Categories
மாநில செய்திகள்

விரைவு ரயில் சேவையில் திடீர் மாற்றம்…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

ரயில் பராமரிப்பு பணிகள் காரணமாக குருவாயூர் விரைவு ரயில் சேவையில் வருகின்ற ஏழாம் தேதி சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை எழும்பூர் மற்றும் கேரளா மாநிலம் குருவாயூர் செல்லும் விரைவு ரயில் விழுப்புரம்,மயிலாடுதுறை மற்றும் தஞ்சாவூர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றது. அதனால் விருதாச்சலம், பெண்ணாடம், அரியலூர் மற்றும் ஸ்ரீரங்கம் ரயில் நிலையங்களில் நிறுத்தமிருக்காது. மேலும் திருப்பாதிரிப்புலியூர்,சிதம்பரம் மற்றும் மயிலாடுதுறை ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே பயணிகளுக்கு […]

Categories

Tech |