Categories
மாநில செய்திகள்

தமிழக பட்டியலின மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. அரசு செம அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பட்டியலின மக்களின் முன்னேற்றத்திற்காக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில் அவர்கள் ஆற்றி வரும் அரிய தொண்டுகளை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டை சேர்ந்த ஒவ்வொருவருக்கும் வருடம் தோறும் டாக்டர் அம்பேத்கர் விருது வழங்கிய தமிழக அரசு கௌரவித்து வருகின்றது. 2022 ஆம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் விருது பெறுவதற்கு விருப்பமுள்ளவர்கள் www.tn.gov.in/ta/forms/Deptname/1 என்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதிதிராவிடர் நல இயக்குனர் அலுவலகம் சென்னை 5 அல்லது சம்பந்தப்பட்ட […]

Categories
மாவட்ட செய்திகள்

“தமிழகத்தின் 4 மாவட்ட ஆட்சியர்களுக்கு நள்ஆளுமை விருது”….. தமிழக அரசு அதிரடி….!!!!

இந்தியாவின் 75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு 4 மாவட்ட ஆட்சியருக்கு நல்ஆளுமை விருது வழங்கி தமிழக அரசு கௌரவித்துள்ளது. நாடு முழுவதும் வரும் திங்கட்கிழமை 75 ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் அலங்கார ஊர்திகள், காவலர்களின் அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றது. தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்திலும் போட்டிகள் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு பரிசுகள் […]

Categories
மாநில செய்திகள்

ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவிற்கு விருது அறிவிப்பு…. தமிழக அரசு…..!!!

2021ம் ஆண்டு சுதந்திர தின விழாவின்போது தமிழக அரசின் மாநில விருதுகள் வழங்குவதற்கென, மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்த நபர்கள் / நிறுவனங்களை தேர்வு குழு ஆய்வு செய்து வழங்கிய ஆலோசனைப்படி தமிழக அரசின் மாநில விருதுகளை வழங்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அரும் பணியாற்றிய சிறந்த மாவட்ட ஆட்சித் தலைவராக நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த இன்னசென்ட் திவ்யா மற்றும் சிவகங்கை கலெக்டர் மதுசூதன் ரெட்டி ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்னர். சிறந்த […]

Categories

Tech |