தென்னிந்திய திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான யசோதா திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது. இதனையடுத்து, அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தா சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், இந்த பாதிப்பில் இருந்து விரைவில் மீண்டு வருவேன் எனவும் சமந்தா தெரிவித்தார். இந்நிலையில், இவருக்கு உயர் சிகிச்சை தேவைப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் […]
Tag: விலகல்
நடிகை சமந்தா மயோசிடிஸ் என்னும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாள சில காலமாக படப்பிடிப்பில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். ஆனால் பேமிலி மேன்-2, புஷ்பா ஸ்பெஷல் பாடல் மூலம் நல்ல கிரேஸை உருவாக்கினார் சமந்தா. இதன் மூலம் பல பாலிவுட் படங்களில் நடிக்க சமந்தா ஒப்புக்கொண்டார். தெலுங்கிலும் சகுந்தலம் போன்ற படங்களில் நடித்து வருகிறார். சமந்தா தற்போது விஜய் தேவரகொண்டா நடிக்கும் குஷி படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பிற்கு பிறகு, சமந்தா திரைப்படங்களில் இருந்து […]
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் டாப்சி. இவர் தற்போது பாலிவுட்டில் அதிக படங்களில் நடித்து வருகிறார். அதன் பிறகு நடிகை டாப்சி அடிக்கடி பொதுவெளியில் வெளிப்படையாக பேசுவதால் சர்ச்சையில் சிக்கிக் கொள்கிறார். இவரை திமிர் பிடித்தவள் என்று பலரும் விமர்சிக்க தொடர்ந்து வலைதளத்தில் டாப்சி பற்றிய விமர்சனங்கள் வந்து கொண்டே இருக்கிறது. இது தொடர்பாக நடிகை டாப்சி தற்போது பேட்டி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, சில நடிகர், நடிகைகள் கேமராவுக்கு முன் நடிப்பது போன்று வெளியிலும் […]
அதிமுகவில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்துள்ள நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் எதிர் எதிர் துருவங்களாக மாறியுள்ளனர். இது தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அங்கிருந்து இங்குமாக, இங்கிருந்து அங்குமாக மாறிக்கொண்டே இருக்கிறார்கள். இந்நிலையில் ஓபிஎஸ் அணியில் மாவட்ட செயலாளராக இருந்து வந்த கோவை செல்வராஜ் திடீரென அதிமுகவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கொங்கு மண்டலத்தில் ஓபிஎஸ் குரலாக இருந்து வந்த கோவை செல்வராஜ் கட்சியிலிருந்து விலகியது ஓபிஎஸ் தரப்புக்கு மிகப்பெரிய அடி என்று தான் சொல்லப்படுகிறது. […]
தொகுப்பாளினி டிடி அண்மையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். விஜய் டிவியில் சென்ற 20 வருடங்களுக்கு மேலாக தொகுப்பாளினியாக பணியாற்றி வருகின்றார் திவ்யதர்ஷினி என்கின்ற டிடி. இவர் தொகுப்பாளினியாக பணியாற்றிய ஜோடி, காபி வித் டிடி உள்ளிட்ட இரண்டு நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. இன்றளவும் இதை யாராலும் மறக்க முடியாது. இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார் டிடி. அப்போது காணொளியில் தொண்டாற்றிய திவ்யதர்ஷினி நிகழ்ச்சியின் இயக்குனர் ஒருவர் விஜய் டிவியை […]
இந்திய கிரிக்கெட் வீரர் பும்ரா ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இருந்து காயம் காரணமாக விலகுவதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே அவர் விலகுவதாக தகவல் வெளியான நிலையில் கங்குலி, டிராவிட் உள்ளிட்டோர் அதனை மறுத்து வந்தனர். இந்நிலையில் தற்போது அவருக்கு ஓய்வு தேவைப்படுவதால் அதிகாரப்பூர்வமாக விலகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதில் முகமது ஷமி (அ) தீபக் சாஹரை அணியில் சேர்க்கலாம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், அந்த இடத்திற்கான போட்டியில் உமேஷ் யாதவ், […]
பிரபல சீரியலில் இருந்து நடிகை ராதிகா ப்ரீத்தி வெளியேறி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. பூவே உனக்காக சீரியல் மூலம் சின்ன திரையில் அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை ராதிகா ப்ரீத்தி. இவர் தனது முதல் சீரியல் மூலமே ஏராளமான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இந்த நிலையில் இவர் முன்னணி தொலைக்காட்சியில் தயாராகும் புதிய சீரியலில் நடிக்க ஒப்பந்தமானார். அது அக்கா-தங்கை கதைகளம் கொண்டது. இந்த சீரியலில் தங்கை கேரக்டரில் ராதிகா பிரித்தி நடிப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். […]
ராஜா ராணி 2 சீரியலை விட்டு விலகியதற்கான காரணம் குறித்து அர்ச்சனா கூறியுள்ளார். பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவி ஒளிபரப்பாகும் ராஜா ராணி 2 தொடரில் அர்ச்சனா கதாபாத்திரத்தில் நடித்த வருகின்றார் விஜே.அர்ச்சனா. இதில் இவர் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் சீரியல் மட்டுமல்லாமல் சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியிருக்கின்றார். தற்பொழுது முரட்டு சிங்கிள், கலக்கல் ராஜா, கில்லாடி ராணி உள்ளிட்ட நிகழ்ச்சியில் கலக்கி வருகின்றார். இந்த நிலையில் பிக் பாக்ஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் […]
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரெட்ஸ் ஓல்டு டிராஃப்ட் மைதானத்தில் தொடங்கியது. இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் காயம் காரணமாக பும்ரா விலகியுள்ளார். இவருக்கு பதிலாக சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணியில் எந்த மாற்றமும் இல்லை. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளுமே 1-1 என்ற சமநிலையில் உள்ளதால் இந்த போட்டியில் வெற்றி […]
சூர்யா மற்றும் பாலா இணைந்து பணியாற்றும் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் படத்திலிருந்து விலகுவதாக தகவல் வெளியாகி உள்ளது. எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் வெற்றிக்கு பின் பாலா இயக்கும் புது படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இதற்கு முன்னதாக இந்த கூட்டணியில் பிதா மகன், நந்தா படங்கள் வெளியாகி ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். இப்போது இவர்கள் மீண்டுமாக இணைந்து இருப்பதால் ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்ப்போடு காத்திருக்கின்றனர். இந்த படத்திற்கு தற்காலிகமாக “சூர்யா 41” என பெயரிடப்பட்டிருக்கிறது. இப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி […]
15வது சீசன் ஐபிஎல் போட்டி தற்போது நடந்து கொண்டிருக்கிறது. அதில் சிஎஸ்கே அணியில் டேவோன் கான்வே விளையாடி வந்தார். இந்நிலையில் அவர் ஐபிஎல் போட்டியில் இருந்து தற்காலிகமாக விளக்கியுள்ளார். திருமணம் காரணமாக தென் ஆப்பிரிக்கா செல்லும் இவர், வருகின்ற 24 ஆம் தேதி மீண்டும் அணியில் இணைவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. நடப்பு ஐபிஎல் தொடரில் இவர், ப்ளேயிங் லெவனில் எடுக்கப்படவில்லை, சென்னை அணி வருகின்ற 21 ஆம் தேதி மும்பை உடன் மோதுகிறது. அதன்பிறகு 25ஆம் […]
15வது சீசன் ஐபிஎல் தொடர் முழுவதிலும் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் விலகுவதாக அறிவித்துள்ளார். அவருக்கு காயம் ஏற்பட்டு உள்ள காரணத்தால் சிஎஸ்கே விளையாடிய 5 போட்டிகளிலும் களம் இறங்காமல் இருந்த நிலையில், தொடரில் இருந்து முழுமையாக விலகியதால் அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தற்போது அவருக்கு பதிலாக இஷாந்த் சர்மா, குல்கர்னி ஆகியோர் அணியில் இடம் பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை நடந்த ஐந்து ஐபிஎல் ஆட்டங்களில் சிஎஸ்கே […]
அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 94வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் சிறந்த நடிகருக்கான விருதை “கிங் ரிச்சர்ட்” என்ற திரைப்படத்திற்காக நடிகர் வில் ஸ்மித் வென்றார். முன்பாக இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த நடிகர் கிறிஸ் ராக் காமெடியாக பேசி கொண்டிருந்தார். அப்போது அவர் நடிகர் வில் ஸ்மித்தின் மனைவி நடிகை ஜடா பிங்கெட் ஸ்மிதின் உடல்நிலை குறித்து காமெடியாக பேசினார். இதன் காரணமாக கோபமடைந்த வில் ஸ்மித், மேடையை நெருங்கி கிறிஸ் ராக்கின் முகத்தில் […]
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாகி காசி விஸ்வநாத் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியுள்ளதாவது, கடந்த ஆண்டு அதிக ரன்களை குவித்து, சென்னை கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்த வீரர் ருத்ராஜ். மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்தவர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன் இவருக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் அணியிலிருந்து தற்காலிகமாக விலகி ஓய்வு எடுத்துள்ளார். இதையடுத்து அவர் எப்போது மீண்டும் அணியில் இணைவார் என்பது […]
‘சந்திரலேகா’ சீரியலில் இருந்து பிரபல நடிகர் வெளியேறி இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சின்னத்திரையில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. குறிப்பாக தொடர்ந்து ஆறேழு வருடங்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கும் ”சந்திரலேகா” சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும், 2000 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் இருந்து பிரபல நடிகர் வெளியேறி இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை […]
தனியார் பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்த பிசிசிஐ தலைவர் கங்குலி, “ரஹானே, புஜாரா இருவரும் ரஞ்சிக் கோப்பையில் சிறப்பாக விளையாடி ரன்களை குவிப்பார்கள் என்று நம்புகிறேன். அவர்களால் நிச்சயம் சிறப்பாக விளையாட முடியும். அதேபோல் ரஞ்சிக் கோப்பையில் அவர்கள் கண்டிப்பாக பங்கேற்று தான் ஆக வேண்டும். மேலும் பார்ம் அவுட்டில் உள்ள சில வீரர்களும் ரஞ்சிக் கோப்பையில் பங்கேற்று தங்களது திறமையை நிரூபித்தாக வேண்டும்” என்று கங்குலி கூறியுள்ளார். அந்த வகையில் ஹார்த்திக் பாண்டியாவின் பெயரும் இந்த […]
‘கண்ணான கண்ணே’ சீரியலில் இருந்து பிரபல நடிகை விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்று ”கண்ணான கண்ணே”. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியல் டி.ஆர்.பி.யிலும் முக்கிய சாதனை படைத்து வருகிறது. இதனையடுத்து, இந்த சீரியலில் இருந்து பிரபல நடிகை விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, யமுனா […]
இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி நாளை முதல் தொடங்கி 16-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி நாளை முதல் (11-ம் தேதி) தொடங்கி 16-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இப்போட்டி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் ரசிகர்கள் இன்றி போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இப்போட்டியில் பி.வி.சிந்து, சாய்னா, ஸ்ரீகாந்த், லக்ஷயா சென், லோ கியான் உட்பட முன்னணி நட்சத்திர வீரர் ,வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் உலக பேட்மிண்டன் தொடரில் வெண்கலப் […]
பாஜகவின் வாட்ஸ்அப் குரூப்பில் இருந்து அமைச்சர் வெளியேறியது கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்காள சட்டசபை தேர்தலுக்கு பின்பு பாஜகவின் நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது. இந்நிலையில் மத்திய அமைச்சர் சாந்தனு தாக்கூர் மேற்கு வங்காள பாஜகவினரின் வாட்ஸ்அப் குரூப்பில் இருந்து வெளியேறியுள்ளார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மதுவா சமூகத்தை சேர்ந்த தாகூர் கடந்த ஐந்தாம் தேதி வாட்ஸ்அப் குரூப்பில் இருந்து வெளியேறியுள்ளார். இதனைத்தொடர்ந்து பாஜகவை சேர்ந்த ஐந்து எம்எல்ஏக்களுடன் அவர் தனது வீட்டில் ஆலோசனை […]
காயம் காரணமாக ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து டோமினிக் திம் விலகினார் . ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி வருகின்ற ஜனவரி 17-ஆம் தேதி தொடங்குகிறது. இத்தொடரில் உலகின் முன்னணி நட்சத்திர வீரர் ,வீராங்கனைகள் பங்கேற்கின்றன .இப்போட்டி ஜனவரி 17-ஆம் தேதி முதல் தொடங்கி 30-ம் தேதி வரை நடைபெறுகின்றது .இப்போட்டி தொடங்குவதற்கு 3 வாரங்களே உள்ள நிலையில் இதில் பங்கேற்கும் பல வீரர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதில் ரஃபேல் நடால், டெனிஸ் ஷபோவலோவ், ஒன்ஸ் ஜபேயுர், […]
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து வீராங்கனை கரோலின் முச்சோவா விலகியுள்ளர் . ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் மெல்போர்னில் நடைபெற உள்ளது. இப்போட்டி ஜனவரி 17-ஆம் தேதி முதல் தொடங்கி 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது .இந்நிலையில் உலகத் தரவரிசையில் 32-வது இடத்தில் இருப்பவரும் செக்குடியரசு வீராங்கனையுமான கரோலின் முச்சோவா இப்போட்டியில் இருந்து விலகியுள்ளார். இவர் 2021-ம் ஆண்டு நடந்த ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் அரையிறுதி வரை சென்றுள்ளார் .இந்த […]
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இருந்து காயம் காரணமாக ரோகித் சர்மா விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதற்காக மும்பையில் முகாமிட்டு உள்ள இந்திய அணி வீரர்கள் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். நேற்று மும்பையில் பேட்டிங் பந்துவீச்சு பயிற்சி நடைபெற்றது. இந்நிலையில் இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் […]
‘வானத்தைப் போல’ சீரியலில் துளசி கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலுக்குகென்ற தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல்களில் ஒன்று ”வானத்தைப் போல”. அண்ணன் தங்கை பாசத்தை காட்டும் இந்த சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் சின்ராசு கதாபாத்திரத்தில் தமன் குமார் மற்றும் துளசி கதாபாத்திரத்தில் ஸ்வேதா என்பவர்கள் நடிக்கின்றனர். இந்நிலையில், தற்போது இந்த சீரியலில் […]
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியிலிருந்து ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரின் விலகியுள்ளார் . 26-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஸ்பெயினில் வெல்வா நகரில் நடைபெறுகிறது. இப்போட்டி நாளை முதல் தொடங்கி 19-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இப்போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த் ,தென்கொரியாவை சேர்ந்த அன்செயோங் , தாய்லாந்தை சேர்ந்த ராட்சனோக் இன்டானோன் உட்பட முன்னணி வீரர் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர் .இந்நிலையில் 3 முறை உலகச் சாம்பியன் பட்டம் வென்றவரும், முன்னாள் ஒலிம்பிக் […]
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து கனடா வீராங்கனை பியான்கா விலகியுள்ளார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி வருகின்ற ஜனவரி 17-ம் தேதி மெல்போர்னில் தொடங்குகிறது. இப்போட்டி ஜனவரி 17-ஆம் தேதி முதல் தொடங்கி 30-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் முன்னாள் அமெரிக்க ஓபன் சாம்பியனான கனடா வீராங்கனை பியான்கா ஆன்ட்ரீஸ்கு இததொடரில் இருந்து விலகியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,” கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக பல வாரங்கள் தனிமைப்படுத்துதல் இருப்பதால் […]
‘ராஜா ராணி 2’ சீரியலிலிருந்து விலக போகிறீர்களா என ரசிகர் கேட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளார் ஆல்யா மானசா. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்று ”ராஜா ராணி”. இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் ஆலியா மானசா. இவர் தற்போது இந்த சீரியலின் இரண்டாவது சீசனிலும் நடித்து வருகிறார். இவர் இந்த சீரியலின் முதல் சீசனில் நாயகனாக நடித்த சஞ்சீவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஐலா என்ற பெண் குழந்தை உள்ளது. […]
இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. வரும் 25ம் தேதி கான்பூரில் தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டனாக ரஹானே வழிநடத்துகிறார். இந்திய அணியின் பிரதான தொடக்க வீரர்களுக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், இந்தப்போட்டியில் தொடக்க வீரர்களாக கே எல் ராகுல், மயங்க் அகர்வால் மற்றும் ஷிப்மன்ட் […]
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து முன்னாள் நம்பர் ஒன் வீரரான ரோஜர் பெடரர் விலகியுள்ளார். 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவரும் ,முன்னாள் நம்பர் ஒன் வீரருமான சுவிட்சர்லாந்தை சேர்ந்த ரோஜர் பெடரருக்கு கடந்த 2020-ஆம் ஆண்டில் வலது கால் முட்டியில் இரண்டு முறை ஆபரேஷன் செய்யப்பட்டது .இந்த காயத்தில் இருந்து குணமடைந்த அவர் விளையாடிய 5 போட்டிகளிலும் வெற்றி பெறவில்லை .அதன்பிறகு மீண்டும் கால் முட்டியில் வலி ஏற்பட்டதால் கடந்த ஜூலை மாதம் நடந்த விம்பிள்டன் […]
காஜல் அகர்வால் ‘இந்தியன் 2 ‘படத்திலிருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் தமிழ், தெலுங்கு என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து இருக்கிறார். இதனையடுத்து, இவர் திருமணத்திற்குப் பின்பும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்தார். அந்த வகையில், இவர் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ”இந்தியன் 2”படத்தில் நடிக்க இருந்தார். இந்நிலையில், இவர் தற்போது இந்த படத்தில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இவர் கர்ப்பமாக […]
20 ஓவர் உலக கோப்பை தொடரில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் தென்னாபிரிக்க வீரர் குயின்டன் டி காக் திடீரென விலகினார். துபாயில் நடைபெற்ற போட்டியில் தென் ஆபிரிக்கா அணி வெற்றி பெற்றது. அந்த போட்டி தொடங்கும் முன்பு நிறவெறி எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தென்ஆப்பிரிக்க வீரர்கள் முட்டியிடுவார்கள் என போட்டி தொடங்குவதற்கு சற்று முன்பு தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது. இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே குயின்டன் டி காக் திடீரென விலகினார்.
காற்றுக்கென்ன சீரியலிருந்து விலகியதற்கான காரணத்தை தர்ஷன் கூறியுள்ளார். விஜய் டிவியில் ஓடிக் கொண்டிருக்கும் பிரபலமான சீரியல்களில் ஒன்று ”காற்றுக்கென்ன வேலி”. இந்த சீரியலுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. சமீபத்தில், இந்த சீரியலின் நாயகன் தர்ஷன் இந்த சீரியலிருந்து விலகினார். இதனையடுத்து, இந்த சீரியலில் இருந்து ஏன் விலகுனீர்கள் என அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர் ஒருவர் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த அவர், ”நான் வேறு ஒரு ப்ராஜெக்ட்டிலும் இருக்கிறேன். இரண்டிற்கும் நேரம் ஒதுக்குவது மிகவும் […]
உலக மகளிர் டென்னிஸ் தொடரில் இருந்து நம்பர் ஒன் வீராங்கனையான ஆஷ்லே பார்ட்டி விலகியுள்ளார். ‘டாப்-8′ வீராங்கனைகள் மட்டும் பங்கு பெரும் உலக மகளிர் டென்னிஸ் இறுதிச்சுற்று போட்டி வருகின்ற நவம்பர் மாதம் 10-ம் தேதி முதல் தொடங்கி 17ஆம் தேதி வரை மெக்சிகோவில் நடைபெறுகிறது .இதனிடையே உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆஷ்லே பார்ட்டி காயம் காரணமாக போட்டியிலிருந்து நேற்று விலகினார் . இவர் கடைசியாக கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த போட்டியில் […]
பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வரும் முக்கிய நடிகை விலகுவதாக செய்தி வெளியாகியுள்ளது. ‘பாரதிகண்ணம்மா சீரியல்’ விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று. இந்த சீரியலுக்கென்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை வெளியேற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கண்ணம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரோஷினி இந்த சீரியலில் இருந்து விலகுவதாக […]
‘காற்றுக்கென்ன வேலி’ சீரியலின் நாயகன் விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று ‘காற்றுக்கென்ன வேலி’. இந்த சீரியலில் நாயகனாக தர்ஷன் நடித்து வருகிறார். இந்த சீரியலின் நாயகனுக்கு சமூகவலைதளத்தில் நிறைய ரசிகர் பக்கங்கள் உள்ளன. இந்நிலையில், இவர் திடீரென சீரியலில் இருந்து வெளியேறுவதாக தகவல் வெளிவந்துள்ளது. ஏனெனில், இவர் சில படங்களில் நடிக்க இருப்பதால் காற்றுக்கென்ன வேலி சீரியலில் இருந்து விலகுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இவருக்கு பதில் இந்த சீரியலில் சுவாமிநாதன் […]
காயத்திலிருந்து முழுமையாக குணமடையாததால் சையத் முஷ்டாக் அலி தொடரிலிருந்து தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் விலகியுள்ளார். இந்திய அணியின் ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது கைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகினார் .இதைத்தொடர்ந்து சமீபத்தில் நடந்த ஐபிஎல் தொடரில் இருந்தும் வாஷிங்டன் சுந்தர் விலகி இருந்தார் .இதனிடையே சையத் முஷ்டாக் அலி தொடருக்கான தமிழ்நாடு அணியில் வாஷிங்டன் சுந்தர் இடம்பெற்றிருந்தார். இந்நிலையில் காயத்திலிருந்து முழுமையாக குணமடையாததால் சையத் முஷ்டாக் அலி தொடரிலிருந்து […]
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் பாட்டின்சன் அறிவித்துள்ளார். ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் பாட்டின்சன் ஆஸ்திரேலிய அணிக்காக 21 டெஸ்ட் , 15 ஒருநாள் மற்றும் 4 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.இவர் கடைசியாக 2020-ஆம் ஆண்டு நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடி இருந்தார். இந்த நிலையில் ஆஷஸ் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியின் இடம் கிடைக்காது என்பதால் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து […]
நடிகர் பிரகாஷ்ராஜ் தனது அணிக்கு ஆதரவாக வாக்களித்த உறுப்பினர்களுக்கு ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார். தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் நடிகர் பிரகாஷ்ராஜ் போட்டியிட்டார். அதில் பிரகாஷ்ராஜ் தோல்வியடைந்த நிலையில், தெலுங்கு நடிகர் சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்நிலையில், தனது அணிக்கு ஆதரவாக வாக்களித்த நடிகர்களுக்காக பிரகாஷ்ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், ”எங்களுடன் நின்ற என் அன்பான நடிகர் சங்க உறுப்பினர்களே, நான் ராஜினாமா செய்ததற்குப் பின்னால் ஒரு […]
தெலுங்கு நடிகர் சங்கத் தலைவர் தேர்தலில் நடிகர் பிரகாஷ்ராஜ் போட்டியிட்டார். அதில் பிரகாஷ்ராஜ் தோல்வியடைந்த நிலையில், தெலுங்கு நடிகர் சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இருபத்தி ஒரு வருடங்களாக இந்த சங்கத்தில் நான் இருக்கிறேன். ஆனால் என்னை வெளியிலிருந்து வந்த ஆள், விருந்தினர் என்று அடையாளப்படுத்தியே தேர்தலில் தோற்கடித்து இருக்கிறார்கள். எதிர்த்தரப்பில் ஜெயிப்பதற்கு அவர்கள் அதைச் சொன்னாலும் அவர்களுக்கு வாக்களித்து அவர்களும் அதையே ஆதரிப்பதாக […]
இந்திய கிரிக்கெட் அணியின் இயக்குனராக கடந்த 2014-ம் ஆண்டு ரவிசாஸ்திரி நியமிக்கப்பட்டார். இதன்பிறகு 2017-ஆம் ஆண்டில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை இறுதி சுற்று ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி அடைந்ததை தொடர்ந்து, அப்போது அணியின் பயிற்சியாளராக இருந்த அனில் கும்ப்ளே பதவியிலிருந்து விலகினார் .அதன்பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி செயல்பட்டு வந்தார். இவர் பயிற்சியாளராக இருந்த 5 வருடங்களில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுடனா டெஸ்ட் தொடரை வென்றுள்ளது .மேலும் ஐசிசி உலக டெஸ்ட் […]
பாகிஸ்தான் -நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை தொடங்குகிறது. கடந்த 18 ஆண்டுகளுக்குப் பின் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள் மற்றும் ஐந்து டி20 தொடரில் விளையாடுகிறது. இத்தொடரில் பங்கேற்பதற்காக கராச்சி சென்றடைந்த நியூசிலாந்து அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது இந்நிலையில் நியூசிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான டாம் பிளண்டல் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார் . இவருக்கு வங்காளதேசத்திற்கு எதிரான தொடரின் போது […]
ஜிம்பாவே கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேனா பிரெண்டன் டெய்லர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் . ஜிம்பாவே கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக திகழும் பிரெண்டன் டெய்லர் கடந்த 2004 ஆம் ஆண்டு ஜிம்பாவே அணியில் அறிமுகமானார் .35 வயதான பிரெண்டன் டெய்லர் இதுவரை 34 டெஸ்ட் போட்டியிலும், 204 ஒருநாள் மற்றும் 45 டி20 போட்டியிலும் விளையாடியுள்ளார் .அத்துடன் டெஸ்டில் 6 சதங்களுடன் 2320 ரன்களும் ,ஒருநாள் தொடரில் 11 சதங்களுடன் 6677 ரன்களும், டி 20 […]
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் 2-வது பாதி ஆட்டத்திலிருந்து இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர்கள் விலகியுள்ளனர் . 14-வது ஐபிஎல் சீசனில் மீதமுள்ள போட்டிகள் வருகின்ற 19-ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது .இதற்காக அனைத்து வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் .இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்களான ஜானி பேர்ஸ்டோ, டேவிட் மலான் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் தனிப்பட்ட காரணங்களுக்காக மீதமுள்ள ஐபிஎல் போட்டியில் இருந்து […]
செம்பருத்தி சீரியலின் முக்கிய நாயகி அச்சீரியலை விலக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் பல ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் சில சீரியல்கள் தொடர்ந்து டிஆர்பியிலும் முன்னணி வகித்து வருகிறது. அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த செம்பருத்தி சீரியல் ஒரு கால கட்டத்தில் ஹிட் சீரியல் ஆக இருந்தது. ஆனால் அந்த சீரியலின் முக்கிய நாயகன் எப்போது அதிலிருந்து விலகினாரோ அப்போதிலிருந்து இந்த சீரியல் […]
காயம் காரணமாக அமெரிக்க ஓபன் டென்னிசில் இருந்து விலகுவதாக பிரபல அமெரிக்க நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் அறிவித்துள்ளார். இந்த ஆண்டின் இறுதி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் அடுத்த வாரம் நடைபெற உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் நட்சத்திர வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தொடையில் ஏற்பட்ட காயத்தால் இப்போட்டியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார் . இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,’ உடல்நிலையை கவனமாக பரிசீலித்து மருத்துவர்கள் […]
காயம் காரணமாக உலக சாம்பியன்ஷிப் போட்டியிலிருந்து இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா விலகி உள்ளார் . டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கத்தை வென்ற இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா முழங்காலில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். இவருக்கு கடந்த ஜூன் மாதத்தில் ஏற்பட்ட காயம் இன்னும் முழுமையாக குணமடையவில்லை. இந்நிலையில் வருகின்ற அக்டோபர் 2-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை நார்வேயில் நடைபெற உள்ள உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க மாட்டேன் […]
இந்திய கிரிக்கெட் அணிக்கு தலைமை பயிற்சியாளராக உள்ள முன்னாள் வீரர் ரவிசாஸ்திரி பதவியிலிருந்து விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது . இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக முன்னாள் வீரரான ரவிசாஸ்திரி இருந்து வருகிறார். தற்போது வயது மூப்பு காரணமாக இவர் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது .அத்துடன் சில தினங்களில் ரவி சாஸ்திரி ஓய்வினை இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் உலக கோப்பை டி20 போட்டி முடிந்த பின் , […]
இந்தியா – இங்கிலாந்து 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நாளை தொடங்க உள்ளது. இதனால் இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் உள்ளனர். இந்நிலையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் சர்துல் தாகூர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சர்துல் தாகூருக்கு தொடை எலும்பு பிரச்னை காரணமாக 2-வது டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார் என கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக ரவிசந்திரன் அஸ்வின், உமேஷ் யாதவ், இஷாந்த் இவர்களில் ஒருவர் இடம்பெறுவார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. […]
விஜய் டிவியில் மிகவும் புகழ்பெற்ற நிகழ்ச்சி என்றால் அது குக் வித்து கோமாளி. இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு புகழின் உச்சிக்கு சென்ற நடிகர் புகழ். இந்த நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான பட வாய்ப்புகள் தற்போது இவருக்கு வருகின்றது. இதன் காரணமாக விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருப்பதற்கு அவர் முடிவு செய்துள்ளார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் காமெடி ராஜா கலக்கல் ராணி என்ற நிகழ்ச்சியில் இவர் நடித்து […]
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அடுத்த மாதம் 4-ம் தேதி தொடங்குகிறது . விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடுகிறது. இந்நிலையில் இந்தியா , கவுண்டி கவுண்டி செலக்ட் லெவன் அணிகளுக்கு இடையேயான 3- வது நாள் பயிற்சி ஆட்டம் நடைபெற்றது. இதில் கவுண்டி லெவன் அணிக்காக இந்திய அணியில் ஆல் ரவுண்டரான தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் களமிறங்கினார் . இவர் 2-வது நாள் […]
அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் விலகுவதாக ஜான் பாண்டியன் தெரிவித்தார்.இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேவேந்திரகுல வேளாளர் அரசாணைக்கு நன்றி செலுத்தும் வகையில்தான் அ.தி.மு.க-பா.ஜனதா கூட்டணிக்கு ஆதரவு அளித்தோம். ஆனால் கடந்த சட்டசபை தேர்தலில் எங்களை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்திலும், நாங்கள் வளர்ந்து விடக்கூடாது என்ற வகையிலும் நாங்கள் விரும்பாத சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கினார்கள். தேர்தலில் நான் பழி வாங்கப்பட்டேன். இதனால் தான் நாங்கள் வெற்றி வாய்ப்பை […]