Categories
தேசிய செய்திகள்

“கூரையை பிச்சிட்டு வந்த அதிஷ்டம்” நேற்று வரை கடனாளி…. இன்று ஓவர் நைட்டில் கோடீஸ்வரர்….!!

நபர் ஒருவர் ஓரே நாள் இரவில் கோடீஸ்வரர் ஆகியுள்ள சம்பவம் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ஹர்புதீன் (46) என்பவர் கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் வசித்து வருகிறார். இவர் புறம்போக்கு நிலத்தில் சிறிய வீட்டை கட்டி தான் வசித்து வந்துள்ளார். வளைகுடா நாட்டில் செய்த வேலை செய்த பிறகு இந்தியாவிற்கு வந்த இவர் தன் குடும்பத்தை ஓட்ட நெருக்கடியில் சிக்கித் தவித்து உள்ளார். மேலும் கொரோனாவும் வந்ததால் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளார். […]

Categories

Tech |