விருதுநகரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் போடப்பட்டுள்ளது. இளம்பெண்னை மிரட்டில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான ஜூனைத் அகமது, ஹரிஹரன் மாடசாமி, பிரவின் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய விருதுநகர் ஆட்சியர் ஆணை பிறபித்துள்ளார். இந்த நிலையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் வெளியே உள்ள 4 சிறார்கள் முதலமைச்சர், உயர்நீதிமன்ற நீதிபதி உள்ளிட்டோருக்கு […]
Tag: விருதுநகர்
பரிகார பூஜை செய்வதாக நூதன முறையில் நகை, பணத்தை எடுத்துச் சென்ற முதியவரை போலீசார் தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள திருச்சுழி அருகே இருக்கும் பச்சேரி கிராமத்தில் வாழ்ந்து வருபவர் கூலித்தொழிலாளி ராஜசேகர் (60). இவர் சொந்த வேலையின் காரணமாக அருப்புக்கோட்டைக்கு பஸ்ஸில் சென்று விட்டு மீண்டும் திருச்சி அருகே பஸ்சில் வந்து கொண்டிருந்த பொழுது பஸ்ஸில் இருந்த 80 வயதுடைய ஒருவர் உனக்கு தோஷம் உள்ளது. அதற்காக பரிகாரம் செய்ய வேண்டும் எனவும் நாளை நான் […]
சித்திரை திருவிழாவின் போது ஏற்பட்ட மோதலால் போலீசார் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள ராஜபாளையத்தில் இருக்கும் குமரன் தெருவில் வசித்து வருபவர் வனராஜ். இவருடைய மகனான பாரதிக்கு சித்திரை திருவிழாவின்போது இளைஞர்களுடன் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது இளைஞர்கள் பாரதியை கல்லால் தலையில் அடித்துள்ளனர். பின்னர் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகின்றது. இதுபற்றி பாரதி ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். பாரதி புகாரின் பெயரில் ராஜபாளையம் அம்பேத்கர் நகரை சேர்ந்த செல்வகுமார், […]
ரயில்வே திட்ட பணிகளை விரைந்து செயல்படுத்த கோரி பாட்டாளி மக்கள் கட்சியினர் விருதுநகர் ரயில் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். விருதுநகர் மாவட்டத்தில் ரயில் நிலையத்திற்கு முன்பாக ரயில்வே திட்ட பணிகளை கூடிய விரைவில் செயல்படுத்த கோரி பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டமானது நடந்தது. இந்த ஆர்ப்பாட்டம் மத்திய மாவட்ட செயலாளர் டேனியல் தலைமையில் நடைபெற்றது. இதில் கிழக்கு மாவட்ட செயலாளர் சண்முகவேல் சாமி, மத்திய மாவட்ட தொழிற்சங்க தலைவர் அமிர்தகண்ணன் மற்றும் மாநில பொருளாளர் […]
சித்திரை திருவிழாவை முன்னிட்டு ரெங்கமன்னார், ஆண்டாள் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் புரிந்தார்கள். விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் இருக்கும் ஆண்டாள் கோவிலில் நேற்று சித்திரை திருவிழாவை முன்னிட்டு ரெங்கமன்னார் தங்க குதிரை வாகனத்தில் ஆண்டாள் சேஷ வாகனத்தில் வீதி உலா வந்து ஸ்ரீவில்லிபுத்தூர் அடையாற்றில் இறங்கினார்கள். இதையடுத்து ஆண்டாளை சுற்றி வந்து ரெங்கமன்னார் வைரமுடி சேவை நிகழ்ச்சி நடந்தது. சித்திரை திருவிழாவை முன்னிட்டு மண்டகபடியானது கட்டி தெருவில் வி.பி.எம்.எம் அறக்கட்டளை சார்பாக நடந்தது. ஆண்டாள் ரெங்கமன்னார் […]
அமைச்சர் தங்கம் தென்னரசு திருச்சுழியில் இருந்து திருச்செந்தூருக்கு புதிய பஸ் சேவையை தொடங்கி வைத்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் திருச்சுழி தாலுகாவில் பல வளர்ச்சித் திட்டப் பணிகளுக்காக அடிக்கல் நாட்டல், திருச்சுழியில் இருந்து திருச்செந்தூர் வரை பஸ் சேவை, திருச்சுழியில் புதிதாக கட்டப்பட்டுள்ள விருந்தினர் மாளிகை உள்ளிட்டவற்றை அமைச்சர் தங்கம் தென்னரசு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்துள்ளார். இந்நிகழ்வில் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி முன்னிலை வகித்திருந்தார். தொடங்கி வைத்த பின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசும்போது கூறியுள்ளதாவது, விருதுநகர் […]
விருதுநகரில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய புகாரில் ஹரிஹரன் (எ) சரவணன், மாடசாமி, பிரவீன், ஜூனத் அகமது மற்றும் 4 பள்ளி மாணவர்களை கடந்த மார்ச் 21ம் தேதி போலீசார் கைது செய்துள்ளனர். இதில் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத் தருவதற்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் இவ்வழக்கை சிபிசிஐடி உத்தரவிட்டிருக்கிறார். அதனை தொடர்ந்து இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது.இதற்கிடையில் ஹரிஹரன், பிரவீன், ஜூனத் அகமது, மாடசாமி ஆகியோரின் காவலையும் […]
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்தது. இந்நிலையில் வத்திராயிருப்பு பகுதியில் நேற்று மாலை 4 மணி அளவில் இடி மின்னலுடன் கூடிய கனத்த மழை பெய்ய தொடங்கியுள்ளது. இந்த மழை சுமார் 3 மணி நேரத்திற்கும் அதிகமாக நீடித்ததால் வத்திராயிருப்பில் தாழ்வாக இருக்கும் பகுதியில் மழைநீர் ஆறு […]
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் அருகே சுமார் 6 நூற்பாலைகள் அட்டை மில் முக்கு பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்த நூற்பாலைகளில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் இங்கு பிரதான சாலையோரம் செயல்பட்டு வந்த அரசு மதுபான கடை ஒன்று மக்களின் எதிர்ப்பால் சுமார் 100 மீட்டருக்கு அப்பால் மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் அதே பகுதியில் குடியிருப்புகள் மற்றும் ஆலைகளுக்கு மத்தியில் புதிதாக கட்டிடம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பியதற்கு, […]
நகை கடன் தள்ளுபடி செய்யாத நபர்கள் கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தியுள்ளனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் களை தள்ளுபடி செய்யாத பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஒன்றிணைந்து கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். இதில் நகை கடன் தள்ளுபடி அறிவிப்பு வந்த பின் வட்டி கட்டிய அனைவருக்கும் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும் குடும்பத்தில் ஒருவருக்கு 5 சவரன் நகை […]
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மருதுபாண்டி பகுதியில் குணசேகரன் என்பவர் தீப்பெட்டி ஆலை நடத்தி வருகிறார். இந்த ஆலையில் தீக்குச்சிகளை பெட்டியில் அடைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று தொழிற்சாலையில் 6 பேர் வேலை செய்து கொண்டிருந்தனர். தீப்பெட்டி ஆலை உரிமையாளர் குணசேகரன் பணியாளர்களுக்கு தேவையான தீக்குச்சிகளை இறக்கிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக உராய்வு ஏற்பட்டு அனைத்தும் தீ பற்றி எரிந்தது. உடனே அருகில் இருந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த […]
கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் ராஜசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுதாகர் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சுதாகர் தனது நண்பர்களுடன் இணைந்து அப்பகுதியில் இருக்கும் கிணற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளான். அப்போது திடீரென சுதாகர் தண்ணீரில் மூழ்கி விட்டான். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த […]
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் பிளம்பர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள அல்லம்பட்டியில் கருணாகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் சொந்த வேலை காரணமாக வெளியே சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் பின்னால் வேகமாக வந்த லாரி கருணாகரனின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கருணாகரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
விருதுநகர் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 4 சிறார்களிடம் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர். விருதுநகரில் பட்டியலின பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பள்ளி மாணவர்கள் உட்பட 8 பேர் கைதானார்கள். இதையடுத்து சிறார்கள் கூர் நோக்கு இல்லத்திலும், மற்ற 4 பேர் மதுரை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர்… இதில் முதல் கட்டமாக ஹரிகரன், பிரவீன் குமார், மாடசாமி, ஜுனைத் அகமது உள்ளிட்ட 4 பேரை காவலில் எடுத்து சிபிசிஐடி விசாரித்து வருகிறது.. இந்நிலையில் […]
விருதுநகரில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார். விருதுநகரில் இளம் பெண் ஒருவரை திமுக பிரமுகர் உட்பட 8 பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி அவரது வாழ்வை சீரழித்துள்ள கொடுஞ்செய்தி நிகழ்ந்துள்ளது. இதையடுத்து அந்த 22 வயது இளம் பெண்ணுக்கு நடந்த பாலியல் சம்பவத்தை கண்டித்து விருதுநகரில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளரிடம் பேசிய பாஜக தலைவர் […]
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி பகுதியில் சதுரகிரி சுந்தரலிங்கம் கோவில் அமைந்துள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக சிறிதுகாலம் பக்தர்களை கோவிலுக்குள் அனுமதிக்காத நிலையில் தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால் நாளை முதல் 18ஆம் தேதி வரை தரிசனத்திற்காக பக்தர்கள் கோவிலுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. பக்தர்களுக்கு காலை 7 மணி முதல் 11 மணி வரை மட்டுமே மலைக்கு ஏற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதோடு அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் கோவில் […]
காணாமல் போன கல்லூரி மாணவியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கண்டுகொண்டான் மாணிக்கம் கிராமத்தில் சதுரகிரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் ஆனந்தி என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் ஆனந்தி கல்லூரிக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். இதனையடுத்து நீண்ட நேரமாகியும் ஆனந்தி வீட்டிற்கு வராததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை பல இடங்களில் தேடியுள்ளனர். ஆனால் ஆனந்தி பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் ஆனந்தியின் பெற்றோர் […]
விடுதியில் இருந்து காணாமல் போன பெண்ணை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருச்சுழி பகுதியில் அமைந்துள்ள மில்லில் தூத்துக்குடி மாவட்டம் குளத்தூரை சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் அமைந்துள்ள விடுதியில் தங்கி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று விஜயலட்சுமி திடீரென விடுதியிலிருந்து காணாமல் போகியுள்ளார். இதனையடுத்து அவரது நண்பர்கள் அவரை பல இடங்களில் தேடியும் விஜயலட்சுமி கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த விடுதி காப்பாளர் மரகதம் காவல் நிலையத்தில் […]
மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஜமீன்சல்வார் பட்டி கிராமத்தில் சண்முகக்கனி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு விபத்து ஏற்பட்டு அதில் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இந்நிலையில் சண்முகக்கனியின் மனைவி ராசாத்தியம்மாள் சண்முகக்கனியை விட்டு பிரிந்து தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த சண்முகக்கனி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் […]
மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்த விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்லுவதற்காக தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சரவணகண்ணன் தனது உறவினரான காளிமுத்து என்பவருடன் சேர்ந்து கோவில்பட்டி-விருதுநகர் நான்கு வழி சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென வாலிபர் ஒருவர் குறுக்கே வந்ததால் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 2 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு […]
மாநில அளவிலான செஸ் போட்டியில் 2-வது இடம் பிடித்து மாணவனுக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரும்புகோட்டை எஸ். பி .கே. பள்ளியில் அபிரகாம் ஐன்ஸ்டின் என்ற மாணவன் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார் . இவர் தென்காசியில் நடைபெற்ற மாநில அளவிலான செஸ் போட்டியில் கலந்து கொண்டு மாநில அளவில் 2-வது இடம் பிடித்துள்ளார். இந்த மாணவனை பாராட்டும் விதமாக மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் நாராயணசாமி, பள்ளி செயலாளர் காசிமுருகன், தலைவர் ஜெய்கணேஷ், தலைமையாசிரியர் […]
துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எரிச்சந்தம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட எரிச்சநத்தம், குமிழங்குளம், அம்மாபட்டி, பாறைப்பட்டி, செங்குளம், சிலார்பட்டி, அக்கனாபுரம், கடையநேரி, அழகாபுரம், கோவிந்தநல்லூர், கோட்டையூர், கீழக்கோட்டையூர், சல்வார்பட்டி, அழகாபுரி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுவதாக மின்வாரிய பொறியாளர் அகிலாண்டேஸ்வரி அறிவித்துள்ளார். மேலும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் […]
சிறுமியை திருமணம் செய்த வாலிபர் உள்ளிட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 8-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவருக்கும் திருப்பூரை சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவருக்கும் கடந்த 4-ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது. இதுகுறித்து சமூக நலத்துறை அதிகாரி ராஜேஸ்வரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர். அந்த […]
அனுமதியின்றி பட்டாசு தயாரித்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள துரைசாமிபுரத்தில் அனுமதியின்றி பட்டாசு தயார் செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் சோதனை செய்தனர். அந்த சோதனையில் அனுமதியின்றி வீட்டில் பட்டாசு தயார் செய்தது உறுதியானது. இதனையடுத்து காவல்துறையினர் பட்டாசு தயாரித்த சங்கரன் என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்து […]
ஸ்ரீவில்லிப்புத்தூர் நகராட்சியில் கூட்டு துப்புரவு பணி தொடக்க விழா நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிப்புத்தூர் நகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை இடைவிடாமல் துப்புறவு பணி செய்வதற்க்கான “கூட்டு ஒப்புரவு” தொடக்க விழா நடைபெற்றது. இதில் நகர்மன்ற தலைவர் தங்கம்ரவிகண்ணன், நகர்நல அலுவலர் கவிப்பிரியா, சுகாதார ஆய்வாளர் சுரேஷ், சந்திரா, ஜஹாங்கீர், சுகாதார உதவியாளர் மோசஸ், தூய்மை பணி மேற்பார்வையாளர் மாடசாமி, மாரியப்பன், ஜான், அய்யம்பட்டி சமுதாய […]
அருந்தியர் சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அமீர்பாளையம் கிராமத்தில் பல சமூகத்தை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு வாழும் அனைவருக்கும் பொதுவாக ஓரு சுடுகாடு மட்டுமே இருந்து வருகிறது. இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று அருந்தியர் சமூகத்தை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அவரது உறவினர்கள் அவரின் சடலத்தை சுடுகாட்டிற்கு கொண்டு சென்று விட்டு திரும்பி வந்துள்ளனர். அப்போது வேறு சமூகத்தை சேர்ந்த இருவர் […]
வீட்டின் பூட்டை உடைத்து 4 லட்ச ரூபாய் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வ .உ. சி. நகரில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 5-ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் எஸ்.வி. நத்தத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் நேற்று திரும்பி வந்து மாரியப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு […]
கோவிலின் பூட்டை உடைத்து நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாளையம்பட்டி சாலையில் பிரசித்தி பெற்ற விஸ்வநாதர் சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தற்போது மாசி மாதம் என்பதால் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று விசுவநாதர் சாமிக்கி சிறப்பு பூஜை நடைபெற்றது. அதன்பின்னர் பூசாரி வழக்கம் போல் கோவிலின் கதவை பூட்டிவிட்டு சாவியை கோவில் தலைவரான முருகனிடம் ஒப்படைத்து விட்டு வீட்டிற்கு […]
நடந்து சென்ற தொழிலாளி மீது வேன் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகள் மூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் முதுகுடி பகுதியில் அமைந்துள்ள நூற்பாலையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் மூர்த்தி முதுகுடி சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த வேன் நிலைதடுமாறி மூர்த்தியின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த […]
மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருச்சுழியில் அமைந்துள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ராமநாதபுரம் கமுதியை சேர்ந்த பிரசாத் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பிரசாத் நேற்று கமுதியில் இருந்து திருச்சுழி சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த தனியார் பேருந்து பிரசாத்தின் மோட்டார்சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பிரசாத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். […]
குடும்ப பிரச்சனையில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கே.செவல்பட்டி பகுதியில் கார் ஓடுனரான சுப்புராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சுப்புராஜிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சுப்புராஜ் நேற்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த சுப்புராஜை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட […]
உபமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நல்லமநாயக்கன்பட்டி உபமின் நிலையத்திற்கு உட்பட்ட சோழபுரம், தேசிகாபுரம்,நல்லமநாயக்கன்பட்டி, கிழவி குளம், சங்கரலிங்கபுரம், செந்தட்டியாபுரம், வாழவந்தாள்புரம், முதுகுடி, அயன்கொல்லங்கொண்டான், ஜமீன் கொல்லங்கொண்டான், காமாட்சிபுரம், ஆசிலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுவதாக மின்வாரிய செயற்பொறியாளர் திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார். மேலும் உபமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் காலை 9 மணி […]
16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி கிராமத்தில் 16 வயதுடைய சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் கீழஉப்பிலிகுண்டு கிராமத்தை சேர்ந்த சூர்யா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் சூர்யா சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி மதுரையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து சூர்யா அந்த சிறுமியை தனியாக விட்டுவிட்டு […]
சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தாய் மற்றும் தாயின் கள்ளக்காதலன் ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு பகுதியில் பூமதி என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் பூபதி தனது மக்களுடன் அதே பகுதியை சேர்ந்த பாண்டிமுருகன் என்பவருடன் சேர்ந்து வசித்து வருகிறார். இதனால் பாண்டிமுருகன் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி தனது தாய் […]
அனுமதியின்றி ஆலையில் பதுக்கி வைத்திருந்த 4 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அரசின் விதிமுறைகளை மீறி பட்டாசு தயாரிக்கும் ஆலைகளின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உத்தரவிட்டார். இந்த உத்தரவின்படி தாசில்தார் ரங்கசாமி, சிவகாசி தொழிலக பாதுகாப்பு துணை இயக்குனர் குமரேசன், தீயணைப்பு தடுப்புக் குழு நிலை அலுவலர் முத்துக்குமார் மற்றும் காவல்துறையினர் மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்து ஆலைகளிலும் ஆய்வு செய்தனர். இந்நிலையில் செவல்பட்டி கிராமத்தில் […]
குடும்ப பிரச்சினையில் காணாமல் போன பெண்ணை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சுந்தரராஜபுரம் பகுதியில் கருணாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் கோழி கடை ஒன்று வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கருணாகரனுக்கும் அவரது மனைவி கலாவுக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த காலா தனது வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார். இதனையடுத்து கருணாகரன் கலாவை பல இடங்களில் தேடியுள்ளர். ஆனால் கலா பற்றி […]
தனியார் நிறுவன ஊழியர் திடீரென காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பி.ஆர்.ஆர். நகரில் கார்த்திக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கார்த்திக் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் நேற்று திடீரென கார்த்திக் வீட்டை விட்டு வெளியேறி மாயமாகிவிட்டார். இதனையடுத்து கார்த்திக்கின் குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். ஆனால் கார்த்திக் பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் […]
16 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர் உள்ளிட்ட 4 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கூமாபட்டி கிராமத்தில் தர்மராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளார். இதுகுறித்து சமூக நலத்துறை அலுவலகத்திற்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அங்க தகவலின்படி சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் மல்லிகா மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை […]
ஆண்டாள் நாச்சியாருக்கு-ரெங்கமன்னாருக்கும் திருவிழா நடைபெறுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் நாச்சியார் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் வரும் பவுர்ணமியை முன்னிட்டு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு வருகின்ற 10-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது. இந்நிலையில் விழாவின் முக்கிய நாளான 18-ஆம் தேதி காலை 7 மணிக்கு ஆண்டாள் நாச்சியார்-ரெங்கமன்னார் சுவாமிக்கும் ரத வீதிகள் ஊர்வலம் நடைபெறும். அதன் பின்னர் மாலை 4 மணிக்கு […]
குடிநீர் வசதி வேண்டி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கிரிஸ்துராஜபுரம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக குடிநீர் வழங்கவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் யூனியன் அலுவலகத்தை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஊராட்சி ஒன்றிய தலைவர் சிங்கராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் […]
போராட்டத்தில் ஈடுபட்ட பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினரை காவல்துறையினர் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜாரில் வைத்து பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டமானது மக்களாட்சியை காப்போம் என்ற தலைப்பில் சேலம் மற்றும் தாம்பரத்தில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் சார்பில் நடைபெற்ற ஒற்றுமை அணிவகுப்பை தடைசெய்ததையும், அதன் உறுப்பினர்களை கைது செய்ததை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த […]
துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனுப்பன்குளம் மின் நிலையத்திற்கு உட்பட்ட சுந்தரராஜபுரம், மீனம்பட்டி, பேராபட்டி, சின்னக்காபட்டி, நாரணாபுரம், சொல்லியநாயகன்பட்டி, ஆலமரத்துப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமையான இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படுவதாக செயற்பொறியாளர் பாபநாசம் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி […]
அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கீழ தாயில்பட்டி, கோட்டையூர், பசும்பொன் நகர், தாயில்பட்டி, விஜயகரிசல்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அனுமதியின்றி குடியிருப்புகளில் பட்டாசு தயாரிக்கப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி இன்ஸ்பெக்டர் ஜோதி ராஜ், வெற்றி முருகன் ஆகியோர் அந்தப் பகுதிகளுக்கு சோதனை செய்தனர். அந்த சோதனையில் மாதவன், முனீஸ்வரன், நல்லதம்பி, ராஜ்குமார் ஆகியோர் அனுமதியின்றி வீடுகளில் பட்டாசு தயார் செய்தது தெரியவந்தது. […]
கிணற்றில் கிழுந்து உயிரிழந்து மூதாட்டியின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிங்கராஜ கோட்டை கிராமத்தில் நாராயணராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராமம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் ராமம்மாள் கடந்த சில நாட்களாக உடல் நிலை குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் மனஉளைச்சலை இருந்த ராமம்மாள் நேற்று சாப்பிட்டுவிட்டு பக்கத்து வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் ராமம்மாள் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். அப்போது வீட்டின் அருகே […]
அண்ணனை கொலை செய்த தம்பியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாவாலி பகுதியில் ராமசாமி-பாக்கியம் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு லெக்கன் , அழகு முனீஸ்வரன் என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்று ராமசாமி மற்றும் பாக்கியம் உறவினர் வீட்டின் சுபநிகழ்ச்சிக்கு சென்று விட்டனர். இதனால் வீட்டில் தனியாக இருந்த லெக்கண் தம்பியான அழகுமுனீஸ்வரனுடன் சேர்ந்து மது குடித்துவிட்டு பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அழகுமுனீஸ்வரன் […]
மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மதசுகுபட்டி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட அலவாக்கோட்டை, சிங்கிரி பட்டி, அம்மச்சி பட்டி, நாமனூர், உசிலம்பட்டி, அழகமாநகரி, திருமலை, வீரப்பட்டி, கீழப்பூங்குடி, பிறவலூர், பேரணிபட்டி, ஒக்கூர், கீழமங்கலம், காடனேரி, அம்மன்பட்டி, நகரம்பட்டி, காளையார் மங்கலம், கருங்கல்பட்டி, அண்ணா நகர், பர்மா காலனி, நாலுகோட்டை, அரளிக்கோட்டை, ஜமீந்தார்பட்டி, அவதாரன்பட்டி, கணேசபுரம், எரியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் […]
கையில் அரிவாளுடன் சுற்றித்திரிந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக சந்தேகத்தின் பேரில் நின்றுகொண்டிருந்த வாலிபரை காவல்துறையினர் அழைத்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் மாரிசெல்வம் என்பதும் அரிவாளை கையில் வைத்து கொண்டு சுற்றித் திரிந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் மாரிசெல்வத்தை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த அரிவாளை பறிமுதல் செய்து தீவிர விசாரணை […]
பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1800 கிலோ ரேஷன் அரிசி அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கள்-பள்ளப்பட்டி சாலையில் வட்ட வழங்கல் அதிகாரி ஜெயபாண்டியன் தலைமையிலான வருவாய்த்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.அப்போது அந்த பகுதியில் 1800 கிலோ ரேஷன் அரிசியை மூட்டைகளில் கட்டி பதுக்கி வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அதிகாரிகள் அந்த மூட்டைகளை பறிமுதல் செய்து நுகர்பொருள் வாணிப கிடங்கிருக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதி பொதுமக்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் […]
அனுமதியின்றி பட்டாசு தயாரித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விஜயகரிசல்குளம் கிராமத்தில் அனுமதியின்றி பட்டாசு தயார் செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சோதனை செய்தார். அந்த சோதனைகள் அனுமதியின்றி அந்தோணி என்பவர் வீட்டில் வைத்து பட்டாசுகளை தயார் செய்தது உறுதியானது. இதனையடுத்து காவல்துறையினர் அந்தோணியை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 10 கிலோ பட்டாசுகளை […]
சனிக்கிழமையை முன்னிட்டு பல்வேறு பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எலுமிச்சங்காய்பட்டி சீனிவாச பெருமாள் கோவில்,அச்சங்குளம் சீனிவாச பெருமாள் கோவில்,சிப்பிபாறை பெருமாள் கோவில்,செவல்பட்டி வரதராஜபெருமாள் கோவில்,ரெட்டியபட்டி பெருமாள் கோவில்,கோமாளி பட்டி சீனிவாச பெருமாள் கோவில்,கோவில் ஆகிய கோவில்களில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். அதைப்போல் நேற்று சனிக்கிழமை முன்னிட்டு பெருமாளுக்கு பல்வேறு வகையான பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த பூஜையில் பல்வேறு பகுதிகளில் இருந்து […]