெகா தடுப்பூசி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நடந்து சென்ற நபர்…. பணம் பறித்த இருவர்…. போலீஸ் நடவடிக்கை….!!

பணம் பறித்த குற்றத்திற்காக  2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர்.நகரில் காளிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் டிரைவராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் காளிராஜ் நேரு காலனி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வீராஈஸ்வரன் மற்றும் முனியசாமி இருவரும் காளிராஜிடம் கத்தியை காட்டி அவரிடமிருந்த 370 ரூபாய் பணத்தை பறித்து தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து காளிராஜ் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கடைக்கு சென்ற மனைவி….. வீட்டில் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

லாரி டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் பகுதியில் லாரி டிரைவரான சங்கரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி இருக்கிறார். இவர் அங்குள்ள ஜவுளி கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சங்கரனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் சங்கரன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதனை அடுத்து தனலட்சுமி சங்கரனுக்கு தேவையான மருந்து பொருட்களை வாங்க கடைக்கு சென்றுள்ளார். அப்போது சங்கரன் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வெடித்து சிதறிய பட்டாசுகள்…. மளமளவென பற்றி எரிந்த தீ…. தீயணைப்பு வீரர்களின் தீவிர முயற்சி….!!

திடீரென பட்டாசு கடையில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ராமசாமிபுரம் பகுதியில் சிவக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவகாமிபுரம் பகுதியில் சொந்தமான பட்டாசு கடையுள்ளது. இந்த கடையை முத்துக்குமார் என்பவர் குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்துள்ளார். இதனை அடுத்து கடையின் அருகே கிப்ட் பாக்ஸ் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வந்துள்ளது. இந்நிலையில் எதிர்பாராதவிதமாக பட்டாசுகள் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் தீயணைப்பு துறை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வீட்டிற்கு சென்று கொண்டிருந்த நபர்….. மர்ம நபர்களின் கொடூர செயல்…. போலீஸ் விசாரணை…..!!

லாரி செட் அதிபரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அல்லம்பட்டி பகுதியில் பால்பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரயில்வே பீடர் ரோட்டில் லாரி செட் வைத்துள்ளார். கடந்த அக்டோபர் 1 – ஆம் தேதியன்று பால்பாண்டி வேலையை முடித்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மர்ம நபர்கள் பால்பாண்டியனை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் பால்பாண்டி சம்பவ […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

9 அம்ச கோரிக்கைகள்…. அரசு ஊழியர்களின் போராட்டம்…. விருதுநகரில் பரபரப்பு….!!

வருவாய்த்துறை அலுவலர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு வருவாய்த்துறை அலுவலர்கள் 9 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தியுள்ளனர். இந்தப் போராட்டமானது மாவட்ட செயலாளரான கண்ணன் என்பவரின் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து கொரோனா பணியில் உயிரிழந்த 40 பேருக்கு அரசு அறிவித்தபடி 25 லட்சம் ரூபாய் பணம் நிவாரண உதவி வழங்க வேண்டும் என பல்வேறு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

ரயில் முன் பாய்ந்து என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அம்பேத்கர் நகரில் மெக்கானிக்கல் என்ஜினீயரான பரத்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சூரத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ரமா என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் பராமரிப்பு பணியை கண்காணிக்கும் ரெயில் வந்த போது அதன் முன் பாய்ந்து பரத்குமார் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கத்தி காட்டி மிரட்டல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

தொழிலதிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.   விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நாரணாபுரம் பகுதியில் தொழிலதிபரான யோகேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருத்தங்கள் ரோட்டில்  தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சிவா என்பவர் யோகேஸ்வரனை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி 500 ரூபாய் பணத்தை பறித்து சென்றுள்ளார். இது குறித்து யோகேஸ்வரன் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கோவிலுக்கு சென்ற குடும்பத்தினர்…. சிறுமிக்கு நடந்த விபரீதம்…. விருதுநகரில் நடந்த சோகம்….!!

நீரில் மூழ்கி சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கீழநிறைமதி கிராமத்தில் லாரி டிரைவரான செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வராணி என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு ஹாசினி, குணா என்ற இரு மகள்கள் இருந்துள்ளனர். இதனை அடுத்து செல்வராணியின் சகோதரர் குழந்தைக்கு மொட்டை போட்டு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக குடும்பத்துடன் அய்யனார் கோவிலுக்கு சென்றுள்ளனர். அதன் பிறகு அங்கிருக்கும் ஆற்றில் அனைவரும் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஹாசினி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நடைபெற்ற தடுப்பூசி முகாம்….. ஆர்வத்துடன் செலுத்தி கொண்ட பொதுமக்கள்…. அதிகாரிகளின் தீவிர முயற்சி….!!

தினமும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் தினமும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகமானது மாவட்ட ஆட்சியரான மேகநாதரெட்டி என்பவரின் முன்னிலையில் நடைபெற்றது. இந்த முகாமானது பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து கொரோனா தடுப்பூசி முகாமில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், மருத்துவ குழுவினர், மாணவ மாணவிகள், சுகாதார ஆய்வாளர்கள், கிராம செவிலியர்கள் என பலரும் கலந்துகொண்டு ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொண்டு வருகின்றனர். இந்த முகாமில் 95 […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கோவில் உண்டியல் திறப்பு…. காணிக்கை கணக்கிடும் பணி…. அதிகாரிகளின் முயற்சி…..!!

மாரியம்மன் கோவில் உண்டியலை திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றுள்ளது.  விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் பகுதியில் இருக்பங்குடி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் காணிக்கை பணத்தை எண்ணும் பணி நடைபெற்றுள்ளது.  இந்த பணியானது இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையரான கணேசன் என்பவரின் முன்னிலையில் நடைபெற்றது. இதனை அடுத்து  உண்டியலில் இருக்கும் பணம் மற்றும் நகையை கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 33 லட்சத்து 49 ஆயிரத்து 619 ரூபாய் பணமும், 185 கிராம் தங்கம் மற்றும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கோவிலுக்கு சென்ற பூசாரி….. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு….!!

பூசாரியின் வீட்டின் பூட்டை உடைத்து 650 கிராம் வெள்ளி பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சக்கராஜா கோட்டை பகுதியில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு கோவிலில் அர்ச்சகராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது வீட்டை பூட்டி விட்டு ஒரு கோவிலுக்கு பூஜைக்கு சென்றுவிட்டார். இதனை அடுத்து சீனிவாசன் பூஜை முடித்து விட்டு வீட்டிற்கு சென்று பார்த்த போது அதிர்ச்சி அடைந்துள்ளார். அவரின் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மோதிக் கொண்ட வாகனங்கள்…. தந்தை – மகளுக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

இருசக்கர வாகனங்கள் மோதி கொண்ட விபத்தில் தந்தை – மகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏ.லட்சுமியாபுரம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பட்டாசு தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு வெங்கடேசுவரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு முனிப்பாண்டி என்ற மகன் மற்றும் முத்துலட்சுமி என்ற மகள் இருந்துள்ளார். இதனை அடுத்து முருகன் தனது குடும்பத்துடன் சிவகாசி ரோட்டில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சாலையோரம் வசித்த பெண் ‌‌…. திடீரென நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

சாலையோரம் மீட்கப்பட்ட பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பகுதியில் இருக்கும் அரசு மருத்துவமனை முன்பு நோய்வாய்ப்பட்டு ஒரு பெண் சாலையோரம் வசித்து வந்துள்ளார். இதனை பார்த்ததும் அருகில் உள்ள பொதுமக்கள் அந்த பெண்ணை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இதற்கு அனுமதி இல்லை… வசமாக சிக்கிய வாலிபர்….. போலீஸ் நடவடிக்கை…..!!

அனுமதியின்றி பட்டாசு தயாரித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை பகுதியில் அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதனை அடுத்து மணிகண்டன் என்பவரின் வீட்டில் சோதனை செய்த காவல்துறையினர் 20 கிலோ சரவெடியை கண்டுபிடித்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மணிகண்டனிடம் இருந்த சர வெடியை பறிமுதல் செய்ததோடு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கத்தியை காட்டி மிரட்டல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்த  வாலிபர்களை காவல்துறையினர்  வலைவீசி தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பள்ளப்பட்டி பகுதியில் வேல்முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிவகாசியிலிருந்து நாரணாபுரம் பகுதிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மாரீஸ்வரன் மற்றும் சபரீஸ்வரன் வேல்முருகனை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடம் இருந்து 200 ரூபாய் பணத்தை பறித்து சென்றுள்ளனர். இது குறித்து வேல்முருகன் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தீவிர கண்காணிப்பு பணி…. 14 ரவுடிகள் கைது…. போலீஸ் நடவடிக்கை….!!

14 ரவுடிகளை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாரனேரி, சிவகாசி கிழக்கு, திருத்தங்கல் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதியில் வசிக்கும் 165 ரவுடிகளை காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்துள்ளனர். இதில் 14 ரவுடிகள் தொடர்ந்து குற்ற செயல் செய்து வந்துள்ளனர். இதனை கண்காணித்த காவல்துறையினர் 14 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்த 1 வாள் மற்றும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தோட்டத்தில் ஏற்பட் தீ விபத்து…. எரிந்து நாசமான கரும்புகள்…… தீயணைப்பு வீரர்களின் முயற்சி….!!

திடீரென கரும்புத் தோட்டத்தில் தீப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெங்காநல்லூர் பகுதியில் விக்னேஷ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மருங்கூர் கண்மாய் பாசன பகுதியில் 70 ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்துள்ளார். தற்போது அறுவடைக்கு தயாராக இருந்த கரும்பு சாகுபடி பகுதியில் திடீரென தீ விபத்து நேர்ந்துள்ளது. இதனை பார்த்ததும் பொதுமக்கள் தீயணைப்புத்துறை வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சட்டவிரோதமான செயல்….. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

மது பாட்டில்களை திருடிய வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏ.முக்குளம் கிராமத்தில் இருக்கும் டாஸ்மாக் கடையில் 3 லட்சம் மதிப்பிலான 4,500 மதுபாட்டில்கள் திருடபட்டுள்ளது‌. இது குறித்து டாஸ்மார்க் உரிமையாளர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். இதனை அடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அய்யனார், விஜி, நாகராஜ் ஆகிய 3 பேர் மது பாட்டில்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நடைபெற்ற தடுப்பூசி முகாம்….. ஆர்வத்துடன் சென்ற பொதுமக்கள்….. அதிகாரிகளின் முயற்சி….!!

மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகமானது மாவட்ட ஆட்சியரான மேகநாதரெட்டி என்பவரின் முன்னிலையில் நடைபெற்றது. இந்த முகாம் 700 இடங்களில் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து கொரோனா தடுப்பூசி முகாமில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், மருத்துவ குழுவினர், மாணவ மாணவிகள், சுகாதார ஆய்வாளர்கள், கிராம செவிலியர்கள் என பலரும் கலந்துகொண்டு ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொண்டு வருகின்றனர். இந்த முகாமில்  60000 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டதாக […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிலோன் காலனியில் வேல்முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சங்கீத என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் – மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த சில ஆண்டுக்கு முன்பு சங்கீதா தனது தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான வேல்முருகன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மகனை பார்க்க முடியல…. தந்தை எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மீனம்பட்டி பகுதியில் அய்யனார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு கோகுலகிருஷ்ணன் என்ற மகன் இருக்கின்றார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயந்தி உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார். தற்போது கோகுலகிருஷ்ணனை கவனித்துக் கொள்ள முடியாததினால் அய்யனார் வேதனையில் இருந்து வந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அய்யனார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தீக்குளித்து தற்கொலை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பெட்டிக் கடையில் இருந்த பொருள்…. கைது செய்யப்பட்ட பெண்…. போலீஸ் நடவடிக்கை….!!

புகையிலை பாக்கெட்டுகளை விற்பனை செய்த இளம்பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாத்திநாயக்கம்பட்டி பகுதியில் புவனேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் பெட்டி கடை வைத்து நடத்தி வருகின்றார். இதனை அடுத்து புவனேஸ்வரி பெட்டிகடையில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பெட்டிக்கடையை சோதனை செய்தபோது  தடை செய்யப்பட்ட 39 புகையிலை பாக்கெட்டுகளை கண்டுபிடித்துள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஜாமினில் வெளியே வந்த நபர்…. திடீரென நடந்த விபரீதம்….. சோகத்தில் குடும்பத்தினர்….!!

ஜாமினில் வெளிவந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முத்துலிங்காபுரம் பகுதியில் நந்தகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விஷம் குடித்து நந்தகுமார் தற்கொலை முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் நந்தகுமாரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு மருத்துவர்கள் நந்தகுமாருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நிற்காமல் சென்ற கார்….. துரத்தி சென்ற போலீஸ்….. சோதனையில் தெரிந்த உண்மை….!!

ரேஷன் அரிசி கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை காவல்துறையினர் தீவிர சோதனை செய்துள்ளனர். இதனை அடுத்து அந்த வழியாக வந்த காரை நிறுத்த காவல்துறையினர் முயற்சி செய்துள்ளனர். ஆனால் அந்த கார் நிற்காமல் சென்று கொண்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அந்த காரை துரத்தி சென்று கிராம மக்களின் உதவியுடன் மடக்கிப் பிடித்துள்ளனர். அதன்பிறகு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சட்டவிரோதமான செயல்….. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

அனுமதியின்றி பட்டாசு கடந்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏழாயிரம்பண்ணை பகுதியில் சப் – இன்ஸ்பெக்டரான ராமமூர்த்தி என்பவர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தையும் காவல்துறையினர் தீவிர சோதனை செய்துள்ளனர். இந்த சோதனையின்போது இருசக்கர வாகனத்தில் அனுமதியின்றி பட்டாசு கடத்தியது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையின் போது அச்சங்குளம் கிராமத்தில் வசிக்கும் பீட்டர் என்பது தெரியவந்துள்ளது. அதன் பிறகு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தேடி அலைந்த பெற்றோர்…. மாணவனுக்கு நடந்த விபரீதம்….. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கிணற்றில் 6 – ஆம் வகுப்பு பயின்று வரும் சிறுவனை பிணமாக மீட்டெடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆலாவூரணி பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அதே பகுதியில் இருக்கும் அரசுப் பள்ளியில் 6 – ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார். கடந்த செப்டம்பர் 22 – ஆம் தேதியன்று மாரியப்பன் மற்றும் அவரின் மனைவி இருவரும் பட்டாசு ஆலைக்கு வேலைக்கு சென்றுவிட்டனர். அதன் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தொல்லை கொடுத்த வாலிபர்…. மாணவிக்கு நடந்த கொடூமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை பகுதியில் கணவனை இழந்து தவிக்கும் பெண் ஒருவர் அரசு பள்ளியில் தூய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார். இவருக்கு 12 – ஆம் வகுப்பு பயிலும் 17 – வயது மகள் இருக்கின்றார். இதனை அடுத்து அதே பகுதியில் வசிக்கும் 20 வயதுடைய வாலிபர் ஒருவர் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக கூறி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கார் – இருசக்கர வாகனம் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. விருதுநகரில் பரபரப்பு….!!

இருசக்கர வாகனம் மீது கார் மோதிய  விபத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எழுவனி பகுதியில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆவார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் காரியாபட்டிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் ராமச்சந்திரனின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் ராமச்சந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குடத்தை எட்டி உதைத்த நபர்….. பெண் மீது தாக்குதல்….. போலீஸ் விசாரணை….!!

பெண்ணை தாக்கிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவலிங்கபுரம் கிராமத்தில் நாகம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் அருகே இருக்கும் குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் வேல்முருகன் என்பவர் நாகம்மாளின் குடத்தை எட்டி உதைத்துள்ளார். இது குறித்து நாகம்மாள் வேல்முருகனிடம் கேட்டபோது அவருடன் இருந்த 4 பேரும் பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளனர். அதன்பிறகு நாகம்மாள் காவல் நிலையத்திற்கு சென்று வேல்முருகன் உள்ளிட்ட 4 […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பல்வேறு அம்சக் கோரிக்கைகள்… தொழிற்சங்கத்தினரின் போராட்டம்….. விருதுநகரில் பரபரப்பு…!!

போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிப்புத்தூர் அருப்புக்கோட்டை சிவகாசி சாத்தூர் உள்ளிட்ட 8 போக்குவரத்து கழக பணிமனைகள் முன்பு அனைத்து தொழிற்சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்தப் போராட்டமானது தொழிலாளர் முன்னேற்ற சங்க மண்டல பொதுச்செயலாளரான ராஜா செல்வம் என்பவரின் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்தில் மத்திய அரசு வேளாண் சட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தொழிலாளர்கள் கோஷங்களை எழுப்பியுள்ளனர். மேலும் இந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

கஞ்சா விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முத்துமாரியம்மன் காலனி பகுதியில் சப் இன்ஸ்பெக்டரான செண்பகவேலன் என்பவர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தையும் காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதனை அடுத்து கழிவறை அருகில் சந்தேகப்படும் படியாக கருப்பசாமி என்பவர் நின்று கொண்டிருந்தார். இதனைப் பார்த்த காவல்துறையினர் கருப்பசாமி அழைத்து விசாரணை மேற்கொண்டனர். அதன் பிறகு கருப்பசாமியிடமிருந்த 90 கிராம் கஞ்சாவை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தொந்தரவு செய்த வாலிபர்…. மாணவிக்கு நடந்த கொடூமை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!

பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு போக்சோ நீதிமன்றம் 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயாரிடம் இதைப் பற்றி கூறியுள்ளார். இதனை அடுத்து சிறுமியின் தாயார் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று நாகராஜ் மீது புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

திடீரென மாயமான வெற்றிவேல்…. 18 மணி நேரம் போராட்டம்…. விருதுநகரில் நடந்த சோகம்….!!

கிணற்றில் மூழ்கிய மாணவனை தீயணைப்புத்துறை வீரர்கள் பிணமாக மீட்டெடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கம்மவார் காலனியில் கருப்பசாமி என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு வெற்றிவேல் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அதே பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் 9 ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார். கடந்த செப்டம்பர் 21 – ஆம் தேதியன்று வெற்றிவேல் தனது நண்பர்களுடன் விளாம்பட்டி பகுதியில் இருக்கும் கிணற்றிற்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது குளித்துக்கொண்டிருந்த வெற்றிவேல் திடீரென கிணற்றில் மூழ்கி மாயமானார். இதனால் அதிர்ச்சி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மயங்கி கிடந்த டெய்லர்…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

 டெய்லர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முத்துராமலிங்க நகரில் டெய்லரான  ஆதிகுமரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அருணா என்ற மனைவி இருக்கிறார். இவர் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இதனை அடுத்து ஆதிகுமரன் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி குடும்பத்திலிருந்து விலகி தனியாக வசித்து வந்துள்ளார். கடந்த செப்டம்பர் 21 – ஆம் தேதியன்று இந்நகர் தெப்பம் பகுதியில் ஆதி குமரன் மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் ஆதிகுமரனை மீட்டு […]

Categories

Tech |