கடைகளில் ஒற்றை சிகரெட் விற்பது சட்டவிரோதம் என அறிவிக்கும் வகையில், புதிய சட்டத்தை இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புற்றுநோய்க்கான முக்கிய காரணமாக புகைப்பழக்கம் உள்ளது. அதனை கட்டுப்படுத்தும் விதமாக கடைகளில் ஒற்றை சிகரெட் விற்பதை தடுக்க, சட்டம் கொண்டு வர நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது. விரைவில் இந்த சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது. பெட்டியாக இல்லாமல் ஒரே சிகரெட் மற்றும் கட்டப்படாத புகையிலை பொருட்கள் ஆகியவற்றை ஏழை மக்கள் […]
Tag: விற்க தடை
ஒமைக்ரான் பரவல் காரணமாக பல மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்திலும் புத்தாண்டின் பொழுது கடற்கரைக்கு செல்ல கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் புதுச்சேரி மாநிலத்தில் மட்டும் இதுவரை எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. இதனால் புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு சில கட்டுப்பாடுகளை […]
மேற்கு வங்க மாநிலத்தில் தீபாவளி, புத்தாண்டு, காளி பூஜை போன்ற பண்டிகையின்போது பட்டாசுகளை விற்பதற்கு பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த வருடம் கொரோனா தீவிரமாக இருந்த காரணத்தினால் தீபாவளி உள்ளிட்ட பண்டிகையின்போது பட்டாசு வெடிப்பதற்கு பல மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது தாக்கம் இல்லை எனினும், மூன்றாவது அலை தாக்குவதற்கு வாய்ப்பு இருப்பதாக சுகாதாரத்துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் பெரும்பாலான மாநிலங்களில் பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மேற்கு வங்க மாநிலத்தில் […]
மதுராவில் மது, இறைச்சி விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணபகவான் பிறந்த ஊரான மதுராவில் மது, இறைச்சி விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என்று பக்தர்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வந்தனர். ஜென்மாஷ்டமியொட்டி கடந்த 30ஆம் தேதி மதுரா சென்றிருந்த முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்த கோரிக்கையை விரைவில் நிறைவேற்றுவதாக கூறியிருந்தார். அதன்படி மதுரா சுற்றியுள்ள 10 கிலோமீட்டர் சுற்றளவுக்கு மது, இறைச்சிக்கு தடை விதித்து நேற்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு மத தலைவர்கள் […]