Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் ஒளிபரப்பு இத்தனை கோடியா?…. வாங்கியது யார் தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!

2023-2027 ஆண்டுக்கான ஐபிஎல் ஒளிபரப்பு உரிமை ரூ.43,255 கோடிக்கு விற்பனையாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிவி ஒளிபரப்பு உரிமை ரூ.23,675 கோடிக்கும், டிஜிட்டல் உரிமை ரூ.19,680 கோடிக்கும் விற்பனை ஆனதாக கூறப்படுகிறது. போராட்டத்துக்கான டிவி உரிமை ரூ.57.5 கோடிக்கும், டிஜிட்டல் உரிமை ரூ.48 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது ஒளிபரப்பு உரிமையை சோனி நிறுவனம் வாங்கியுள்ளதாக கூறப்படும் நிலையில் விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.

Categories

Tech |