Categories
லைப் ஸ்டைல்

வீட்டிற்கு விருந்தாளி வந்தால்…” ஏன் முதலில் தண்ணீர் கொடுக்கிறோம்”… காரணம் என்ன..?

வீட்டிற்கு வரும் விருந்தாளிகளுக்கு முதலில் ஏன் தண்ணீர் கொடுக்கிறோம் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். முன்பெல்லாம் யார் வீட்டுக்கு வந்தாலும் தண்ணீர் கொடுக்கச் சொல்வார்கள் நமது முன்னோர்கள். தெரிந்தவர்களாக இருந்தாலும் சரி தெரியாதவர்களாக இருந்தாலும் சரி கொடுத்த பின்பே மற்ற விஷயங்கள் பேசுவது மற்றும் அவர்களுக்குச் சாப்பிட ஏதாவது கொடுப்பது போன்ற வழக்கம் இருந்தது, இதற்கு மிகச்சிறந்த காரணங்கள் உண்டு. தண்ணீருக்கு மனிதர்களின் மனநிலையை மாற்றும் சக்தி உள்ளது.ஒரு மனிதனின் கோபத்தையும் வெறுப்புணர்ச்சியையும் மற்றும் ஆற்றல் தண்ணீருக்கு […]

Categories

Tech |