Categories
சினிமா தமிழ் சினிமா

மது விருந்தில் குடும்பத்தோடு கலந்து கொண்ட தல அஜித்…. இணையத்தில் போட்டோ செம வைரல்….!!!

பிரபல நடிகர் மது விருந்தில் கலந்து கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக தல அஜித் ஜொலிக்கிறார். இவருடைய நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், உலக அளவில் 200 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை படைத்தது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் அஜித் எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் ஏகே 61 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மலையாள நடிகை மஞ்சுவாரியர் […]

Categories
உலக செய்திகள்

“விடாமல் துரத்தும் பிரச்சனை”… போரிஸ் ஜான்சன் மீது புதிய குற்றச்சாட்டுகள்…!!!!!!!

கொரோனா விதிமுறையை மீறி விருந்து நிகழ்ச்சி நடத்திய சம்பவத்தில், போரிஸ் ஜான்சன் மீது புதிய குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றது. இங்கிலாந்தில் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக  முழு ஊரடங்கு அமலில் இருந்தபோது விதிமுறைகளை மீறி பிரதமர் இல்லம் மற்றும் அலுவலகத்தில் விருந்து நிகழ்ச்சிகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள்  எழுந்தது. அதிலும் குறிப்பாக 2020-ம் ஆண்டு ஜூன் 19-ந்தேதி பிரதமர் போரிஸ் ஜான்சனின் பிறந்தநாளை முன்னிட்டு  பிரதமர் அலுவலகத்தில் அதிக அளவில் அரசு ஊழியர்கள் திரண்டு […]

Categories
உலக செய்திகள்

மகாராணியாரின் விருந்து நிகழ்ச்சியில்… கைது செய்யப்பட்ட உறவினரால்… ஏற்பட்ட பரபரப்பு…!!

மகாராணியாரின் விருந்து நிகழ்ச்சியில் உறவினர் ஒருவர் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பிரிட்டன் மகாராணியாரின் தாயார் வீட்டில் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் மகாராணியாரின் உறவினரான Simon Bowers lyon என்ற 34 வயதுடைய நபர் Glamis Castle என்ற மாளிகையில் தங்கியிருந்த இளம் பெண் ஒருவரிடம் தவறாக நடந்து கொண்டதாக கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது விருந்து நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கையில் Simon னிடம் யாரும் பேசாமல் […]

Categories

Tech |