டயர் வெடித்ததாள் மினி லாரி சாலையில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் அதிஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மதுரை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் திருவிழாவிற்கு தேவையான பொருள்களை ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று வந்துள்ளது. அப்போது திடீரென டயர் வெடித்ததால் லாரி நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார் இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சேதமடைந்த லாரி மற்றும் பொருள்களை கிரேன் எந்திரம் மூலம் அகற்றியுள்ளனர். மேலும் இது […]
Tag: விருதுநகர்
காட்டு பன்றிகள் பெண்ணை கடித்து குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாளையம்பட்டி கிராமத்தில் பாண்டி -ஆறுமுகம் என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஆறுமுகம் காலை நேரத்தில் அதே பகுதியில் இருக்கும் பொது கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு கூட்டமாக நின்ற காட்டுப்பன்றிகள் ஆறுமுகத்தை கடித்து குதறியுள்ளது . இதனையடுத்து ஆறுமுகத்தின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் பன்றிகளை விரட்டியடித்து படுகாயமடைந்த ஆறுமுகத்தை மீட்டனர். அதன்பின் படுகாயமடைந்த ஆறுமுகத்தை அருப்புக்கோட்டை […]
கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருவளர்நல்லூர் கிராமத்தில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பவித்ரா என்ற 18 வயதுடைய மகள் இருந்துள்ளார். இந்நிலையில் பவித்ரா தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த பவித்ரா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பவித்ராவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு […]
சட்டவிரோதமாக மணல் கடத்திய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சண்முகசுந்தரபுறத்தில் வருவாய் அதிகாரி ஆனந்தகிருஷ்ணன் தலைமையிலான குழு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்துள்ளனர் . அந்த சோதனையில் சட்டவிரோதமாக லாரியில் மண் கடத்திவந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மணல் கடத்தி வந்த வேல்சாமி, முருகேசன் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர் .மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கவத்துறையினர் அவர்களிடமிருந்த […]
பொன்விழா மைதானம் முன்பு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பொன்விழா மைதானம் முன்பு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்தப் போராட்டமானது மாநில பொதுச் செயலாளர் அப்துல் கரீம் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் மாணவிகள் ஹிஜாப் அணியும் மத உரிமையை தடைசெய்ததை கண்டித்து இந்தப் போராட்டமானது நடைபெற்றுள்ளது. இதில் தலைவர்கள், பெண்கள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி […]
குடும்ப பிரச்சனையில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாப்பணம் கிராமத்தில் சாந்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் இவரது கணவரான முனியாண்டிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சாந்தி தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் சாந்தியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு […]
அண்ணன் குடிக்க பணம் தராததால் தம்பி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பரங்கிரிநாதர் புரத்தில் அலெக்ஸ்ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது சகோதரன் ராஜாவிடம் குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார். அதற்க்கு ராஜா பணம் கொடுக்காததால் மன உளைச்சலில் இருந்த அலெக்ஸ்ராஜா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அலெக்ஸ்ராஜாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக […]
2 பேருந்துகள் மோதிய விபத்தில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக வந்த அரசு பேருந்து நிலைதடுமாறி தனியார் பேருந்தின் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஓட்டுனர் முத்து, மாரிமுத்து, பயணிகள் அனுசியா, ஜெயராணி, சுபத்ரா, ஸ்ரீரங்க ராணி, இசக்கியம்மாள், உள்பட 30-க்கும் மேற்பட்டடோரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர […]
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த மடவார்வளாகம் விளக்கு என்ற இடத்தில் ராஜபாளையத்திலிருந்து ஸ்ரீவில்லிப்புத்தூர் நோக்கி வந்த தனியார் பேருந்தும், மதுரையில் இருந்து ராஜபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இது தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலத்த காயமடைந்த 30 பயணிகளை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த கோர விபத்து காரணமாக மதுரை, கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது […]
பேரூராட்சி அலுவலகம் முன்பு அனைத்து கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள செட்டியார்பட்டி பேரூராட்சி அலுவலகம் முன்பு அனைத்துக் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் நகர்மன்ற உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டமானது நடைபெற்றுள்ளது. இதில் தி.மு.க. பாண்டியன், காங்கிரஸ் சார்பில் மணிகண்டன், நாம் நாம் தமிழர் கட்சியின் சார்பில் அய்யனார், மக்கள் நீதி […]
உரிய ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட 1 லட்சத்து 45 ஆயிரத்து 850 ரூபாய் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மம்சாபுரம் சாலையில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மினி வாகனத்தை பறக்கும் படையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் உரிய ஆவணம் இன்றி 1 லட்சத்து 45 ஆயிரத்து 850 ரூபாய் பணத்தை மினி வாகனத்தில் கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பறக்கும் […]
பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் தொழிலாளி படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஈஞ்சார் கிராமத்தில் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று பட்டாசு ஆலையில் குழாய் அமைக்கும் பணியில் மாரி ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென வெல்டிங் தீ பட்டாசில் விழுந்து பட்டாசு வெடித்து சிதறியுள்ளது. இதில் படுகாயமடைந்த மாரியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காகஅரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு […]
உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த 1 லட்சத்து 79 ஆயிரத்து 800 ரூபாய் பணத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பறக்கும் படை அலுவலர் வானதி தலைமையிலான காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் விவேக் என்பவர் உரிய ஆவணம் இன்றி 1 லட்சத்து 79 ஆயிரத்து 200 ரூபாய் பணத்தை கொண்டு […]
குடும்ப பிரச்சினையால் காணாமல்போன பெண்ணை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வ. உ. சி. நகரில் சுபாஷ்சந்திரபோஸ்-சங்கீதா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சங்கீதாவிற்கும் அவரது கணவருக்கும் இடையே குழந்தை இல்லாததால் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சங்கீதா வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார். இதனையடுத்து சுபாஷ்சந்திரபோஸ் தனது மனைவியை பல இடங்களில் தேடியுள்ளார். ஆனால் சங்கீதா கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த […]
ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள் “மாணவர் மனசு” பெட்டி திறப்பு விழா நடைபெற்றது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள படிக்காசுவைத்தான்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள தொடக்கப்பள்ளியில் மாணவர் “மனசு பெட்டி” சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியானது மேலாண்மைக் குழு தலைவி ஆனந்தஜோதி தலைமையில் நடைபெற்றுள்ளது. இதில் தலைமை ஆசிரியர் ஜெயக்குமார், ஞானராஜ், ஆசிரியர் ரோஸ்லினாராஜ்,, வசந்தி, காயத்ரி மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடத்தப்படும் பாலியல் தொல்லைகள் குறித்தும் மாணவர்கள் […]
கல்லூரி மாணவி கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் மாடசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தனலட்சுமி என்ற 19 வயது உடைய மகள் இருந்துள்ளார். இந்நிலையில் சந்தானலட்சுமி நாள் முழுவதும் செல்போனில் விளையாடியுள்ளார். இதனை பார்த்து கோபமடைந்த மாடசாமி சந்தான லட்சுமியை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சந்தான லட்சுமி அதே பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி […]
ஆண்டாள் நாச்சியார் திருக்கோவில் வருஷாபிஷேக விழா நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் நாச்சியார் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் தை மாதத்தில் வருஷாபிஷேக விழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நடைபெற்ற வருஷாபிஷேக விழாவில் ஆண்டாள் நாச்சியாருக்கு திருமுக்குளத்தில் இருந்து யானையின் மேல் தங்க குடத்தில் புனிதநீர் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு ஆண்டாள் நாச்சியாருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் பல பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து […]
குடும்ப பிரச்சனையில் மாமியார் மருமகள் மீது தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மலநாச்சியார்புரம் கிராமத்தில் ஜோதிமணி- கார்த்தீஸ்வரி என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் ஜோதிமணியின் தாயாரான சின்னதாய்க்கும் கார்த்தீஸ்வரிக்கும் இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த சின்னதாய் கார்த்தீஸ்வரியின் உடல் முழுவதும் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்துள்ளார். இதனையடுத்து கார்த்தீஸ்வரியின் கதறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் கார்த்தீஸ்வரியை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]
சட்டவிரோதமாக 117 புகையிலை பாக்கெட்டுகளை கடந்து வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் சாலையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் விஜயகுமார் என்பவர் சட்டவிரோதமாக 117 பாக்கெட் புகையிலையை கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் விஜயகுமாரை கைது செய்து அவரிடமிருந்த புகையிலை மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆதிதிராவிட மாணவ, மாணவிகள் மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற (இன்று) பிப்ரவரி 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் ஆதிதிராவிட மற்றும் மதம் மாறிய ஆதிதிராவிட மாணவ மாணவிகளுக்கு 2021- 22 ஆம் வருடத்துக்கான மத்திய அரசு சார்பில் மேற்படிப்பு மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் வழங்கப்பட உள்ளது. […]
வேனில் ரேஷன் அரிசியை கடத்தி வந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கூமாபட்டி பகுதியில் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த வேனை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனைகள் 80 மூட்டைகளில் 400 கிலோ ரேஷன் அரிசியை கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அந்த ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து நுகர்பொருள் வாணிப கிடங்கிற்கு […]
குடும்ப பிரச்சினையில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் விஜயா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் இவரது கணவருக்கும் இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த விஜயா தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த விஜயாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த […]
குடும்ப பிரச்சினையில் நகராட்சி அலுவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் அமீர்பாளையம் பகுதியில் நகராட்சி அலுவலரான கவிராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் இவரது மனைவி மரியம்மாளுக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த கவிராஜ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கவிராஜன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு […]
ராணுவ வீரரின் வீட்டில் பூட்டை உடைத்து பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பிச்சம்பட்டி கிராமத்தில் ராணுவ வீரரான ராமச்சந்திரன் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் வீட்டின் கதவை பூட்டி விட்டு ராமச்சந்திரன் குடும்பத்துடன் டெல்லிக்கு சென்று உள்ளார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதன் பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது லாக்கரில் வைக்கப்பட்டிருந்த […]
விடிற்குள் நுழைந்து பெண்ணிடம் தங்க நகையை திருடி சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வலிஊரை கிராமத்தில் பாலகுரு- மனோன்மணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் வீட்டின் கதவை திறந்து வைத்து விட்டு தூங்கி கொண்டு இருந்துள்ளனர். அப்போது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் மனோன்மணியின் கழுத்தில் இருந்த தாலி சங்கிலியை பறித்து விட்டு தப்பி சென்றுள்ளார். இதனை பார்த்து துக்கத்தில் இருந்து எழுந்த மனோன்மணி உடனடியாக காவல் […]
உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த 55 தீப்பெட்டி பண்டல்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மம்சாபுரம் ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் தாசில்தார் ரங்கசாமி தலைமையிலான காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் உரிய ஆவணம் இன்றி 55 தீப்பெட்டி பண்டல்களை கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் உடனடியாக விற்பனை வரி அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் […]
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 3 வாலிபர்கள் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி கிராமத்தில் பால்ச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பர்களான கருப்பன் மற்றும் பிரபு ஆகியோருடன் சேர்ந்து சக்குடி விலக்கு அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த கார் பால்சாமியின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பால்சாமி, பிரபு, கருப்பன் ஆகிய 3 […]
கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பெருமாள்பட்டி கிராமத்தில் மோகன் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுகந்தி என்ற 18 வயது உடைய மகள் இருந்துள்ளார். இந்நிலையில் சுகந்தி நாள் முழுவதும் செல்போனில் விளையாடிக் கொண்டு இருந்துள்ளார். இதனைப் பார்த்து கோபமடைந்த தாயார் சுமதியை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சுமதி தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து […]
உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த 1 லட்சத்து 24 ஆயிரத்து 260 ரூபாய் பணத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகில் வட்டாட்சியர் ராமநாதன் தலைமையிலான காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த வாகனத்தை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். இந்த சோதனைகள் ஆனந்தராஜ் என்பவர் உரிய ஆவணம் இன்றி 1 லட்சத்து 24 ஆயிரத்து 260 ரூபாய் பணத்தை கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. […]
மோட்டார் சைக்கிள் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தம்பிபட்டி கிராமத்தில் இசக்கிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி என்பவருடன் சேர்ந்து வத்திராயிருப்பு பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த அரசு பேருந்து இசக்கிமுத்துவின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த இசக்கிமுத்து மற்றும் சின்னத்தம்பி ஆகிய இருவரும் சம்பவ […]
தேவகோட்டையில் உள்ளாட்சித் தேர்தல் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டையில் உள்ளாட்சி தேர்தல் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டமானது மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் வெற்றிசெல்வம் தலைமையில் நடைபெற்றுள்ளது. இதில் தேவகோட்டை துணை கண்காணிப்பாளர் ரமேஷ், ஆய்வாளர் சரவணன், சத்தியசிலா, சார்பு அலுவலர் பாலகிருஷ்ணன், காவல்துறையினர் மற்றும் வேட்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் கண்காணிப்பாளர் வெற்றிசெல்வன் 27 போட்டியிடும் 171 வேட்பாளர்கள் குறித்த விவரம், வேட்பாளர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கும் […]
தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் வாகன ஊர்தியை மலர்தூவி வரவேற்றுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெங்கடாசலபுரம் பகுதியில் தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் உருவப் பொம்மைகள் அடங்கிய வேலுநாச்சியார் வாகன ஊர்தியை வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, எம்.எல்.ஏ. ரகுமான், ஊராட்சி மன்ற தலைவர் நிர்மலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் அந்த வாகன ஊர்திக்கு அனைவரும் மலர் தூவி மரியாதையை செலுத்தி வரவேற்றனர். இதனை பார்ப்பதற்காக பல […]
பேரூராட்சி அலுவலகத்தில் இருந்த அதிகாரிகளுடன் தகராறு செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு கிராமத்தில் குருசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கரமூர்த்தி என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சங்கரமூர்த்தி குடித்துவிட்டு அதே பகுதியில் இருக்கும் பேரூராட்சி அலுவலகத்திற்கு சென்று அங்குள்ள அதிகாரிகளிடம் தகராறு செய்துள்ளார். இதுக்குறித்து உடனடியாக பேரூராட்சி அலுவலர் ரவிசங்கர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சங்கரமூர்த்தியை கைது […]
பயிர் காப்பீடு வழங்காததை கண்டித்து விவசாய சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாய சங்கத்தினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் காரியாபட்டி, ஆவியூர், அரச குலம், மாங்குளம், கம்பிக்குடி, சுருண்டு, உள்ளிட்ட கிராமங்களில் கடந்த 2018 முதல் 2020 வரை வெங்காய பயிர் காப்பீடு வழங்கப்படாத கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. இதில் விவசாய சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் […]
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம்- தென்காசி சாலையில் ராம்கோ குரூப் சேர்மன் பி.ஆர் வெங்கட்ராம ராஜா சொந்தமான மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் மாசி மகம் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று கொடியேற்றத்துடம் திருவிழா தொடங்கியுள்ளது. இந்நிலையில் 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், தெப்ப தேரோட்டம், மீனாட்சி சுந்தரேஸ்வரர் சாமிக்கு அலங்கார தேரோட்டம், சப்பரத்தில் திருவீதி […]
பட்டாசு ஆலையில் பற்றிய தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஈஞ்ஞாறு பகுதியில் “நியூ பயர் ஒர்க்ஸ்” என்ற பெயரில் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வந்துள்ளது. இந்நிலையில் இந்த பட்டாசு ஆலை வெல்டிங் பணி நடைபெற்றுள்ளது. அப்போது திடீரென தீப்பிடித்து பட்டாசு ஆலை எரிந்துள்ளது. இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இந்த […]
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடம் குறித்து மாவட்ட ஆட்சியர் மேகநாதர் ரெட்டி அறிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வருகின்ற 19-ஆம் தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவாகும் வாக்குகளை சிவகாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தேவாங்கர் கலைக் கல்லூரி, ஆர்.வி. மகளிர் மேல்நிலைப்பள்ளி, ராஜபாளையம் பி.எ.சி .ராமசாமி ராஜா பாலிடெக்னிக் கல்லூரி, வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரி, ராஜபாளையம் எஸ் […]
பருத்தி உழவு செய்யும் பயணி தீவிரமடைந்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம், கரிசல்குளம், கண்மாய்பட்டி, வளையப்பட்டி, வேலாண்மறைநாடு, அப்பய நாயகர்ப்பட்டி , லட்சுமிபுரம், கிழான் மழை நாடு, கோபாலபுரம், கல்லமநாயக்கர்பட்டி, மதம் கோவில்பட்டி, தொம்பக்குளம், முத்துசாமிபுரம், நிதி குடி, எதிர் கோட்டை, உள்ளிட்ட பல பகுதிகளில் ஆண்டுதோறும் மாசிமாதம் பருத்தி சாகுபடி செய்வது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு அறுவடை செய்யப்பட்ட பருத்திகள் ஒரு குவிண்டால் 10 ஆயிரம் வரை விற்பனை ஆகியுள்ளது. இதனால் தற்போது மீண்டும் […]
கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் கிணறு மற்றும் கண்மாய்கள் நிரம்பி வழிகிறது. விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்கள் கனமழை பெய்யுள்ளது. இதனால் மம்சாபுரம் உள்ளிட்ட பல கிராமத்தில் அமைந்துள்ள கிணறுகள் மற்றும் கண்மாய்கள் நிரம்பி வழிகிறது . இந்நிலையில் இந்த கிராமத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்ததால் 1 1\2 ஆண்டுகள் வரை நீர் வற்றாது என விவசாயிகள் தெரிவித்துள்ளார். இப்பகுதிகளில் இந்த ஆண்டு விவசாயம் நன்றாக விளையும் என்றும், எப்போதும் விவசாயம் செய்வதற்கு தேவையான […]
ஆற்றில் உள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வைப்பாற்றில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் வைப்பாற்றில் 10 ஆண்டுகளில் இல்லாத அளவில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் ஆற்றில் கொட்டப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் கழிவுகள் வெள்ளத்தில் அடுத்து செல்லப்பட்டு கருவேல மரங்களுக்கு இடையில் சிக்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் நீர்நிலைகளில் உள்ள கருவேல மரங்களை அகற்ற […]
வேளாண்மை மாணவர்களுக்கு பயிர் காப்பீடு கணக்கெடுப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் தங்கப்பழம் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் சார்பில் பயிர் காப்பீட்டு் கணக்கெடுப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் வேளாண்மை உதவி இயக்குனர் ரவிசங்கர், வேளாண் அலுவலர் சுமதி, மற்றும் மாணவர்கள் சபரி வாசன், லட்சுமணன், சரவணகுமார், பிரேம் லியோ, கோகுல்நாத், கணபதி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் வேளாண்மை இயக்குனர் ரவி சங்கர் மாணவர்களுக்கு பயிர் காப்பீட்டு கணக்கெடுப்பு பற்றியும், புள்ளியல் […]
தச்சுத் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாளையம்பட்டி கிராமத்தில் தச்சுத் தொழிலாளியான ஆறுமுகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் மீண்டும் வயிற்றுவலி ஏற்பட்டபோது மன உளைச்சலில் ஆறுமுகம் தனது வீட்டில் பூச்சி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த ஆறுமுகத்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு ஆறுமுகத்தை […]
உரிய ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட 66 ஆயிரத்து 720 ரூபாய் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புதுப்பட்டி கிராமத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகன் தலைமையிலான பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளை பறக்கும் படையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த பாண்டி என்பவர் உரிய ஆவணம் இன்றி 61 ஆயிரத்து 720 ரூபாய் […]
மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழு சார்பில் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் வைத்து சட்டப்பணி ஆணைக்குழு சார்பில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு கூட்டமானது மாவட்ட நீதிபதி தனசேகரன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இதில் முதன்மை சார்பு நீதிபதி செல்வம் ஜேசுராஜ், பார் கவுன்சில் செயலாளர் திருமலையப்பன், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் கணேசன், பாலசுப்பிரமணியன், மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து […]
குடும்ப பிரச்சனையில் போலீஸ் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் குடியிருப்பில் போலீஸ்காரரான மல்லிச்சாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மல்லிச்சாமிக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த மல்லிச்சாமி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மல்லிச்சாமியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக […]
நள்ளிரவில் சரக்கு வாகனம் தீப்பிடித்து எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கலிங்கப்பட்டி கிராமத்தில் பாண்டீஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான சரக்கு வாகனத்தை சோலைக்குமார் என்பவர் பணியை முடித்து விட்டு வாகனம் நிறுத்தும் இடத்தில் நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.இந்நிலையில் நள்ளிரவில் எதிர்பாராதவிதமாக சரக்கு வாகனம் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதுகுறித்து உடனடியாக பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் […]
மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆவுடையாபுரம் கிராமத்தில் சதாம் உசேன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் குப்பாம்பாட்டிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது நிலைதடுமாறி சதாம் உசேன் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்துவிட்டார் . இந்த விபத்தில் படுகாயமடைந்த சதாம் உசேனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சதாம் […]
உரிய ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட 79 ஆயிரத்து 100 ரூபாய் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புதுப்பட்டி கிராமத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகன் தலைமையிலான பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை பறக்கும் படையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் உரிய ஆவணம் இன்றி 79 ஆயிரத்து 300 ரூபாய் பணத்தை சரக்கு வாகனத்தில் கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து […]
வனப்பேச்சி அம்மனுக்கு ஆண்கள் சிறப்பு பூஜை செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முகவூர் வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற வனப்பேச்சி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மழை வேண்டி ஆண்கள் மட்டும் சிறப்பு பூஜை செய்வது வழக்கம். அதைப்போல் நேற்று காலை 6 மணி அளவில் நடை திறக்கப்பட்டு வனபேச்சி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில் பூஜையில் கலந்து கொள்ளும் ஆண்கள் கோவிலிலும் பெண்கள் வீட்டிலும் இரவு முழுவதும் பூஜை […]
பட்டாசு வெடித்து சோளதட்டைகளில் பற்றிய தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்துள்ளனர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை பகுதியில் முனீஸ்வரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இங்கு உற்பத்தி செய்யும் பட்டாசுகளை அருகில் இருக்கும் இடத்தில் வெடித்து பார்ப்பது வழக்கம். அதேபோல் நேற்று ராக்கெட் பட்டாசை பணியாளர்கள் வெடித்துள்ளது . அப்போது திடீரென ராக்கெட் பட்டாசு அதே பகுதியை சேர்ந்த காமராஜர் என்பவரது தோட்டத்திற்குள் விழுந்து சோளத்தட்டைகளில் தீ பிடித்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு […]