விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மாவட்ட கைப்பந்து கழக மற்றும் நகர கைப்பந்து கழகத்தின் சார்பில் தமிழ்நாடு மாநில அளவிலான யூத் கைப்பந்து போட்டிகள் கடந்த ஆறாம் தேதி மாலை தொடங்கியுள்ளது. 21 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான இந்த போட்டிகளில் விருதுநகர், சேலம், திருவாரூர், வேலூர், புதுக்கோட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட 35 மாவட்டங்களில் இருந்து 35 அணிகளை சேர்ந்து 420 ஆண்கள் மற்றும் 26 அணைகளை சேர்ந்த 312 பெண்கள் என மொத்தம் 232 பேர் கலந்து கொண்டு ள்ளனர். […]
Tag: விருது நகர்
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தென் மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பாமக தலைவர் ஜிகே மணி போன்றோர் கலந்து கொண்டு மாவட்ட தலைமை அலுவலக கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்துள்ளனர். இதன்பின் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தபோது பாட்டாளி மக்கள் கட்சி தமிழ்நாட்டில் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் எங்கு என்ன பிரச்சினை வந்தாலும் முதலில் குரல் கொடுப்பது பாமகதான் இது மட்டுமல்லாமல் அனைத்து சமுதாயத்திற்கும் முதல் குரல் […]
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அண்ணாநகர், இந்திரா நகர், தாயில்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் குரங்குகளின் தொல்லை அதிகமாக இருந்து வருவதோடு நாளுக்கு நாள் குரங்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் வீட்டிற்குள் இருக்கும் பொருட்கள் அனைத்தையும் குரங்குகள் சேதப்படுத்துவதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே தொல்லை கொடுத்துவரும் குரங்குகளை பிடித்து அப்புறப்படுத்த வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.