பாகிஸ்தானில் வெட்டுக்கிளிகளை பிடித்து கிலோ 20 க்கு விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். சமீபத்தில் ஐரோப்பா கண்டத்தில் வெட்டுக்கிளிகள் படையெடுத்து பயிர்களை சேதப்படுத்தியதுடன் இந்தியா, பாகிஸ்தான் பகுதிகளிலும் படையெடுக்க ஆரம்பித்து ஏராளமான பயிர்களை நாசம் செய்தது. அந்த வகையில், வட மாநிலத்தில் ராஜஸ்தான் உட்பட பல்வேறு மாநிலங்களில் வெட்டுக்கிளிகளின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. பயிர்களும் சேதம் அடைந்து விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு சோகத்தில் மூழ்கியிருந்தனர். இதேபோல், பாகிஸ்தானிலும் 25 சதவீதத்திற்கும் மேல் பயிர்களை வெட்டுக்கிளிகள் படையெடுத்து சேதப்படுத்தியுள்ளன. […]
Tag: விற்பனை
டாஸ்மாக் டோக்கன்களை முறைகேடாக விற்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் மதுபானம் விற்பனை கடைகளை திறக்க தடை விதித்த உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் வழக்கு விசாரணையை 8 மதத்திற்கு ஒத்திவைத்துள்ளது. உத்தரவை தொடர்ந்து மதுபான கடைகள் தமிழகத்தில் திறக்கப்பட்டன. மேலும், மதுக்கடைகளில் மது வாங்க ஒவ்வொரு நாலும் ஒவ்வொரு வண்ணங்களில் டோக்கன் வழங்கப்பட்டிருந்தது. மேலும் சென்னையில் அதிகமாக கொரோனா வைரஸ் இருப்பதன் காரணமாக அங்கு கடைகள் திறக்கப்படவில்லை. மேலும், செங்கல்பட்டு […]
தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆன்லைன் மூலம் மட்டுமே மது விநியோகம் செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஆன்லைனில் மது விற்க மாநில அரசுகள் முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே கூறியிருந்தது. வழக்கு விவரம்: சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தடை செய்யப்பட்ட பகுதிகள் தவிர்த்த மற்ற பகுதிகளில் நேற்று முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் நிபந்தனைகளுடன் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி அந்தந்தப் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நேற்று […]
டாஸ்மாக் மதுக்கடைகள் நாளை திறக்கப்பட உள்ள நிலையில் கூட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி, * காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை 50 வயதுக்கு மேற்பட்டோரை மட்டுமே அனுமதிக்க வேண்டும். * மதியம் 1 மணி முதல் மதியம் 3 மணி வரை 40-லிருந்து 50 வயதுக்குட்பட்டவர்களுக்கு அனுமதி. * மதியம் 3 மணி முதல் மாலை 5 மணி வரை 40 வயதுக்குட்பட்டவர்களுக்கு அனுமதி. தமிழகத்தில் கொரோனா பரவலை […]
இந்தியாவை சேர்ந்த ஒருவர் மீது மருத்துவப் பாதுகாப்பு உபகரணங்களை பதுக்கி வைத்து அநியாய விலைக்கு விற்றதால் அமெரிக்க அரசு வழக்கு பதிந்துள்ளது உலக அளவில் வல்லரசு நாடான அமெரிக்கா தொற்று பரவலை தொடர்ந்து அதிக அளவு பாதிக்கப்பட்டு பல உயிர்களை இழந்துள்ளது. அங்குள்ள மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு தேவையான முகக் கவசங்கள், சனிடைசர் திரவம், பாதுகாப்பு கருவிகள், நோயாளிகளுக்கான செயற்கை சுவாச கருவிகள் என எல்லாவற்றுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உலக […]
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள அத்திக்கோயில் பகுதியில் சாராயம் காய்ச்சப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சோதனை நடத்திய காவல்துறையினர், கள்ளச்சாராயம் காய்ச்சிய ராமர், வெயில்முத்து, ராஜேஷ் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் அங்கிருந்த பொருட்கள் மட்டும் 3 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து தப்பியோடிய மேலும் 3 பேரை தேடி வருகின்றனர். இதேபோல, ஊரடங்கை […]
பிறக்கப்போகும் குழந்தை விற்பனைக்கு என பேஸ்புக்கில் விளம்பரம் கொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகில் ஒருபுறம் எத்தனையோ தம்பதியினர் குழந்தை பேறு கிடைக்காமல் கோவில், மருத்துவமனை என எத்தனையோ இடங்களுக்கு சென்று குழந்தைக்காக ஏங்கி நிற்கின்றனர். ஆனால் மற்றொருபுறம் பெற்ற குழந்தைகளை குப்பைத்தொட்டியில் போடுவதும் விலைக்கு விற்பதும் ஆக நடந்து வருகிறது. இதே போன்ற ஒரு சம்பவமே மகாராஷ்டிராவிலும் நடைபெற்றுள்ளது. மகாராஷ்டிராவில் ரஞ்சங்கான் ஷென்பூஞ்சி பகுதியை சேர்ந்த 7 மாத கர்ப்பிணி ஒருவர் தனது கணவரை பிரிந்து வாழ்ந்து […]
பிறக்கப்போகும் குழந்தை விற்பனைக்கு என பேஸ்புக்கில் விளம்பரம் கொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகில் ஒருபுறம் எத்தனையோ தம்பதியினர் குழந்தை பேறு கிடைக்காமல் கோவில், மருத்துவமனை என எத்தனையோ இடங்களுக்கு சென்று குழந்தைக்காக ஏங்கி நிற்கின்றனர். ஆனால் மற்றொருபுறம் பெற்ற குழந்தைகளை குப்பைத்தொட்டியில் போடுவதும் விலைக்கு விற்பதும் ஆக நடந்து வருகிறது. இதே போன்ற ஒரு சம்பவமே மகாராஷ்டிராவிலும் நடைபெற்றுள்ளது. மகாராஷ்டிராவில் ரஞ்சங்கான் ஷென்பூஞ்சி பகுதியை சேர்ந்த 7 மாத கர்ப்பிணி ஒருவர் தனது கணவரை பிரிந்து வாழ்ந்து […]
பிறக்கப்போகும் குழந்தை விற்பனைக்கு என பேஸ்புக்கில் விளம்பரம் கொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உலகில் ஒருபுறம் எத்தனையோ தம்பதியினர் குழந்தை பேறு கிடைக்காமல் கோவில், மருத்துவமனை என எத்தனையோ இடங்களுக்கு சென்று குழந்தைக்காக ஏங்கி நிற்கின்றனர். ஆனால் மற்றொருபுறம் பெற்ற குழந்தைகளை குப்பைத்தொட்டியில் போடுவதும் விலைக்கு விற்பதும் ஆக நடந்து வருகிறது. இதே போன்ற ஒரு சம்பவமே மகாராஷ்டிராவிலும் நடைபெற்றுள்ளது. மகாராஷ்டிராவில் ரஞ்சங்கான் ஷென்பூஞ்சி பகுதியை சேர்ந்த 7 மாத கர்ப்பிணி ஒருவர் தனது கணவரை பிரிந்து வாழ்ந்து […]
குஜராத்தில் மாநிலத்தில் ஒற்றுமையின் சிலையை ஓ.எல்.எக்ஸ்-ல் விற்பனைக்கு வெளியிட்ட நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை எதிர்த்துப் போராடுவதற்காக மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ உள்கட்டமைப்புகளுக்கான அரசாங்க செலவினங்களை ஈடுகட்ட நர்மதா மாவட்டம் கெவாடியாவில் உள்ள ஒற்றுமை சிலையை ரூ .30,000 கோடிக்கு “விற்க” ஓ.எல்.எக்ஸ்-ல் விளம்பரம் செத்துள்ளார் குஜராத்தை சேர்ந்த அடையாளம் தெரியாத நபர். அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக துணை ஆணையர் நிலேஷ் துபே கூறுகையில், “ஓஎல்எக்ஸ் விளம்பரத்தை […]
10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கொள்ளையடித்து விற்பனை செய்த மதுபான கடை ஊழியர்கள் மற்றும் பார் ஊழியர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைத்து மதுபான கடைகளையும் மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் எதிரொலியாக திருவள்ளூர் அடுத்த காக்களூர் நெடுஞ்சாலையில் உள்ள மதுபான கடைகள் மூடப்பட்டது. கடையின் மேற்பார்வையாளரான பொற்சிலம்பு அந்த கடையில் பணியாற்றும் செந்தில், ராமகிருஷ்ணன் ஆகியோரிடம் சாவியை ஒப்படைத்து உள்ளார. இந்த நிலையில் […]
ஆலப்புழாவில் 50 வயது மதிக்கத்தக்க நபர் படகில் சென்று தனித்தீவில் சிக்கிய குடும்பங்களுக்கு தேவையான உணவு பொருட்கள்,காய்கறிகள், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்து வருகிறார். உயிரை பொருட்படுத்தாது இவர் செய்யும் சேவையை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்ட நிலையில், நாட்டில் உள்ள அனைத்து வணிக வளாகங்களும் மூடப்பட்டுள்ளன. அத்தியாவசிய கடைகள் தவிர பிற கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. வார சந்தைகள் பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், அத்தியாவசிய பொருட்களை […]
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தை விற்பதற்கு மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. அதில் வரும் ஏல விண்ணப்பங்களும் வரவேற்கப்படுகின்றன. பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை விற்பனை செய்வதன் தொடர்பாக மத்திய அரசின் முதலீடு மற்றும் பொதுச் சொத்தின் மேலாண்மை துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றனர். இந்நிலையில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மத்திய அரசு கொண்டுள்ளது. இதில் 52.98% பங்கு மூலதனத்தை முழுமையாக விற்பனை செய்யவேண்டும் என்று அரசு முடிவெடுத்துவிட்டது. இதற்காக வரும் ஏல விண்ணப்பங்களை , மே மாதம் 2 […]