Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கார்-இருசக்கர வாகனம் மோதல்…. விற்பனையாளருக்கு ஏற்பட்ட விபரீதம்…. டிரைவருக்கு வலைவீச்சு….!!

கார்-இருசக்கர வாகனம் மோதியதில் டாஸ்மார்க் கடை விற்பனையாளர் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் முதலைபட்டி புதூரில் வசித்து வந்த சதீஷ்குமார் என்பவர் நாமக்கல்- சேலம் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் சதீஷ்குமார் இருசக்கர வாகனத்தில் நாமக்கல் நோக்கி சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது பாப்பிநாயக்கன்பட்டி அருகே சென்ற பொது பின்னால் வந்து கொண்டிருந்த கார் கட்டுபாட்டை இழந்து சதீஷ்குமாரின் இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சாலையை கடக்க முயற்சி…. விற்பனையாளருக்கு ஏற்பட்ட விபரீதம்…. கார் டிரைவர் கைது….!!

சாலையை கடக்க முயன்ற விற்பனையாளர் மீது கார் மோதி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கூடலூர் லோயர்கேம்ப் அருகே உள்ள சுருளியாறு மின்நிலையம் சாலையில் செல்லத்துரை என்பவர் வசித்து வந்துள்ளார். தேனி அருகே உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வரும் இவருக்கு ராஜ செல்வி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று செல்லதுரை வழக்கம்போல டாஸ்மாக் கடைக்கு சென்று வேலையை முடித்துவிட்டு மீண்டும் பேருந்தில் […]

Categories

Tech |