பிரபல நடிகர் கார்த்தி நடித்துள்ள படத்தின் பாடல் சர்ச்சையில் சிக்கியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் நடிகர் கார்த்தி முத்தையா இயக்கத்தில் கொம்பன் படத்தை தொடர்ந்து விருமன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் மூலம் இயக்குனர் சங்கரின் மகள் அதிதி ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார். இந்த படம் சமீபத்தில் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் விருமன் படத்தில் இடம்பெற்றுள்ள கஞ்சா பூ கண்ணாலே என்ற பாடல் இணையதளத்தில் பெரும் […]
Tag: ‘விருமன்’ படம்
கொம்பன் படத்தை அடுத்து முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி “விருமன்” திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை நடிகர் சூர்யா தயாரித்து உள்ளார். இவற்றில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நடித்துள்ளார். அத்துடன் இப்படத்தில் பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண், சூரி, கருணாஸ் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். யுவன் சங்கர்ராஜா இசை அமைத்துள்ள இந்த படத்திற்கு எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். அண்மையில் வெளியான இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் […]
நடிகர் கார்த்தி நடிக்கும் புதிய படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் கார்த்தி கொம்பன் படத்தை இயக்கிய முத்தையா இயக்கத்தில் தற்போது விருமன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அதிதி சங்கர் ஹீரோயினாக நடிக்க, ராஜ்கிரண், கருணாஸ், பிரகாஷ் ராஜ், சூரி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் விரும்பன் […]
பிரபல நடிகர் கார்த்தியின் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் கார்த்திக் பருத்திவீரன் என்ற திரைப்படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானார். இவர் தற்போது கொம்பன் படத்தை இயக்கிய முத்தையா இயக்கத்தில் விருமன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அதிதி சங்கர் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தில் பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண், சூரி, கருணாஸ் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்நிலையில் விருமன் படம் ஆகஸ்ட் […]
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயரை பெற்றவர் இயக்குனர் ஷங்கர். இவர் தனது 2-வது மகள் அதிதி ஷங்கரை ‘விருமன்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த படத்தில் ஹீரோவாக கார்த்தி நடித்துள்ளார். மேலும் இப்படத்தை முத்தையா இயக்கி, சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரித்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பானது மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து இயக்குநர் முத்தையா எழுதி இயக்கும் இப்படத்திற்கு ‘விருமன்’ எனவும் பெயரிடப்பட்டுள்ளது. […]