இருசக்கர வாகனம் மோதியதில் மான் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள புள்ளிமான் பகுதியில் இருக்கும் காட்டில் அதிகமான அளவு மான்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் மான் ஒன்று அந்த வழியாக வந்த போது இருசக்கர வாகனம் மோதி விபத்து நேர்ந்துள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே மான் பரிதாபமாக உயிரிழந்துவிட்டது. இதனைப் பார்த்த பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு தலைவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மற்றும் […]
Tag: விருதுநகர்
கிரேன் மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாரைப்பட்டி திருப்பதி நகரில் முனியாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வீட்டிற்கு காய்கறிகளை வாங்குவதற்கு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கிரேன் வாகனம் இவர் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது. இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் முனியாண்டியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு மருத்துவர்கள் முனியாண்டிக்கு தீவிர […]
ஹோட்டல் உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சொந்தமாக ஒரு ஹோட்டல் நடத்தி வந்துள்ளார். இவர் வீடு கட்டுவதற்காக அதிக அளவு கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில் ஆறுமுகத்தினால் கடனைத் திருப்பிக் கட்ட முடியாமல் மன வேதனையில் இருந்து வந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஆறுமுகம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனி அறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை […]
விருதுநகர் மாவட்டத்தில் பராமரிப்பு பணிக்காக இன்று மின் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி பகுதியில் இருக்கும் துணை மின் நிலையத்தில் இன்று பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. அதனால் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சுற்றுவட்டாரப் பகுதியான பாறைப்பட்டி, பள்ளப்பட்டி, விஸ்வநத்தம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்று மின் விநியோகம் துண்டிக்கப்படும். இந்த தகவலை மின் பகிர்மான செயற்பொறியாளரான […]
பள்ளி மாணவன் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கம்மவார் காலனியில் கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெற்றிவேல் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அதே பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் 9 ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இந்நிலையில் வெற்றிவேல் தனது நண்பர்களுடன் விளாம்பட்டி பகுதியில் இருக்கும் கிணற்றிற்கு குளிக்க சென்றுள்ளார். அதன்பிறகு குளித்துக்கொண்டிருந்த வெற்றிவேல் திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த […]
தீப்பெட்டி கழிவுகளில் இருந்து தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பெருமாள்சேரி பகுதியில் இருந்து தீப்பெட்டி கழிவுகள் மூலம் தீ விபத்து நேர்ந்துள்ளது. இதனைப் பார்த்த பொதுமக்கள் தீயணைப்புத்துறை வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்துள்ளனர். இந்த விபத்தினால் பெருமாள்சேரிப் பகுதியில் இருக்கும் மக்களுக்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மடவார்வளாகம் பகுதியில் […]
மின்னல் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோடாங்கிபட்டி பகுதியில் கருப்பசாமி என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு ஆவுடையம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள வயலில் கழை எடுக்கும் வேலை செய்து வந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்னல் தாக்கிய ஆவுடையம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆவுடையம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு […]
பணம் பிரச்சினை காரணமாக தம்பதிகள் தனது குழந்தைகளுடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள மேலூர் துரைச்சாமிபுரம் கிராமத்தில் குமார் – தேவி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் குமார் கேரளாவில் 10 லட்சம் ரூபாய் பணத்திற்கு ஒத்தி வீடு பிடித்து அதே பகுதியில் ஜவுளித் தொழில் செய்து வந்துள்ளார். தற்போது சொந்த ஊரில் சென்று ஜவுளி தொழில் செய்வதாக வீட்டின் உரிமையாளரிடம் […]
காரியாபட்டி பகுதியில் பராமரிப்பு பணிக்காக இன்று மின் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி பகுதியில் இருக்கும் துணை மின் நிலையத்தில் இன்று பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. அதனால் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சுற்றுவட்டாரப் பகுதியான காரியாபட்டி, ஆவியூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்று மின் விநியோகம் துண்டிக்கப்படும். இந்த தகவலை மின் பகிர்மான செயற்பொறியாளரான கண்ணன் […]
பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சரசுவதிபாளையம் பகுதியில் கோடீசுவரன் என்பவருக்கு சொந்தமான கேப்வெடிகள் தயாரிக்கும் ஆலை இருக்கின்றது. இந்த ஆலையில் 56 – வது அறையில் கேப்வெடி ஷீட்கள் காய வைக்கப்பட்டு இருந்தன. இந்த ஆலையில் பணியாற்றி வரும் சின்ன முனியாண்டி என்பவர் காய வைத்திருந்த கேப்வெடியை எடுக்கச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக வெடி விபத்து நேர்ந்துள்ளது. இந்த வெடிவிபத்தில் சின்ன முனியாண்டி சம்பவ […]
கஞ்சா விற்பனை செய்த வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நவநீதகிருஷ்ணன் காந்திநகர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் முனியாண்டி மற்றும் முத்துப்பாண்டி ஆகியோர் 450 கிராம் கஞ்சாவை வைத்து விற்பனை செய்துள்ளனர். இதனை பார்த்த காவல்துறையினர் அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இருவரின் மீதும் வழக்குப்பதிந்த காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து காமராஜர் சாலையில் காவல்துறையினர் […]
கிணற்றில் முதியவரின் பிணம் மிதந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முத்துராமலிங்கபுரம் காலனியில் மாடசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சலவை தொழில் செய்து வந்துள்ளார். தற்போது வயது முதிர்வின் காரணமாக வீட்டிலேயே இருந்துள்ளார். கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதியன்று வீட்டிலிருந்து வெளியே சென்ற மாடசாமி வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மாடசாமியை பல இடங்களில் தேடி பார்த்துள்ளனர். இதனை அடுத்து அதே பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் மாடசாமி பிணமாக […]
இருசக்கர வாகனம் மோதி சாலையில் நடந்து சென்ற விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நாரணாபுரம் பகுதியில் விவசாயியான சோலைகூடலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் செல்லையாநாயக்கன்பட்டி பகுதியில் இருக்கும் தனது மகன் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் சோலைகூடலிங்கம் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது. இதனைப் பார்த்த அருகில் உள்ளவர்கள் சோலைகூடலிங்கத்தை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சோலைகூடலிங்கத்தை […]
மத்திய அரசை கண்டித்து திமுக கட்சியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் நகராட்சி அலுவலகம் முன்பு தி.மு.க கட்சியினர் மத்திய அரசை கண்டித்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்தப் போராட்டத்தில் வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்சக் கோரிக்கைகளை அரசிற்கு முன்வைத்துள்ளனர். மேலும் இந்த போராட்டத்தில் நகர பொறுப்பாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், […]
பட்டாசு திரி கடத்திய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை பகுதியில் சப்-இன்ஸ்பெக்டரான ராமமூர்த்தி என்பவர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை சோதனை செய்த போது அனுமதியின்றி 70 குரோஸ் வெள்ளை திரியை வைத்திருந்துள்ளார். அதன்பின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் சிவகாமிபுரம் பகுதியில் வசிக்கும் பிச்சையா என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து காவல்துறையினர் பிச்சையாவிடம் இருந்த 70 குரோஸ் திரி மற்றும் இருசக்கர […]
ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஆவார். இதனை அடுத்து ராஜபாளையம் பகுதியில் வேலு என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சீனிவாசன் மற்றும் வேலு இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்துள்ளது. இதனை அடுத்து சீனிவாசனின் வீட்டிற்கு சென்ற வேலு தான் வைத்திருந்த அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் சீனிவாசன் பலத்த காயமடைந்து […]
வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சூலக்கரை பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு கார்த்திகா என்ற 8 மாத கர்ப்பிணி மனைவி இருக்கின்றார். இந்நிலையில் கார்த்திகாவிற்கு வளைகாப்பு நடைபெற்ற நிலையில் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து கார்த்திகாவின் பெற்றோர் அவரை அழைத்து சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மணிகண்டன் தற்கொலை செய்து கொள்வதாக […]
கார் மோதி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விளாம்பட்டி கிராமத்தில் பழனிசெல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு அச்சகத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பழனி செல்வம் அப்பகுதியில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த கார் மோதி விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் பழனி செல்வம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் […]
கொரோனோ தொற்றின் காரணமாக பொழுதுபோக்கு இடங்கள் அனைத்தும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் நோய் பரவலைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகின்றது. இந்நிலையில் பொழுதுபோக்கு பூங்காக்கள், நீச்சல் குளங்கள் உள்ளிட்ட பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை வருகின்ற செப்டம்பர் 26 – ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தி […]
முன்விரோதம் காரணமாக தாக்குதல் நடத்திய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எம்.ரெட்டியபட்டி கிராமத்தில் ராஜபால் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2012 – ஆம் ஆண்டு திருத்தங்கல் பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கில் ராஜகோபாலுக்கு தொடர்பு இருந்துள்ளது. இந்நிலையில் ராஜபாலுக்கும் அதே பகுதியில் வசிக்கும் கருப்பசாமி என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனை அடுத்து ராஜபால் சாலையில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த அருண்குமார், கருப்பசாமி, பிரசன்னா […]
அனுமதியின்றி வீடுகளில் பட்டாசு தயாரித்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விஜயகரிசல்குளம் பகுதியில் இருக்கும் வீடுகளில் அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியில் வசிக்கும் முத்துமாரியப்பன், சிதம்பரம் உட்பட 4 பேர் உரிய அனுமதியின்றி வீடுகளில் பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்தனர். இதனை பார்த்த காவல்துறையினர் அவர்களிடமிருந்து தலா 20 […]
தொழிலாளியை தாக்கிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருமேனி நகரில் ராஜதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நேசம்மலர் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் ராஜதுரை வேலை முடித்து விட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்தான் லிங்கபுரம் நகரில் வசிக்கும் மாரிச்செல்வம், மணிகண்டன் உட்பட 4 பேர் கொண்ட கும்பல் ராஜதுரையை கிரிக்கெட் மட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர். […]
2 – வது மாபெரும் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் 2 – வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகமானது மாவட்ட ஆட்சியரின் முன்னிலையில் நடைபெற்றது. கடந்த செப்டம்பர் 12 – ஆம் தேதியன்று நடைபெற்ற முகாமில் 75,643 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் 2 – வது கொரோனா தடுப்பூசி முகாமில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், மருத்துவ குழுவினர், மாணவ மாணவிகள், சுகாதார […]
பெண்ணிடம் 3 பவுன் தங்க செயினை பறித்த வாலிபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இலுப்பைகுளம் கிராமத்தில் வசந்தா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் வசந்தா அவரின் உறவினரான முனியாண்டி என்பவருடன் இருசக்கர வாகனத்தில் விதைநெல் வாங்குவதற்காக காரியாபட்டி கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் வசந்தா அனிந்திருந்த 3 பவுன் தங்க செயினை பறித்து சென்றுவிட்டனர். இது குறித்து வசந்தா காவல் நிலையத்திற்கு […]
கூடுதலாக பேருந்துகளை இயக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சுற்றுவட்டார கிராமத்திலிருந்து 500 – க்கும் மேற்பட்ட மாணவர்கள் வத்திராயிருப்பு பகுதிக்கு சென்று கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் மாலை நேரத்தில் போதிய அளவு பேருந்து வசதி இல்லாத காரணத்தினால் மாணவர்கள் சிரமம் அடைகின்றனர். இதனை அடுத்து குறைந்த அளவில் பேருந்து இயக்கப்படுவதினால் கூட்டத்தில் மாணவர்களால் சமூக இடைவெளி மற்றும் முககவசத்தை பின்பற்ற முடியவில்லை. இதனால் கொரோனா பரவல் […]
மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள காந்திபுரம் நகரில் மாணிக்க ஆசாரி என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு மல்லிகா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மழை பெய்து கொண்டிருந்த சமயத்தில் மல்லிகா தூக்கத்தில் லைட்டின் ஸ்விட்சை அழுத்தி உள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி மல்லிகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் […]
இருசக்கர வாகனத்தில் மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சல்வார்பட்டி பகுதியில் கவியரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டிற்கு முன்புறம் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு இரவு நேரத்தில் தூங்கி கொண்டிருந்தார். அதன்பிறகு நள்ளிரவு நேரத்தில் பயங்கர சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வெளியில் வந்து பார்த்துள்ளனர். அப்போது கவியரசின் இருசக்கர வாகனம் தீயில் கருகி சேதமடைந்துள்ளது. இது குறித்து கவியரசன் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அந்தப் […]
மணல் கடத்திய லாரியை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் குண்டாறு பகுதியில் அரசு அனுமதியின்றி மணல் கடத்துவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை சோதனை செய்தபோது உரிய உரிமம் இல்லாமல் மணல் கடத்தியது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து லாரியை நிறுத்திவிட்டு மணல் கடத்திய 3 நபர்கள் அங்கிருந்து […]
ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையம் முன்பு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை சங்கத்தினர் போராட்டம் நடத்தியுள்ளனர். இந்தப் போராட்டமானது மாவட்ட தலைவரான பழனி குமார் என்பவரின் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. அதன்பிறகு பீமா கோரேகான் வழக்கில் கைதான நபர்களை விடுதலை செய்யக்கோரி இந்தப் போராட்டமானது நடைபெற்றுள்ளது. மேலும் இந்த போராட்டத்தில் மாவட்ட செயலாளர், முன்னாள் எம்.பி, முன்னாள் எம்.எல்.ஏ, மாநில குழு உறுப்பினர் என பலரும் […]
பாலியல் தொல்லை கொடுத்த முன்னாள் ராணுவ வீரருக்கு 60 ஆண்டு சிறை தண்டனையை வழங்கி போக்சா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ரெட்டியபட்டி கிராமத்தில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் முன்னாள் ராணுவ வீரராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் அங்கு ஒரு பகுதியில் கட்டணம் கட்டியுள்ளார். அங்கு 6 வயதுடைய 2 சிறுமியை நடராஜன் அழைத்து வந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமிகள் வெளியில் கூறினால் கொலை செய்துவிடுவேன் என்று நடராஜன் […]
வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தும்முசின்னம்பட்டி கிராமத்தில் மாரியம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருமணத்திற்கு பிறகு கணவருடன் மதுரை மாவட்டத்தில் உள்ள பூவந்தி கிராமத்தில் ஒரு விவசாய தோட்டத்தில் குடும்பத்துடன் தங்கி கூலி வேலை பார்த்து வருகிறார். இவர்கள் மாதம் ஒருமுறை குடும்பத்துடன் சொந்த ஊரான தும்முசின்னம்பட்டி கிராமத்திற்கு சென்று வருவது வழக்கமாகும். கடந்த 4 நாட்களுக்கு முன்பு […]
கோழிக் கூட்டுக்குள் நல்ல பாம்பு புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எம்.தொட்டியாங்குளம் பகுதியில் ஆழ்பாடி என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டில் கோழி வளர்த்து வருகிறார். அந்தக் கோழி கூட்டிற்குள் நல்ல பாம்பு புகுந்துள்ளது. இதனை பார்த்ததும் ஆழ்பாடி தீயணைப்பு துறை வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி நல்ல பாம்பை உயிருடன் மீட்டுள்ளனர். இதுகுறித்து தீயணைப்பு துறை […]
வெடி விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தாயில்பட்டி பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்து வந்துள்ளது. இதனை அடுத்து பட்டாசு தயாரிப்பின் போது வெடிவிபத்து ஏற்பட்டு தொழிலாளியான சண்முக ராஜ் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இந்த விபத்தில் 8 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர். இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் படுகாயமடைந்த மீட்டு சிகிச்சைக்காக அரசு […]
அரசுப் பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனரை மர்ம நபர்கள் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முத்துராமலிங்கம் கிராமத்தில் ரவிக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பேருந்து போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணிபுரிந்து வருகிறார். இதனை அடுத்து பந்தல்குடி பகுதியில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் இருவரும் அருப்புக்கோட்டையிலிருந்து பூமாலைபட்டி பகுதிக்கு பயணிகளை ஏற்றி பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது ஆனைக்குளம் பகுதிக்கு சென்று […]
மணல் கடத்திய குற்றத்திற்காக லாரியை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புல்வாய்க்கரை கிராம நிர்வாக அதிகாரியான ராஜகுரு மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அதன் பிறகு உரிய அனுமதியின்றி மணல் கடத்தியது அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து லாரி டிரைவர்களிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது லாரி டிரைவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனை அடுத்து அதிகாரிகள் லாரிகளை […]
ரயில் மோதி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள துரைசாமிபுரம் பகுதியில் இருக்கும் ரயில் தண்டவாளத்தில் ஆண் சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ஆண் சடலத்தை மீட்டு அந்த நபர் யார் என்று விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். அதன் பிறகு சடலமாக மீட்கப்பட்ட நபர் பெரிய சுரைக்காய்பட்டி பகுதியில் வசித்து வந்த முதியவரான சீனிபாண்டியன் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அவர் […]
பேருந்து மோதி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள எம்.கல்லுப்பட்டி பகுதியில் தனசுந்தரம் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த செப்டம்பர் 14 – ஆம் தேதியன்று தன சுந்தரம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பேருந்து தனசுந்தரம் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் தன சுந்தரம் பலத்த காயமடைந்துள்ளார். இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் தனசுந்தரத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி […]
மூதாட்டியிடம் நூதன முறையில் நகையை பறித்த 2 வாலிபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முனிஸ்வரன் காலனியில் பகுதியில் அனந்தப்பன் – கஸ்தூரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் 2 வாலிபர்கள் மூதாட்டியிடம் முதியோர் உதவித்தொகை வாங்கி கொடுப்பதாக கூறி சிவகாசி பேருந்து நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அதன் பிறகு பேருந்து நிலையத்திற்கு அருகே உள்ள வங்கியில் வைத்து மூதாட்டி அணிந்திருந்த தங்கதோடை கழற்றி பையில் வைத்துக்கொள்ளும்படி வாலிபர்கள் கூறியுள்ளனர். இதனை அடுத்து […]
வீட்டிற்குள் புகுந்த நல்லபாம்பை நீண்ட நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் உயிருடன் பிடித்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சர்க்கரைகுளம் பகுதியில் வீட்டிற்குள் பாம்பு புகுந்துவிட்டது. இதனை பார்த்ததும் பொதுமக்கள் தீயணைப்புத்துறை வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்தத் தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறை வீரர்கள் நீண்ட நேரம் போராடி 6 – அடி நீளமுள்ள நல்ல பாம்பை உயிருடன் பிடித்துள்ளனர். இது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு வனத்துறை அதிகாரிகள் […]
பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்தப் போராட்டமானது இணை ஒருங்கிணைப்பாளரான முத்துசாமி என்பவரின் முன்னிலையில் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக் கூடாது எனவும், ஊழியர்களுக்கு மாத இறுதியில் ஊதியம் வழங்க வேண்டும் எனவும், நேரடி நியமன ஊழியர்களுக்கு 30 சதவீதம் சலுகை வழங்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் […]
4 வயது சிறுவன் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் நகரில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிவகாசி பகுதியில் இருக்கும் பட்டாசு ஆலையில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கலையரசி என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு பிரியதர்ஷன், தீனதயாளன் என்ற இரு மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் பார்த்திபன் தனது 2 – வது மகனான தீனதயாளனை அதே பகுதியில் உள்ள தனது தாயாரான லட்சுமி […]
அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புத்தூர் காட்டுநாயக்கர் பகுதியில் கருப்பு அழகு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தளவாய்புரம் பகுதியில் உள்ள ஒரு வெல்டிங் பட்டறையில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கருப்பு அழகு தனது சைக்கிளில் வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது இரட்டைப் பாலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் கருப்பு அழகின் சைக்கிள் மீது மோதி விபத்து […]
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஸ்தந்தம் திருவள்ளூர் நகரில் வசித்து வருபவர் பார்த்திபன்(30). இவர் அங்குள்ள பட்டாசு ஆலை ஒன்றில் ஒட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கவியரசி என்ற மனைவியும் பிரியதர்ஷன்(8) தீனதயாளன் (4) ஆகிய 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் பார்த்திபன் தனது இரண்டாவது மகன் தீனதயாளனை நேற்று முன்தினம் அதே பகுதியை சார்ந்த தனது தாயார் லட்சுமி வீட்டில் விட்டுவிட்டு வீடு திரும்பினார். அதன் பிறகு சிறுவன் வீட்டின் முன்பு அதே பகுதியை […]
தூய்மைப் பணியாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு தூய்மைப்பணியாளர்கள் மற்றும் காவலர்கள் ஒருங்கிணைந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த போராட்டத்தில் மாவட்ட தலைவர், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர், சி.ஐ.டி.யு. மாவட்ட உதவித் தலைவர் உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஊதிய உயர்வு வழங்கபட வேண்டும் எனவும், பாக்கி இல்லாமல் சம்பளத்தை வழங்க வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி […]
சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி துறை பணியாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்தப் போராட்டமானது மாவட்ட தலைவர் ஆன முத்துராஜ் என்பவரின் தலைமையில் நடைபெற்றுள்ளது. மேலும் இந்த போராட்டத்தில் மாவட்ட செயலாளர் மாநில தலைவர் மாநில பொதுச்செயலாளர் என பலரும் கலந்து கொண்டனர். இந்தப் போராட்டத்தில் ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச […]
வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாரனேரி கிளியம்பட்டி பகுதியில் பாண்டி என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு பரத் என்ற மகன் இருந்துள்ளார். இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியதால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பரத் தோட்டத்திற்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பரத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு […]
கிணற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆர்.ஆர்.நகரில் கனகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 12 வயதுடைய பிரேம்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் 7 – ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இந்நிலையில் பிரேம் குமார் தனது நண்பனான சஞ்சய் உடன் வச்சக்காரப்பட்டி பகுதியில் உள்ள கிணற்றிற்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக பிரேம்குமார் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். […]
வேன் மோதி மத்திய காவல் படை காவலர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆவரம்பட்டி பகுதியில் பால்பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டெல்லியில் உள்ள மத்திய காவல் படை காவலராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மணிமேகலை என்ற மனைவி இருக்கிறார். இவர் சென்னை அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். கடந்த செப்டம்பர் 13 – ஆம் தேதியன்று பால்பாண்டி மற்றும் மணிமேகலை இருவரும் இருசக்கர வாகனத்தில் குலதெய்வம் கோயிலுக்கு […]
மணல் கடத்திய டிராக்டரை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் மணல் கடத்துவதாக கனிமவளத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி அதிகாரிகள் மற்றும் தாசில்தார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் சென்னா குளம் ரெகுநாதபுரம் பகுதிகளில் 2 டிராக்டர்களில் மணல் கடத்தியதை அதிகாரிகள் பார்த்துள்ளனர். அதன்பிறகு அதிகாரிகளை கண்டதும் மணல் கடத்திய 4 பேரும் தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து அதிகாரிகள் காவல் நிலையத்திற்கு தகவல் […]
தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கட்டபொம்மன் நகரில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் ராமகிருஷ்ணன் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி நாயக்கனூர் பகுதியில் தனிமையாக வசித்து வந்துள்ளார். தற்போது வேலை இல்லாத காரணத்தினால் மன உளைச்சலுக்கு ஆளாகி ராமகிருஷ்ணன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து […]