Categories
சினிமா தமிழ் சினிமா

அடக்கடவுளே…! கரண் ஜோகர் எடுத்த திடீர் முடிவு…. காரணம் என்ன….? அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!!

பாலிவுட் பிரபலங்களில் ஒருவரான கரண் ஜோகர் தனது சமுக வலைதள கணக்கை நீக்கியுள்ளார். பாலிவுட் பிரபல நடிகர்களின் ஒருவர் தான் கரண் ஜோகர். இவருடைய 50 ஆகிறது.  இவர் தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் என பன்முகத் திறன் கொண்டவர். தற்போது பாலிவுட்  திரையுலகில்  உச்ச கட்ட நட்சத்திரமாக இருக்கும் இவர் ஷாருக்கானின் வெற்றிப்படமான “குச் குச் ஹோத்தா ஹை” படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் “காபி வித் கரண்” […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

BREAKING: கேப்டன் பதவியில் இருந்து விலகினார் கோலி….!!!!

டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகுவதாக அறிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா படுதோல்வி அடைந்ததால், அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். எல்லாமே ஒரு முடிவுக்கு வந்து ஆகவேண்டும். கேப்டன் பதவியில் இருந்து விலக இது தான் சரியான தருணம். இந்த பதவிக்கு 120 சதவிகிதம் அர்ப்பணிப்பு கொடுத்து உள்ளேன். ஆனால் அதை இப்போது கொடுக்க முடியாததால் இதுதான் சரியான முடிவு என்று கருதுகிறேன் என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலிருந்து ….நடப்பு சாம்பியன் கரோலினா மரின் விலகினார் …!!!

காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ,டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலிருந்து, ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரின் விலகியுள்ளார் . பேட்மிட்டணில் நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரின்  பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இடது கால் முட்டியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஸ்கேன் செய்து பார்த்தபோது ,அவருக்கு முட்டியில் தசைநாரில்  கிழிவு ஏற்பட்டிருப்பதால், சில தினங்களுக்குள் அறுவை சிகிச்சை செய்ய இருக்கிறார். இதன் காரணமாக வருகின்ற ஜூலை 23 ஆம் தேதி நடக்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இருந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆர்சிபி அணி.. 2020 ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய பிரபல வீரர்….!!

இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் இருந்து பெங்களூர் அணியின் முக்கிய வீரரான கேன் ரிச்சர்ட்சன் விலகியுள்ளார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் இடம்பெற்றுள்ள பிரபல ஆஸ்திரேலிய வீரரான கேன் ரிச்சர்ட் 2020 ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். அவர் தனது  முதல் குழந்தையின் பிறப்பை எதிர்பார்த்திருக்கும் நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். அவருக்கு பதிலாக ஆஸ்திரேலிய சுழல் பந்து வீச்சாளர் ஆடம் ஜாம்பா ஆர்சிபி அணியில் களமிறங்கியுள்ளார். இந்த அணியில் ரிச்சர்ட் […]

Categories

Tech |