Categories
சினிமா தமிழ் சினிமா

“அடி தூள்”…. கேஜிஎஃப் தயாரிப்பாளர்களுடன் இணைந்த நயன்தாரா….. விரைவில் வெளியாகும் மாஸ் அறிவிப்பு….!!!!!!

நடிகை நயன்தாரா நடிக்கும் பிரம்மாண்டமான திரைப்படத்தின் அறிவிப்பு விரைவில் படக்குழுவினரிடமிருந்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமாவில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. இவர் தல, தளபதி என பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இதனை அடுத்து இவர் நடித்துள்ள கோல்ட் கனெக்ட் என்ற திரைப்படம் விரைவில் திரையரங்குகளுக்கு வரவுள்ளது. இதனை தொடர்ந்து நயன்தாரா 75 மற்றும் இறைவன் போன்ற திரைப்படம் தயாராகியுள்ளது. மேலும் நடிகை நயன்தாரா புதியதாக ஒரு படத்தில் கமிட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நா வாய்ப்பு கேட்டுட்டே இருந்தேன்”…. ஆனா கடைசி வரை தர மாட்டேன்னு சொல்லிட்டாங்க…. நடிகர் கிருஷ்ணா பேட்டி….!!!!

இயக்குனர் திருவின் படைப்பில் நடிகை அஞ்சலி நடிக்கும்  இணைய தொடர் “ஜான்ஸி”. இயக்குனர் திரு இயக்கத்தில் நடிகை அஞ்சலி நடிக்கும் 10 எபிசோடுகளாக உருவாகியுள்ள திரில்லர் இணைய தொடர் “ஜான்ஸி” ஆகும். இந்த திரைப்படத்தை டிரைபல் ஹார்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் நடிகர் கிருஷ்ணா தயாரித்துள்ளார். இதனை அடுத்து டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகும் இத்தொடரை கணேஷ் கார்த்திக் கதை மற்றும் திரைக்கதை எழுதியுள்ளார். வாழ்வின் கடந்த கால நினைவுகளை மறந்து போன ஒரு பெண், […]

Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் ரம்மி…..! சட்டம் கட்டாயம் வரும்…. “யாரும் ரத்து செய்ய முடியாத அளவுக்கு”….. அமைச்சர் ரகுபதி அதிரடி….!!!!

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய விரைவில் சட்டம் கொண்டுவரப்படும் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். தமிழக சட்டத்துறை அமைச்சரான ரகுபதி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம் ஆன்லைன் ரம்மி தடை சட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் கூறிய அவர் “இது தொடர்பாக இரண்டு முறை கூட்டங்கள் கூட்டப்பட்டது. மற்றொரு விஷயம் என்னவென்றால் இந்தியாவுக்கே இந்த சட்டம் முன்மாதிரியாக அமைய வேண்டும். எந்த நீதிமன்றத்தாலும் இந்த சட்டத்தை ரத்து செய்ய முடியாது என்ற வகையில் […]

Categories
உலக செய்திகள்

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா…. விரைவில் இந்தியாவிற்கு வருகை….!!

வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா 4 நாட்கள் சுற்றுப்பயணமாக செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் இந்தியா வருகின்றார். வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா 4 நாட்கள் சுற்றுப்பயணமாக  செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் இந்தியா வருகின்றார். அவர் 5- ஆம் தேதி முதல் 8- ஆம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கின்றார். 5-ந்தேதி அவர் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகின்றார். இந்த சந்திப்பின் போது இரு நாடுகள் இடையேயான வர்த்தகம், எல்லை பிரச்சினை ராணுவம் […]

Categories
மாநில செய்திகள்

விரைவில் பயன்பாட்டிற்கு வரும் காசநோய் தடுப்பூசி… அமைச்சர் மா சுப்பிரமணியன் தகவல்…!!!!!!

காச நோயை ஊசிகள் மூலமாக குணப்படுத்தவும் குறுகிய காலகட்டத்தில் மருந்துகளை உட்கொண்டு குணப்படுத்தும் ஆராய்ச்சியை தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்டு வருவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியுள்ளார். சென்னை சேத்துப்பட்டில் உள்ள தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் 65 ஆவது வருட நிகழ்ச்சியில் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார். அப்போது பேசிய அவர் கடந்த மாதத்தில் ஒன்றிய அமைச்சரோடு இங்கு வரும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10 ஆயிரம் பணியிடங்கள்…… அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பத்தாயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் தேவை உள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் துரை சார்ந்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பள்ளிகளில் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பள்ளிக்கல்வித்துறை செயலாளர், ஆணையர், இயக்குனர் என அனைவரும் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்ததாவது “இந்த ஆய்வுக் கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் […]

Categories
மாநில செய்திகள்

பஸ் கட்டணம் உயர்வு?…. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்….. அதிர்ச்சியில் மக்கள்….!!!!

தொலைதூரப் பயணம் தொடர்பான பஸ் கட்டணம் உயர்வு பட்டியல் அதிகாரிகளால் தயார் செய்யப்பட்டு உள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது: “போக்குவரத்து கழகம் ரூபாய் 48,500 கோடி கடனில் உள்ளது. இதனால் தொலைதூரப் பயணம் தொடர்பான பஸ் கட்டணம் உயர்வு பட்டியலை அதிகாரிகள் தயார் செய்துள்ளனர். ஆந்திரா- கேரளா அரசு பஸ்களில் தொலைதூர பயணம் பஸ் கட்டண விகிதத்தை ஆராய்ந்து பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகின்றது. ஆனால் அரசு பஸ் கட்டண உயர்வு […]

Categories
Tech டெக்னாலஜி

அடடே சூப்பர்…. இனி இன்ஸ்டாகிராம் பாணியில் வாட்ஸ்அப்…. விரைவில் புதிய அப்டேட்…..!!!!

உலக அளவில் பெரும்பாலான மக்கள் வாட்ஸ்அப் பயன்படுத்தி வருகின்றனர். அதனால் வாட்ஸ்அப் அதன் வெப் பதிப்பில் அதிக கவனத்தை செலுத்தி வருகின்றது. தற்போது புதிய அப்டேட்டை நிறுவனம் சோதனை செய்து வருவதாக WABetalnfo தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இன்ஸ்டாகிராமில் உள்ள அம்சங்களை போல வாட்ஸ் அப் அறிமுகம் செய்யும் என்று கூறப்படுகின்றது. இன்ஸ்டாகிராமில் ஸ்டோரிகளுக்கு எமோஜி மூலமாக விரைவாக பதிலளிக்க அனுமதிக்கின்றது. அதனைப் போன்ற அம்சத்தினை முதலில் வாட்ஸ்அப் வெப் தளத்தில் கொண்டுவர நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பொதுவாகவே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தெலங்கானா ஆளுநர் மாற்றமா….? பறிபோகும் ஆளுநர் பதவி…. தமிழிசை சவுந்தரராஜன்…..!!!!

தெலுங்கானா ஆளுநராக இருந்த தமிழிசை சவுந்தரராஜனை மாற்றுவதற்கு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்தின் துணை நிலை ஆளுநராக இருந்த கிரண்பேடிக்கு பதிலாக தமிழிசை சௌந்தரராஜன் கூடுதலாக பொறுப்பேற்றார். அன்று முதல் தற்போது வரை தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராகவும், புதுச்சேரி மாநிலத்தின் துணை செயலாளராகவும் இரண்டு […]

Categories
மாநில செய்திகள்

“விரைவில் மகளிருக்கு ரூ.1000″…. பட்ஜெட்டில் அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்….!!!

திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் இரண்டாவது பட்ஜெட் இது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திமுக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தலைமைச் செயலகத்தில் 2022-2023 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று முடிந்தது. இந்த நிதியாண்டுக்கான காகிதமில்லா தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இரண்டாவது முறையாக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேரவையில் தாக்கல் செய்தார். இந்நிலையில் பட்ஜெட் குறித்து பேசத் தொடங்கிய நிதியமைச்சர் […]

Categories
தேசிய செய்திகள்

“ஒமைக்ரான் எதிரொலி”…. மாநிலம் முழுவதும் பள்ளிகள் மூடல்?…. விரைவில் வெளியாகும் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன்பிறகு பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வு அறிவித்து வருகிறது. இதனிடையே உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.மக்களுக்கும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து புதுச்சேரியில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து […]

Categories
மாநில செய்திகள்

விரைவில் நிலைமை சீரடையும்…. மு.க.ஸ்டாலின் டுவீட்….!!!!

விரைவில் நிலைமை சரியாகும் என்று முதல்வர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சென்னை, ஆழ்வார்பேட்டை, ஜி.என்.செட்டி சாலை ஆகிய மாநகரின் சில முக்கிய இடங்களில் மழை நீர் தேங்கிய பகுதிகளில் நடந்து வரும் சீரமைப்பு பணிகளை முதல்வர் முக ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் ட்விட்டர் பக்கத்தில் “நேற்று மட்டும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் 20 சென்டி மீட்டருக்கு அதிகமான மழை பெய்துள்ளது. இது எதிர்பாராத கனமழை. இதனால் பல்வேறு இடங்களில் பாதிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

அடடே! இந்தியாவில் 5ஜி இணைய சேவை…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

இந்தியாவில் 5G இணைய சேவை. ஏர்டெல் தொலைதொடர்பு நிறுவனம் 5G இணைய சேவையை மக்களுக்கு கொடுக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் கடந்த ஆண்டு ஜியோ நிறுவனர் முகேஷ் அம்பானி இந்தியாவில் 2001-ஆம் ஆண்டின் பிற்பாதியில் புதிய சேவை அறிமுகம் ஆகும் என சொல்லி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தியாவில் 5G இணைய சேவைகள் 2022-ல் தொடங்கப்படும் என்று மத்திய தொலைத்தொடர்புத் துறை தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக சென்னை டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத், கொல்கத்தா, சண்டிகார், காந்திநகர், […]

Categories
பல்சுவை

அடடே.. வாட்ஸ் அப்பில் இப்படி ஒரு அப்டேட்டா…. பார்த்தா அசந்து போயிருவீங்க…. மாஸ் அப்டேட்….!!!!

இன்றைய காலகட்டத்தில் அனைத்துமே டிஜிட்டல் மயமாகி விட்டது. இன்றைய டிஜிட்டல் உலகில் அனைத்தையும் கையில் உள்ள டிஜிட்டல் சாதனங்கள் மூலம் இணையத்தின் ஊடாக தேடி தெரிந்து கொள்வது ஏராளமானோரின் வழக்கமாகிவிட்டது. உள்ளூர் மற்றும் வெளியூர் என எங்கு சென்றாலும் இந்த தேடல் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இந்தநிலையில் வாட்ஸ்ஆப் செயலியில் விரைவில் புதிய அம்சம் ஒன்று இணைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த புதிய அம்சத்தின் மூலம் பயனர்கள் தங்களுக்கு அருகில் உள்ள அங்காடிகளான மளிகை […]

Categories
பல்சுவை

அடடே.. வாட்ஸ் அப்பில் இப்படி ஒரு அப்டேட்டா…. பார்த்தா அசந்து போயிருவீங்க…. மாஸ் அப்டேட்….!!!!

தொழில்நுட்ப நிறுவனமான மெட்டாவுக்கு சொந்தமான உடனடி செய்தி பரிமாறும் செயலியான வாட்ஸ்அப் படிப்பிற்கும், வேலைக்கும் தகவல்தொடர்பு மற்றும் பொழுதுபோக்கிர்க்கும் வாட்ஸ் அப்பை பயன்படுத்தும் இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது. மேலும் இளைய தலைமுறையினர் தங்கள் நண்பர்களுடன் மற்றும் குடும்பத்தினருடன் எங்கிருந்தும் எந்த நேரத்திலும் தொடர்புகொள்ள இந்த செயலியை பயன்படுத்துகின்றனர். அண்மையில் வாட்ஸ்அப் அதன் அம்சங்களை மீண்டும் புதுப்பித்துள்ளது. அதாவது குரல் பதிவு செய்திகளை அனுப்புவதற்கு முன் சோதிக்கும் விருப்பத்தை அளித்துள்ளது. இந்தநிலையில் மிகவும் தேவைப்படும் […]

Categories
மாநில செய்திகள் வேலைவாய்ப்பு

டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள் எத்தனை?…. வெளியான புதிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசு காலிப் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு பணி நியமனம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் குரூப் 2 & 2A தேர்வு மூலம் 5,831 காலிப்பணியிடங்கள் நிரப்பும் விதமாக வரும் பிப்ரவரி மாதம் அறிவிப்பு வெளியிடப்படும் என்று திட்ட அறிக்கையை டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார். அதனால் விரைவில் தேர்வுகள் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் குரூப் 2 & 2A தேர்விற்கான பதவி […]

Categories
பல்சுவை

அடடே சூப்பர் அறிமுகம்…. புதுவித போனை வெளியிட்ட OPPO… அசத்தலான சிறப்பு அம்சங்கள்….!!!!

மொபைல் போன்கள் படிப்படியாக பரிணாம வளர்ச்சி பெற்று முன்னேறி வருகிறது. தற்போது மடக்கி வைக்கும் அளவிற்கு புதிய அவதாரம் எடுத்துள்ளது. மேலும் பல்வேறு முன்னணி மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்கள் டோல்டபிள் போன்களை வடிவமைத்து வருகிறது. அதன்படி, மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான ஓப்போ மடிக்கக்கூடிய வகையிலான ஸ்மார்ட்போன்களை முதல்முறையாக தயாரித்துள்ளது. INNO DAY 2021 என்ற நிகழ்வில் ஓப்போ நிறுவனம் இந்த போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த போனின் சிறப்பம்சங்கள் என்னவென்று பார்க்கலாம். 7.10 இன்ச் […]

Categories
மாநில செய்திகள்

குட் நியூஸ்… TET தேர்வில் தேர்ச்சியா..? விரைவில் பணி நியமன ஆணை..!!

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு விரைவில் பணி நியமன ஆணை வழங்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கடந்த 2013ஆம் வருடம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை தகுதி தேர்வு போட்டி நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்ற சுமார் 80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு இதுவரை பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை என்று புகார்கள் எழுந்துள்ளது. மேலும் அவர்கள் அனைவரும் ஆறு வருடங்களுக்கு மேலாக காத்திருப்பதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் ஆசிரியர் […]

Categories
தேசிய செய்திகள்

ஜனவரியில் தடுப்பூசி… இந்தியாவில் யாருக்கு முன்னுரிமை?… வெளியான அறிவிப்பு…!!!

இந்தியாவில் இன்னும் ஒரு மாதத்தில் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வந்து விடும் தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகளில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் ஒரு நொடி கூட வீணடிக்காமல் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். பல்வேறு தடுப்பூசிகள் இறுதி கட்ட சோதனையில் உள்ளன. […]

Categories
உலக செய்திகள்

கொரோனா சோதனை கருவிகள்… 15 கோடி… விரைவில் வினியோகம் செய்யும் அமெரிக்கா…!!!

அமெரிக்க அரசு அடுத்து வரும் வாரங்களில் 15 கோடி கொரோனா வைரஸ் சோதனை கருவிகளை வினியோகம் செய்யும் என அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ளார். உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “வரவுள்ள வாரங்களில் 15 கோடி அபோட் விரைவான புள்ளி பராமரிப்பு சோதனைக் கருவிகளை வினியோகம் செய்யும் திட்டம் அறிவிக்கப்படும். அந்தக் கருவிகள் […]

Categories
மாநில செய்திகள்

விரைவில் கோவிஷீல்டு தடுப்பூசி… தமிழக சுகாதாரத்துறை…!!!

கொரோனாவிற்கு எதிரான கோவிஷீல்டு தடுப்பூசி விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை வாங்கிக் கொண்டிருக்கிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அவ்வகையில் பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கொரோனா விற்கு எதிராக கோவிஷீல்டு என்ற தடுப்பூசியை கண்டறிந்துள்ளது. இந்த நிலையில் அந்த தடுப்பூசியை தமிழகத்தில் பரிசோதனை […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் இந்த வருடத்திற்குள் கொரோனா தடுப்பூசி தயார்… மத்திய சுகாதாரத்துறை மந்திரி…!!!

இந்தியா கொரோனா தடுப்பூசியை இந்த வருடத்தின் இறுதிக்குள் உருவாக்கும் என நம்பிக்கை இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி கூறியுள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலியை எடுத்துள்ளது. அதனால் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் பணியில் அனைத்து நாடுகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அவற்றுள் குறிப்பாக ரஷ்யா, தாங்கள் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை கண்டறிந்து பதிவு செய்துவிட்டோம் என அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து உலக நாடுகள் அனைத்தும் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி விரைவில்… ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தகவல்…!!!

இங்கிலாந்தை சேர்ந்த மருந்து உற்பத்தி நிறுவனமான அஸ்ட்ரா செனேக்காவின் கொரோனா தடுப்பூசி மூன்றாம் கட்ட பரிசோதனை டிசம்பர் மாதத்திற்குள் முடிவடையும் என்று கூறியுள்ளது. சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலகில் 213 நாடுகளுக்கு மேல் பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தற்போது வரை உலகம் முழுவதும் 2,20,36,529 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமன்றி கொரோனா தாக்குதலால் தற்போது வரை 7,76,862 […]

Categories

Tech |