பிரபலமான ஒன் பிளஸ் நிறுவனம் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக ஸ்மார்ட் டிவியை அறிமுகப்படுத்தியது. இந்த நிறுவனம் ஓரிரு மாடல் டிவிகளை அறிமுகப்படுத்தினாலும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிறுவனம் கடந்த ஜூன் மாதம் ஒன் பிளஸ் 50 Y1S பட்ஜெட் ஸ்மார்ட் டிவியை அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்மார்ட் டிவியில் 4k திரை, MEMC தொழில்நுட்பம் மற்றும் ALLM இருக்கிறது. இந்நிலையில் டிப்ஸ்டர் முகுல் ஷர்மா என்பவர் 55 இன்ச் எல்இடி டிவியை இந்தியாவில் […]
Tag: விரைவில் அறிமுகம்
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கோதர்நாத்தில் மந்தாகினி ஆற்றங்கரை அமைந்துள்ளது. இங்குள்ள கார்வால் சிவாலிக் மலைத்தொடரில் பிரசித்தி பெற்ற கோதார்நாத் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு வருடம் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இந்நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ரம்பாடா பகுதியில் இருந்து கருச்சட்டி பகுதிக்கு 5 கிலோ மீட்டர் தூரம் வரை மலையேறி செல்ல வேண்டும். இதனால் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதன் காரணமாக மத்திய அரசு ரோப் கார் சேவையை தொடங்குவதற்கு தற்போது […]
இந்தியாவில் தற்போது 5ஜி சேவைகள் தொடங்கப்பட்ட நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை தொடங்கும் வேலையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த 4 ஜி சேவையை தொடங்குவதற்கான இறுதி கட்டப்பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், கூடிய விரைவில் நாடு முழுவதும் 4ஜி சேவைகள் தொடங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டது. ஆனால் உள்நாட்டு உபகரணங்கள் மூலமாகத்தான் 4ஜி சேவையை தொடங்க வேண்டும் என அரசு அறிவித்ததால், […]
உலக அளவில் உள்ள பல கோடிக்கணக்கான மக்கள் சமூக வலைதளமான டுவிட்டரை பயன்படுத்துகிறார்கள். இந்த டுவிட்டர் கருத்துக்களை தெரிவிப்பதற்கு மிகவும் வசதியாக இருக்கிறது. இந்த டுவிட்டரில் சிலர் கருத்துக்களை தெரிவிப்பதோடு, வீடியோக்களையும் பதிவிடுகின்றனர். இந்நிலையில் தற்போது புதிதாக எடிட் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக டுவிட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த வசதியை முதலில் ட்விட்டரில் ப்ளூ டிக் இருப்பவர்கள் மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடியும். இதன் மூலம் நாம் பதிவிடும் அனைத்து பதிவுகளையும் எடிட் செய்து கொள்ளலாம். […]
மெட்டா நிறுவனம் வாட்ஸ் அப்பில் புதிய வசதியை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது வாட்ஸ் அப் வீடியோ காலில் 8 பேர் மட்டுமே பங்கேற்க முடியும் வசதி தற்போது இருக்கிறது. இதில் 32 பேர் வரை கலந்து கொள்ளும் புதிய வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கிறது. வாட்ஸ் அப்பில் 32 பேர் வரை இணைய செயலியில் ஒரு லிங்க் அனுப்பினால் போதும். அந்த லிங்கை கிளிக் செய்து whatsapp வீடியோ காலில் இணைந்து கொள்ளலாம். இந்த தகவலை […]
பிரபலமான ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14 மாடலை செப்டம்பர் 7-ஆம் தேதி அறிமுகப்படுத்தியது. இந்த போன் கடந்த செப்டம்பர் 16-ஆம் தேதி முதல் அமெரிக்கா மற்றும் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. அந்த வகையில் கூடிய விரைவில் சென்னையிலும் ஐபோன் 14 மாடல் அறிமுகமாக இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே பிரச்சனை நடந்து வருகிறது. இதன் காரணமாக ஐபோன் நிறுவனம் தன்னுடைய உற்பத்தியை அதிகரிப்பதற்கு திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக சென்னை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள […]
அரசு பேருந்துகளில் விரைவில் தானியங்கி பயண சீட்டு முறை அறிமுகம் செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் விரைவு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணம் செய்பவர்கள் தவிர்த்து மற்ற பயணிகளுக்கு காகித பயண சீட்டு வழங்கப்படுகின்றது. இந்நிலையில் அரசு பேருந்துகளில் தானியங்கி முறையில் பயணச்சீட்டு வழங்கும் முறை முதல் கட்டமாக சென்னை, மதுரை, கோவை ஆகிய அரசு பேருந்து கழகங்களில் அறிமுகம் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான சர்வதேச ஒப்பந்தப்பு புள்ளி போக்குவரத்து கழகம் சார்பில் வழங்கப்பட்டதாகவும், […]
3 தலைநகரங்கள் உருவாக்கும் திட்டத்தை கைவிடுவதாக ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் தெரிவித்துள்ளார். ஆந்திராவில் ஜெகன்மோகன் தலைமையிலான ஆட்சி அமைத்ததும் பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வந்தார். அந்த வகையில் மாநிலத்தின் அனைத்து பகுதிகளில் சமமான வளர்ச்சி பெறும் நோக்கில் 3 தலைநகரங்களை உருவாக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஆந்திராவின் மையப்பகுதியில் உள்ள அமராவதியில் சட்டமன்றம் செயல்படும். கர்னூலில் உயர்நீதிமன்றம் அமைக்கப்படும். தலைமைச் செயலகம் மற்றும் ஆளுநர் மாளிகை விசாகப்பட்டினத்திற்கு மாற்ற திட்டமிடப்பட்டது. இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகளும், விவசாயிகள் […]
ஆகஸ்ட் மாதத்தில் ரஷ்யாவின் தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வந்து சேரும் என்ற தகவல் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா என்ற மிகக் கொடூரமான நோய் உலகம் முழுவதிலும் பரவியுள்ள நிலையில் 1.75 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 6.67 லட்சம் மக்கள் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு உலகம் முழுவதிலும் இருக்கின்றது. பாரத் பயோடெக்கின் கோவேக்சின், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிட்ஷீல்டு, ஜைடஸ் கேடிலாவின் ஜைகோவ்-டி, […]