Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சாக்கு மூட்டைக்குள் அரிசி இல்லையா….? சட்டென எட்டி பார்த்த பாம்பு… சிதறி ஓடிய கடை ஊழியர்கள்…!!

நியாய விலை கடையில் இருந்த அரிசி மூட்டையில்  பாம்பு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவல்லிபுத்தூர் கிராமத்தில் நியாய விலை கடை ஒன்று இயங்கி  வருகிறது. இந்நிலையில் கடையில் உள்ள ஊழியர்கள் அங்கு இருந்த அரிசி மூட்டை யை  நகர்த்தி உள்ளனர்.அப்போது சாக்கு  மூட்டைக்குள்  இருந்து பாம்பு வெளியே வந்துள்ளது. இதனை பார்த்து பயந்து போன  ஊழியர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த  தீயணைப்பு துறையை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

Flash News: மருத்துவமனையில் கவலைக்கிடம்….. பெரும் அதிர்ச்சி…..!!!

விருதுநகர் அருகே மூலிப்பட்டி சாதனந்தபுரத்தில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. அந்த வெடி விபத்தில் சிக்கிய 3 பெண்கள் உட்பட 4 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 100 சதவீதம் உடல் கருகிஆதிலட்சுமி என்ற பெண்ணை தவிர்த்து 90 மற்றும் 70 சதவீதம் உடல் கருகிய மற்றவர்கள் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பாட்டியிடம் அப்பம் வாங்கி சாப்பிட்டால்…. குழந்தை பாக்கியம் கிட்டும்…. சிவராத்திரியில் வினோதம்…!!!

சிவராத்திரி என்பது பெண்கள் சிவனை வழிபட்டு அந்த நாள் முழுவதும் பூஜையிலிருந்து விரதம் மேற்கொண்டு கண்விழித்து சிவனை வழிபடுவது ஆகும். இந்த சிவராத்திரி பூஜையானது ஒவ்வொரு ஊரிலும் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் முதலியார்பட்டித்தெருவில் பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது. இதில் கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக பாட்டி ஒருவர் வெறும் கையினால் அப்பத்தை சுட்டு பக்தர்களுக்கு கொடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த பாட்டி சிவராத்திரியை முன்னிட்டு கோவிலுக்கு வரும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

யாருகிட்ட… நாங்கலாம் யாரு தெரியுமா..? சேட்டை செய்யும் குரங்கிடம் இருந்து… சாமர்த்தியமாக தப்பிய சிறுவன்…!!

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தில் குரங்கிடம் மாற்றிக் கொண்ட சிறுவன் சிலையாக மாறி தப்பிய சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தில் ஒரு குரங்கு ஊரில் உள்ள அனைவரையும் அச்சுறுத்தி வருகிறது. அங்கு போவர்கள் வருபவர்களை கடித்து குதறியும், நாய்களை துன்புறுத்தியும் அந்த குரங்கு அட்டகாசம் செய்து வருகின்றது. இதனால் அப்பகுதி வாசிகளும் நாய்களும் அந்த குரங்கை கண்டால் அலறி அடித்து ஓடுகின்றனர். குரங்கை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இப்படி நடக்கும்னு நினைக்கல… விசேஷத்திற்கு சென்ற கணவன்-மனைவி… வழியில் நேர்ந்த சோகம்..!!

மத்திய படை காவல்துறை துணை ஆய்வாளர் மற்றும் அவரது மனைவி இருவரும் விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குன்னூர் நடுத்தெருவில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு கற்பகம் என்ற மனைவி இருந்துள்ளார். ராஜேந்திரன் மத்திய படை காவல்துறை துணை ஆய்வாளராக சத்தீஸ்கர் மாநிலத்தில் பணியாற்றி வந்துள்ளார். இதையடுத்து அவர் விடுமுறை காரணமாக சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் ராஜேந்திரனும் அவரது மனைவி கற்பகமும் சொந்தக்காரரின் வீட்டு விசேஷத்தில் கலந்து கொள்வதற்காக […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சிவகாசி வெடி விபத்து: எல்லா பட்டாசு ஆலைகளுக்கு…. செக் வைத்த ஆட்சியர்…!!

பட்டாசு ஆலை பராமரிப்பு ஆய்வுக்குழு கூடிய சீக்கிரம் அனைத்து பட்டாசு ஆலைகளிலும் ஆய்வு மேற்கொள்ளும் என்று மாவட்ட ஆட்சியர் கண்ணன் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன் சிவகாசியில் நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று பார்வையிட்டு நலம் விசாரித்துள்ளார். பின்பு செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், “சிவகாசியில் நடந்த பட்டாசு ஆலையில் வெடி விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், இதன் முதற்கட்டமாக நீர்த்துப்போன மருந்து உபயோகித்து பயன்படுத்தியதால் வெடி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

உலகிலேயே இல்லாத…. “பிப்ரவரி 30-ம் தேதியில்” பிறப்பு சான்றிதழ்…. எழுந்த சர்ச்சை…!!

தாசில்தார் மாவட்ட அலுவலகத்தில் உலகிலேயே இல்லாத தேதியில் பிறப்பு சான்றிதழ் வழங்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் தாசில்தார் அலுவலகத்தில் உலகிலேயே இல்லாத ஒரு தேதியைக் குறிப்பிட்டு இறப்பு சான்றிதழ் வழங்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு நடிகர் முரளிக்கு வாங்கிய கடனை எப்போது தருவாய் என்று கடன்காரர் கேட்க வரும்போது பிப்ரவரி 30 ஆம் தேதி தருகிறோம் என்று கூறுவார்கள். அதேபோல  விருதுநகர் மாவட்டம் செய்யம்பட்டியை சேர்ந்த கூலி தொழிலாளி அழகர்சாமி. இவர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“விவசாயிகளுக்கு ஓர் நற்செய்தி”…. பயிர் கடன் தள்ளுபடி…. மாவட்ட ஆட்சியாளர் தகவல்…!!

26,275 விவசாயிகள் பயன்பெறும் வகையில் பயிர்கடன்களை தள்ளுபடி செய்துள்ளதாக விருதுநகர் மாவட்ட ஆட்சியாளர் தகவல் தெரிவித்துள்ளார்.  விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியாளர் கண்ணன் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்த மாவட்ட ஆட்சியாளர் கண்ணன் விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கும்படி சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளார். பின்னர் தொடர்ந்து கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியாளர் தமிழகஅரசு அனைத்து  கூட்டுறவு சங்கங்களிலும்  26,275 விவசாயிகள் பயன்பெறும் வகையில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“இழப்பீடு 5 லட்சம் கொடுங்க” பலியானவர்களின்…. உடல்களை வாங்க மறுத்த உறவினர்கள்…!!

பட்டாசு ஆலை வெடி விபத்தில் விபத்தில் இறந்த தொழிலாளர்களின் உடல்களை வாங்க மறுப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சக்திவேல் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தானது பட்டாசு மருந்துகளுக்கு இடையே ஏற்பட்ட உராய்வின் காரணமாக ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் இந்த தீ விபத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வேலைக்கு சேர்ந்து 3 நாளைக்குள்ள…. இப்படி ஆயிட்டே…. கர்ப்பிணி பெண்ணின் உறவினர் கதறல்…!!

வேலைக்கு சேர்ந்து 3 நாட்களே ஆன கர்ப்பிணி பெண் வெடி விபத்தில் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்து காரணமாக 15 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 30க்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்னும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த விபத்தில் உயிரிழந்த 13 பேரின் விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அவர்களின் உடல்கள் அடையாளம் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஊத்திக் கொடுப்பது டி.டி.வி.தினகரன் குடும்பத் தொழில்…? அமைச்சர் சி.வி.சண்முகம் மீது புகார்..!!!

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் சர்க்கரை குளத்தை சேர்ந்த சுரேஷ் நெப்போலியன் என்பவர் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று திருவில்லிபுத்தூர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில் தமிழக சட்ட அமைச்சர் சிவி சண்முகம் ஊடகங்களில் பேட்டி அளிக்கும் போது டிடிவி தினகரன் எங்களுக்கு ஊத்தி கொடுத்தார். அவர்களது குலத்தொழில் அது, என்று தினகரன் சார்ந்த எங்களது சமூகத்தை இழிவாக பேசியுள்ளார். இது எங்கள் சமுதாய மக்களிடம் மனவருத்தத்தையும், இளைஞர்கள் மத்தியில் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சமூகத்திடையே […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நேற்று நடந்த துயரத்திலிருந்து மீள்வதற்குள்…. இன்று மீண்டும் வெடி விபத்து…. அதிர்ச்சி தகவல்…!!

நேற்று நடந்த வெடி விபத்தையடுத்து இன்று மீண்டும் வெடி விபத்து  ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பக்கத்தில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சோகத்தில் இருந்து இன்னும் மீண்டு வருவதற்குள்ஒன்று கிருஷ்ணசாமி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் 200க்கும் மேற்பட்ட இன்று காலை பணியாற்றிக் கொண்டு இருந்துள்ளனர். இதையடுத்து வெடிமருந்துகளை உள்ளே எடுத்து செல்லும்போது […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பட்டாசு ஆலை வெடி விபத்து… பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு…!!!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பட்டாசு ஆலையில் நேற்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. அதனால் அங்கிருந்த 15 அறைகள் இடிந்து தரைமட்டமாகின. அங்கு வேலை செய்துகொண்டிருந்த பணியாளர்கள் அனைவரும் வெடி விபத்தில் சிக்கினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அந்தக் கோர விபத்தில் 9 பேர் சம்பவ […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பட்டாசு ஆலை வெடிவிபத்து…. 17 ஆக அதிகரித்த பலி எண்ணிக்கை…!!

பட்டாசு ஆலை வெடிவிபத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சக்திவேல் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தானது பட்டாசு மருந்துகளுக்கு இடையே ஏற்பட்ட உராய்வின் காரணமாக ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் இந்த தீ விபத்தில் சிக்கி 11 பேர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

குடும்பத்திற்கு தலா 3லட்சம் – சற்றுமுன் தமிழக முதல்வர் அறிவிப்பு …!!

விருதுநகர் மாவட்டம் அச்சம் குளத்தில் பட்டாசு ஆலை விபத்தில் 12 பேர் உயிரிழந்திருக்கின்றனர். 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்திருக்கிறார். மேலும் விபத்தில் படுகாயமடைந்த அவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கவும் முதலமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்கவும் முதலமைச்சர் குறிப்பிட்டு உத்தரவு பிறப்பித்திருக்கிறார். முன்னதாக பிரதமர் மோடி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

BREAKING: பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து… 12 பேர் பலி…!!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் அருகே தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவருக்கு சொந்தமான மாரியம்மாள் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. அதில் 30 க்கும் மேற்பட்ட அறைகளும் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் வழக்கம்போல் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட உராய்வினால் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த பயங்கர வெடி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“பள்ளிக்கு போ” பெற்றோர் கண்டித்ததால்…. பிளஸ் டூ மாணவர் தற்கொலை…!!

பள்ளிக்கு செல்லுமாறு பெற்றோர் கண்டித்ததால் 12 ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் பரபரபபி ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் வசிப்பவர் குருவையா. இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில் இளையமகன் பரமகுரு அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக பல மாதங்களாக வீட்டில் இருந்ததால் அவருக்கு படிப்பின் மீது இருந்த ஆர்வம் குறைந்துள்ளது. இதையடுத்து தற்போது மீண்டும் 12 ஆம் வகுப்புகளுக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

4 நாள் காய்ச்சல்….. நாட்டு வைத்திய சிகிச்சை பெற்ற சிறுவன் மரணம்…… சாத்தூரில் பரபரப்பு….!!

காய்ச்சலுக்காக நாட்டுவைத்தியம் செய்துவிட்டு திரும்பிய சிறுவன் மூச்சுத்திணறலால் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் அண்ணா நகரில் வசிப்பவர் சத்தியமூர்த்தி. இவர் தனியார் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஹரிஷ்(11) என்ற ஒரு மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ஹரீஸுக்கு கடந்த சில தினங்களாக காய்ச்சல் இருந்துள்ளது. இதனால் சத்தியமூர்த்தி மற்றும் அவரின் மனைவி இருவரும் ஹரிஷை அழைத்துக்கொண்டு பட்டம்புதூரிலுள்ள நாட்டு வைத்தியரைப் பார்க்க சென்றுள்ளனர். இந்நிலையில் நாட்டு வைத்தியம் முடித்துவிட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

4 நாட்களாக காய்ச்சல்…. நாட்டுவைத்தியம் முடித்து…. திரும்பிய சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்…!!

காய்ச்சலுக்காக நாட்டுவைத்தியம் செய்துவிட்டு திரும்பிய சிறுவன் மூச்சுத்திணறலால் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் அண்ணா நகரில் வசிப்பவர் சத்தியமூர்த்தி. இவர் தனியார் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஹரிஷ்(11) என்ற ஒரு மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ஹரீஸுக்கு கடந்த சில தினங்களாக காய்ச்சல் இருந்துள்ளது. இதனால் சத்தியமூர்த்தி மற்றும் அவரின் மனைவி இருவரும் ஹரிஷை அழைத்துக்கொண்டு பட்டம்புதூரிலுள்ள நாட்டு வைத்தியரைப் பார்க்க சென்றுள்ளனர். இந்நிலையில் நாட்டு வைத்தியம் முடித்துவிட்டு […]

Categories
மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்… சந்தைகளில் ரப்பர் அரிசி விற்பனை… இனிமே பார்த்து வாங்குங்க…!!!

 விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சந்தைகளில் ரப்பர் அரிசி விற்பனை செய்யப்பட்டு வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகரில் சாலையில் தனியார் பார் ஒன்று வைத்திருந்தவர் பிச்சைமணி இவர் அங்கு வேலை செய்யும் ஊழியர்களுக்கு அங்கேயே உணவு சமைத்து கொடுத்து வந்துள்ளார். அப்போது ஒருவர் வயிற்று வலியும் வயிற்றுப் போக்காள்  பாதிக்கப்பட்டது தெரியவந்தது . அவர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பார்த்தார் அப்பொழுதும் சரியாகவில்லை பிறகு அவர் உண்ணும் உணவை மருத்துவர் சோதனையிட்டதில் அவர் உண்ணும் உணவு அரிசியை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“மச்சான் இங்க பார்த்தியா” நண்பர்களிடம் விடியோவை காட்டி…. பெருமை கொண்டாடிய காதலன்…. மாணவி எடுத்த முடிவு…!!

தனது காதலியின் தனிப்பட்ட விடியோவை காதலன் தனது நண்பர்களுடன் காட்டியதால் மாணவி தற்கொலை செய்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி பகுதியில் வசித்து வருபவர் சித்ரா (பெயர் மாற்றப்பட்டது). இவர் கல்லூரி முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இணையதளம் மூலம் கோவில்பட்டியை சேர்ந்த விக்னேஷ்வரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து விக்னேஸ்வரன் அந்த மாணவியுடன் தனிப்பட்ட முறையில் இருந்ததை செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். மேலும் அந்த வீடியோவை தன்னுடைய நண்பர்களுடன் காட்டி […]

Categories
வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: நல்ல சம்பளத்தில்… அரசு வேலை ரெடி… உடனே விண்ணப்பியுங்கள்..!!

விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில், அருப்புக்கோட்டை, சாத்தூர் மற்றும் நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், இரவுக்காவலர் மற்றும் ஈப்பு ஓட்டுநர் பணிகளை நிரப்புவதற்கான அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: அலுவலக உதவியாளர் – 01 இரவுக்காவலர் – 01 ஈப்பு ஓட்டுநர் – 01 கல்வித் தகுதி: அலுவலக உதவியாளர் பணிக்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். இரவுக்காவலர் பணிக்கு எழுத, படிக்க […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

”பொத்” என்று கீழே விழுந்த முருகன்…! அதிர்ச்சியில் உறைந்த தொழிலாளர்கள்… விருதுநகரில் ஏற்பட்ட சோகம்…!!

மருத்துவ கல்லூரியின் கட்டுமான பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தொழிலாளி மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகே அரசு மருத்துவ கல்லூரிக்கான கட்டுமான பணியில்  5 மாடி கட்டிடம் நிறைவடையும் நிலையில் உள்ளது.  200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த  கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது  கட்டிடத்தின் 5வது தளத்தில் கான்கிரீட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் நேற்று காலையில் தடுப்பு சுவர் அருகே நின்று கான்கிரீட் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சரக்கு ஆட்டோ மோதல்… வாலிபர் பலி… போலீஸ் விசாரணை..!!!

சரக்கு ஆட்டோ மோதிய விபத்தில் வாலிபர் பலியானதை குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் அருகிலுள்ள சுண்டங்குளத்தில் வசிப்பவர் கருப்பசாமி. சம்பவம் நடந்த அன்று சுண்டன்குளத்திலிருந்து தனது மோட்டார் சைக்கிளில் ஆலங்குளம் டி.என்.சி முக்கு ரோடு பகுதிக்கு வந்து கொண்டிருந்தார். அவர் பெட்ரோல் பங்க் அருகில் வந்தபோது சின்னகாமன்பட்டியை சேர்ந்த மாரிசாமி என்பவர் ஓட்டி வந்த சரக்கு ஆட்டோ இவர் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. அதில் கருப்பசாமி படுகாயமடைந்தார். உடனே அவரை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சண்டையை தீர்க்க நினைச்சது குற்றமா….? நாட்டாமைக்கு நேர்ந்த கதி…. போலீஸ் விசாரணை….!!

சண்டையை தீர்க்க நினைத்த நாட்டாமையை மர்ம நபர்கள் அடித்து கொலைசெய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் ராஜபாளையம் பகுதியில் உள்ள குன்னக்குடி கிராமத்திற்கு அடுத்துள்ள செந்தட்டியபுரம் கிராமத்தில் வசிப்பவர் வள்ளிநாயகம். இவர் ஒரு விவசாயி மற்றும் அந்த ஊர் நாட்டாமையாகவும் இருந்து வந்துள்ளார். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு பொங்கல் விழாவின் போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அதில் வள்ளிநாயகம் தலையிட்டு இரு தரப்பினருக்கும் சமரசம் செய்து வைத்துள்ளார். அதில் ஒரு தரப்பினர் தாக்க […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கத்தியை காட்டி மிரட்டல்… பணம் பறித்து கொலை மிரட்டல்… இருவர் கைது..!!!

கத்தியை காட்டி பணம் பறித்து கொலை மிரட்டல் விடுத்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம் கூரைக்குண்டு கிராமத்தில் வசிப்பவர் சீனி. இவர் தனது நண்பருடன் நேற்று அருப்புக்கோட்டை ரோட்டில் மனை நிலம் பார்ப்பதற்காக சென்றிருந்தார். அப்பொழுது அல்லம்பட்டி அனுமன் நகரைச் சேர்ந்த அருள்ராஜ் என்ற தாதா, எம்ஜிஆர் நகரை சேர்ந்த ஆறுமுக பாண்டி ஆகிய 2 பேரும் சீனியை வழிமறித்தனர். பின்னர்  கத்தியை காட்டி மிரட்டி ரூபாய் 200 பறித்ததுடன் கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சட்டத்தை மீறி மது விற்பனை…. போலீசை கண்டதும் அடித்துப்பிடித்து ஓட்டம்…. மடக்கிப் பிடித்து கைது….!!

மது விற்று கொண்டிருந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்துகிறார்கள். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில் உள்ள உட்கோட்ட காவல் துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்கள். அப்பொழுது வேம்பங்கோட்டை ரோட்டில் இருவர் மது விற்றுக் கொண்டிருந்தனர். காவல்துறையினரை கண்ட உடன் தப்பி ஓட முயற்சித்தனர். உடனே வடிவேல் காளிமுத்து ஆகிய இருவரையும் காவல்துறையினர் மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரிடமிருந்து 16 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சொன்னா கேக்க மாட்டீங்களா….? சட்டத்தை மீறி புகையிலை விற்பனை…. 4 பேர் கைது….!!

புகையிலை விற்பனை செய்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில், சாத்தூர் டவுன் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு சந்தேகிக்கும் வகையில் இருந்த சிலரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் மேட்டமலை கிராமத்தை சேர்ந்த நாகராஜன், ஸ்ரீனிவாசன்,மற்றும் படந்தாலையை சேர்ந்த நேசகுமார், லதா என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவர்கள் புகையிலை விற்பனை செய்வதும் தெரியவந்தது. அவர்களை சோதனை செய்ததில் அவர்களிடமிருந்து 75 பாக்கெட் புகையிலைகளை காவல்துறையில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

விருதுநகரில்… மீண்டும் தலை தூக்கும் கொரோனா… மக்களே உஷார்..!!!

விருதுநகரில் மேலும் 9 பேருக்கு நேற்று கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் 3 லட்சத்து 77 ஆயிரத்து 999 பேருக்கு நேற்று முன்தினம் வரை கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு இருந்தது. அதில் 16 ஆயிரத்து 497 பேருக்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் 16 ஆயிரத்து 198 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 69 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் யாரும் தனிமைப் படுத்தப் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நடந்து சென்றவர் மீது மோதிய சரக்கு வாகனம்…. விபத்தில் சிக்கிய சப் -இன்ஸ்பெக்டர்…. அரசு மரியாதையுடன் நல்லடக்கம்….!!

 சரக்கு வாகனம் மோதியதில் சப் இன்ஸ்பெக்டர் பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் சாத்தூர் பகுதியில் உள்ள பங்களா தெருவில் வசிப்பவர் முருகன். இவர் மாவட்ட குற்றவியல் காவல் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு மாலையில் சாத்தூர் மெயின் ரோட்டில் உள்ள பழைய அரசு மருத்துவமனைக்கு அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த சரக்கு வாகனம் இவர் மேல் மோதியதில் அவர் அங்கேயே கீழே விழுந்தார். இதில் முருகனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மழைக்காலத்தில் சிரமப்படுகிறோம்…. தார் சாலைகள் வேண்டும்…. கோரிக்கை வைத்த மக்கள்….!!

சிவகாசியில் உள்ள ஸ்டேட் பாங்க் காலனியில் சாலைகள் சீரமைத்து தர கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். சிவகாசி யூனியன் எஸ்என் புரத்தில் உள்ள பஞ்சாயத்து ஸ்டேட் பேங்க் காலனியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருக்கும் நிலையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக போதிய தார் சாலைகள் இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் தங்கள் குடியிருப்பு பகுதிகளிலிருந்து நகரத்திற்கு செல்ல மிகவும் சிரமப்படுகிறார்கள். மழைக்காலங்களில் மண் சாலைகள் அனைத்தும் சேறும் சகதியுமாக ஆகிவிடுவதால், இருசக்கர வாகனங்களில் வரும் நபர்கள் வழுக்கிக் கீழே […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“எங்கள் சாவுக்கு யாரும் காரணம் அல்ல”… ஹோட்டலில் தனி அறை… போலீஸுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!!

ராஜபாளையத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவருடன் பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம்  ராஜபாளையத்தில் உள்ள குருவராஜா தெருவில் வாசிப்பவர் ஜனார்த்தன ராஜா. இவர் மஸ்கட், குவைத் போன்ற வெளிநாடுகளில் வேலை பார்த்து வந்துள்ளார். தற்போது கோவையில் குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவருடைய மனைவி கலாவதி, மகன் சித்தார்த். இவர் கோவையில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். மகன் அங்குள்ள பள்ளியில் படிப்பதால் ஜனார்த்தனன் கோவையிலேயே மனைவி மகனுடன் தங்கியுள்ளார். நேற்று […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

விருதுநகரில் தலைதூக்கும் கொரோனா… மக்களே உஷார்…. மேலும் ஆறு பேருக்கு தொற்று உறுதி….!!

விருதுநகரில் மேலும் ஆறு பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விருதுநகரில் மேலும் 6 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்து 472 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவ பரிசோதனையில் நேற்று முன்தினம் வரை விருதுநகரில் மூன்று லட்சத்து 74 ஆயிரத்து 746 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 16 ஆயிரத்து 476 பேருக்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதில் 16 ஆயிரத்து 157 பேர் சிகிச்சை முடிந்து வீடு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மாற்றுத்திறனாளிகள் உடனே விண்ணப்பிங்க…. உங்களுக்கு உதவிய இருக்கும்… ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு…!!

கால்களில் வலுவில்லாத மாற்றுத் திறனாளிகள் தங்களுக்கான வாகனத்தை பெற விண்ணப்பிக்க ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன் ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பது, “நடப்பு நிதியாண்டில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்ட கால்களில் முழுமையான வழுவில்லாத மாற்றுத்திறனாளிகளுக்கும் அதற்காக வடிவமைக்கப்பட்ட இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்படும். இதனை பெறுவதற்கு மாற்றுதிறனாளிகள் விண்ணப்பிக்கலாம். முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு கால்களில் முழுமையாக வலுவில்லாத மாற்றுத்திறனாளிகள்,மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து அலுவலக […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பாஜகவை ஆதரிக்க…. ரஜினி முடிவெடுக்கணும்… கௌதமி கருத்து…!!

ரஜினி பாஜகவை ஆதரிப்பதற்கு முடிவு எடுக்க வேண்டும் என நடிகை கௌதமி கூறியுள்ளார் . பாஜக சார்பில் தமிழ்நாடு முழுவதும் ‘நம்ம ஊர் பொங்கல்’ என்னும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. விருதுநகரில் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் கோவில் முன்பு நம்ம ஊரு பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. பாஜக மாநில செயற்குழு உறுப்பினரும் ராஜபாளையம் தொகுதி தேர்தல் பொறுப்பாளருமான நடிகை கௌதமி பொங்கல் வைத்து நிகழ்ச்சியை தொடங்கினார். அதைத் தொடர்ந்து 200-க்கும் மேற்பட்ட […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

விருதுநகரில் கொரோனா…. 7 பேர் பாதிப்பு…. அதிகரித்த எண்ணிக்கை…!!

விருதுநகரில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா  தொற்றினால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் கோரோனவால் பாதிக்கப்பட்டு 16,517 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளார்கள். இதில் 72 ஆயிரத்து 757 பேரின் பரிசோதனை முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. மருத்துவமனையில் இன்னும் சிகிச்சை பெறுவோர் 99 பேர். வீடுகளில் யாரும் தனிமைப்படுத்த படவில்லை. இதனிடையே மேலும் ஏழு பேருக்கு நேற்று புதிதாக தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,252 ஆக உயர்ந்துள்ளது. 1708 பேருக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

திருடப்பட்ட இருசக்கர வாகனம்…. போலீஸின் அதிரடி விசாரணை…. சிக்கிய திருடர்கள்…!!

சேத்தூர் அருகே இருசக்கர வாகனங்களை திருடிய நபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.  விருதுநகர் மாவட்டம் தளவாய்புரம் பகுதியில் உள்ள சேத்தூர் என்னும் இடத்தை சேர்ந்தவர் முத்துசாமி. சொக்கநாதன்புத்தூர் என்னும் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவர்கள் இருவருக்கும் சொந்தமான இரண்டு சக்கர வாகனங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பாக காணாமல் போனது. இதனையடுத்து  சேத்தூர் போலீஸ் நிலையத்தில் இதுபற்றி அவர்கள் புகார் அளித்தனர். இதை தொடர்ந்து  போலீசார் நடத்திய விசாரணையில் கந்தசாமி, பாலமுருகன் அருண், குமார் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கழுத்தில் மாலை, கையில் கிளியுடன் கௌதமி… வைரலாகும் புகைப்படம்…!!!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடிகை கௌதமி கழுத்தில் மாலையை கையில் கிளியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகை நெருங்கி விட்டது. தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை மக்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வர். இதற்கு மத்தியில் பல்வேறு அரசியல் பிரபலங்களும் பல மாவட்டங்களில் பொங்கல் வைத்து வருகிறார்கள். இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் பாஜக சார்பாக நேற்று நடிகை குஷ்பூ பொங்கல் விழா நடத்தினார். இதனையடுத்து விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பாஜக சார்பாக […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சமூக அக்கறையோடு பணியாற்றும் அஜித் ரசிகர்கள்… குவியும் பாராட்டு…!!!

விருதுநகர் மாவட்டத்தில் அஜித் ரசிகர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை குளிக்க வைத்து சுத்தப்படுத்தி வருவது பாராட்டை பெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை குளிக்க வைத்து அஜித் ரசிகர்கள் சுத்தப் படுத்தி வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டாரத்தில் வாரம்தோறும் ஒவ்வொரு ஊர்களிலும் இருக்கும் மனநலம் பாதிக்கப்பட்ட நபரை குளிக்க வைத்து, முடி திருத்தம் செய்து, அவர்களுக்கு புத்தாடை அணிவித்து வருகின்றனர். அவர்களின் இந்த மனப்பான்மை பெரிதும் பாராட்டப்படுகிறது. அதனால் அஜித் ரசிகர்களை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். இது மாதிரியான […]

Categories
அரசியல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விருதுநகர்

20ஆண்டாக திமுக இல்லை…. அதிமுக கோட்டையாக சிவகாசி…. சட்டமன்ற தொகுதி ஓர் பார்வை …!!

காசியில் இருந்து எடுத்து வரப்பட்ட லிங்கத்தை வைத்து சிவன் கோவில் கட்டப்பட்ட காரணத்தினாலேயே இந்த ஊருக்கு சிவகாசி என்று பெயர் வந்தது. சிவகாசி தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி. இந்த தொகுதியை பொறுத்தவரையில் கடந்த 1971 ஆம் ஆண்டு பிறகு நடைபெற்ற தேர்தல்களில் திமுக இரண்டு முறையும் ,அதிமுக 5 முறையும் வெற்றி பெற்றுள்ளன. அதிலும் குறிப்பாக கடந்த 1991ஆம் ஆண்டு பிறகு நடைபெற்ற தேர்தல்களில் இந்த தொகுதியில் ஒருமுறைகூட திமுக வெற்றி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பொங்கலுக்கு பிறகு பள்ளிகள்…. இரண்டாவது நாளாக கருத்து கேட்பு…. மாணவர்களை கலங்கடித்த பெற்றோர்….!!

பொங்கலுக்குப் பின் பள்ளிகள் திறப்பது குறித்து இரண்டாம் நாளாக பெற்றோர்கள் கருத்து கேட்கும் கூட்டம் நடைபெற்றது.   தமிழகத்தில் பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவ மாணவியருக்கு பள்ளிகள் திறப்பது பற்றி முதலமைச்சர் அறிவிப்பார் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து பள்ளி கல்வி துறை சார்பில் கடந்த இரு நாட்களாக அனைத்து பள்ளிகளிலும் கருத்து கேட்பு கூட்டம் நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பெற்றோர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் எனவும் இதனை […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு:” 8 ம் வகுப்பு முடித்து இருந்தால் போதும்”… உள்ளூரில் அரசு வேலை..!!

விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: டிரைவர், அலுவலக உதவியாளர், இரவு காவலர் காலிப்பணியிடங்கள்: 21 வயது: 18-30 கல்வித்தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி சம்பளம்:ரூ.15,900 – ரூ.62,000 விண்ணப்ப கட்டணம் இல்லை. விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 25 மேலும் விவரங்களுக்கு viruthunagar.nic.in என்று இணையதளத்தை பார்க்கவும்

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சிறுமியின் மீது சுடும் பாலை ஊற்றிய நிதி நிறுவன ஊழியர்கள்… தொடரும் மைக்ரோ நிதி நிறுவனங்களின் அட்டூழியங்கள்…!!

சுடும் பாலை சிறுமியின் மீது நிதி நிறுவன ஊழியர்கள் ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாங்குடி பகுதியை சேர்ந்த தம்பதியினர் அர்ஜுனன்- கலாவதி. இவர்கள் ராஜபாளையம் அரசு மருத்துவமனை அருகில் டீக்கடை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தனியார் மைக்ரோ நிதி  நிறுவனத்தில் 35 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளனர் . மாதந்தோறும் தொடர்ந்து தவணை கட்டி வந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக குடும்ப சூழல் காரணமாக தம்பதியரால் தவணையை சரியாக கட்ட முடியவில்லை. இதனால்  தம்பதியர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

8 பவுன் தங்க நகைக்கு ஆசைப்பட்டு… 5 பவுனை பறிகொடுத்த பெண்… அரேங்கேறிய நூதன முறை நகை பறிப்பு…!!

பெண்ணிடம் நூதன முறையில் 5 பவுன் தங்க சங்கிலி கொள்ளையடிக்கப்பட்ட  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் மாரி தங்கம். இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் அருகே  நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத இரண்டு பெண்கள் நைசாக மாரி தங்கத்திடம் பேச்சு கொடுத்துள்ளனர். பின்னர் தங்களிடம் 8 பவுன் தங்க நாணயங்கள் மற்றும் காசு மணிகள் உள்ளதாக கூறியுள்ளனர். இந்த நாணயங்களை பெற்றுக்கொண்டு இதற்கு பதிலாக […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“பிள்ளைகளுக்கு காய்ச்சல்” ஆஸ்பத்திரிக்கு சென்ற போது…. 3 உயிரும் போச்சி…. பரிதாப சம்பவம்…!!

தந்தை ஒருவர் தனது 2 குழந்தைகளுடன் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு திரும்பிய போது பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்போடுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் செந்தட்டியாபுரம் பகுதியில் வசித்து வரும் தம்பதிகள் கணபதி(36) – காயத்ரி. இவர்களுக்கு கமலேஷ் மற்றும் குஷிகா என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இந்த இரண்டு குழந்தைகளுக்கும் சில தினங்களாக காய்ச்சல் இருந்ததால் சம்பவத்தன்று இருவரையும் கணபதி தன்னுடைய மோட்டார் சைக்கிளில் ராஜபாளையத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளார். மேலும் தன்னுடைய மனைவி காயத்ரியை வீட்டிலேயே […]

Categories
அரசியல் மாவட்ட செய்திகள் விருதுநகர்

பள்ளி மாணவியின் ஆசை… நிறைவேற்றிய கனிமொழி… குவியும் பாராட்டு…!!!

தி.மு.க. எம்.பி. கனிமொழி விருதுநகர் கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்ட போது அங்கு பேசிய ஒரு சிறுமியின் வீட்டிற்கு செல்வதாக உறுதியளித்தார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆலத்தூரில் மக்கள் கிராம சபை கூட்டம் நடந்தது. அதில் தி.மு.க. எம்.பி. கனிமொழி அக்கூட்டத்தில் ராஜகீர்த்திகா  என்ற 7ம்  வகுப்பு மாணவிக்கு கனிமொழியை மிகவும் பிடிக்குமாம். அவரைப் பார்ப்பதற்கே அந்தக் கூட்டத்திற்கு வந்துள்ளார். கூட்டம் தொடங்கியதும் அங்கிருப்பவர்கள் ஒவ்வொருவராக தங்களது குறைகளை சொல்லலாம் என்று கூறி “மைக்” வழங்கப்பட்டது. அப்போது […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

8வது முடித்திருந்தால் போதும்… ஆவின் நிறுவனத்தில் வேலை ரெடி… உடனே அப்ளை பண்ணுங்க..!!

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் – ஆவின் நிறுவனத்தில் இருந்து தகுதியான விண்ணப்பதாரர்களை பணிக்கு விண்ணப்பிக்குமாறு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருதுநகரில் உள்ள ஆவின் நிறுவனத்தில் SFA, Technician, Executive & Manager ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. நிறுவனம் : AAVIN பணியின் பெயர் : SFA, Technician, Executive & Manager பணியிடங்கள் 21 கடைசி தேதி : 07.01.2021 விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பங்கள் பணியின் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

திடீரென இறந்த நாய்… கவலையில் வாடிய காவலர்… மெழுகு சிலையில் நாய் உருவம்…!!!

போலீஸ்காரர் 8 வருடங்களாக வளர்த்த நாய் உடல்நலம் சரியில்லாமல் இருந்ததால் மனம் உடைந்து அதனை போலவே மெழுகு சிலை அமைத்து பராமரித்து வருகிறார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு மதுவிலக்கு பிரிவில் ரேணுகாந்த் என்பவர் காவல்துறையில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவர், பிறந்து 40 நாட்கள் ஆன ஜெர்மன் ஷெப்பர்டு என்ற நாய் குட்டியை கடந்த 2012 ஆம் ஆண்டு கொடைக்கானலில் இருந்து வாங்கி இருக்கிறார். அதன்பின் அந்த நாய்க்குட்டிக்கு பவுலி என்னும் பெயரை வைத்து 8 […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

விஷம் அருந்தி புகார் அளிக்க வந்த புதுப்பெண்… கதிகலங்கிய போலீஸ்… பெரும் பரபரப்பு…

விருதுநகர் மாவட்டத்தில் திருமணமாகி 28 நாட்களே ஆன பெண் விஷம் குடித்து விட்டு மனு அளிக்க வந்த போது மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள லட்சுமி நகர் என்னும் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி (23). இவர் தனது உறவினரான வைரசீமான் என்பவரை காதலித்து சென்ற 28 நாட்களுக்கு முன் திருமணம் செய்துள்ளார். வைரசீமான் காரியாபட்டி அருகே உள்ள கரிசல்குளத்தைச் சேர்ந்தவர். அங்கு அவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். திருமணத்திற்கு அடுத்த […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பணியில் இருந்த போது…. எதிர்பாராமல் நடந்த கொடுமை… மின் ஊழியர் மரணம்…!!

பழுது பார்க்க சென்ற மின் ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கரிப்பாளயம் பகுதியை சேர்ந்தவர் சாய்ராம். இவர்  மின் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மரக்கானத்திற்கு அருகில்  உள்ள கோண  வாயன் என்ற குப்பத்தில் பழுதடைந்த மின்மாற்றியை சரி பார்க்க சென்றுள்ளார். அப்போது மின்மாற்றியில் உள்ள பழுதை சரி பார்த்துக் கொண்டிருக்கையில் எதிர்பாராத வகையில் மின்சாரத்தால் தாக்கப்பட்டார். இதனால் அவர் சம்பவ இடத்திலேயே  பரிதாபமாக இறந்தார். இதனை […]

Categories

Tech |