தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதனால் தேர்தல் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றன . இதனையடுத்து விருப்ப மனு தாக்கல் செய்யும் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் இருந்து ரூ.2000 முதல் ரூ.5000 அல்லது அதற்கு மேல் கட்டணம் வசூலிப்பது வழக்கம். ஆனால் இந்த தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய விருப்பவர்கள் எந்த […]
Tag: விருப்பமனு
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பாக போட்டியிட நடிகர் விமல் மனைவி பிரியதர்ஷினி விருப்ப மனு அளித்துள்ளார். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளன. அதுமட்டுமன்றி கூட்டணிகள் குறித்த குழப்பம் நிலவி வருகிறது. மேலும் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களம் இறங்கியுள்ளன. மேலும் தேர்தல் […]
தமிழகத்தில் அதிமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட விருப்பமான மார்ச் 3 ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளன. அதுமட்டுமன்றி கூட்டணிகள் குறித்த குழப்பம் நிலவி வருகிறது. மேலும் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் நேற்று ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களம் இறங்கியுள்ளன. […]
மநீம சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு அளிக்கலாம் என்று அக்கட்சியின் தலைவர் கமல் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. மேலும் அதிமுகவினரும், திமுகவினரும் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகம், புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல்களில் மக்கள் நீதி மையம் சார்பில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் வரும் 21-ம் தேதி முதல் […]
தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளா சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்பமனு தரலாம் என அதிமுக அறிவித்துள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு […]