Categories
அரசியல்

‘இந்தாங்க இந்த 25 லட்சத்தை அட்வான்ஸா வச்சுக்கோங்க’…. கவுன்சிலர் சீட் கொடுங்க…. ஷாக் கொடுத்த பாஜக பிரமுகர்….!!!

25 லட்சத்தை கொடுத்து கவுன்சிலர் சீட், கேட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து, கவுன்சிலர் உட்பட பல பதவிகளுக்கு வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் நேர்காணல் தமிழ்நாட்டின் பாஜகவால் நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக பலர் விருப்ப மனு கொடுத்திருந்தார்கள். அவர்கள், நேர்காணலுக்கு வரவழைக்கப்பட்டார்கள். அப்போது, ஆலந்தூர் மண்டலத்தின் 156 வது வார்டில், சிவப்பிரகாசம் என்ற நபர் போட்டியிடுவதற்கு விருப்ப மனு கொடுத்திருந்தார். இவர் உள்ளாட்சித் தேர்தலுக்காக ஒரு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உடனே அனுப்புங்க…. அமமுக தொண்டர்களுக்கு…. டிடிவி முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய இரண்டு தேதிகளில் நடைபெற உள்ளது. இதனையடுத்து வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12ஆம் தேதி நடைபெற்று, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும், வெற்றி பெற்றவர்கள் அக்டோபர் 20ஆம் தேதி பதவியேற்பார்கள் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் அமமுக தொண்டர்கள் விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து அனுப்புமாறு கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: திமுகவில் இன்று முதல் விருப்ப மனு தொடக்கம்… பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அக்டோபர் மாதம் 6,9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான அறிவிப்பை நேற்று முன்தினம் தேர்தல் ஆணையம் வெளியிட்டது.இந்நிலையில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் மனு தாக்கல் செய்யலாம். செப்டம்பர் 22 […]

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் விருப்ப மனு பெறலாம்…. அதிமுக தலைமை கழகம் அறிவிப்பு…!!!

9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் நாளை முதல் விருப்ப மனு பெறலாம் என அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. மாவட்ட அதிமுக அலுவலகங்களில் உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து வழங்கலாம் என்று தெரிவித்துள்ளது. மேலும் மாவட்ட ஊராட்சி குழு வார்டு உறுப்பினர் ரூபாய் 5000, ஒன்றிய வார்டு உறுப்பினர் ரூபாய் 3000, அதிமுக சார்பில் ஏற்கனவே விருப்பமனு தந்தவர்கள் அசல் ரசீது, நகலினை சமர்ப்பித்தால் போதுமானது என்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. பிப்ரவரி 25 முதல்… காங்கிரஸ் கட்சி அறிவிப்பு…!!!

தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் அடுத்த வாரம் தேர்தல் குறித்த தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சட்டமன்றத் தேர்தல் விருப்ப மனு…. அதிமுக தலைமை கழகம் அழைப்பு..!!

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் வரும் 24ஆம் தேதி விருப்ப மனு பெற்று கொள்ளலாம் என்று அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் துணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் இணைந்து கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகம், புதுச்சேரி கேரளாவில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நெருங்கி வர இருப்பதால் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் பிப்ரவரி 24 முதல் பிப்ரவரி மார்ச் 5 வரை தங்களது விருப்ப மனுவை பெற்றுக் கொள்ளலாம் என்று […]

Categories

Tech |