Categories
தேசிய செய்திகள்

‘என் மனைவியை ரூ.1 லட்சத்துக்கு விற்றுவிட்டான்’….. கணவன் பரபரப்பு புகார்…..!!!!

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் உள்ள ஜன்சத் காவல் நிலையத்தில் ஒருவர் எழுத்துபூர்வமாக மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் தனது மனைவியை அண்டை வீட்டுக்காரன் ஒரு லட்சத்திற்கு விற்பனை செய்துவிட்டான் என்று தெரிவித்திருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவலர்கள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் இளைஞரின் நடவடிக்கை பிடிக்காமல் அவர் மனைவி அவரைவிட்டு பிரிந்து சென்றுள்ளார். இந்த நிலையில் சம்பந்தப்பட்ட நபர் பக்கத்து வீட்டுக்காரருடன் இணைந்து காவல் நிலையத்தில் மனைவி மீது போலியாக புகார் […]

Categories
தேசிய செய்திகள்

அடப்பாவி… ஸ்மார்ட்ஃபோன் வாங்க ஆசைப்பட்டு… ‘பொண்டாட்டியை விற்ற புருசன்’… அதுவும் யாருக்கு தெரியுமா…??

ஒடிசா மாநிலத்தில் மனைவியை விற்று கணவன் ஸ்மார்ட்போன் வாங்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. ஒடிசா மாநிலத்தில் 17 வயது சிறுவனுக்கும், அதே பகுதியை சேர்ந்த 26 வயது பெண்ணுக்கும் கடந்த ஜூலை மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு பிறகு இருவரும் ராஜஸ்தான் மாநிலத்தில் செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்துள்ளனர். அப்போது செல் போன் வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்ட கணவன் தனது மனைவியை 55 வயதான முதியவருக்கு 1.8 லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளார். அந்த பணத்தை வைத்து […]

Categories

Tech |