Categories
தேசிய செய்திகள்

விரைவில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும் …!!

கொரோனாவால் தாமதமான குடியுரிமை திருத்தச் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என பாஜக தேசிய தலைவர் திரு. JP நட்டா தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் சமூகதல செயற்பாட்டாளர்கள் உடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பாஜக தேசிய தலைவர் திரு. JP நட்டா மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் ஆட்சியில் இந்துக்கள் துன்புறுத்தப்படுவதாக குற்றம் சாட்டினார். கொரோனா தொற்று காரணமாக தாமதமான குடியுரிமை திருத்தச் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என கூறிய அவர் முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் […]

Categories

Tech |