Categories
சினிமா தமிழ் சினிமா

“எங்களுடைய மிகப்பெரிய பலமே எங்கள் வீட்டு பெண்கள் தான்…. விருமன் பட விழாவில் நடிகர் சூர்யா நெகழ்ச்சி கருத்து….!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் கார்த்தி கொம்பன் படத்தை தொடர்ந்து முத்தையா இயக்கத்தில் விருமன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் இயக்குனர் சங்கரின் மகள் அதிதி ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தை நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க கருணாஸ், ராஜ்கிரண் மற்றும் பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி திரையரங்குகளில் ரிலீசான விருமன் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படம் வெற்றி அடைந்ததால் […]

Categories

Tech |