Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வாங்குறதுக்கு ஆர்வமே இல்ல…. மந்தமாக காணப்பட்ட விற்பனை…. ஏமாற்றம் அடைந்த வியாபாரிகள்..!!

சேலம் மாவட்டத்தில் இறைச்சி வாங்க மக்கள் ஆர்வம் காட்டாததால் கடைகளில் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டுள்ளது, தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த தற்போது பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தொற்று பரவாமல் இருக்க அதிகமாக கூட்டம் கூடும் இடங்களில் ஒன்றான இறைச்சி கடைகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அடைக்கப்படுகின்றன. இதன் காரணமாக இறைச்சி கடைகளில் கூட்டம் அதிகரிக்கும் என்று வியாபாரிகள் எதிர்பார்த்துள்ளனர். ஆனால் பொது மக்கள் இறைச்சி வாங்க அதிக ஆர்வம் காட்டவில்லை. […]

Categories

Tech |