Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சோகம்….. சிறுவன் ஓட்டிச்சென்ற பைக் மோதி…. 3 வயது குழந்தை பரிதாப பலி…!!

விருத்தாச்சலம் அருகே 3 வயது குழந்தை பைக் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..  கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே விஜயமாநகர் கிராமம் அருகே நேற்று இரவு கோவிந்தராஜ் என்ற விவசாயியின் மகள் மலர்விழி சாலையில் விளையாடிக் கொண்டிருந்தார்.. அந்த சமயத்தில் வேகமாக வந்த இருசக்கர வாகனம்  ஒன்று அந்த குழந்தை மீது மோதி தரதரவென இழுத்துச் சென்றுள்ளது.. இதனால் அந்த 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதையடுத்து வாகனம் ஓட்டி வந்தவரை பிடித்து அங்கிருந்த […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பரபரப்பு சம்பவம்…. நடந்து சென்று கொண்டிருந்த ஆசிரியரை கத்தியால் வெட்டிய மாணவன்…!!

விருத்தாச்சலத்தில் ஆசிரியை மாணவன் கத்தியால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடலூர் மாவட்டம், விருத்தாச்சலத்தில் காட்டுக்கூடலூர் சாலை திருவள்ளுவர் நகரை  சேர்ந்தவர் சரவணகுமார். இவர் மனைவி 42 வயதான ரேகா. இவர் விருத்தாசலத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பள்ளிக்கூடத்தின் அருகில் வீடு இருப்பதால் ரேகா தினமும் பள்ளிக்கூடத்திற்கு நடந்து செல்வார். அதேபோல் நேற்று காலை பள்ளிக்கூடத்திற்கு சென்ற ரேகா மதியம் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்துள்ளார். […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஏன் சமைக்கல…. மயங்கி விழுந்த மனைவி…. பயத்தில் தூக்கில் தொங்கிய கணவன்…. பின் நடந்த சம்பவம்..!!

விருத்தாச்சலம் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் அருகில் கருவேப்பிலங்குறிச்சியில் வசித்து வருபவர் ராஜேந்திரன். இவருடைய மகன் 28 வயதுடைய தொழிலாளி வீரமணி. இவருக்கு விஜயசாந்தி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று விஜயசாந்தி, விருத்தாச்சலத்தில் இருக்கின்ற கோவிலுக்கு சென்று விட்டு வந்ததால் வீட்டில் சமைக்காமல் இருந்துள்ளார். இதனால் கோபமடைந்த வீரமணி, விஜயசாந்தியிடம் எதற்கு சமைக்கவில்லை என்று கேட்டார். அதன் பின் […]

Categories

Tech |