இலங்கை அரசு பதவி விலக வேண்டும் என்று ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்து வருவதால் இரு நாட்களுக்கு பெட்ரோல் டீசல் விற்பனை நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டிருப்பதால் ஒவ்வொரு நாளும் எரிபொருள் பற்றாக்குறை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனவே மிகவும் அத்தியாவசியமான தேவைகளுக்கு மட்டும் தான் எரிபொருள் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதே சமயத்தில் இலங்கையில் இருக்கும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுடைய கிளை, சில்லறை விற்பனை நிலையங்களில் டீசல் மற்றும் பெட்ரோலை விற்பனை செய்து வந்தது. […]
Tag: விற்பனை நிறுத்தம்
இலங்கையில் பெட்ரோல் டீசல் விற்பனையை தற்காலிகமாக நிறுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கையில் நிதி நெருக்கடி ஏற்பட்டதால் மக்கள் கொந்தளித்து தீவிரமாக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால், மக்களின் கோரிக்கையை ஏற்று பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்சே விலகிவிட்டார். இதனைத்தொடர்ந்து போராட்டம் நடத்தியவர்கள் மீது பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் தாக்குதல் மேற்கொண்டதால் கலவரம் ஏற்பட்டது. பிரதமர் மஹிந்த ராஜபக்சே உட்பட ஆளும் கட்சியின் அரசியல் தலைவர்கள் 35 பேரின் குடியிருப்புகள் நெருப்பு வைத்து எரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கலவரத்தில் […]
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால்,இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மே 10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதுமட்டுமன்றி நேற்று முன்தினம் முதல் பல புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு ஏற்கனவே இருந்த ஊரடங்கை விட மேலும் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் […]