Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகளிலும் இதற்கு தடை…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் எலி பேஸ்ட்டை தனி நபர்களுக்கு விற்பனை செய்யக்கூடாது என்று அனைத்து கடைகளுக்கும் அரசு சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மனநல நல்லாதரவு மன்றம் என்ற திட்டத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார். அதன் பிறகு பேசிய அவர்,இந்தத் திட்டம் கல்லூரி மாணவர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்க உதவியாக இருக்கும்.சில ஆண்டுகளில் அனைத்து கல்லூரிகளிலும் இந்த திட்டம் […]

Categories
மாநில செய்திகள்

10 மணி முதல் மதுபான விற்பனைக்கு தடை…. உயர்நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு….!!!

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை இல்லை என்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இருப்பினும் சில கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என தெரிவித்திருந்தது. அதன்படி டிசம்பர் 31 இரவு 10 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், மதுபான கடைகள், பார்கள், விடுதிகள் என எந்த இடங்களிலும் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என்று தெரிவித்துள்ளது. பொது இடங்களில் மது அருந்தக் கூடாது. விடுதிகளில் ஏற்கனவே முன்பதிவு செய்தவர்கள் மட்டும் தங்கிக் கொள்ளலாம் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் விற்பனை செய்ய தடை…. மத்திய அரசு…..!!!!

இ-காமர்ஸ் மற்றும் ரீடெய்ல் நிறுவனங்கள் அளவுக்கு அதிகமான ஆபர்களுடனான பொருள்களை விற்பதற்கு தடை விதிக்க நுகர்வோர்- உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் முடிவு செய்துள்ளது. ஈகாமர்ஸ், ரீடெயில் நிறுவனங்கள் தொழில்வளர்ச்சி மற்றும் உள்நாட்டு வர்த்தக துறையில் பதிவு செய்வது கட்டாயம் என்றும் கூறியுள்ளது. ஆன்லைன் வர்த்தகத்தில் மோசடிகள் மற்றும் நியாயமற்ற வர்த்தக முறைகளால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுகின்றதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ள நிலையில் இந்த முடிவு மத்திய அரசு எடுத்துள்ளது. இருப்பினும் வழக்கமாக நடத்தப்படும் ஆன்லைன் […]

Categories

Tech |