Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சுப நிகழ்ச்சிகளை முன்னிட்டு…. வாழை மரங்கள் விற்பனை அமோகம்…. விவசாயிகளின் கோரிக்கை….!!

சுப நிகழ்ச்சிகளை முன்னிட்டு வாழை மரங்கள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் வாழை மரங்களை சாகுபடி செய்து வருகின்றனர். இந்த வாழை மரங்களை பண்டிகை மற்றும் விழாக்காலங்களில் அலங்காரத்திற்கு வாயிலில் கட்டுவதற்காக விவசாயிகள் வியாபாரம் செய்து வருகின்றனர். அதன்படி நேற்று விநாயகர் சதுர்த்தி மற்றும் திருமண நிகழ்ச்சிகளை முன்னிட்டு பெரும்பாலான வாடிக்கையாளர்கள் வாயிலில் கட்டுவதற்கான வாழை மரங்களை வாங்குவதற்கு விவசாயிகளிடம் முன்பதிவு செய்து வைத்திருந்தனர். இந்நிலையில் விவசாயிகள் தங்களது நிலங்களில் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“சட்டவிரோதமான செயல்” சிக்கி கொண்ட 13 பேர்…. கைது செய்த போலீஸ்….!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 13 பேரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையில் காவல்துறையினர் கும்மிடிப்பூண்டி தாமரை ஏரி, சிப்காட் தொழிற்பேட்டை, சின்னஓபுளாபுரம் மாந்தோப்பு, தண்டலச்சேரி, தேர்வழி, மாதர்பாக்கம் ஏரிக்கரை, ரெட்டம்பேடு வலைக்கூண்டு, சிந்தலகுப்பம், முனுசாமிநகர், நாயுடுகுப்பம் மதகு போன்ற பகுதிகளில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சந்தேகப்படும்படி நின்ற வாலிபர்…. விசாரணையில் வெளிவந்த உண்மை…. கைது செய்த போலீஸ்….!!

சட்டவிரோதமாக புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாயர்புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சுப்பிரமணியபுரம் பேருந்து நிறுத்தத்தில் ஒருவர் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்தார். இதனையடுத்து அந்த நபர் காவல்துறையினரை கண்டதும் தப்பிச் செல்ல முயற்சி செய்துள்ளார். ஆனால் அதற்குள் காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர் தூத்துக்குடி […]

Categories
தேசிய செய்திகள்

குறைந்த விலையில் செகண்ட் கார்…. இனி ‘ஓலா’விலும் வாங்கலாம்… புதிய தளம் அறிமுகம்…!!!

பன்னாட்டு ரைடு ஷேரிங் நிறுவனமான ஓலா பயன்படுத்திய கார்களை அதாவது செகண்ட் ஹேண்ட் கார்களை விற்பனை செய்ய ஓலா கார்ஸ் என்ற விற்பனை தளத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலமாக நீங்கள் வீட்டிலிருந்தபடியே பயன்படுத்தப்பட்ட கார்களை சோதித்து வாங்க முடியும். ஓலா கார்ஸ் தளத்தின் மூலமாக செகண்ட் கார்களை வாங்க விரும்பும் பயனாளர்கள் எளிதாக வாங்கவும் விற்கவும் முடியும். தற்போது செகண்ட் கார் விற்பதிலும், வாங்குவதிலும் அதிக ஆர்வமும் தேவையும் இருப்பதை அறிந்த ஓலா இந்த விற்பனை […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே… உங்களை நீங்களே பார்த்து கொள்ளுங்கள்… ராகுல்காந்தி வேண்டுகோள்…!!!

மத்திய அரசு சொத்துக்களை விற்பதில் ஆர்வம் காட்டி வருவதால் உங்களை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என்று ராகுல்காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசின் சொத்துக்களை பணமாக்கும் திட்டத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து பல கட்சியினர் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். சொத்துக்களை தேசிய பணமாக்கும் திட்டம் மூலம் நாட்டின் சொத்துக்களை மத்திய அரசு விற்பனை […]

Categories
உலக செய்திகள்

சொன்னா நம்ப மாட்டீங்க….. ஆனால் இதுதான் உண்மை…. வெறும் 87 ரூபாய்க்கு ஒரு வீடு….!!!!

இத்தாலியின் மென்சா என்ற நகரில் வெறும் 87 ரூபாய்க்கு ஒரு வீட்டை வாங்கலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு ஒரு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வீட்டை வாங்குபவர்கள் அதில் வசிக்கிறார்களோ இல்லையோ, அவற்றை புனரமைப்பது கட்டாயம். இத்தாலி நகரான ரோமிற்கு 70 கிலோமீட்டர் வடக்கே இந்த நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் மக்கள் தொகை குறைந்து கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்தும் முயற்சியாகவும் இயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் நகரத்திற்கு மீண்டும் புத்துயிர் ஊட்டும் வகையிலும் இந்த […]

Categories
தேசிய செய்திகள்

50 சதவீதம் தள்ளுபடி விற்பனை…. இன்று ஒரே நாள் மட்டுமே…. உடனே போங்க….!!!!

ஆகஸ்ட் 19 2021 முதல் இ-காமர்ஸ் போர்டல் ஆன பிளிப்கார்ட் தனது மொபைல் பொனான்சா விற்பனையை அறிவித்துள்ளது. இதில் பலவகை ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இதில் கிடைக்கும் மோட்டோ ஸ்மார்ட்போன்களுக்கு அட்டகாசமான ஒப்பந்தங்கள் மற்றும் சலுகைகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக மோட்டோரோலா வகை செல்போனுக்கு 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்குகிறது. இந்த தள்ளுபடி விற்பனை ஆகஸ்ட் 23 வரை நடைபெறுகிறது. மேலும் கட்டணமில்லா இஎம்ஐ வசதியும் வழங்குகிறது. அதனால் வாடிக்கையாளர்கள் இந்த அறிய வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

40 வகையான உணவு பொருட்கள் விற்பனை… திறந்து வைத்த மாவட்ட ஆட்சியர்… குஷியில் மக்கள்…!!!

தமிழ்நாட்டில் முதல் முறையாக திருநெல்வேலியில் காணி பழங்குடியினருக்கு, வாழ்வியல் அங்காடியை மாவட்ட ஆட்சியர் திறந்துவைத்தார். காணி பழங்குடியின மக்கள் இயற்கை முறையில் உற்பத்தி செய்யும், காய்கறிகள், கிழங்கு வகைகள், பழங்கள், அவர்களின் வாழ்வியல் முறையில் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. காணி பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக அவர்கள் உற்பத்தி செய்யும் உணவுப் பொருட்களை உழவர் சந்தையில் சந்தைப்படுத்துவதற்கு மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஏற்பாடு செய்தார். இதற்காக ஒரு புதிய கடையை அவர் அமைத்துக் […]

Categories
தேசிய செய்திகள்

களைகட்டும் கழுதைபால் விற்பனை… 1 லிட்டர் பால் ரூ.10,000… கழுதைக்கு தெரியும் பண வாசனை…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் கழுதை பாலின் விலை ஒரு லிட்டர் 10 ஆயிரத்துக்கு விற்பனையாகி வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உன்ன பெத்ததுக்கு நாலு எருமை மாட்டை வாங்கி வளர்த்திருக்கலாம் என்று பெற்றோர்கள் அடிக்கடி நம்மை திட்டி நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இனி அவர்கள் அப்படிக் கூற மாட்டார்கள். எருமை மாட்டிற்கு பதிலாக கழுதையை தான் குறிப்பிடுவார்கள். ஏனென்றால் அந்த அளவுக்கு கழுதை பாலின் விலை உச்சத்தில் உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் ஒஸ்மனாபாத்தில் ஒரு லிட்டர் கழுதைப்பால் […]

Categories
உலக செய்திகள்

ஸ்மார்ட் போன் விற்பனை…. ரியல்மி புதிய சாதனை….!!!!

உலகம் முழுவதும் சுமார் 10 கோடி ஸ்மார்ட்போன்களை அதிவேகமாக விற்பனை செய்த நிறுவனம் என்ற சாதனையை ரியல்மீ நிறுவனம் படைத்துள்ளது. 2021 ஆம் ஆண்டு இரண்டாவது காலாண்டில் 149 சதவீதம் வருடாந்திர வளர்ச்சியை ரியல்மி நிறுவனம் பதிவு செய்து சாதனை படைத்துள்ளது. இதே காலக்கட்டத்தில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரியல்மி நிறுவனம் 22 சதவீத பங்குகளை பெற்று இருக்கிறது. இதையடுத்து “பத்து கோடி யூனிட்கள் எனும் இலக்கை எட்டவும், ஸ்மார்ட்போன் சந்தையில் சிறந்த இடத்தை பிடிக்கவும் எங்களுக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இதெல்லாம் விற்பனை செய்யக்கூடாது… ரோந்து சென்ற அதிகாரிகள்… ஒருவரை கைது செய்த போலீசார்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பஜார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவஞானபாண்டியன் தலைமையில் காவல்துறையினர் வழக்கம் போல அப்பகுதியில் ரோந்து பணியில் .ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் ராமநாதபுரம் அலங்கச்சேரி தெருவில் சென்றபோது சந்தேகப்படும் படி ஒருவர் நின்று கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து அவரை பிடித்து விசாரித்ததில் அவர் கொத்தனார் தெருவை சேர்ந்த கோபாலகிருஷ்ணன்(52) என்பது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அவரிடம் நடத்திய சோதனையில் தடை செய்யப்பட்ட வெளிமாநில […]

Categories
தேசிய செய்திகள்

புரட்டாசி மாதம் வர உள்ளதால்… “திருப்பதியில் கூடுதல் தரிசன டிக்கெட்டுகள் வேண்டும்”…. பக்தர்கள் கோரிக்கை…!!!

திருப்பதியில் ஏழுமலையான் கோவிலில் கொரோனா தொற்று பிறகு 5 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் 300 ரூபாய் டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. தற்போது கொரோனா மூன்றாவது அலை பரவும் அபாயம் உள்ளதால் இலவச தரிசனம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 3,000 டிக்கெட்டுகள் 300 ரூபாய் கட்டணத்தில் நேற்று கூடுதலாக விற்பனை செய்யப்பட்டது. இந்த விற்பனை தொடங்கிய இரண்டு மணி நேரத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து. கூடுதலாக 3000 டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்த […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

உங்க பழைய போனை விற்பதற்கு முன் இதை தெரிஞ்சுக்கோங்க…. இல்லனா நஷ்டம்தான்….!!!!

தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். செல்போன் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் வாங்குபவர்கள் பல்வேறு மாடல்களை வாங்குகிறார்கள். அதிலும் குறிப்பாக பட்ஜெட் ஸ்மார்ட் போன்கள் அதிக அளவு விற்பனைக்கு வருகின்றன. அதில் பலரும் எக்சேஞ்ச் முறையில் புதிய போன்களை வாங்குகின்றனர். அவர்களால் தங்களது பழைய மொபைலின் தற்போதைய சந்தை விலையை தெளிவாக அறிய முடியவில்லை. ஆன்லைன் தளங்களில் அதிகபட்ச விலை மட்டுமே உள்ளது. பலரும் தங்கள் பழைய போனை […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

5 நிமிடத்தில் விற்றுத் தீர்ந்த பைக்குகள்…. அப்படி என்ன ஸ்பெஷல்னு நீங்களே பாருங்க….!!!!

கே.டி.எம். நிறுவனம் 2022 RC 8C டிராக் மோட்டார்சைக்கிளை சில வாரங்களுக்கு முன் அறிமுகம் செய்தது. புதிய RC 8C மூலம் கே.டி.எம். நிறுவனம் மிடில்-வெயிட் மோட்டார்சைக்கிள் பிரிவில் மீண்டும் களமிறங்கி இருக்கிறது. சந்தையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் களமிறங்கிய 2022 கே.டி.எம். RC 8C லிமிடெட் எடிஷன் யூனிட்கள் ஏற்கனவே விற்றுத் தீர்ந்துவிட்டன.  மொத்தம் 100 யூனிட்கள் விற்பனைக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், இவை அனைத்தும் 4 நிமிடங்கள் 32 நொடிகளில் விற்றுத் தீர்ந்ததாக கே.டி.எம். தெரிவித்து […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

20,000 ரூபாயில் மின்சார சைக்கிள் விற்பனை…. உடனே முந்துங்கள்…..!!!

மின்சார சைக்கிள்களின் விலை மிக அதிகமாக இருப்பதால் பலர் அதை வாங்குவதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் கோ ஜீரோ நிறுவனத்தின் ஸ்கெல்லிங் லைட் மின்சார சைக்கிள் வெறும் ரூ.20,000 விற்பனையாகிறது. 2.5 மணி நேரங்களில் முழுவதும் சார்ஜ் ஆகிவிடும். இந்த சைக்கிள் 25 கிலோ மீட்டர் தூரம் செல்ல கூடியது. இந்த சைக்கிளை 6 ஆயிரம் கொடுத்து கோ ஜீரோ வலைத்தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இது தப்புன்னு தெரியாதா…. நடைபெறும் தீவிர சோதனை…. காவல்துறையினரின் எச்சரிக்கை….!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பதை தடுக்கும் வகையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து நாகர்கோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசோபன் தலைமையில் காவல்துறையினர் வடசேரி கனகமூலம் சந்தை வடக்கு கேட் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்ற பெண் உட்பட 3 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் […]

Categories
தேசிய செய்திகள்

என்னது… “ஒரு கிலோ மீனு 17 ஆயிரமா”…? ஏன் இவ்வளவு விலை தெரியுமா…? நீங்களே பாருங்க…!!!

ஆந்திராவில் கோதாவரி ஆற்றில் கிடைக்கும் புலாசா என்ற மீன் கிலோ 17 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. இதுகுறித்து விரிவாக இதில் பார்ப்போம். நம் முன்னோர்கள் பல பழமொழிகளை நமக்கு கூறியுள்ளார்கள். அதேபோல தெலுங்கிலும் பல பழமொழிகள் பிரபலமாக உள்ளது. அதில் ஒன்று ‘புஸ்டேலு ஆமினா புலாசா தின்னிலி’ என்ற பழமொழி. அப்படி என்றால் தாலியை விற்றாவது புலாசா மீனை சாப்பிட வேண்டும் என்பதுதான். கோதாவரி ஆற்றில் கிடைக்கும் இந்த மீன் மிகவும் அரிய வகையாகப் பார்க்கப்படுகிறது. அதுவும் […]

Categories
தேசிய செய்திகள்

வங்கிகளை தனியாருக்கு விற்பனை செய்யக்கூடாது… நிர்மலா சீதாராமனிடம் திருமாவளவன் மனு…!!!

வங்கிகளை தனியாருக்கு விற்பனை செய்யக்கூடாது என்று திருமாவளவன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடம் மனு அளித்துள்ளார். மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் நிதி பற்றாக்குறையை சமாளிக்க பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கல் திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தனியார் மயமாகும் வங்கிகள் குறித்த பட்டியல் சமர்பிக்கப்பட்டது. அதில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளின் பெயர் இடம்பெற்றுள்ளது. இதற்கு வந்து ஊழியர்கள் மற்றும் பல நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்து […]

Categories
உலக செய்திகள்

இந்த காலத்தில் இப்படி ஒருவரா….? “விசுவாசமான தொழிலாளிக்கு முதலாளி தந்த இன்ப அதிர்ச்சி”… என்ன தெரியுமா…?

அமெரிக்காவில் தன்னிடம் 15 ஆண்டுகளாக வேலை பார்த்த பெண்ணிற்கு தனது கடையை வெறும் ஒரு டாலருக்கு விற்ற ஓனரை பற்றி இதில் பார்ப்போம். இத்தாலி நாட்டை சேர்ந்த பியோ என்பவர் அமெரிக்காவின் கனெக்டிகட் என்ற பகுதியில் 56 ஆண்டுகளாக சலூன் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு பல கடைகள் உள்ளது. இந்நிலையில் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு மெளரா என்ற இளம்பெண் இவரது கடையில் ஹேர்ஸ்டைலஸ் பணியில் சேர்ந்தார். அவர் பணியில் மிகவும் விசுவாசமானவர். பணியில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இது தப்புன்னு தெரியாதா…. வசமா சிக்கிட்டாங்க…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

மது பாட்டில்கள் வைத்திருந்த 2 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை சாலை அருகில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது தென்காசி மாவட்டம் ஊர்மேல் அழகியான் கிராமத்தைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவர் 10 மது பாட்டில்களுடன் நின்று கொண்டிருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து அவரிடம் இருந்த மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்ததோடு, பிரேம்குமாரை கைது செய்தனர். இதேபோன்று விருதுநகர் புறநகர் காவல்துறையினர் ரோந்து சென்றபோது கே.கே.எஸ்.எஸ்.என். […]

Categories
தேசிய செய்திகள்

சிறு தொழில்களுக்கு நிம்மதி.. அமேசான் ஸ்பெஷல் சேல்… ரெடியா இருங்க…!!!

அமேசன் பிரைம் விற்பனை காலத்தில் 2,400 க்கும் மேற்பட்ட பொருட்களை அறிமுகப்படுத்துகின்றது. அமேசான் நிறுவனம் சிறு, குறு தொழில்களுக்கான சிறப்பு விற்பனை காலத்தை அடுத்த சில நாட்களில் தொடங்க உள்ளது. சிறு தொழில்களின் உற்பத்தி படைப்புகளை விற்பனை செய்வதற்கான இந்த சிறப்பு விற்பனை காலம் ஜூலை 26, 27 தேதிகளில் நடைபெற உள்ளது. வீட்டு பொருட்கள், கிச்சன் பொருட்கள், அழகு சாதனங்கள், மளிகை பொருட்கள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய பொருட்களை 100க்கும் மேற்பட்ட சிறு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இது தப்புன்னு தெரியாதா…. மாட்டி கொண்ட முதியவர்…. கைது செய்த காவல்துறையினர்….!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள திருத்தங்கல் பேட்டை தெருவில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு இருக்கக்கூடிய பொதுக்கழிப்பிடம் அருகில் அதே பகுதியை சேர்ந்த பிச்சை என்பவர் கஞ்சா விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து பிச்சையிடம் இருந்த 200 கிராம் கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்ததோடு, அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். அந்த விசாரணையில் முதியவர் பிச்சைக்கு திருத்தங்கல் மேற்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இதற்காக யூடியூப்பில் விளம்பரம்…. சிக்கி கொண்ட வாலிபர்கள்…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

சிவகாசியில் விற்பனைக்கு கொண்டு வந்த நட்சத்திர ஆமையைக் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் மாதா கோவில் தெருவில் பிரசாந்த் என்பவர் வசித்து வருகின்றார். இவர் திருவண்ணாமலையில் பணி புரிந்த போது அங்கு ஒரு ஆமை கிடைத்ததாக கூறப்படுகின்றது. அதை ஸ்ரீவில்லிபுத்தூர் வீட்டிற்கு  கொண்டுவந்து வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஆமையை விற்பனை செய்வதற்காக யூடியூப்பில் விளம்பரம் செய்துள்ளார். இதனை பார்த்த கேரளாவிலுள்ள கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த அபிஷேக், நிதின் போன்றோர் ஆமையை வாங்க தயாராக இருப்பதாக […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

500-க்கும் மேற்பட்ட…. 1 1/2 கோடி ரூபாய்க்கு விற்பனை…. வியாபாரியின் தகவல்….!!

பொய்கை சந்தையில் பெரும்பாலான கறவை மாடுகள் மற்றும் கால்நடைகள் விற்பனைக்காக குவிக்கப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டு தாலுகா பொய்கை சத்தியமங்கலத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் மாட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கமாக இருக்கின்றது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக மாட்டுச்சந்தை அடைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் மாட்டுச்சந்தை ஏற்படுத்தப்பட்டு பெரும்பாலானோர் கறவை மாடுகள், மற்ற கால்நடைகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். இதில் 500-க்கும் மேற்பட்ட மாடுகள் மற்றும் விலை உயர்ந்த கறவைமாடுகள் விற்பனை செய்யப்பட்டது. இவ்வாறு 1 கோடி முதல் 1 […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இது தப்புன்னு தெரியாதா…? கையும் களவுமாக சிக்கிய பெண்…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி நேதாஜி நகர் அடுத்த இந்திராநகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கலாய்கார் வட்டம் என்ற இடத்தில் காவல்துறையினர் வருவதை கண்டு பெண் ஒருவர் தப்பிச் செல்ல முயற்சி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“சட்டவிரோதமான செயல்” வசமா சிக்கிய வாலிபர்கள்… கைது செய்த காவல்துறையினர்….!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் சப்- இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் சுக்கிரவார்பட்டி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்பவர் தனது பெட்டிக் கடையில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது சப்-இன்ஸ்பெக்டருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து 12 மது பாட்டில்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்ததோடு மாரியப்பனை கைது செய்தனர். இதைப்போன்று சத்யாநகர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் […]

Categories
தேசிய செய்திகள்

“எங்கள் வீட்டுப் பெண்கள் விற்பனைக்கு அல்ல”… வீடுகளில் எழுதி ஒட்டி உள்ள பெண்கள்… பினராய் விஜயன் வேதனை…!!!!

கேரளாவில் இந்த ஒரு வாரத்தில் மட்டும் அடுத்தடுத்து மூன்று இளம் பெண்கள் வரதட்சணை கொடுமை காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் கொல்லத்தை சேர்ந்த 22 வயதான ஆயுர்வேத மருத்துவம் மற்றும் இளங்கலை சிகிச்சை படித்த மாணவி விஸ்வமாயா என்பவர் தனது கணவர் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். வரதட்சணை கொடுமை காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும், அது தொடர்பாகப் பல விவாதங்களும் விமர்சனங்களும் தொடர்ந்து பேசப்பட்டு வந்தது. மேலும் […]

Categories
உலக செய்திகள்

செப்டம்பரில் விற்பனைக்கு வரும் ‘நோவாவேக்ஸ்’ …. சீரம் இந்தியா அறிவிப்பு….!!!

உலகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் ஏற்படும் பாதிப்பு எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த அந்தந்த நாட்டு அரசுகள் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும் உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. அதன்பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு […]

Categories
மாநில செய்திகள்

கடை திறந்து இரண்டு நாளில்…. இத்தனை கோடியை அள்ளிய…. மது விற்பனை ஜோர்…!!!

ஊரடங்கு தளர்வுகளின் அடிப்படையில் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ள நிலையில் நேற்று முன்தினம் 27 மாவட்டங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டது. காலை முதலே மதுபிரியர்கள் டாஸ்மாக் முன்பு வரிசைகட்டி நின்று அதிகளவில் மதுவை வாங்கி சென்றனர். ஒரு சிலர் பல நாட்கள் கழித்து மதுவை பார்த்த சந்தோசத்தில் அதற்கு முத்தமிட்டு குடித்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் டாஸ்மாக்கில் ரூ.165 கோடிக்கு மது விற்பனையானது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் ரூ. 127.09 கோடிக்கு மதுபானங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

2 வயது பிஞ்சு குழந்தையை… சாராயம் குடிப்பதற்காக… பெற்ற தந்தையே இப்படியா செய்யறது…!!!

மது வாங்குவதற்கு பணம் இல்லாத காரணத்தினால் தனது இரண்டு வயது மகளை தந்தையே குழந்தை இல்லாத தம்பதிக்கு விற்பனை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டம் கேந்திர பிரதாப் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளது. போதைக்கு அடிமையாகிய ரமேஷ் மது வாங்குவதற்கு பணம் இல்லாததால் தனது இரண்டு வயது மகளை குழந்தை இல்லாத ஒரு தம்பதிக்கு 5 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுள்ளார். குழந்தையை விற்று அந்த பணத்தில் அவர் […]

Categories
உலக செய்திகள்

“இந்த ஒரு நாணயத்துக்கு இவ்ளோ மவுசா”….? “மில்லியன் கணக்கில் ஏலத்திற்கு போன நாணயம்” …!!!

அரிதான பிரெஞ்ச் வெள்ளி நாணயம் பல மில்லியன் பிராங்குகள் தொகைக்கு ஏலத்தில் விடப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் Solothurn என்ற நகரில் அரிதான பிரெஞ்ச் வெள்ளி நாணயம் ஒன்று ஏலத்தில் விடப்பட்டது. இந்த நாணயம் 340,000 பிராங்குகள் தொகைக்கு ஏலத்தில் பெறப்பட்டது . இந்த La Calaisienne  என்ற அரிதான பிரெஞ்ச் வெள்ளி நாணயம் சுமார் 50,000 பிராங்குகள் வரை விலை போகலாம் என்று கருதப்படுகிறது. இந்நிலையில் இந்த வெள்ளி நாணயம் இவ்வளவு பெரிய தொகைக்கு ஏலத்தில் விலைபோனது மகிழ்ச்சிதான் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ரொம்ப நேரமா நின்னுட்டு இருக்காங்க… சோதனையில் சிக்கிய பொருள்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 4 வாலிபரை காவல்துறையினர் கைது செய்துயுள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள சாம்பவர்வடகரை பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 4 பேர் நீண்ட நேரமாக அப்பகுதியில் நின்றுகொண்டிருந்தனர். இந்நிலையில் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவர்களை அழைத்து சோதனை செய்தபோது அவர்கள் சட்டவிரோதமாக 100 கிராம் கஞ்சா பொட்டலங்களை வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் […]

Categories
பல்சுவை

உங்க போன் பழசு ஆயிடுச்சா…. அதை விற்க போறீங்களா?…. அப்போ இத தெரிஞ்சுக்கோங்க….!!!!

தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். செல்போன் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் வாங்குபவர்கள் பல்வேறு மாடல்களை வாங்குகிறார்கள். அதிலும் குறிப்பாக பட்ஜெட் ஸ்மார்ட் போன்கள் அதிக அளவு விற்பனைக்கு வருகின்றன. அதில் பலரும் எக்சேஞ்ச் முறையில் புதிய போன்களை வாங்குகின்றனர். அவர்களால் தங்களது பழைய மொபைலின் தற்போதைய சந்தை விலையை தெளிவாக அறிய முடியவில்லை. ஆன்லைன் தளங்களில் அதிகபட்ச விலை மட்டுமே உள்ளது. பலரும் தங்கள் பழைய போனை […]

Categories
தேசிய செய்திகள்

ஒரு மாம்பழத்தின் விலை ரூ.1000… அப்படி என்ன இதுல ஸ்பெஷல்… வாங்க பாக்கலாம்…!!!

மத்திய பிரதேசம், அலிராஜ்பூர் மாவட்டத்தில் பயிரிடப்படும் மாம்பலம் ஒன்றின் விலை 500 முதல் 1000 வரை விற்பனையாகி வருகிறது. மத்திய பிரதேச மாநிலம், அலிராஜ்பூர் என்ற மாவட்டத்தில் பயிரிடப்படும் நூர்ஜஹான் என்று அழைக்கப்படும் மாம்பழம் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு நல்ல மகசூல் விலையை பெற்றுள்ளது. இந்த மாம்பழம் ஒன்றின் விலை 500 முதல் 1000 வரை விற்பனையாகி வருவதாக கூறப்படுகின்றது. இந்த ஆண்டு சாதகமான வானிலை காரணமாக மாம்பழங்களின் விளைச்சல் நன்றாக உள்ளதாக விவசாயிகள் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நேற்று வெளியான தளர்வுகள்… மீண்டும் திறக்கப்பட்ட கடைகளால்… குவிந்த பொதுமக்கள்..!!

திண்டுக்கல்லில் உள்ள காந்தி மார்க்கெட்டில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டதால் இரண்டு வாரங்களுக்குப் பிறகு மீண்டும் காய்கறி கடைகள் விற்பனைக்காக திறக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள காந்தி மார்க்கெட்டில் புதிதாக கட்டிடம் ஒன்று வியாபாரிகளின் நலனுக்காக கட்டப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அந்த கட்டிடம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. இதையடுத்து வியாபாரிகள் பலரும் காந்தி மார்க்கெட் பகுதி அருகே சாலை ஓரத்தில் கடைகள் வைத்து அதன் மூலம் விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் முழு ஊரடங்கு கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

கன்னட கொடி பதித்த பிகினி உடை விற்பனை… அதிர்ச்சி…!!!

கன்னட கொடி, முத்திரை பதித்த வீடு உடைகள் அமேசானில் விற்கப்பட்டு வருவது அந்நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தின் கொடி மற்றும் அம்மாநிலத்தின் அரச முத்திரையான இரண்டு சிங்கங்களின் படங்களை ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் நீச்சலுடையில் பயன்படுத்தி கர்நாடக மாநிலத்தில் விற்பனைக்கு வைத்துள்ளது. இதையடுத்து கர்நாடக மக்களின் கொடி மற்றும் அரசின் முத்திரையை இழிவுபடுத்தும் வகையில் இந்த சம்பவம் உள்ளதாக அப்பகுதி மக்கள் பெரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக அமேசான் நிறுவனத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி போட்டால் மட்டுமே மது விற்பனை… உ.பி அரசு அதிரடி…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் தடுப்பூசி போட்டு போடுபவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் மக்களுக்கு தடுப்பூசி போடுவதை அரசு கட்டாயமாக்கி கொண்டு வருகின்றது. அரசு ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டால் மட்டுமே சம்பளம் வழங்கப்படும் என்று அரசு தெரிவித்து வருகின்றது. இந்நிலையில் உத்தர பிரதேசம் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இது தப்புன்னு தெரியாதா… வீட்டில் செய்த வேலை… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

 சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொட்டவெளி பகுதியில் குருநாதன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் தனது வீட்டில் சாராயம் விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் குருநாதனின் வீட்டில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் குருநாதன் வீட்டில்  சோதனை செய்துள்ளனர். அப்போது விற்பனை செய்வதற்காக […]

Categories
தேசிய செய்திகள்

தூக்கிப்போட்ட மாஸ்க்கை… கழுவி விற்பனை செய்த கும்பல்… மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி…!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் குப்பையில் போடப்படும் மாஸ்க் மற்றும் பிபிஇ கிட் மற்றும் கையுறைகளை கழுவி மீண்டும் விற்பனை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஒருவருக்கு ஒருவர் தொற்று பரவாமல் இருப்பதற்காக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகின்றது .அப்படி இருக்கும் சூழ்நிலையில் உபயோகப்படுத்தப்பட்ட மாஸ்க், பிபிஇ கிட் மற்றும் கையுறைகளை கழுவி […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கால் கருத்தடை சாதனம் விற்பனை படுஜோர்… அப்படிப்போடு…!!

ஊரடங்கு காரணமாக கருத்தடை சாதனம் விற்பனை கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு அதிகரித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக மக்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றன. தமிழகத்தில் தற்போது தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஊரடங்கில் அதிக அளவில் குழந்தைகள் பிறந்ததாக வாய்ப்புகள் தெரிவித்திருந்தது. தமிழகத்தில் அதுவும் சென்னையில் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் 7,030 குழந்தைகள் பிறப்பு பதிவு செய்யப்பட்டிருந்தது. […]

Categories
மாநில செய்திகள்

முழு ஊரடங்கு…. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தொடர்ந்து, கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அது பல கட்டுப்பாடுகளுடன் மே 24-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்தது. ஆனால் கொரோனா பாதிப்பு குறைந்த பட்சத்தில் மே 31-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். மேலும் அதில் எந்தத் தளர்வுகளும் அறிவிக்கப்படவில்லை. அதன் பலனாக கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

BREAKING: முழு ஊரடங்கு…. நாளை இரவு மட்டும் அனுமதி…. அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால், மே 23 ஆம் தேதி முழு ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில், மே 31-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எந்தவித தளர்வும் இல்லாமல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் அவசர மருத்துவ […]

Categories
மாநில செய்திகள்

இவர்களுக்கு காய்கறி விற்பனை செய்யக்கூடாது… மாநகராட்சி ஆணையர் அதிரடி…!!

முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு காய்கறிகளை விற்பனை செய்யக்கூடாது என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு என்ற அறிவிப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது. அது மட்டும் இல்லாமல் அத்தியாவசிய தேவைகளான காய்கறிகளை மாநகராட்சி மூலம் பொதுமக்கள் வீடுகளுக்கே வினியோகம் […]

Categories
மாநில செய்திகள்

ரெம்டெசிவர் மருந்து… இன்று முதல் தனியார் மருத்துவமனைகளுக்கு வினியோகம்…!!!

ரெம்டெசிவர் மருந்து இன்று முதல் தனியார் மருத்துவமனைகளுக்கு வினியோகம் செய்யப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ரெம்டெசிவர் மருந்து அரசு மருத்துவமனைகளில் விற்பனைக்கு வந்துள்ளது. சென்னையில் நேரு ஸ்டேடியத்தில் ரெம்டெசிவர் மருந்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ஆன்லைனில் ரெம்டெசிவர் மருந்துக்கு முன்பதிவு செய்த தனியார் […]

Categories
தேசிய செய்திகள்

ஒரு கார் வாங்குவதற்காக…. பச்சிளம் குழந்தையை விற்ற பெற்றோர்கள்… எப்படி சிக்கினார்கள்…?

ஒரு கார் வாங்குவதற்காக பிறந்த குழந்தையை விற்ற பெற்றோர்களை போலீசார் கைது செய்துள்ளனர். தற்போது உள்ள காலகட்டத்தில் குழந்தை இல்லாமல் பலரும் தவித்து வருகின்றனர். குழந்தை பெற்றெடுக்கும் பலர் குழந்தைகளை குப்பைத்தொட்டியில் வீசுவது, காசுக்காக விற்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அது போன்ற ஒரு சம்பவம் தான் தற்போது அரங்கேறி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த தம்பதி ஒருவர் பிறந்த குழந்தையை கார் வாங்குவதற்காக விற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

காலம் மாறிப்போச்சு… பெண்களே இப்படி செய்யலாமா… கைது செய்த காவல்துறையினர்…!!

அரசு உத்தரவை மீறி மது விற்பனை செய்த இரு பெண்களை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள விக்கிரமங்கலம் பகுதியில் அரசு உத்தரவை மீறி மது விற்பனை செய்யபடுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் மாதவி என்ற பெண் மது விற்பனை செய்வது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரது வீட்டிற்கு சென்ற காவல்துறையினர் வீட்டின் பின்புறத்தில் பதுக்கி வைத்திருந்த மது […]

Categories
மாநில செய்திகள்

Breaking: ரெம்டெசிவிரை தமிழக அரசு விற்காது…. பரபரப்பு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால்,இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத  காரணத்தால், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மே 10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதுமட்டுமன்றி நேற்று முன்தினம் முதல் பல புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு ஏற்கனவே இருந்த ஊரடங்கை விட மேலும் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனைகளில்…. முதல்வர் புதிய உத்தரவு….!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால்,இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத  காரணத்தால், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மே 10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதுமட்டுமன்றி நேற்று முதல் பல புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு ஏற்கனவே இருந்த ஊரடங்கை விட மேலும் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் நாளை முதல் மே 21 வரை….. முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் 2021 – 2022 ஆம் நிதியாண்டுக்கான தங்க பத்திர விற்பனை நாளை தொடங்கி மே 21-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தக் கட்டத்தில் வெளியிடப்படும் தங்கத்தின் விலை கிராம் ரூ.4,777 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தங்க பத்திரங்களை வாங்க ஆன்லைனில் விண்ணப்பித்து டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவோருக்கு கிராமுக்கு 50 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதில் தனி நபர் ஒருவர் ஒரு கிராம் முதல் 4 கிலோ வரை முதலீடு செய்ய முடியும். […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் ரெம்டெசிவர் மருந்து விற்பனை… வேகமா போய் வாங்கிக்கோங்க…!!

சென்னையில் இன்று முதல் ரெம்டெசிவர் மருந்து நேரு உள்விளையாட்டு அரங்கில் விற்பனை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி முழு ஊரடங்கு என்ற அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. இதை தொடர்ந்து நேற்று முதல்வர் முக ஸ்டாலின் ஊரடங்கு மேலும் கடுமையாக்கபடுவதாக கூறி பல […]

Categories

Tech |