உலக அரங்கில் முதன்மை நிறுவனமாக திகழும் ஆப்பிள் புதியதாக HidrateSpark PRO STEEL ஸ்மார்ட் வாட்டர் பாட்டிலை விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது. அதில் பல்வேறு ஸ்மார்ட் அம்சங்கள் நிறைந்துள்ளன. அதன்படி விலை உயர்ந்த ஸ்மார்ட் தண்ணீர் பாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பாட்டிலின் பெயர் ஹைட்ரேட்ஸ் பார்க் புரோ ஸ்டீல். இது துருப்பிடிக்காது. இதில் பானங்களை 24 மணி நேரம் வரை குளிர்ச்சியாகவோ அல்லது சூடாகவோ வைத்திருக்கும் திறன் உள்ளது. ப்ளூடூத் மூலமாக ஹைட்ரேட் ஸ்பார்க் ஆப்சன் […]
Tag: விற்பனை
தமிழகத்தில் சமீபகாலமாக தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தற்கொலை மரணங்கள் குறைக்கும் விதமாக தமிழகத்தில் உயிர்க்கொல்லியான எலி பேஸ்ட் விற்பனைக்கு தடை செய்ய பரிந்துரைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பெட்டிக்கடைகள் முதல் அனைத்து கடைகளிலும் மிக எளிதாக விற்பனைக்கு வரும் எலி பேஸ்ட் விற்பனைக்கு தடை செய்ய வழிவகை செய்யப்படும். இந்த விற்பனையை தடை செய்வதற்காக மற்ற அரசு துறைகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும். இதனை தடை செய்வதற்காக […]
சேலம் மாவட்டம் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பக்கத்து மாநிலமான ஆந்திராவில் இருந்தும் மிளகாய் வத்தல் குவிண்டால் அடிப்படையில் வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். குறிப்பாக அதிக அளவில் மிளகாய் வத்தல் ஆந்திரா மாநிலம் குண்டூர் பகுதியில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மிளகாய் வத்தலை வியாபாரிகள் நேரடியாகவே கொள்முதல் செய்து சாக்குமூட்டைகளில் வைத்து லாரிகள், ரெயில்கள் மூலமாக சேலம் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கின்றனர். இந்தநிலையில் சேலம் சந்தையில் வரமிளகாய் விலை தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த சில […]
சென்னை மாநகராட்சி பகுதியில் கிடைக்கும் குப்பைகளை சேகரித்து அதிலிருந்து தயாரிக்கப்படும் இயற்கை உரங்கள் மாநகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. மேலும் குப்பையில் இருந்து தயாரிக்கப்படும் இயற்கை உரங்கள் விற்பனையை 50 டன் வரை உயர்த்த சென்னை மாநகராட்சியின் புதிய இலக்கு நிர்ணயித்துள்ளது. தற்போது வரை சென்னையில் 300 டன் இயற்கை உரம் விற்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் காய்கறி மற்றும் சமையலறை கழிவுகளிலிருந்து தயாரிக்கப்படும் உரம் விவசாயிகள் மற்றும் வீடுகளுக்கு இயற்கை உரமாக வழங்கப்பட்டு வருகிறது. ஒரு […]
சென்னையை அடுத்த புது வண்ணாரப்பேட்டை பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக வண்ணாரப்பேட்டை காவல்துறை நடத்திய தகவல் கிடைத்தது. இதை அடுத்து காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிர விசாரணையும், தேடுதலும் செய்து வந்தனர். இந்நிலையில் புதுப்பேட்டை வாஉசி ரயில் நிலையம் அருகே 5 பேர் நின்று பேசிக் கொண்டிருந்தனர். பின்னர் போலீசாரை பார்த்ததும் அவர்கள் ஓட்டம் பிடித்தனர். இதனால் தனிப் படையினர் அவர்களை விரட்டிப் பிடித்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் தமிழக […]
2022ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அதிகம் விற்கப்பட்ட எஸ்யூவி ரக கார்களின் லிஸ்ட் தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் பட்டியலில் டாப் 10 இடங்களில் ஏழு இடத்தை மாருதி சுசுகி யின் சூப்பர் மாடல்கள் ஆக்கிரமித்துள்ளது. எப்பொழுதுமே முதல் 5 இடங்களில் மாருதி சுசுகி இருக்கும். ஆனால் இம்முறை டாடா நெக்ஸான் பெரிய அளவில் ஏற்றம் கண்டு உள்ளதால் முதல் மூன்று இடங்கள் மட்டுமே தொடர்ச்சியாக மாருதி சுசுகியின் இடம் உள்ளது. கடந்த மாதத்தில் இருப்பதிலேயே அதிக எண்ணிக்கையில் […]
உள்ளூர் உற்பத்தியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு ஈரோடு சந்திப்பில் கைத்தறி ஆடைகள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை தொடங்கப்பட்டிருக்கிறது. உள்ளூர் உற்பத்தியாளர்கள், நெசவாளர்கள், கைவினை கலைஞர்கள், விவசாயிகளின் பெருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில், முக்கிய ரயில் நிலையங்களில் One Station One Product என்ற தலைப்பின் கீழ் விற்பனையகம் திறக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பட்ஜெட்டில் தெரிவித்திருந்தார். One Station One Product ’’ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு’ திட்டத்தின் கீழ் கடந்த மாதம் […]
பிரிட்டனில் கடந்த 1982ஆம் ஆண்டு ‘சேனல் 4’ என்ற தொலைக்காட்சி தொடங்கப்பட்டது. மக்களை மகிழ்விக்கும் விதமான நிகழ்ச்சிகளை அரசு சார்பில் வழங்குவதற்காக பிரிட்டன் அரசாங்கம் இந்த தொலைக்காட்சியை தொடங்கியது. விளம்பர வருவாய் மற்றும் மக்களின் வரிப்பணம் போன்றவற்றைக் கொண்டு இந்த சேனல் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த சேனலை விற்பனை செய்ய உள்ளதாக பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது. இதற்கு தொலைக்காட்சி ஊழியர்களும் மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் பிரிட்டன் அரசோ, நெட்பிளிக்ஸ், அமேசான் போன்ற […]
தமிழகத்தில் வீட்டு வசதி வாரியத்தின் விற்பனை பத்திரங்கள் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. இன்று முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரை விற்பனை பத்திரங்கள் வழங்கும் முகாம் நடைபெற உள்ளதாக வீட்டு வசதி வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி வீட்டுவசதி வாரியத்தில் அனைத்து கோட்டம், பிரிவு அலுவலகங்களில் விற்பனை பத்திரம் வழங்கும் முகாம் நடைபெறும். மேலும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி நிலுவைத் தொகை செலுத்த வேண்டியவர்கள் உடனடியாக செலுத்தலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது
குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் ரூ 10 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதால் விவசாயிகள், வியாபாரிகள் சந்தோஷம் அடைந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் யுகாதி பண்டிகை வருடந்தோறும் மிக சிறப்பாக கொண்டாடப்படுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதன்படி இன்று தெலுங்கு வருட பிறப்பான யுகாதி பண்டிகை கொண்டாடபட்டு வருகிறது. இதற்கிடையே நேற்று கிருஷ்ணகிரி அருகில் குந்தாரப்பள்ளி சந்தையில் ஆடுகள் விற்பனை வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் ஆடுகளை வாங்கவும், விற்கவும் அதிகமாக வந்தனர். இதேபோன்று ஈரோடு, […]
ரயில் நிலையங்களில் கைவினை மற்றும் பட்டு விற்பனை தொடங்கி இருப்பது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. உள்ளூர் பொருட்கள் விற்பனை, உற்பத்தியாளர்கள் விவசாயிகள் வளர்ச்சி மற்றும் பணிகளின் தேவை போன்றவற்றை கருத்தில் கொண்டு முக்கிய ரயில் நிலையங்களில் உள்ளூர் உற்பத்தி பொருட்கள் விற்பனை தொடங்கப்படும் என கடந்த பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். அந்த வகையில் one station one product என்ற தலைப்பின் கீழ் நெசவாளர்களின் பட்டு, கைவினை கலைஞர்கள் பொம்மை மற்றும் […]
தெலுங்கானா மாநிலம் குண்டூர் மாவட்டம் மங்களகிரி அருகேயுள்ள கண்டலாயபேட் பகுதியில் மனோஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முன்பே 2 பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இவரது மனைவிக்கு 3-வதாக பெண் குழந்தை பிறந்தது. இதன் காரணமாக மூன்று மகள்களையும் எப்படி வளர்க்க போகிறோமோ?.. என்று மனோஜ் அச்சத்தில் இருந்தார். இதனால் 3 மாத குழந்தையை மனோஜ் விற்க முடிவுசெய்தார். இது குறித்து அவர் தனது மனைவியிடம் பேசியபோது முதலில்அவரும் சம்மதம் […]
டாஸ்மாக் மதுபான கடை ஊழியர்கள் அனைவருக்கும், டாஸ்மாக் மேலாண் இயக்குனர் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் மேலாண் இயக்குனர் சுப்பிரமணியன் மற்றும் டாஸ்மாக் அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்கள், அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். அதில் தெரிவித்துள்ளதாவது: “டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள், உயர் ரக எலைட் மதுபான விற்பனை கடைகளில் பில் புத்தகம் மற்றும் தினசரி சிட்டா, சரக்கு இருப்பு, விற்பனை, வரி உள்ளிட்ட 21 பதிவேடுகளை முறையாக […]
இந்திய அரசின் வான்வழி போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா நிறுவனத்திற்கு கடந்த செப்டம்பர் மாதம் ரூபாய் 18 ஆயிரம் கோடிக்கு இந்திய அரசு விற்பனை செய்தது. இந்நிலையில் ஊழியர்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் இந்திய அரசு ஏர் இந்தியா நிறுவனத்தை விற்பனை செய்ததாக ஏர் இந்தியா நிறுவன தொழிற்சங்கம் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் ஏர்-இந்தியா நிறுவனம் டாட்டாவின் கைக்கு மாற்றப்பட்டதால் தற்போது பணிபுரியும் ஊழியர்கள் தக்கவைத்துக்கொள்ள படுவார்களா.? மற்றும் அவர்களின் ஓய்வு […]
பழைய ரூபாய் நோட்டுக்களை ஆன்லைன் மூலமாக விற்பது தொடர்பாக ரிசர்வ் வங்கி முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. சமீபகாலமாக பழைய நாணயங்கள் மற்றும் பழைய நோட்டுக்களை விற்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை ஆன்லைன் மூலமாக விற்பனை செய்து வருகின்றனர். இது தொடர்பாக ஒரு முக்கிய தகவலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் விற்பனை செய்வதற்கு ரிசர்வ் வங்கியின் பெயர் மற்றும் லோகோவை […]
திருவொற்றியூர் பகுதியில் மெத் ஐஸ் என்ற போதைப்பொருள் விற்பனை தொடர்பாக சப்- இன்ஸ்பெக்டர் மகன் கைது செய்யப்பட்டதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை மாவட்டம் திருவொற்றியூர் பகுதியில் மெத் ஐஸ் என்ற போதைப்பொருள் விற்பதாக வடசென்னை இணை கமிஷனருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து காவல்துறையினர் தனிப்படை அமைத்து திருவொற்றியூர் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட போது மெத் ஐஸ் என்ற போதைப்பொருளை விற்ற புது வண்ணார்பேட்டை காவலர் குடியிருப்பில் வசித்து வரும் மணிகண்டன், ராயபுரத்தில் வசித்து வரும் […]
ஒட்டகப் பாலில் அதிக அளவு ஜிங்க், பொட்டாசியம், இரும்பு, சோடியம், மெக்னீசியம், காப்பர் போன்றவை உள்ளது. பசும்பாலை விட ஒட்டகப் பாலில் அதிக அளவில் புரதச்சத்து உள்ளது. வைட்டமின் பி2 மற்றும் வைட்டமின் ஏ ஒட்டக பாலில் அதிகமாக உள்ளது. ஒட்டகப் பாலில் நிறைய சத்துக்கள் உள்ளது என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இப்படிப்பட்ட மகத்துவம் வாய்ந்த ஒட்டகப்பால் தென்னிந்தியாவில் தற்போது முதல்முறையாக விற்பனைக்கு வந்துள்ளது. அதாவது கோவையில் உள்ள நீலாம்பூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்ற […]
பல்வேறு தனியார் பால் விற்பனை நிறுவனங்கள் இருந்தாலும் சந்தையில் ஆவின் நிறுவனம் தயாரிக்கும் பாலுக்கு மக்கள் மத்தியில் தனி மவுசு உண்டு. மேலும் சென்னையில் 13.5 லட்சம் லிட்டர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் 34 லட்சம் லிட்டர் பால் ஆவின் நிறுவனம் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் பால் பவுடர், வெண்ணெய், பால் கோவா, நெய் உள்ளிட்ட தயாரிப்புகளை வாங்குவது என ஆவின் தயாரிப்புக்கு தனி கூட்டமே உள்ளது. இருப்பினும் ஆவின் இனிப்பு வகைகள் […]
நடிகர் அமிதாப் பச்சன் டெல்லியில் தனது பெற்றோர் வாழ்ந்த வீட்டில் தற்போது யாரும் இல்லாததால் அவரது குடும்ப நண்பருக்கே 23 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். நடிகர் அமிதாப் பச்சன் இந்தியாவின் முன்னணி நடிகர்கள் பட்டியலில், முதல் இடத்தைத் தொடர்ந்து பதினாறு ஆண்டுகள் பிடித்திருப்பவரும் இவரே. திரையுலகில், நடிகர் என்ற ஒரே இலக்கோடு நிறுத்திக் கொள்ளாமல், பின்னணிப் பாடகர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் தொலைக்காட்சித் தொகுப்பாளர் என்று பன்முகம் கொண்டவர், அமிதாப் பச்சன் அவர்கள். எண்ணற்ற சர்வதேச […]
அயர்லாந்தில் வசிக்கும் ஒரு பெண் தன் கணவரை விற்பதற்கு விளம்பரம் கொடுத்த நிலையில் அவரை வாங்குவதற்கும் 12 பெண்கள் தயாராக இருந்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அயர்லாந்தில் வசிக்கும் ஜான் என்பவரின் மனைவி லிண்டா மெக்அலிஸ்டர். இவர்களுக்கு ரைடர் மற்றும் கோல்ட் ஆகிய இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் லிண்டா திடீரென்று தன் கணவர் ஜானை இணையதளத்தில் விற்பனைக்கு ஏலம் விட்டிருக்கிறார். இதுகுறித்து இணையதளத்தில் பகிர்ந்துள்ளார். அதாவது, ஜான், தன் மகன்களை அழைத்து கொண்டு மீன் பிடிப்பதற்காக […]
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் 5,410 சில்லரை கடைகள் மூலமாக பீர் மற்றும் மது வகைகளை விற்பனை செய்கிறது. அதில் தினமும் சராசரியாக ரூ 100 கோடிக்கும், வார விடுமுறை தினங்களில் அதைவிட அதிகமாகவும் மது விற்பனை ஆகிறது. அதிலும் குறிப்பாக பண்டிகை விடுமுறை நாட்களில் மது விற்பனையானது களைகட்டும். அந்த வகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கடந்த 3 நாட்களில் 680 கோடி ரூபாய்க்கு மேல் மது விற்பனையாகி இருக்கிறது. ஜனவரி 12, […]
தமிழகத்தில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இன்று ஒரே நாளில் ரூபாய் 147.69 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. தமிழகத்தில் புத்தாண்டையொட்டி டாஸ்மாக் கடைகளில் ரூ.147.69 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாக்கியுள்ளது. மழை, சபரிமலை சீசன், புத்தாண்டு கொண்டாட்ட தடையால் டாஸ்மாக்கில் மதுவிற்பனை குறைந்துள்ளது. கடந்த ஆண்டு புத்தாண்டுக்கு ரூ.153 கோடிக்கு மது விற்ற நிலையில் இந்த ஆண்டு ரூ.147.69 கோடிக்கு விற்பனையாக்கியுள்ளது
திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக டிக்கெட்டுக்கு பயங்கரமா டிமன்ட் உருவாகி உள்ளது. திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் டிக்கெட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். ஜனவரி மாதத்திற்கான 4,60,000 தரிசன டிக்கெட்டுகளை திருப்பதி தேவஸ்தானம் நேற்று முன்தினம் வெளியிட்டது. இந்த டிக்கெட் பதிவு தொடங்கிய உடனே 14 லட்சம் பேர் தேவஸ்தான இணையதளத்தில் நுழைந்தனர். அதன் பிறகு 55 நிமிடத்துக்குள் அனைத்து டிக்கெட் பதிவு சுகமாக விற்று தீர்ந்துவிட்டது. அதனைத் தொடர்ந்து ஜனவரி 1, 13 முதல் 22 […]
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் வைக்க தேவையான மண் பானையை வைக்க வேண்டும் என்று மண் பானை செய்யும் தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழர் திருநாளாம் தை திருநாளில் தமிழக மக்கள் அனைவரும் பொங்கல் வைத்து கொண்டாடுவது வழக்கம். அதுதான் நம்முடைய பாரம்பரியமும் கூட. ஆனால் பெருநகரங்களில் பலர் பித்தளை மற்றும் சில்வர் பாத்திரங்கள் பொங்கல் வைத்து பொங்கல் பண்டிகையை கொண்டாடுகின்றனர். மண் பானையில் பொங்கல் வைத்து பண்டிகையை கொண்டாடும் பழக்கம் […]
நாடு முழுவதும் கொரோனாவை முற்றிலுமாக ஒழிப்பதற்காக மாநில அரசுகள் தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. வாரம் தோறும் மெகா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு மக்களுக்கு இல்லம் தேடி சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் ஒரு சிலர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருக்கின்றனர். இதற்கிடையில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு அச்சுறுத்தி வருகிறது. எனவே அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், பொதுமக்கள் தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்கும் விதமாக தடுப்பூசி போடாதவர்கள் […]
பொதுவாக நாம் மாட்டு பாலில் தான் டீ, காபி செய்து குடிப்பது வழக்கம். ஆனால் சேலம் கோரிமேடு பகுதியில் உள்ள கடை ஒன்றில் ஒட்டகப் பாலில் டீ, காபி தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒட்டகப் பாலில் அதிக சத்துக்கள், எளிதில் ஜீரணமாகும் தன்மை உள்ளதால் இந்த புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளதாக கடைக்காரர்கள் தெரிவித்துள்ளனர். ராஜஸ்தானில் இருந்து ஒட்டக பாலை உடனடியாக குளிரூட்டி, 48 மணி நேரத்தில் சேலம் வந்துவிடும் வகையில் ஏற்பாடு செய்து ஒட்டகப் பாலில் […]
தான் பெற்றெடுத்த குழந்தையை மூன்று லட்சத்திற்கு விற்பனை செய்துவிட்டு பின்னர் பணம் திருடு போனதாக நாடகமாடிய தாயை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னையை சேர்ந்த யாஸ்மின் என்ற பெண் தனது குடும்ப வறுமையை காரணம் காட்டி தனக்கு இரண்டாவதாக பிறந்த ஆண் குழந்தையை இடைத்தரகர் மூலமாக சிவகுமார் ஸ்ரீதேவி தம்பதிக்கு 3 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் தனது குழந்தையை தன்னிடம் இருந்து வாங்கியவர்கள் ஆள் வைத்து பணத்தை திருடி விட்டதாக […]
கோயம்பேடு சந்தையில் தக்காளி மைதானத்தில் லாரிகளை அனுமதிக்க முடியுமா? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பருவமழை மற்றும் வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் காய்கறி மற்றும் தக்காளியின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டை சென்றதைத் தொடர்ந்து கோயம்பேடு சந்தையில் தக்காளி மைதானத்தை திறந்தால் கிலோ 40 ரூபாய்க்கு தக்காளியை விற்க தயார் என்று தக்காளி மொத்த வியாபாரி […]
எருமையின் விந்துவை விற்று ஒருவர் ஆண்டுக்கு 50 லட்சம் சம்பாதிக்கிறார் என்ற தகவல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஜோத்பூரை சேர்ந்த அரவிந்த் ஜாங்கிட் என்பவர் பல எருமைகளை வளர்த்து வருகிறார். அதில் பீம் என்ற முர்ரா உயர்ரக எருமை 1500 கிலோ எடை கொண்டது. இதை பராமரிப்பதற்கு மாதம் ரூபாய் 2 லட்சம் செலவாகிறதாம். இதன் விந்து 0. 25 மில்லி லிட்டர் ரூபாய் 500க்கு விற்கப்படும் நிலையில், ஆண்டுக்கு 2,500 மில்லி லிட்டர் விந்து விற்று […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டு வருகிறது. ஒரு கிலோ தக்காளி 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை கொண்டு செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் வீடுகளிலும், சமையலுக்கு தக்காளி பயன்பாடு என்பது குறைக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து கூட்டுறவுத் துறையால் நடத்தப்படும் சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் உள்ள 65 பண்ணைப் பசுமை கடைகளில் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பண்ணைப் பசுமை […]
சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மொரப்பூர் காவல்துறையினர் ஆர்.கோபிநாதம்பட்டி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்த அருள் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். இதேபோன்று மோட்டூரில் மது விற்ற தில்லைக்கரசி மற்றும் கம்பைநல்லூர் போலீஸ் நிலைய பகுதிக்குட்பட்ட நவலையில் மது விற்பனை செய்த மாதேஸ்வரன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 77 […]
சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 59 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு புகார்கள் வந்தது. இதனையடுத்து மதுவிலக்கு அமல்பிரிவு காவல்துறையினர் தஞ்சை தெற்குவீதி, மானோஜிப்பட்டி, ஒரத்தநாடு, வில்வராயன்பட்டி, மருங்குளம், பிள்ளையார்பட்டி, நெய்குப்பை, பாபநாசம் உட்பட பல்வேறு இடங்களில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 59 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 543 மது […]
தீபாவளிக்கு ஒரு வாரம் உள்ள நிலையில் சிவகாசியில் பட்டாசு விற்பனை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தீபாவளிக்கு ஒரு வாரம் உள்ள நிலையில் சிவகாசியில் பட்டாசு விற்பனை விறுவிறுப்பு அடைந்துள்ளது. தீபாவளி நெருங்கியதால் தமிழக மக்கள் பட்டாசு வெடிப்பதற்காக தயாராகிவிட்டனர் . இந்நிலையில் சிவகாசியில் பட்டாசு கடைகளில் பட்டாசு விற்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த சில நாட்களாக சிவகாசி சுற்றுவட்டாரத்தில் பட்டாசு உற்பத்திக்கு ஏற்ற காலநிலை இல்லாததால் 50% உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் […]
தங்க முதலீட்டு பத்திரங்களுக்கான விற்பனை அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. நடப்பாண்டிற்கான ஏழாவது சீரிஸ் இன்று தொடங்குகிறது. இன்று முதல் அக்டோபர் 29ஆம் தேதி வரை தங்க பத்திரங்களை வாங்கலாம். இதன் வெளியீட்டு தேதி நவம்பர் 2 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. இது பேப்பர் தங்கத்தில் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு மிக நல்ல வாய்ப்பாக கருதப்படுகிறது. தங்க பத்திரங்களை ஆன்லைன் மூலமாக வாங்கிக்கொள்ள முடியும். இவ்வாறு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிப்பவர்கள் டிஜிட்டல் மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு கிராமத்து 50 […]
ஒடிசாவில் தனது மனைவியை விற்று அந்தப் பணத்தில் கணவன் ஸ்மார்ட்போன் வாங்கிய வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது. ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 26 வயது பெண் ஒருவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பதினேழு வயது சிறுவனுக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் ராஜஸ்தான் மாநிலத்தின் பாரன் என்ற கிராமத்தில் உள்ள ஒரு செங்கல் சூளைக்கு தினக் கூலி வேலைக்காக சென்றுள்ளனர். அப்போது 17 வயதே ஆன இந்த கணவன் தனது […]
ஹைதராபாத்தில் ஒரு நடுத்தர டீ கடையில், ஒரு கப் டீ யின் விலை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரிய பெரிய நட்சத்திர ஓட்டல்கள் டீ, காபி போன்றவற்றை அதிக விலைக்கு விற்பனை செய்வது வழக்கம். ஆனால் ஹைதராபாத்தில் உள்ள ஒரு நடுத்தர ஓட்டல் ஒன்றில் ஒரு கப் டீ 1000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவது அனைவரிடத்திலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தில் எப்போதும் விதவிதமான டீ விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு தீபாவளி அன்று ஆவின் நிறுவனம் பால், நெய் மற்றும் வெண்ணெய் போன்றவற்றில் ரூ.13 கோடி அளவிற்கு விற்கப்பட்டது. அதில் ஆவின் சிறப்பு இணைப்புகள் மட்டும் 1.50 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. அதனைப்போலவே ஆவின் நிறுவனம் இந்த ஆண்டு தீபாவளிக்கு 5 வகை புதிய இனிப்புகள் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு 25 டன் அளவிற்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் வெண்ணெய் மற்றும் நெய் போன்றவற்றை அதிகமாக விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. […]
தீபாவளியை முன்னிட்டு கூட்டுறவு ரேஷன் கடைகளில் பட்டாசு விற்க முடிவு செய்ததை ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கூட்டுறவு சங்கங்கள் சார்பில் தீபாவளிக்கு தற்காலிக பட்டாசு கடைகள் துவங்குவது வழக்கம். கூட்டுறவு கடைகளில் குறைந்த விலையில் பட்டாசு விற்கப்படுவதால் ஏராளமான மக்கள் வாங்கினார்கள். சில ஆண்டுகளாக வெளிச் சந்தையை விட அதிக விலைக்கு விற்கப்படுவதால் வாடிக்கையாளர்களிடம் ஆதரவு கிடைக்கவில்லை. ரேஷன் கடைகளில் பட்டாசு விற்பனை செய்யக்கூடாது. ஆனால் ஆண்டுதோறும் தீயணைப்பு உள்ளிட்ட துறைகளிடம் அனுமதி பெறாமல் பட்டாசு […]
சட்டவிரோதமாக மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டம் கெட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன், ஜருகு ஊரை சேர்ந்த முருகன் ஆகியோர் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோன்று அதியமான்கோட்டை காவல்துறையினர் சென்னையன்கொட்டாய், நார்த்தம்பட்டி தேங்காய்மரத்துபட்டி போன்ற பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் […]
அமெரிக்காவின் துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ் வாஷிங்டனில் உள்ள தனது வீட்டை விற்பனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும் அமெரிக்க துணை ஜனாதிபதியுமான கமலா ஹாரிஸ்-க்கு வாஷிங்டனில் இரண்டு படுக்கை அறை கொண்ட 1,730 சதுர அடியிலான வீடு ஒன்று இருந்துள்ளது. அந்த வீட்டினை கமலா ஹாரிஸ் 2017-ஆம் ஆண்டு 1.775 மில்லியன் டாலருக்கு வாங்கி தற்போது அதனை 1.85 மில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சான் பிரான்சிஸ்கோவில் […]
ராஜஸ்தான் மாநிலத்தில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் 2022 ஜனவரி 31ஆம் தேதி வரை பட்டாசு வெடிக்க மற்றும் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமடைந்த நிலையில் தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் மூன்றாம் எச்சரிக்கையை கவனத்தில் கொண்டு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அதில் ஒரு பகுதியாக ராஜஸ்தான் மாநிலத்தில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை பட்டாசு உள்ளிட்ட வெடிபொருட்களை […]
குற்ற செயல்களில் ஈடுபட்ட 2 நபர்களை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பூந்துறைரோடு பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படி நின்ற ஒருவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர் நாவல் அடியார் பகுதியினை வசித்து வரும் நாசர் என்பது தெரியவந்தது. இவர் லாட்டரி சீட்டை விற்றதும் காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து நாசரை காவல்துறையினர் கைது செய்ததோடு அவரிடமிருந்த 11 லாட்டரி சீட்டுகளை […]
சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கன்னி அம்மன் கோவிலின் அருகே போலீஸ் இன்ஸ்பெக்டர் பிராங்கிளின் மற்றும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கன்னியம்மன் கோவில் எதிரில் சந்தேகத்தின்படி நின்ற 2 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர்கள் தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையை சேர்ந்த அஜித்குமார், ரெட்டிபாளையத்தை சேர்ந்த செல்வகுமார் ஆகியோர் என்பதும், இவர்கள் கஞ்சா விற்பனை செய்ததும் காவல்துறையினருக்கு […]
ஆந்திர மாநிலம் திருப்பதியில் உலகப்புகழ்பெற்ற ஏழுமலையான் கோயில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்வார்கள். இங்கு பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு மிகவும் பிரபலமானது. நாடு முழுவதும் கொரோனா அதிகரிக்க தொடங்கியதிலிருந்தே கோவிலில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதுடன் பக்தர்களுடைய வருகையும் குறைந்தது. தற்போது படிப்படியாக பாதிப்பு குறைந்து வருகிறது. இருப்பினும் உள்ளூர் பக்தகர்களை தவிர மற்ற மாநில பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அனைத்து மாநில […]
கார் நிறுத்துமிடம் ஒரு கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் நெட்டிசன்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாடுகளில் பொதுவாக அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் கார் நிறுத்தும் இடத்தை தனியாக விலை கொடுத்து வாங்க வேண்டும். பெரும்பாலான ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வீடுகளை தனியாகவும், கார் நிறுத்தும் இடத்தை தனியாகவும் விற்பனை செய்கின்றன. இந்நிலையில் இங்கிலாந்தில் உள்ள சர்க்கஸ் மியூ என்ற பகுதியில் உள்ள எலெக்ட்ரிக் கேட், லைட் பொறுத்தப்பட்ட கார் பார்க்கிங் தற்போது விற்பனையாகியுள்ளது. வயட்லே […]
சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 12 பேரை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளரான சசாங் சாய் உத்தரவின்படி சட்டவிரோதமாக மது, கள்ளச்சாராயம் மற்றும் கள் விற்பனையை தடுக்கும் வகையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த 12 பேரை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த மதுபான பாட்டில்கள் மற்றும் 1,800 ரூபாவை காவல்துறையினர் […]
நேற்று ஒரு நாளில் மட்டும் சுமார் 60,000 ஓலா வின் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டதாக நிறுவன தலைமை செயல் அதிகாரி பவிஸ் அகர்வால் தகவல் தெரிவித்துள்ளார். நான்கு நொடிகளுக்கு ஒன்று என்ற விகிதத்தில் ஓலா மின் ஸ்கூட்டர் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஸ்கூட்டர் ஒன்றுக்கு ரூ. 499 செலுத்தி முன்பதிவு செய்து பின்னர், முன்பணமாக தலா 20 ஆயிரம் செலுத்தவேண்டும். முன்பதிவு செய்வதற்கான கடைசி நாள் இன்று ஆகும். இன்று நள்ளிரவுக்குள் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என்பதால் […]
டெல்லி மாநிலத்தில் பட்டாசுகளை சேமிக்கவும், விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் முற்றிலும் தடை விதிக்கப்படுவதாக மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இந்தியாவின் தலைநகரான டெல்லியில் காற்று மாசுபாடு என்பது மிக அதிக அளவில் உள்ளது. டெல்லியை சுற்றியுள்ள மாநிலங்களில் வேளாண் கழிவுகளை விவசாயிகள் எரிப்பதால் அடிக்கடி தலைநகரில் காற்று மாசுபாடு ஏற்படுகின்றது. இதுமட்டுமல்லாமல் பண்டிகை காலங்களில் வெடிக்கும் பட்டாசு காரணமாகவும் காற்று அசுத்தமாகி காற்று மாசடைகின்றது. காற்றின் தரம் குறைந்த நகரங்களில் பட்டியல்களில் எப்பொழுதும் டெல்லி முதன்மை […]
லாட்டரி எண்கள் விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்து அவரிடம் இருந்த 200 ரூபாயை பறிமுதல் செய்னர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பாரதிநகர் 2வது தெருவில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பிரையண்ட் நகர் 12-வது தெருவில் லாட்டரி சீட்டு எண்களை எழுதிவைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜபாண்டியன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கண்ணனை கையும் களவுமாக பிடித்தார். அதன்பின் அவரிடம் இருந்த லாட்டரி எண்கள் அடங்கிய […]
சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவையாறு பகுதிகளில் மது விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த 3 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் கோனேரிராஜபுரம் பகுதியை சேர்ந்த மூர்த்தி, மாரியம்மாள், லயன்கரையில் வசித்து வரும் தேவர் ஆகியோர் மது விற்பனை […]