விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி பகுதியில் பிரேம் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மூச்சுத்திணறல் மற்றும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் எந்தப் பலனும் கிடைக்காத காரணத்தினால் மன உளைச்சலுக்கு ஆளான பிரேம்குமார் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளார். இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் பிரேம்குமாரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் […]
Tag: விருதுநகர்
காய்கறி திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாட்சியாபுரம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக ஹோட்டல் நடத்தி வருகிறார். இவரது ஹோட்டலின் அருகே தொழிலாளிகள் காய்கறி வியாபாரம் செய்வது வழக்கமாகும். அப்போது அந்த வழியாக வந்த ரிசர்வ் லைன் பகுதியில் வசிக்கும் நல்லசிவம் என்பவர் காய்கறியை திருட முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் நல்லசிவத்தை கையும் களவுமாக பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு […]
விருதுநகர் மாவட்டத்தில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி, நரிக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 275 கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகமானது மாவட்ட ஆட்சியரின் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிலையில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், மருத்துவ குழுவினர், மாணவ மாணவிகள், சுகாதார ஆய்வாளர்கள், கிராம செவிலியர்கள் என பலரும் இந்த சிறப்பு முகாமில் கலந்துகொண்டு ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். அதன் பின் இந்த முகாமில் ஊராட்சி மன்ற […]
திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட இந்து முன்னணியினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு விநாயகர் சிலையை பொது இடங்களில் வைத்து வழிபாடு செய்ய தடை விதித்துள்ளது. இந்நிலையில் அரசின் தடையை எதிர்த்து விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி பேருந்து நிலையம் முன்பு இந்து முன்னணி அமைப்பினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டமானது மாவட்ட பொது செயலாளரான சுரேஷ் என்பவரின் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் போராட்டத்தில் […]
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே தாயில்பட்டி எஸ்.பி.எம் தெருவில் பட்டாசு தயாரிக்கும் போது வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. வீட்டில் பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.. இதற்கிடையே தீயை அணைக்கும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.. இதில் காயமடைந்த சண்முகராஜ் உயிரிழந்துள்ளார்.. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்..
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே தாயில்பட்டி எஸ்.பி.எம் தெருவில் பட்டாசு தயாரிக்கும் போது வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. வீட்டில் பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில்4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.. மேலும் சிலர் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆசிரியர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள லட்சுமி நகரில் மலைராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பவுன் தங்கம் என்ற மனைவி இருக்கின்றார். இவர்கள் இருவரும் அரசு பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் மலைராஜன் திருப்பூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டில் சாத்தூரில் நடந்த கொலை சம்பவத்தில் மலைராஜன் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அதன் பிறகு மலை ராஜனை அதிகாரிகள் […]
தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குன்னூர் கிராமத்தில் தொழிலாளியான சுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவி இருக்கின்றார். தற்போது இந்த தம்பதியினர் மீனாட்சிபுரத்தில் இருக்கும் தனது உறவினர்களுடன் வசித்து வருகின்றனர். இதனை அடுத்து கணவன் – மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சுப்பிரமணியன் தனது சொந்த ஊருக்கு சென்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனி அறையில் […]
விருதுநகர் மாவட்டத்தில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை பகுதியில் இருக்கும் தாயில்பட்டி, சங்கரபாண்டிபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பொதுமக்களுக்கான கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகமானது சுகாதார அலுவலரான செந்தட்டி காளை என்பவரின் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிலையில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், மருத்துவ குழுவினர், மாணவ மாணவிகள், சுகாதார ஆய்வாளர்கள், கிராம செவிலியர்கள் என பலரும் இந்த சிறப்பு முகாமில் கலந்துகொண்டு ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். […]
ஓடும் பேருந்தில் நகையை திருடிய இளம் பெண்ணை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் உள்ள கே.புதூர் பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வராணி என்ற மனைவி இருக்கின்றார். இந்நிலையில் செல்வராணி மதுரையிலிருந்து விருதுநகர் மாவட்டத்திலுள்ள பந்தல்குடி பகுதிக்கு தனியார் பேருந்தில் பயணம் செய்துள்ளார். அப்போது அந்தப் பேருந்தில் ஒரு பெண் 2 குழந்தைகளுடன் நின்று கொண்டிருந்தார். அதன் பிறகு அந்தப் பெண் தன் கையில் வைத்திருந்த சில்லரையை சிதற விட்டு செல்வராணியை […]
தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள உள்ளடி.மானகசேரி கிராமத்தில் பாலையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நதிக்குடி பகுதியில் இருக்கும் பட்டாசு ஆலையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதியன்று பாலையா சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது திடீரென ரத்த வாந்தி எடுத்துள்ளார். இதனை பார்த்ததும் சக தொழிலாளர்கள் பாலையாவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். அங்கு பாலையாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். […]
வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சேனையாபுரம் காலனியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காளிராஜன் என்ற மகன் இருந்துள்ளார். இதனை அடுத்து காளிராஜிக்கும் அதே பகுதியில் வசிக்கும் அழகுராசாதிக்கும் கடந்த 1 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் அழகுராசாதிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அதன்பிறகு அழகு ராசாத்தியின் தாயார் வீட்டில் கணவன் – மனைவி இருவரும் வசித்து வந்துள்ளனர். கடந்த செப்டம்பர் […]
தீப்பெட்டி கழிவுகளை ஏற்றி வந்த சரக்கு வாகனத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி பகுதியில் மகேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த செப்டம்பர் 6 – ஆம் தேதியன்று மகேந்திரன் தனக்கு சொந்தமான சரக்கு வாகனத்தில் தீப்பெட்டி கழிவுகளை விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் சிவகாசி பகுதிக்கு ஏற்றிக்கொண்டு வந்துள்ளார். அப்போது விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பன்னீர் தெப்பம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது சரக்கு வாகனத்தில் இருந்து புகை […]
விருதுநகர் மாவட்டத்தில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாஞ்சோலை காலனி பகுதியில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகமானது பஞ்சாயத்து தலைவரான முத்துசாமி என்பவரின் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிலையில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், மருத்துவ குழுவினர், மாணவ மாணவிகள், சுகாதார ஆய்வாளர்கள், கிராம செவிலியர்கள் என பலரும் இந்த சிறப்பு முகாமில் கலந்துகொண்டு ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். அதன் பின் இந்த சுகாதாரக் குழு சார்பில் 336 […]
1 ½ லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வீடுகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் உள்ள முத்துராஜ் என்பவரின் வீட்டில் 1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனை அடுத்து காவல்துறையினர் […]
சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தாயில்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் வசிக்கும் ரமேஷ் என்பவரின் வீட்டில் சட்டவிரோதமாக 30 கிலோ சரவெடி இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன் பிறகு காவல் துறையினர் ரமேஷிடமிருந்து 30 கிலோ சரவெடியை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து […]
பூட்டிய வீட்டில் 12 பவுன் நகையை திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் விஜய ராணி என்பவர் வசித்துவருகிறார். இவர் ஹோட்டல் நடத்தி வருகிறார். இந்நிலையில் விஜயராணி வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். அவர் தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காஞ்சிபுரம் சென்றுள்ளார். இதனை அடுத்து விஜயராணி வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 12 பவுன் நகையை மர்மநபர்கள் திருடிச் சென்றதை கண்டு அதிர்ச்சி […]
9 – ஆம் வகுப்பு பயிலும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாணவன் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் 9 – ஆம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர் சித்தியின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார். அந்த மாணவியின் உறவினரான ஒரு மாணவன் 9 – ஆம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு ஊர் சுற்றி திரிந்து வந்துள்ளான். இதனை அடுத்து அந்த மாணவன் மாணவியை காதலிப்பதாக கூறியுள்ளான். இதற்கு அந்த மாணவி மறுப்பு தெரிவித்துள்ளார். அப்போது […]
கொரோனா விதிமுறைகளை மீறிய தனியார் நிறுவனங்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் பகுதியில் அதிகாரிகள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் கொரோனா விதிமுறைகளை அனைவரும் கடைப்பிடிக்கிறார்களா என்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதனை அடுத்து எஸ்.என்.புரம் பகுதியில் 3 தனியார் நிறுவனங்களில் தொழிலாளர்கள் முகக் கவசம் அணியாமல் பணியில் ஈடுபட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனை தொடர்ந்து அதிகாரிகள் 3 தனியார் நிறுவனங்களுக்கும் தலா 5000 […]
சாலை விபத்தில் உயிரிழந்த மின்வாரியத்துறை ஊழியர் குடும்பத்திற்கு நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மீனாட்சிபுரம் பகுதியில் சுவாமிநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் மின் வாரிய கணக்கு எடுப்பவராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 16.5.2019 – ஆம் தேதியன்று இவர் செஞ்சேரி பகுதியில் தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி சுவாமிநாதனின் இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் […]
சரக்கு ரயிலில் சிக்கி டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் பகுதியில் முத்து ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும் 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த செப்டம்பர் 6 – ஆம் தேதியன்று செங்கமலப்பட்டி பகுதியில் உள்ள பாலத்தில் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு முத்துராஜ் ரயில் பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த […]
விருதுநகர் மாவட்டத்தில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் பகுதியில் இருக்கும் எஸ்.எஸ்.எம் கல்லூரியில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகமானது கல்லூரி தலைவரான முத்துவாழி என்பவர் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிலையில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மருத்துவ குழுவினர், மாணவ மாணவிகள், சுகாதார ஆய்வாளர்கள், கிராம செவிலியர்கள் என பலரும் இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டு ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். அதன் பின் இந்த சுகாதாரக் […]
கண்மாய்கரை பகுதியில் முதியவரின் சடலத்தை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனுப்பன்குளம் பகுதியில் கண்மாய்கரை நீரோடையில் 60 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்ததை பொதுமக்கள் பார்த்துள்ளனர். இது குறித்து பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் முதியவரின் விவரம் […]
கிணற்றில் மூழ்கி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கூமாப்பட்டி பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரதீப் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இந்நிலையில் பிரதீப் தனது நண்பர்களுடன் அமைச்சியார்புரம் பகுதியில் அமைந்துள்ள கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளான். அப்போது எதிர்பாராதவிதமாக பிரதீப் நீரில் மூழ்கியுள்ளான். இதனை பார்த்த நண்பர்கள் தீயணைப்புத்துறை வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் […]
இருசக்கர வாகன விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாரைப்பட்டி பகுதியில் குணசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகன் என்ற மகன் உள்ளார். இவர் கடந்த செப்டம்பர் 5 – ஆம் தேதியன்று இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த வாகனம் மோதி விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் முருகன் பலத்த காயமடைந்துள்ளார். இதனை பார்த்ததும் அருகில் இருந்தவர்கள் முருகனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு […]
வரதட்சணை கேட்டு பெண்ணை மிரட்டியதாக 7 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கம்மாப்பட்டி பகுதியில் முத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியா என்ற மகள் இருக்கிறார். கடந்த 2011 – ஆம் ஆண்டில் பிரியாவிற்கும் நெய்வேலி பகுதியில் வசிக்கும் கணேஷ் என்பவரின் மகனான பிரவீன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு 9 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கின்றது. இதனை அடுத்து திருமணத்தின்போது பிரியாவிற்கு 29 பவுன் தங்க […]
கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக 2 – பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் கழிப்பிடம் அருகே சந்தேகத்தின் அடிப்படையில் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். இதனை அடுத்து காவல்துறையினர் அவர்களை அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவர்கள் பராசக்தி காலனி பகுதியில் வசிக்கும் பாடலிங்கம், சந்தோஷ்குமார் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்களை சோதனை செய்த காவல்துறையினர் அவர்களிடம் […]
கல்லூரியில் சேர்ந்து படிக்க முடியாத காரணத்தினால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அல்லம்பட்டி பகுதியில் வேல்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமிர்த லட்சுமி என்ற மகள் இருந்துள்ளார். அதே பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் அமிர்த லட்சுமி + 2 வகுப்பை படித்து முடித்து நல்ல மதிப்பெண் பெற்றுள்ளார். இந்நிலையில் அமிர்த லட்சுமியின் குடும்ப வறுமை காரணத்தினால் கல்லூரியில் சேர்ந்து படிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. […]
தூக்கிட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் முனியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நித்யானந்தம் என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நித்யானந்தம் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் மது அருந்தி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை அடுத்து முனியசாமி நித்யானந்தை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான நித்யானந்தம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனி அறைக்கு சென்று […]
முதியவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சோலை கவுண்டம்பட்டி பிச்சை என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் குடிபோதையில் இரு சக்கர வாகனத்தின் சாவியை தொலைத்துள்ளார். அதன் பிறகு பிச்சை அவர் வீட்டில் இருக்கும் அருகே உள்ள துரைப்பாண்டியின் வீட்டில் வெளியே சாவியை தேடி பார்த்துள்ளார். இதனால் மது போதையில் இருக்கும் பிச்சைக்கும் துரைப்பாண்டிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் துரைப்பாண்டி […]
விருதுநகர் மாவட்டத்தில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பொதுமக்களுக்கென சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமானது ஊராட்சி தலைவரான பசுபதி என்பவரின் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மருத்துவ குழுவினர், மருத்துவ அலுவலர், சுகாதார ஆய்வாளர்கள், கிராம செவிலியர்கள் என பலரும் இந்த சிறப்பு முகாமில் கலந்துகொண்டு ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். அதன் பின் இந்த […]
கோழி இறைச்சிக் கடையில் பணிபுரிந்த தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவந்திபுரம் பகுதியில் கருப்பசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோழி இறைச்சிக் கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கருப்பசாமி ஆலம்பட்டி பகுதியில் உள்ள பைபாஸ் ரோட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கருப்பசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு […]
செல்போன் திருடிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பகுதியில் முருகன் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு கீர்த்தி ஜெகன் என்ற மகள் இருக்கின்றார். இவர் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிப்பை பயின்று வருகிறார். இதனை அடுத்து கீர்த்தி ஜெகன் செல்போனை சார்ஜில் போட்டு ஜன்னலில் வைத்துள்ளார். அதன் பிறகு சிறிது நேரம் கழித்து செல்போனை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து கீர்த்தி ஜெகன் காவல் நிலையத்தில் புகார் […]
மருமகன் மீது தாக்குதல் நடத்திய 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கள்ளக்காரி பகுதியில் அழகு பாண்டி என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு ராமலட்சுமி என்ற மனைவி இருக்கிறார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இந்த தம்பதிகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு இரு வீட்டாரும் இணைந்து இந்த தம்பதியினரை சமாதானம் செய்து சேர்த்து வைத்துள்ளனர். இந்நிலையில் மீண்டும் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ராஜலட்சுமியின் தந்தையாரான பொன்னையா, முனியம்மாள் […]
முதியவரை தாக்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சோலை கவுண்டம்பட்டி பகுதியில் பிச்சை என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவரின் இரு சக்கர வாகனத்தின் இருக்கும் சாவியை தொலைத்துள்ளார். அதன் பிறகு பிச்சை அவர் வீட்டின் அருகே உள்ள துரைப்பாண்டியின் வீட்டில் வெளியே சாவியை தேடி பார்த்துள்ளார். இதனால் பிச்சைக்கும் துரைப்பாண்டிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் துரைப்பாண்டி ஆத்திரமடைந்த அரிவாளால் பிச்சையை […]
சாத்தூர் அருகே தீப்பெட்டி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர்.. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஒ.மேட்டுப்பட்டியில் பெருமாள்சாமி என்பவருக்கு சொந்தமான தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.. இந்த தீ விபத்தில் 2 பெண்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.. பற்றிய தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்..
சென்சார் கருவி வெடித்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எம்.டி.ஆர். நகரில் தனியார் வீட்டு மனை அமைந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 23 – ஆம் தேதியன்று தனியார் நிறுவனம் சார்பில் ஆழ்குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வந்துள்ளது. இந்த போர்வேல் எந்திரத்தை ஒடிசா மாநிலத்தில் வசிக்கும் சாம்ப்ரோ என்பவர் இயக்கியுள்ளார். அப்போது எந்திரத்தில் உள்ள சென்சார் கருவி திடீரென வெடித்து சாம்ப்ரோவின் மீது விழுந்து விபத்து நேர்ந்துள்ளது. இதனை பார்த்ததும் அருகில் […]
நடந்து கொண்டிருந்த சிறுமி மீது கார் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் பகுதியில் பாக்யராஜ் – சத்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிகளுக்கு 9 வயதுடைய துர்க்காதேவி என்ற மகள் இருக்கின்றார். இந்நிலையில் சிறுமியான துர்காதேவியும், சத்யாவும் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த கார் திடீரென துர்கா தேவியின் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது. இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் துர்கா தேவியை மீட்டு […]
லாரி மோதிய விபத்தில் மாற்றுத்திறனாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மல்லையநாயக்கன்பட்டி பகுதியில் மாற்றுத்திறனாளியான வீரஓவுரெட்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வயலுக்கு உரம் வாங்கிவிட்டு தனது மூன்று சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஆர்.ஆர்.நகர் சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி வீரஓவுரெட்டி வந்த மூன்று சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் வீரஓவுரெட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இது […]
வியாபாரியை தாக்கிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாண்டியன்நகர் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பழைய இரும்பு கடை வைத்து தொழில் நடத்தி வருகின்றார். இவர் வழக்கம் போல் கடையிலேயே இரவு நேரங்களில் தூங்கி விழிப்பார். கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதியன்று ராஜேந்திரன் தனது கடையில் வெளியே தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் மாரிமுத்து மற்றும் மாரீஸ்வரன் ஆகியோர் ராஜேந்திரனிடம் பீடி கேட்டு தகராறில் […]
விருதுநகர் மாவட்டத்தில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தாயில்பட்டி பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் பொதுமக்களுக்கென கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாம் தாயில்பட்டி, ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், மருத்துவ அலுவலர், சுகாதார ஆய்வாளர்கள், கிராம செவிலியர்கள் என பலரும் இந்த சிறப்பு முகாமில் கலந்துகொண்டு ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். அதன் பின் இந்த ஆரம்ப சுகாதார […]
கத்தியை காட்டி மிரட்டிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையம் அருகே சம்சுதீன் என்பவர் ஹோட்டல் வைத்து நடத்தி வருகின்றார். இவர் ஹோட்டலில் ஒருவர் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் செல்ல முயற்சி செய்துள்ளார். அதன் பிறகு அந்த வாலிபர் சம்சுதீனிடம் கத்தியை காட்டி மிரட்டல் விடுத்துள்ளார். இதனை பார்த்த அருகில் உள்ளவர்கள் அந்த வாலிபரை பிடித்து தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதனை அடுத்து காவல்துறையினர் அந்த […]
தமிழகத்தில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் ஆகஸ்ட் 27-ஆம் தேதிக்குள் அனைத்து ஆசிரியர்களும் தடுப்பூசி கட்டாயம் போட்டு, அதற்கான சான்றிதழை பள்ளியில் ஒப்படைக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் ஏதேனும் ஒரு ஆசிரியர் தடுப்பூசி போடவில்லை என்றாலும் அந்த பள்ளி திறக்க அனுமதிக்கப்பட மாட்டாது என்று விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். தமிழக […]
இருசக்கர வாகனத்தில் லாரி மோதிய விபத்தில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் ராமர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஸ்வின் என்ற மகனும் இருந்துள்ளார். இந்நிலையில் ராமன் மற்றும் அஸ்வின் இருவரும் இருசக்கர வாகனத்தில் பொருட்கள் வாங்க ராஜபாளையத்திற்கு சென்றுள்ளனர். அப்போது பஞ்சு மார்க்கெட் பகுதியில் எதிர்பாராத விதமாக பின்னால் வந்த லாரி இவர்களின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் அஸ்வின் சம்பவ இடத்திலேயே […]
வாக்குப்பதிவு எந்திரங்களை ஆட்சியர் அரசியல் கட்சியினர் முன்னிலையில் சோதனை செய்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நாராயணமடம் பகுதியில் அமைந்துள்ள சமுதாயக் கூடத்தில் தேர்தலுக்கான மின்னணு வாக்கு இயந்திரங்களை இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரங்களை மாவட்ட ஆட்சியரான மோகநாத ரெட்டி சோதனை செய்துள்ளார். 1,600 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் 3,000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் என மொத்தம் 4,600 எந்திரங்களை ஆட்சியர் அரசியல் பிரமுகர் முன்னிலையில் சோதனை செய்துள்ளார். இந்த சோதனையின்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர், […]
நிழலுக்காக லாரியின் அடியில் அமர்ந்திருந்த கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காஞ்சிரங்குளம் கிராமத்தில் பொன்னுசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் வேலை செய்து வந்துள்ளார். இதனை அடுத்து பொன்னுசாமி வேலை செய்து விட்டு சோர்வில் நிழலுக்காக லாரிக்கு அடியில் அமர்ந்து இருந்துள்ளார். இதனை கவனிக்காத டிரைவர் லாரியை இயக்கியுள்ளார். இதனால் பொன்னுசாமி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ […]
பொதுமக்கள் இணைந்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருந்ததியர் காலனி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இணைந்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பஞ்சாயத்து அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் இணைந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது அவர்கள் அந்தப் பகுதியில் அமைந்துள்ள கழிவுநீர் கால்வாயில் அங்கு […]
ஒரே நாளில் தனித்தனி பிரச்சினையால் 2 வாலிபர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள விளாம்பட்டி பகுதியில் பாண்டியராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜென்சி என்ற மனைவி உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாண்டியராஜுக்கும், ஜென்சிக்கும் இடையே குடும்ப பிரச்சனையால் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் ஜென்சி, கணவரை விட்டுப் பிரிந்து தனது தாய் வீட்டில் வசித்து வருகின்றார். இதனால் பாண்டியராஜ் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி, வேலைக்கு செல்லாமல் […]
தீப்பெட்டி குடோனில் தீ பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள இனம்கரிசல்குளம் பகுதியில் கருப்பையா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் சொந்தமாக தீப்பெட்டிகளை தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்தி வருகின்றார். இந்த தொழிற்சாலையில் தயாரிக்கும் தீப்பெட்டிகளை அதன் அருகில் அமைந்துள்ள குடோனில் அடுக்கி வைப்பது வழக்கம். இந்நிலையில் தீ பெட்டிகளை அடுக்கி வைத்திருந்த குடோனில் திடீரென தீப்பற்றி மளமளவென்று எரியத் தொடங்கியுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கருப்பையா உடனடியாக தீயணைப்பு […]
மோட்டார் சைக்கிளில் புகுந்த பாம்பினை தீயணைப்பு வீரர்கள் பிடித்து விட்டனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சவுண்டம்மன் கோவில் பகுதியில் மருத்துவரான மோகன்ராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் தனது மோட்டார் சைக்கிளை தினமும் துடைத்து விட்டு அதில் வேலைக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் மோகன்ராஜ் தனது மோட்டார் சைக்கிளை துடைப்பதற்காக சென்றுள்ளார். அப்போது மோகன்ராஜின் மோட்டார் சைக்கிளுக்குள் பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். அந்தத் தகவலின் படி […]