தெலுங்கில் கடந்த 2017 ஆம் வருடம் வெளியான அர்ஜுன் ரெட்டி எனும் திரைப்படத்தின் மூலமாக இந்தியா முழுவதும் பிரபலமாக வலம் வந்தவர் விஜய் தேவரகொண்டா. என்னதான் விஜய் தேவரகொண்டா பல வருடங்களுக்கு முன்பே சினிமா துறையில் அறிமுகமானாலும் அவருக்கு சரியான அங்கீகாரம் அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் தான் கிடைத்துள்ளது. இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது மட்டுமல்லாமல் விஜய் தேவரகொண்டாவின் நடிப்பும் பெரிதும் பாராட்டப்பட்டது. இதனை தொடர்ந்து அர்ஜுன் ரெட்டி திரைப்படம் பழமொழிகளில் ரீமேக்ஸ் செய்யப்பட்டது. […]
Tag: விருப்பம்
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் காங்கிரஸ் கட்சி சார்பாக சிந்தனை அமர்வு கூட்டம் நடைபெற்று வருகின்றது. அந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி உட்பட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். அதில் பேசிய ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியில் ஒரு குடும்பத்திற்கு ஒரு பதவி என்ற விஷயத்தை கொண்டுவர ராகுல்காந்தி விருப்பம் தெரிவித்துள்ளார். மேலும் கட்சியில் யாராக இருந்தாலும் மக்களை சந்திக்க வேண்டும் என்றும், மக்களை சந்திப்பது தான் இருக்கும் ஒரே […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக மற்றும் சமூக சமத்துவ படை கூட்டணி தேர்தல் களம் காணவிருக்கிறது.இந்நிலையில் சமூக சமத்துவ படை கட்சியின் நிறுவனரும் ஓய்வு பெற்ற பெண் ஐஏஎஸ் அதிகாரியுமான சிவகாமி சமூக சமத்துவ படை கட்சி சார்பில் சென்னை மாநகராட்சியின் 99 வது வார்டில் போட்டியிடுகிறார். இதுகுறித்து சிவகாமி ஐஏஎஸ் அவர்கள் கூறியதாவது, 99 வது வார்டில் எனக்கு நிறைய பேரை தெரியும் எனவே நான் எளிதில் வெற்றி பெற்று விடுவேன் என எனக்கு நம்பிக்கை […]
2025 ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்த வங்காள தேச கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளது. கடந்த 1998 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவரை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 8 போட்டிகள் நடந்துள்ளது. இதில் இறுதியாக கடந்த 2014ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்நிலையில் வங்காளதேச கிரிக்கெட் வாரியம் 2025 ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரை […]
தமிழகத்தில் 98 சதவீத மாணவர்கள் பள்ளிக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது பற்றி மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகள் திறப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பொங்கலுக்கு பிறகு ஜனவரி 19 ஆம் தேதி முதல் […]