Categories
பல்சுவை

கல்யாணத்தில் கலவரம் செய்த விருந்தினர்கள்…. போர்க்களமாகிய மண்டபம்…. வைரல்….!!!

சமூக வலைதளங்களில் பலவித வீடியோக்கள் அவ்வப்போது வைரலாகி வருகிறது. இவற்றை நெட்டிசன்கள் தங்கள் மன அழுத்தங்களை மறந்து சிரிக்கின்றனர். அதன்படி சமீபகாலமாக திருமண வீடியோக்கள், விலங்குகளின் வீடியோக்கள் இணையதளத்தை கலக்கி வருகிறது. அதிலும் புதுமண தம்பதிகளின் வீடியோக்கள் எப்போது மிக விரைவாக வைரல் ஆகி வருகிறது. புதுமண தம்பதிகளின் வீடியோக்களுக்கு எப்போதும் ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. பொதுவாக கல்யாண வீட்டில் எந்த அளவுக்கு மகிழ்ச்சி உற்சாகமாக இருக்கிறது, அதே அளவு ஒருவித பயமும், பதட்டமும் […]

Categories
உலக செய்திகள்

நண்பர்களை விருந்துக்கு அழைத்த தம்பதி…. வீட்டிற்கு சென்ற விருந்தினர்கள் கண்ட காட்சி…!!!

பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் பிரிட்டன் தம்பதி, நண்பர்களை விருந்துக்கு அழைத்த நிலையில் நீச்சல் குளத்தில் சடலமாக கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் நாட்டை சேர்ந்த David மற்றும் Diana Shamash என்ற தம்பதி விடுமுறைக்காக பிரான்ஸ் நாட்டிற்கு சென்று Herault-ல் இருக்கும் தங்கள் குடியிருப்பில் தங்கியிருந்துள்ளனர்.  கோடீஸ்வரர்களான இவர்கள், பக்கத்து வீடுகளில் வசிக்கும் நண்பர்களை இரவு நேரத்தில் விருந்திற்கு அழைத்திருக்கிறார்கள். அதன்படி, இரவு நேரத்தில் தம்பதியரின் வீட்டிற்கு சென்றவர்கள் வெளியில் நின்று கொண்டு அவர்களை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடடே இவ்வளவா?…. திகைத்துப் போய் நின்ற முதல்வர் ஸ்டாலின்…. அப்படி என்ன நடந்தது தெரியுமா….????

நாமக்கல்லில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொண்ட திமுகவினருக்கு பிரியாணி விருந்து கொடுத்து அசத்து இருக்கிறார் திமுக மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ் குமார். நாமக்கல்லில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு நேற்று  நடைபெற்றது. அதில் தமிழகம் முழுவதும் திமுக சார்பில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற 8,000 -க்கும் மேற்பட்டோர் தங்கள் பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினருடன் கலந்துகொண்டனர். மாநாட்டில் பங்கேற்க வந்தவர்களுக்கு மட்டன் பிரியாணி விருந்து வைத்து அசத்தி அவர்களை வழியனுப்பி வைத்திருக்கிறார் நாமக்கல் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“விக்ரம் திரைப்படத்தின் வெற்றி விழா”…. பலவகை உணவுகளுடன் தாம்தூம் விருந்து….!!!!!

விக்ரம் திரைப்படத்தின் வெற்றி விழாவில் விருந்தினர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்து பட்டியல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் ஒரு சில திரைப்படங்களை மட்டுமே இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வருகின்றார் லோகேஷ் கனகராஜ். கைதி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான லோகேஷ் கனகராஜ் தற்போது கமலின் விக்ரம் திரைப்படத்தை இயக்கியுள்ளார். லோகேஷ் கனகராஜ் கமலின் தீவிர ரசிகர். இத்திரைப்படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கின்றார். இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கின்றது. இந்நிலையில் படம் சென்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Nayan-Wikki Marriage: “18 ஆயிரம் குழந்தைகளுக்கு விருந்து கொடுக்கும் நயன்”….. கொண்டாடும் ரசிகர்கள்….!!!!

18 ஆயிரம் குழந்தைகளுக்கு விருந்து கொடுக்க நயன்தாரா ஏற்பாடு செய்துள்ளார். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவனின் திருமணம் இன்று மகாபலிபுரத்தில் நட்சத்திர விடுதியில் நடைபெற உள்ளது. இந்த திருமண நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் 18 ஆயிரம் குழந்தைகளுக்கு விருந்து வழங்க லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  18-1+8+9 என்கின்ற கணக்கு வரும்படியாக தமிழ்நாடு முழுவதும் 18 ஆயிரம் குழந்தைகளுக்கு இன்று மதிய உணவிற்காக ஏற்பாடுகளை […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

அடே… “பீஸ்ட் படக்குழுவினருக்கு விஜய் அளித்த தடபுடல் விருந்து”… வைரலாகும் பிக்…!!!

விஜய் பீஸ்ட் படக்குழுவினருக்கு விருந்தளித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவுலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் விஜய். இவர் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அண்மையில் வெளியான திரைப்படம் பீஸ்ட். திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. மேலும் விஜய் ரசிகர்களுக்கும் எதிர்பார்த்த அளவில் படம் அமையவில்லை. இதனால் படக்குழுவினர் சோகத்தில் இருந்தார்கள். இந்த நிலையில் விஜய் பீஸ்ட் படக்குழுவினருக்கு விருந்து கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை இயக்குனர் நெல்சன் தனது இன்ஸ்டால் பக்கத்தில் பகிர்ந்து கூறியுள்ளதாவது, “முழு […]

Categories
உலக செய்திகள்

அடடே…. கோலாகலமாக கொண்டாடப்பட்ட யானைகள் தினம்…. ஆர்வமாக கண்டுகளித்த மக்கள்….!!!

தாய்லாந்தில் உள்ள ஒரு தோட்டத்தில் யானைகள் தினத்தை முன்னிட்டு யானைகளுக்கு காய்கள், பழங்கள் போன்றவற்றை வைத்து விருந்து பரிமாறப்பட்டது.  தாய்லாந்து நாட்டின் சோல்புரி மாநிலத்தின் உள்ள ஒரு தோட்டத்தில் 57 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் யானைகள் தினத்தை முன்னிட்டு யானைகளுக்கு 8 மீட்டர் மேஜை மீது காய்களும், பழங்களும் அடுக்கி வைக்கப்பட்டன. அதில் தர்பூசணி போன்ற பழவகைகளை யானைகள் ருசித்து உண்ட காட்சியை பலர் ஆர்வமாக கண்டுகளித்தனர்.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(பிப்..3) இதற்கெல்லாம் அனுமதி இல்லை…. அரசு புதிய அதிரடி அறிவிப்பு…..!!!!

அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு கோவில்களில் இன்று (03/02/2022) சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடத்த அனுமதி இல்லை என தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. ஏனெனில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு வழிபாடு மற்றும் பொது விருந்து அனுமதி இல்லை என்று இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்த அறிவிப்பில் “தமிழகத்தில் பிப்ரவரி 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற […]

Categories
மாநில செய்திகள்

வாலிபரை விருந்துக்கு அழைத்து…. கொடூரமாக தாக்கிய திருநங்கைகள்…. பரபரப்பு சம்பவம்….!!!

கர்நாடக மாவட்டத்தில் உள்ள ராமநகர் மாவட்டம் அருகில் லாலாஹட்டி என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் ஐந்து திருநங்கைகள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த திருநங்கைகள் தங்களது வீட்டில் விருந்து நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர். இதில் மாண்டியா மாவட்டத்தைச் சார்ந்த ஆனந்த் என்ற வாலிபரும் கலந்து கொண்டார். இந்த விருந்து நிகழ்ச்சியில் திருநங்கைகளுக்கும் ஆனந்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த சமயத்தில் ஐந்து திருநங்கைகளும் சேர்ந்து ஆனந்த்தை பலமாக தாக்கியுள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

1 இல்ல 2 இல்ல 365 வகையான உணவு….. திருமணமாக உள்ள பேத்தியை திக்குமுக்காட வைத்த தாத்தா, பாட்டி…. வைரல்….!!!

ஆந்திர மாநிலத்தில் மேற்கு கோதாவரி மாவட்டத்திலுள்ள நரசாபுரம் என்ற பகுதியை சேர்ந்த குந்தவி -கோவிந்த் ஆகியோருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விரைவில் திருமணமாக உள்ள தனது பேத்தி மற்றும் அவரின் வருங்கால கணவருக்காக சங்கராந்தியை முன்னிட்டு தாத்தா -பாட்டி இருவரும் சேர்ந்து தடபுடலாக விருந்து ஏற்பாடு செய்தனர். அந்த விருந்தில் 100 வகையான இனிப்புகள், 75 கார வகைகள், 15 ஐஸ்கிரீம் வகைகள் மற்றும் கேக்குகள் என மொத்தம் 365 வகையான உணவுகளை ஏற்பாடு செய்து பரிமாறினார். […]

Categories
மாநில செய்திகள்

காங்கிரசை வெட்டி விருந்து வைத்த பாஜக… மதுரையில் சம்பவம்…..!!!!

காங்கிரஸ் கட்சி பெயர் வைத்து கோவிலில் ஆடு வெட்டி விருது வைத்து பாஜகவினர் நூதன போராட்டம் நடத்தினர். பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சியில் பிரதமர் மோடிக்கு போதிய பாதுகாப்பு வழங்கவில்லை என்று பாஜகவினர் மதுரையில் நூதன போராட்டத்தை நடத்தினர். பஞ்சாப் சென்ற பிரதமர் மோடி பாதுகாப்பு காரணமாக மீண்டும் டெல்லி திரும்பிய சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் தான் காரணம் என்று குற்றம் சாட்டி மதுரை பாண்டி கோவிலில் ஆட்டிற்கு காங்கிரஸ் என […]

Categories
தேசிய செய்திகள்

இப்படியெல்லாம் கூடவா பண்றது… “நாப்கினுக்குள் போதை பொருள் கடத்தல்”… வழக்கில் அடுத்தடுத்து வெளிவரும் உண்மை…!!!

மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதை விருந்து நடத்திய வழக்கில் பெண் ஒருவர் தனது நாப்கின்கள் போதை பொருளை மறைத்து கடத்தியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. மும்பையில் இருந்து கோவா செல்லும் சொகுசு கப்பலில் தடை செய்யப்பட்ட போதை விருந்து நடைபெறுவதாக போதை தடுப்புப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கு போதை பொருட்களை பயன்படுத்திய 8 பேரை கைது செய்தனர். அதில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நாகார்ஜுனாவின் குடும்ப விருந்து… கலந்து கொள்ளாத சமந்தா…!!!

நாக சைதன்யா குடும்ப விருந்தில் சமந்தா கலந்துகொள்ளவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. சமந்தா மற்றும் நாகசைதன்யா தென்னிந்தியாவின் பிரபலமான நட்சத்திர தம்பதிகள் ஆவர். சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகிய இருவரும் பிரிய போவதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருவதை நாம் அடிக்கடி பார்க்க முடிகிறது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் தான் சில விஷயங்களும்  நடந்து வருகிறது. அதன் படி நாகசைதன்யா நடித்த லவ் ஸ்டோரி படத்தின் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. இதில் பிரபல பாலிவுட் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவிற்கு 3 நாள் சுற்றுப்பயணம்… மாணவர்களோடு உணவருந்திய ராகுல் காந்தி…!!!!

கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் எம்பியாக உள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்ததற்காக மூன்றாவது நாள் சுற்றுப்பயணமாக இன்று காலை கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து வயநாடு மானந்தவாடி காந்தி பூங்காவில் மகாத்மா காந்தியின் வாழ்க்கை சிலையைத் திறந்து வைத்தார். அப்போது பேட்டியளித்த அவர் “காந்தியிடம் மிகப் பெரிய சக்தி எதுவென்றால் […]

Categories
உலக செய்திகள்

எச்சரித்தும் பயனில்லை… “கொரோனா விதிமுறையை மீறி நடத்தப்பட்ட விருந்து”… போலீசின் அதிரடி நடவடிக்கை…!!

பிரிட்டனில் கொரோனா விதிமுறைகளை மீறியவர்களுக்கு காவல்துறையினர் 800 பவுண்ட் அபராதம் விதித்துள்ளனர். பிரிட்டனில் உருமாறிய  கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமானதால் அதனை கட்டுப்படுத்த பல விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது.மேலும் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளில் மக்கள் கூட்டமாக ஒன்றுகூட கூடாது என்ற கட்டுப்பாடு அமலில் உள்ளது . இந்த விதிமுறையை மீறுபவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படும் என்றும் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். இந்நிலையில் West end- ன் Green Street என்ற பகுதியில்  இருக்கும் ஒரு வீட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை […]

Categories
உலக செய்திகள்

இதயத்தை வெட்டி எடுத்து உருளைக்கிழங்குடன் வதக்கி விருந்து… அமெரிக்காவில் நடந்த பயங்கரம்…!!!

அமெரிக்காவில் பெண்ணை கொலை செய்து இருதயத்தை வெட்டி எடுத்து உருளைக்கிழங்குடன் சமைத்து பரிமாறி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் ஆக்லஹோமா நகரைச் சேர்ந்தவர் லாரன்ஸ் பால் ஆண்டர்சன் (42). இவர் பக்கத்து வீட்டு பெண்ணை கொடூரமாக கொலை செய்து அவரின் இருதயத்தையும் வெட்டி எடுத்து தன் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு விருந்து சமைத்து பரிமாறிய ஹோமிசைட் கொலைகாரனை அமெரிக்கா  போலீஸ் கைது செய்தது. அதுமட்டுமன்றி மாமா மற்றும் மாமாவின் பேத்தியையும் கொலை செய்துள்ளான். மேலும் செவ்வாய்க்கிழமையன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

ஜோ பைடனுக்கு ராணியாரின் விருந்து… இரு நாட்டு உறவுகளை ஒன்றிணைக்கும் நிகழ்வு…!

பிரிட்டன் மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான உறவை வலுப்படுத்தும் விதமாக விருந்து ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் ஜூன் மாதம் பிரிட்டனுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே உள்ள உறவை மேலும் வலுப்படுத்தும் விதமாக ஒரு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விருதானது கார்ன் வாலில் ஜி 7 உச்சி மாநாடு நடைபெறுவதற்கு முன் பிரிட்டனின் ராணியார், இளவரசர் சார்லஸ் தம்பதி, மற்றும் இளவரசர் வில்லியம் தம்பதி உள்ளிட்டோர் இந்த விருதினை ஒன்றிணைந்து சிறப்பிக்க உள்ளனர். கடந்த 2018 ஆம் ஆண்டு அப்போது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

101 வகை உணவுடன் மருமகளுக்கு விருந்து கொடுத்து அசரவைத்த மாமியார்…!!

மதுரையில் திருமணம் முடித்து வீட்டிற்கு வந்த தமது மருமகளுக்கு 101 வகை உணவுடன் தலைவாழை விருந்து வைத்து மாமியார் அசத்தியுள்ளார்.  மாமியார் மருமகள் என்றாலே கீரியும் பாம்பும் போல சண்டை இட்டுக் கொள்வதாக  பலரும் கருதுவது உண்டு. ஆனால் மதுரையைச் சேர்ந்த அஹிலா என்பவர் மாமியார் மருமகள் உறவிற்கு புது இலக்கணம் ஒன்றை எழுதியிருக்கிறார். மூன்றும்மாவடியை சேர்ந்த அபுல்ஹாசனுக்கும் ஷப்னா  என்ற பெண்ணுடன் கடந்த 9ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக புதுமண தம்பதிகள் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

புது மருமகளுக்கு அதிரடி விருந்து… 101 வகையான உணவு… அசத்திய மாமியார்..!!

மாமியார் மருமகளுக்கு இடையே உள்ள உறவு சுமூகமாக இருந்தால் நிச்சயம் அந்த குடும்பம் முழுவதும் மகிழ்ச்சி நிறைந்ததாக அமையும். இதற்கு எடுத்துக்காட்டாக மதுரையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. மதுரையில் உள்ள முன்றுமாவடி என்ற ஊரைச் சேர்ந்த அஹிலா – அபுல்கலாம் ஆகிய இரு தம்பதியரின் மகன் அபுல்ஹசனுக்கு, சென்ற 9ம் தேதி ஷப்னா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. கொரோனா பயம் மற்றும் ஊரடங்கு காரணமாக திருமணமான மணமக்கள் உறவினர் வீடுகளுக்கு விருந்துக்கு செல்ல முடியாத நிலை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஏன்டா தலைக்கறி வைக்கல..? ஏன்டா எனக்கு குடல்கறி வைக்கல…? நண்பர் அடித்து கொலை..!!

விருந்தில் தலைக்கறி குடல்கறி வைக்காத காரணத்தினால் நண்பனை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஈரோடு மாவட்டம் ஐயன் காடு பகுதியை சேர்ந்தவர் துரையன் உமா தம்பதியினர். துரையனது  ஊரில் கோவில் திருவிழாவை முன்னிட்டு அவரது வீட்டில் நண்பர்களுக்கு விருந்து அளித்துள்ளார். கிடா விருந்து போடப்பட்டு விருந்து முடிந்ததும் நண்பர்களுடன் நெறிமேட்டில் இருக்கும் டாஸ்மாக் கடைக்கு மது அருந்த சென்றுள்ளார் துரையன். அப்போது நண்பர்களிடையே விருந்தின் தொடர்பாக பேச்சுவார்த்தை எழுந்து “ஏன்டா எனக்கு தலைக்கறி  வைக்கல..?, “ஏண்டா […]

Categories

Tech |